Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மனதை அடக்கும் கலைகளைக் கற்றால்..
2 posters
Page 1 of 1
மனதை அடக்கும் கலைகளைக் கற்றால்..
துணிவை இழந்த மனிதனுக்கு
தோன்றுவதெல்லாம் கவலையடா
தெளிவடையாத மனதினிலே
விளைவது எல்லாம் சந்தேகம்
-
தன்னைக்கூட நம்பிட மறுக்கும்
சஞ்சலம் என்பது நோயாகும்
தத்துவம் படித்து அறிந்திருந்தாலும்
எல்லாம் அங்கே வீணாகும்
-
வருவது வரட்டும் பார்த்திடலாம் எனும்
முடிவினைக் கொண்டால் சரி ஆகும்
அதுவரை இடையில் நிகழ்வது யாவும்
அறிந்திட முடியாப் புதிர் ஆகும்
-
கண்கள் பார்த்தும் செவிகள் கேட்டும்
சாட்சியைத் தேடி அலைந்திடுவான்
காரணம் எதுவும் இல்லாமல் பிறர்
மேலே பழியிடத் துணிந்திடுவான்
-
மனதை அடக்கும் கலைகளைக் கற்றால்
மண்ணில் வாழ்வு நலமாகும்
உலகம் எங்கும் இதுதானே
என்றும் இருக்கும் நிஜமாகும்
-
————————-
>கார்முகிலோன்
(வாழ்வியல் வசந்தம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை அடக்கும் கலைகளைக் கற்றால்..
கவிதை பகிற்வு மிக அருமை அண்ணா..
மனதைக் கட்டுப்படுத்த விரும்பினால், அதனைக் கட்டிப்போடுவது ஒன்று தான் வழி. கடவுள் மீது பக்தி செலுத்துவது, நல்ல நூல்களைப் படிப்பது, நல்லவர்களோடு பழகுவது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வந்தால், மனம் நாளடைவில் அடங்கும்
மனதைக் கட்டுப்படுத்த விரும்பினால், அதனைக் கட்டிப்போடுவது ஒன்று தான் வழி. கடவுள் மீது பக்தி செலுத்துவது, நல்ல நூல்களைப் படிப்பது, நல்லவர்களோடு பழகுவது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வந்தால், மனம் நாளடைவில் அடங்கும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|