Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 40 of 40
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி முருங்கைகாய் கட்டாரில் கிடைக்காதோ?
ஏன் அப்படி?
ஏன் அப்படி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கிடைக்கும் ஆனால் நாட்டிலிருந்து வந்தது பிரஸ் அதான் கவலை சரி விடுங்க அக்கா நான் மறந்துட்டேன்Nisha wrote:அது சரி முருங்கைகாய் கட்டாரில் கிடைக்காதோ?
ஏன் அப்படி?
நீங்கள் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
புரியல்லை! ஊரில் பறித்து உங்கள் கரம் வந்து சேர குறைந்தது 3 நாள் ஆகும்! அதெப்படி பிரெஷ் ஆகும்!
கடைகளிலும் அப்படித்தானே வரும்!
கடைகளிலும் அப்படித்தானே வரும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நமக்கு பாதுகாப்பாக 2நாட்களில் வந்து விடும் ஆனால் கடைகளில் குறைந்தது ஐந்து நாட்களுக்குப்பிறகுதான் கிடைக்கும் அதுவும் நாம் விரும்பிய மாதிரி கிடைக்காது ஒன்று முத்தலாக இருக்கும் அல்லது காற்றுப்புகுந்து வாடி வதங்கி கிடைக்கும் ஒரு ருஷியும் இருக்காதுNisha wrote:புரியல்லை! ஊரில் பறித்து உங்கள் கரம் வந்து சேர குறைந்தது 3 நாள் ஆகும்! அதெப்படி பிரெஷ் ஆகும்!
கடைகளிலும் அப்படித்தானே வரும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்ப சரிதான்! முருங்கைக்காயும் கத்தரிக்காயும் சேர்ந்து பால் கறி வைத்து சாப்பிட்டு பார்த்திருக்கிங்களா? அபப்டியே நெத்தலி கருவாடு கிடைத்தால் நான்கைந்து கருவாடும் போட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்!
நம்ம ரினோஸிடம் சொல்லி செய்ய சொல்லுங்கள்!
நம்ம ரினோஸிடம் சொல்லி செய்ய சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம் நண்பர்களே !
இனிய நினைவுகளோடு உறங்க சென்று முக மலர்ச்சியோடு எழுந்து புதிய நாளை துவங்குங்கள் !
இனிய நினைவுகளோடு உறங்க சென்று முக மலர்ச்சியோடு எழுந்து புதிய நாளை துவங்குங்கள் !
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு சேனை உறவுகளுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களுடன் இனிய ஞாயிற்றுக்கிழமை - நற்க்காலை வணக்கம் !!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு உள்ளங்களே இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் வாழ்த்தியவனாக உங்களை வரவேற்கிறேன் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?ராகவா wrote:அன்பு சேனை உறவுகளுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களுடன் இனிய ஞாயிற்றுக்கிழமை - நற்க்காலை வணக்கம் !!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா?நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் என் இனிய சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
நலமா நண்பர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் நீங்கள் எப்படி நலமாநண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா?நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் என் இனிய சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
நலமா நண்பர்களே
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் எல்லாப்புகழும் இறைவனுக்கே... )(நேசமுடன் ஹாசிம் wrote:நான் நலம் நீங்கள் எப்படி நலமாநண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா?நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் என் இனிய சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
நலமா நண்பர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய ஞாயிறின் காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே? இன்று எனது மகனுக்கு ஞானஸ்னான ஆராதனை என்பதால் அனைவரும் நதியோரம் சென்று ஆராதனை முடிந்தபின் கிரில் செய்யலாம் என திட்டமிட்டு புறப்படுகின்றோம்.
மீண்டும் மதியத்துக்கு பின் அல்லது மாலையில் தான் இணைவேன்! மன்னிக்கவும்.
அனைவரும் நலம் தானே? இன்று எனது மகனுக்கு ஞானஸ்னான ஆராதனை என்பதால் அனைவரும் நதியோரம் சென்று ஆராதனை முடிந்தபின் கிரில் செய்யலாம் என திட்டமிட்டு புறப்படுகின்றோம்.
மீண்டும் மதியத்துக்கு பின் அல்லது மாலையில் தான் இணைவேன்! மன்னிக்கவும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் அனைவரும் நலம் நீங்கள் நலமா?Nisha wrote: இனிய ஞாயிறின் காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே? இன்று எனது மகனுக்கு ஞானஸ்னான ஆராதனை என்பதால் அனைவரும் நதியோரம் சென்று ஆராதனை முடிந்தபின் கிரில் செய்யலாம் என திட்டமிட்டு புறப்படுகின்றோம்.
மீண்டும் மதியத்துக்கு பின் அல்லது மாலையில் தான் இணைவேன்! மன்னிக்கவும்.
இனிதே சென்று வாருங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்க இறைவன் துணை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
“இனிய மதிய வணக்கம் நண்பர்களே”
சேனை உறவுகள் அனைவருக்கும் ராகவனின் மதிய வணக்கம்!
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=47515
சேனை உறவுகள் அனைவருக்கும் ராகவனின் மதிய வணக்கம்!
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=47515
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
after லாங் டைம்...மிக்க மகிழ்ச்சி, எல்லாப்புகழும் இறைவனுக்கே..!
நண்பர்கள் , அன்புறவுகள் அனைவருக்கும் எனது இனிய ...அஸ்ஸலாமு அலைக்கும்....இரவு வணக்கம் .
நலமுடன் வாழ வல்ல இறைவனை வேண்டியவனாக ...!! )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நலமுடன் வாழ வல்ல இறைவனை வேண்டியவனாக ...!! )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் அன்சார் நலமாக உள்ளீர்களா? மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சிansar hayath wrote:நண்பர்கள் , அன்புறவுகள் அனைவருக்கும் எனது இனிய ...அஸ்ஸலாமு அலைக்கும்....இரவு வணக்கம் .
நலமுடன் வாழ வல்ல இறைவனை வேண்டியவனாக ...!! )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 40 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum