சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

மீனுக்குப் பெயருண்டு..! Khan11

மீனுக்குப் பெயருண்டு..!

5 posters

Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty மீனுக்குப் பெயருண்டு..!

Post by rammalar Mon 30 Jun 2014 - 9:13

மீனுக்குப் பெயருண்டு..! K2
-
வீட்டு வாசலில் கூடையை இறக்கி
சங்கரா, சுறா, வஞ்சிரம், வௌவால் என்றாள்
பிணமாகப் போகும் எனக்கு
வெட்கமாயிருந்தது
செத்தப் பிறகும்

மீனுக்குப் பெயருண்டு..!
-
------------------------------
>அ.யாழினி பர்வதம்

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by நண்பன் Mon 30 Jun 2014 - 9:32

அருமையான சிந்தனை யாழினி பர்வதம்  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by jasmin Mon 30 Jun 2014 - 10:56

நல்ல சிந்தனை ஆனா படத்தில் மீனைப் பார்த்தால் கருவாடு மாதிரி இருக்கே நண்பன் அண்ணா நீங்கள் கருவாட்டு பிரியர் என்று சொன்னார்கள் உண்மையா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by பானுஷபானா Mon 30 Jun 2014 - 12:23

jasmin wrote:நல்ல சிந்தனை ஆனா படத்தில் மீனைப் பார்த்தால் கருவாடு மாதிரி இருக்கே நண்பன் அண்ணா நீங்கள் கருவாட்டு பிரியர் என்று சொன்னார்கள் உண்மையா

கருவாடோ மீனோ செத்த பிறகு அதுக்கும் பேரு இருக்கே. மனுசனுக்கு பிணம் என்ற பெயர் மட்டும் தானே *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by rammalar Mon 30 Jun 2014 - 13:33

*_  *_ 
மீனுக்குப் பெயருண்டு..! Images?q=tbn:ANd9GcSr6X3MxPxgDzJFkHgZIpaa6fY0EJEfkV0v_dgEJNtRMmX6b3ZW
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by jasmin Mon 30 Jun 2014 - 14:05

இது நல்ல கட்லா மீனு ருசியா இருக்கும் ஆனா முள்ளு இருக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by rammalar Mon 30 Jun 2014 - 14:07

முள் இல்லாத சுவையான மீன்
என்றால் அது 'மடவை' மீன்தான்
-
மாட்டை வித்து மடவை வாங்கி சாப்பிடுன்னு
பழமொழியே இருக்கு...!
-
மீனுக்குப் பெயருண்டு..! Images?q=tbn:ANd9GcRszZyQ0GmIDELQvwXs4-HOEeJkdhgTptWDYN3NXNUQhZIpAIWf2A
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by jasmin Mon 30 Jun 2014 - 14:14

மடவை மீனா கேள்விப்பட்டது இல்லை இன்றைக்கு மச்சானிடம் கேட்டுப் பார்ப்போம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by rammalar Mon 30 Jun 2014 - 14:17

மடவை மீன் - Mullet ...
-
வெளிநாடுகளில் மடவை மீன்களுக்கு Mullet ...
என போர்டு போட்டிருப்பார்கள்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by jasmin Mon 30 Jun 2014 - 14:19

ஓ கோ   வாங்க முயன்று பார்க்கலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by பானுஷபானா Mon 30 Jun 2014 - 14:19

jasmin wrote:மடவை மீனா கேள்விப்பட்டது இல்லை இன்றைக்கு மச்சானிடம் கேட்டுப் பார்ப்போம்

சூப்ப்பரா இருக்கும் ஜாஸ்மின். இப்போ கொஞ்ச நாள் முன்னால தான் அதிகம் மார்கேட்டில் இருந்தது .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:54

பானுஷபானா wrote:
jasmin wrote:மடவை மீனா கேள்விப்பட்டது இல்லை இன்றைக்கு மச்சானிடம் கேட்டுப் பார்ப்போம்

சூப்ப்பரா இருக்கும் ஜாஸ்மின். இப்போ கொஞ்ச நாள் முன்னால தான் அதிகம் மார்கேட்டில் இருந்தது .
ஜாஸ்மீன் அக்கா பணம் நிறைய செலாவாகும் போல..மழையில நனைஞ்ச மீனா வாங்குங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீனுக்குப் பெயருண்டு..! Empty Re: மீனுக்குப் பெயருண்டு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum