சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

படமும் செய்தியும் - Page 2 Khan11

படமும் செய்தியும்

+2
ahmad78
ராகவா
6 posters

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

படமும் செய்தியும் - Page 2 Empty படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630065543960901
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:04

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071448189719
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற, கடற்படையின் மாலை நேர அணிவகுப்பில் கலந்து கொண்ட ஒபாமா மற்றும் குடும்பத்தினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:05

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071511355760
சீன பிரதமர் லீ கேகியாங், சீன சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி முகமது ஹமீத் அன்சாரியை பெய்ஜிங்கில் சந்தித்தார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:05

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071550636627
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜெருசலேமில் நடைபெற்ற வாராந்திர அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:06

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071612866667
இந்தோனேசியாவின் பாலி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் பிரபோவா சுபியன்டோவை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:07

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071632834702
கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ மூன், நைரோபியில் சிங்ககுட்டி ஒன்றிற்கு 'டுமைனி' என பெயர் சூட்டினார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:07

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071655267543
அமெரிக்க சிறுணபான்மையின தலைவர் நான்சி பெலோசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார். இடம்: பிரவுன்ஸ்வில்லே, டெக்சாஸ் மாகாணம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:08

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071715984379
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒன்டேரா, வடகொரிய ஏவுகணைகள் பற்றிய பத்திரி்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இடம்: டோக்கியோ.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:09

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630071737574816ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீன பிரதமர் லீ கேகியாங், மியான்மர் ஜனாதிபதி தீன் சீன் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி முகமது ஹமீத் அன்சாரி ஆகியோர் அமைதி நிமிர்த்தமாக சந்தித்து கொண்டனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:10

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072548249562
அழகுக்கு.. அழகு.. பரமக்குடி அருகே விளத்துார் பகுதியில் காலை நேரத்தில் 'ஹாயாக' வலம் வந்த மயில்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:11

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072606704394
மழையால் குளிர்ந்ததோ மக்கள் மனம்: அக்னி நட்சத்திரம் முடிந்ததும், வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிப்பட்ட நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இடம்: விருதுநகர் அரசு பஸ் பணிமனை முன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:16

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072624519626
திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி ஏரிக்கரையில் மணல் திருடப்படுவதால், கரை சேதமடைந்து, மணல் சரிந்து உள்ளது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:17

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072642662457
பெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடி ஆரம்பகட்ட பணிக்கு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நெல் வயல்களில் விவசாய பணிகள் துவங்கியுள்ளதை தொடர்ந்து, மகிழ்ச்சியில் வயல்களில் சிறகடித்த பறவைகள். இடம்: வீரபாண்டி அருகே.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:18

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072701460490
மதுரையில் லேடீஸ் சர்க்கிள், இந்திய பார்வையற்றோர் சங்கம் சார்பில் கார் போட்டி நடந்தது. பார்வையற்றவர் வழிகாட்ட கார் இயற்றப்பட்டது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:18

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072721116524
திருப்பாலைவனம் காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்புகள் பயன்பாடின்றி இருக்கிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:19

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072748291773
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்க வழங்குவதற்கு இலவச சைக்கிள் பிட்டிங் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:19

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072811130213
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், குரூப் 2 தேர்வு நேற்று நடந்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:20

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072828290244
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதிஆறு, நீர்வரத்து இன்றி உள்ளது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:20

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072847155668
திருவொற்றியூர், தாங்கல், எம்.ஜி.ஆர்., சாலையில் கேபிள் 'டிவி' வடங்களை, மாநகராட்சி ஊழியர்கள், ராட்சத கிரேன் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:21

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072218437710
பெல்ஜியத்தின் ஆஸ்டென்ட் நகரில் மணல் சிற்ப திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான கலைஞர்கள் டிஸ்னி லேண்ட் கதாபாத்திரங்களில் வரும் உருவங்களை தத்ரூபமாக உருவாக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:22

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072235613341
கலிபோர்னியா மாகாணம் கிளான்டேல் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு ஹெலிகாப்டர் மற்றும் வீரர்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:22

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072253646970
சீன-மலேசிய 40 ஆண்டு கால நல்லுறவை பேணும் பொருட்டு, மலேசியாவிற்கு சீனா வழங்கிய பாண்டாவை பொது மக்கள் பார்வையிடுகின்றனர். இடம்: கோலாலம்பூர் தேசிய பூங்கா, மலேசியா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:23

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072312975405
ஈராக்கில் உள்ள இர்பில் நகரம் குர்து இனத்தினரின் கட்டுப்பாட்டில் வந்தது. அங்கு நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஈடுபடும் சிறுவன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:23

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072332959041
பக்ரைனில் பெர்சியன் வளைகுடாவில் சூரிய அஸ்தமனத்தை தொடர்ந்து, புனித ரமலான் மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கர்ஷாகான் நகர மக்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:24

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072352084675
உலக கோப்பை கால்பந்து ஜூரம் இந்த ஐந்தறிவு ஜீவியையும் விட்டு வைக்கவில்லை போலும்! இடம்: லிஸ்பன், பிரேசில்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:24

படமும் செய்தியும் - Page 2 ELARGE_20140630072412099509
பாகிஸ்தானின் பன்னு பகுதியில் பழங்குடி இன பெண் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் தன்னார்வ தொண்டர் ஒருவர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 2 Empty Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum