Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 8 of 40
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா உங்க மெசஜ் பார்த்த உடனே சேனைக்கு வந்தேன் இங்கயேதான் வரச்சொன்னீங்களே அப்றம் என்ன அக்கா பதில் தரலன்னு சொன்னிங்க இது அநியாயம் அக்கா உங்கள் மெசஜ் பார்த்து உடனே சேனைக்கு வந்தேன் உதாசீனம் செய்ய வில்லை சாரிக்கா )*Nisha wrote:வணக்கம் பெரிய துரை!
ரெம்ப பிசி போல. மேசேஜ் போட்டால் பதில் போடணும்னு தெரியாதா? ))&
நான் உங்ககூட இப்ப நிஜமாகவே கோபம். அதனால் இப்பவே கிளம்புகின்றேன் பை! __( __( __(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா நலம்தானே?rammalar wrote:இனிய மாலை வணக்கம்...
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலமே...
-
உறவுகள் அனைவரும் வாழ்க வளநலமுடன்...
-
-
உறவுகள் அனைவரும் வாழ்க வளநலமுடன்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க மகிழ்ச்சி அப்றம் எப்படி இன்று உங்க ஊரில் என்ன சரி விஷேசமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் அக்கா உங்க மெசஜ் பார்த்த உடனே சேனைக்கு வந்தேன் இங்கயேதான் வரச்சொன்னீங்களே அப்றம் என்ன அக்கா பதில் தரலன்னு சொன்னிங்க இது அநியாயம் அக்கா உங்கள் மெசஜ் பார்த்து உடனே சேனைக்கு வந்தேன் உதாசீனம் செய்ய வில்லை சாரிக்கா )*Nisha wrote:வணக்கம் பெரிய துரை!
ரெம்ப பிசி போல. மேசேஜ் போட்டால் பதில் போடணும்னு தெரியாதா? ))&
நான் உங்ககூட இப்ப நிஜமாகவே கோபம். அதனால் இப்பவே கிளம்புகின்றேன் பை! __( __( __(
நான் கிளம்பும் நேரம் வந்ததால் சும்மா அப்படி எழுதி விட்டு போனேன்பா! ஸாரில்லாம் கேட்டு வருத்தப்படும் படி ஏதும் ஆகல்லைப்பா! நான் உங்கமேல கோபிப்பேனா? என்னால் முடியாது! அப்படில்லாம் எந்த கோபமும் என் ஆழ்மனதில் இல்லைப்பா! :flower: :flower:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்புறம் என்னை நீங்கள் உதாசீனம் அதாவது அவாய்ட் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி தோன்றி இருந்தால் இப்படி சேனையில் பொறுமையாக எழுதிட்டிருக்க மாட்டேன். போன் செய்து காதை திருகி இருப்பேன். என்னிடம் கவனம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் அக்கா நலமா ரொம்ப அன்பா விசாரிக்கிறேன்Nisha wrote:அப்புறம் என்னை நீங்கள் உதாசீனம் அதாவது அவாய்ட் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி தோன்றி இருந்தால் இப்படி சேனையில் பொறுமையாக எழுதிட்டிருக்க மாட்டேன். போன் செய்து காதை திருகி இருப்பேன். என்னிடம் கவனம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானு அக்கா பெருநாள் விஷேசம் உங்களுக்கு எப்படி எத்தனை நாள் லீவ் எங்கு போனீர்கள் ? எங்களுக்கு மூன்று நாள் முழுதாக லீவாக இருந்தது மனதில் கவலை எங்கும் பெரிசாக செல்ல வில்லை :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
நலம் தம்பி நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானு அக்கா பெருநாள் விஷேசம் உங்களுக்கு எப்படி எத்தனை நாள் லீவ் எங்கு போனீர்கள் ? எங்களுக்கு மூன்று நாள் முழுதாக லீவாக இருந்தது மனதில் கவலை எங்கும் பெரிசாக செல்ல வில்லை :(
நல்லவிதமா போச்சு தம்பி... எப்போதுமே எங்கேயும்போனதில்ல...
என்ன கவலை தம்பி?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என் கவலையெல்லாம் பாலஸ்தீன குழந்தைகள்தான் அக்கா )* )*பானுஷபானா wrote:நண்பன் wrote:பானு அக்கா பெருநாள் விஷேசம் உங்களுக்கு எப்படி எத்தனை நாள் லீவ் எங்கு போனீர்கள் ? எங்களுக்கு மூன்று நாள் முழுதாக லீவாக இருந்தது மனதில் கவலை எங்கும் பெரிசாக செல்ல வில்லை :(
நல்லவிதமா போச்சு தம்பி... எப்போதுமே எங்கேயும்போனதில்ல...
என்ன கவலை தம்பி?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள நிஷா அக்கா நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலமே தான்பா!
நீங்கள் நலமா? வேலை அதிகமா உங்களுக்கு? மதியம் சாப்பிட்டாகி விட்டதா?
நீங்கள் நலமா? வேலை அதிகமா உங்களுக்கு? மதியம் சாப்பிட்டாகி விட்டதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் அக்கா மதியம் சாப்பி்ட்டேன் மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன் ஆமா வேலைதான் பெரிசா கஸ்டம் இல்லை அப்படியே போகுது நானும் அதன் பின்னால் செல்கிறேன் சேனையையும் பிடித்துக்கொண்டுNisha wrote: நலமே தான்பா!
நீங்கள் நலமா? வேலை அதிகமா உங்களுக்கு? மதியம் சாப்பிட்டாகி விட்டதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்றய பொழுது உங்களுக்கு நன்மையாக அமையட்டும் ஆண்டவன் துணை சென்று வாருங்கள் அக்காNisha wrote:சரிப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்கண்ணா வணக்கங்கண்ணாகே.இனியவன் wrote:*_
வணக்கம் சொல்லி வாங்கண்ணா
எப்படி உள்ளீர்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் உறவுகளே அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மதிய வணக்கம் உறவுகளே!! அனைவரும் நலம்தானே??
உங்களைத்தேடி உங்கள் அன்பன் ராகவா....
உங்களைத்தேடி உங்கள் அன்பன் ராகவா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 8 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum