சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

படமும் செய்தியும் - Page 3 Khan11

படமும் செய்தியும்

+2
ahmad78
ராகவா
6 posters

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Go down

படமும் செய்தியும் - Page 3 Empty படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140630065543960901
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:25

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140630072433019145
வாடிக்கனில் உள்ள டைம் சதுக்கத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு, பூ அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:25

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140630072450444376
லெபனானின் அலெக்சாண்டர் ஸ்கேபர் பண்ணையில் நடைபெற்ற ஆடு பந்தையம் ஒன்றில், ஆட்டினை சமாளிக்க முடியாமல் திணறும் குழந்தை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:26

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140630072510287611
ரஷ்யாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற கடலுக்கடியில் இயங்கும் ரோபாட்டிக் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:27

படமும் செய்தியும் - Page 3 WR_20140630171656
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:28

படமும் செய்தியும் - Page 3 ET_20140630075231243416
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:29

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140630020338818459
விடா முயற்சி:
சிவகங்கையில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்விற்கு ஆர்வத்துடன் வந்த, சிரமம் கிராமத்தை சேர்ந்த, மாற்றுத்திறனாளி மணிமாறன். இடம் : அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:29

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140630020544008678
தாகத்தை தீர்த்துக் கொள்கிறதோ:
கடும் வெயிலால் நீரேற்று நிலையத்திற்கு வந்து தாகத்தை தீர்த்துக் கொள்கிறதோ இந்த குரங்கு. இடம்: மேலூர் அருகே கிடாரிப்பட்டி, மதுரை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 15:31

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140630020558064304
ஆபத்தை உணராமல்...:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போதிய பஸ் டவசதிகள் இருக்கும் ஆபத்தை உணராமல் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டே, பயணம் செய்கின்றனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:06

படமும் செய்தியும் - Page 3 WR_20140702152220
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:07

படமும் செய்தியும் - Page 3 WR_264207_416_327
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:07

படமும் செய்தியும் - Page 3 WR_20140702011432
புதிய கண்டுபிடிப்பு..சூப்பர் போலீஸ்..கரணம் தப்பினா அம்புட்டுதேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:09

படமும் செய்தியும் - Page 3 WR_20140701013432
இளம் கன்று பயம் அறியாது மரணம் பெற்றோரை துன்ப படுதும் இவர்களுக்கு என்ன தெரியும் பெறோரின் வலி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:11

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140701231421837879
ரத்ததானம் செய்வீர்...:
சென்னை புறநகர் பள்ளி மாணவர்கள் கொஞ்ச நாளாக மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர், இப்போது ரத்ததானத்தை வலியுறுத்த ஊர்வலமாக செல்கின்றனர்.இதுவும் நல்லதொரு விழிப்புணர்வே.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:12

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140701063932747350
கவனிங்கம்மா...:
எல்லோரும் காலமுறை ஊதியம் வாங்கும் போது ஆண்டுக்கு இருபது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்களான எங்களுக்கு மட்டும் தொகுப்பு ஊதியமா? எங்களையும் காலமுறை ஊதியத்திற்கு மாற்றி கவனியுங்கள் என்று சென்னையில் முதல்வர் கவனத்திற்கு வைக்கப்பட்டுள்ள பேனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:13

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140701231501633549
கொஞ்சம் தூங்கிக்கிறேன்...:
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டடத்தில் இருந்து நான்காவது நாளான நேற்றும் சிலர் உயிருடன் பலர் மீட்கப்பட்டதை அடுத்து, மேலும் யாரேனும் உயிருடன் உள்ளனரா என்று தேடும் பணி இரவு பகலாக தொடர்கிறது.இதில் பொக்லைன் இயக்குபவர்களின் பங்கு மகத்தானது.நான்கு நாட்களாக சாப்பாடு துாக்கம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களில் ஒருவர் தன்னையும் மீறி அசந்துகிடக்கிறார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:14

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140701064007488611
பயமாக இருக்கிறது:
முன்பு உயரமான கட்டிடங்களை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் இப்போது பயமாக இருக்கிறது.சென்னையில் 11 மாடி கட்டிடம் தரை மட்டமானதில் பல பாடங்கள் சொல்லப்பட்டுள்ளது,எத்தனை பேர் படிக்கப்போகிறார்களோ?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ahmad78 Wed 2 Jul 2014 - 16:21

கடுமையான சட்டங்கள் இல்லாதவரை நம் நாட்டில் உள்ள கட்டிடங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 16:23

ahmad78 wrote:கடுமையான சட்டங்கள் இல்லாதவரை நம் நாட்டில் உள்ள கட்டிடங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்.
நிச்சயம் அண்ணா..சிலரின் கவனக்குறைவால் பலரின் வாழ்க்கை போகுது....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 17:15

படமும் செய்தியும் - Page 3 WR_20140702164510
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:35

படமும் செய்தியும் - Page 3 WR_20140702194745
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:36

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140702010609525842
மரத்தில் பூத்த பூக்கள் அல்ல...:
மதுரை, உசிலம்பட்டி அரசினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புங்கை மரங்களில் இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள 'காமன் டைகர்' இன பட்டாம் பூச்சிகள் கண்ணுக்கு விருந்துதானே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:37

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140702010642753901
தடுக்கலாமே!:
அரசு பஸ்களில் இப்படி படிக்கட்டுகளில் 'அட்டை' போல் ஒட்டி பயணம் செய்பவர்களால்தான் விபத்து தொடர்கிறது. இவர்களின் இச்செயலை சம்பந்தப்பட்டோர் கண்டித்தால் விபத்தையும், உயிரிழப்பையும் தடுக்கலாமே...! இடம்: மண்டேலா நகர், மதுரை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:37

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140702010716746360
துவங்கியது உழவு...:
தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து, நிலத்தை டிராக்டர் மூலம் உழும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. இடம்: விருதுநகர் அருகே பூசாரிப்பட்டி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:38

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140702010806276448
யானையின் காக்கா குளியல்:
ஆற்று நீரில் ஆனந்தமாக குளித்த காலம் போய், பருவ மழையின்றி ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையால், "டிரம்'மில் தேக்கி வைக்கப்பட்ட நீரில், யானையை குளிப்பாட்டும் பாகன்.இடம்: விருதுநகர் ராமமூர்த்தி ரோடு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:39

படமும் செய்தியும் - Page 3 ELARGE_20140702010838521703
ஆதங்கத்தில் வாலிபர்கள்...:
சிறு சிறு நாடுகள் எல்லாம் கால்பந்து போட்டியில் ஜொலிக்க, பல கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய அணி இடம் பெறவில்லை என்ற ஆதங்கத்தில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 3 Empty Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum