சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

படமும் செய்தியும் - Page 4 Khan11

படமும் செய்தியும்

+2
ahmad78
ராகவா
6 posters

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Go down

படமும் செய்தியும் - Page 4 Empty படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140630065543960901
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:39

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702010911312962
வியாபார உத்தி!:
இயல்பான வண்ணத்தில், இந்த உலகில் வாழ வந்த கோழிக்குஞ்சுக்கு, வியாபார உத்திக்காக வண்ணங்களை அவற்றின் உடலின் மீது பூசி, விற்பனைக்கு கொண்டு வந்த இடம்: உடுமலை பசுபதி வீதி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:40

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702010946101022
அனைவரின் கடமை!:
உடுமலை அமராவதி அணைக்கு நீராதாரத்தை வழங்கும் மேற்குத்தொடர்ச்சி மலை, மழையால், பசுமைக்கு திரும்பியுள்ளது. இந்த இயற்கையை பாழ்படுத்தாமல், பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். இடம்: உடுமலை அருகே மறையூர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:41

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702011036094702
எனக்கு கவலையில்லை!:
என் பிழைப்போ நீங்கள் வீசும் குப்பையிலே... குடும்பத்தை தினமும் சுமப்பதால் தொப்பை இல்லே... வாகனம் மிதிவண்டி என்பதால் பெட்ரோல் செலவில்லே...! இடம்: திருப்பாலை,மதுரை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:42

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702011104673953
அனுபவம் புதுமை!:
கொடைக்கானல் ஏரிச்சாலையில் மேக மூட்டத்திற்கு மத்தியில், சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் செய்து குளுமையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:43

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701215700049791
சீனாவின் யுலின் மாகாணத்தில் நாய் இறைச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது. ரெஸ்டாரண்ட் ஒன்றில் நாய் இறைச்சியை சமையல் செய்யும் பெண்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:43

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701215832635953
காதலியை சுட்டுக்கொன்ற வழக்கில் தென்ஆப்ரிக்கா பிளேடுரன்னர் ஆஸ்கர்பிஸ்டோரியஸ், பிரிட்டோரியா கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:44

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701215931879004
துருக்கி அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி ஆலோசனை நடத்த ஆளும் கட்சி மாநாடு நடந்தது. இடம்: அங்காரா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:45

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701220447623558
அமெரிக்காவின் அட்லாண்டிக் சிட்டி கடற்கரையில் சுதர்சன்பட்நாயக் வடிவமைத்த மணம் சிற்பம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:45

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701220924524043
அல்ஜீரியாவுக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து ரவுண்ட் -16 போட்டியின் கடைசி கட்டத்தில் கோல் அடித்து வெற்றி தேடி தந்த உற்சாகத்தில் ஜெர்மனியின் ஆசில்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:46

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701235404177869
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இறந்து மூன்று நாளான தனது குட்டியை சுமந்து கொண்டு திரியும் தாய் குரங்கு. குட்டியை பிரிய மனமில்லாமல் பாசப்போராட்டம் நடத்தி வருவதை சுற்றுலா பயணிகள் பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:47

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702001511844801
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு மாதிரி கட்டமைப்பு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:48

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702011847895505
கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்பு நன்கு விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:49

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702012302690754
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஓடப்பள்ளி தடுப்பணையில், மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கிவைக்கும் பணி துவங்கி உள்ளது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:50

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702043940824851
மருத்துவர்கள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து கையெழுத்திடும் பெண்.இடம்: ராமகிருஷ்ணா மருத்துவமனை,, ஆவாராம்பாளையம்,கோவை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:51

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702044248734854
வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஏ. உண்டு உறைவிடப்பள்ளியில் கம்ப்யூட்டர் மற்றும் ஆதிவாசி மாணவர்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:51

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702045430016875
கடலூரில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் ,பூம்புகார் விற்பனை நிலையத்தில் நகை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:52

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702005641355561
மதுரை அடுத்த கப்பலூரில் அரசு பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:54

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701233345990473
மார்க்சிஸ்ட் பெண் தொண்டர்களை கற்பழிக்க இளைஞர்களை அனுப்புவேன் என பேசிய திரிணாமுல் காங். எம்.பி. தபஸ் பாலை கண்டித்து கோல்கட்டாவில் பா.ஜ. கட்சியின் மகளிர் அணியினர் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:56

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701233523131844
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பஞ்சாப் காங்.கட்சியினர் டிராக்டரை குதிரையை கொண்டு இழுத்து வந்து தர்ணா செய்தனர். இடம்: அமிர்தசரஸ்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:57

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701233648292392
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் காரும், பஸ்சும் மோதிய விபத்தில் உருக்குலைந்து போன கார். இந்த விபத்தில் 5 பேர் பலியாயினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:58

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701233944057902
மேற்குவங்கத்தின் அலிபுர்துர் மாவட்டத்தில் தேயிலை தோட்டப் பகுதியில் ரயில் மோதியதால் பலியான காட்டுயானைக்கு உள்ளூர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:59

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701234134053960
மத்திய பிரதேச மாநிலத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வில் நடந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இடம்: போபால்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 19:59

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140701234909633752
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தில் பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்தது இதில் மூன்று (உள்படம்) உடல் கருகி பலியாயினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 20:00

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702001940898473
சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 2 Jul 2014 - 20:01

படமும் செய்தியும் - Page 4 ELARGE_20140702004941864993
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை லட்சுமி பட்டாசு கடையில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 4 Empty Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum