Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் கவிஞரே வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?கவியருவி ம. ரமேஷ் wrote:உறவுகளுக்கு வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல முடிவு உங்கள் வேலைத்தள முகவரியை கொடுங்கள் என்னால் வர முடியுமோ தெரியாது நான் இப்போது வேலையில் உள்ளேன் முடிந்தால் ரைவரை அனுப்புகிறேன் வந்ததுமே வேலையில் இணைந்து விட்டீரா ஒரிரு நாள் ஓய்வு வேண்டாமா ஊரில் இரவு பகலாக கண் விழித்திருப்பீர்கள் இங்கு வந்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள் பிறகு வேலைக்கு போகலாம்பாயிஸ் wrote:நல்ல முடிவு சீக்கிரம் போர வேலைகளைச் செய்து விட்டு தயாரகவும்நண்பன் wrote:ஊரில் இருக்கும் போது இவைகள் அனைத்தும் எங்க வீட்டுக்கு முன் வீதிகளில் விற்பார்கள் கொஞ்சம் தூரம் சென்றால் நொங்கு சாப்பிடலாம் அனைத்தும் ஆரோக்கியமுள்ளவைகள் எல்லா வற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்குச்சென்று இந்த தொழிலை நானே செய்யலாம் என்று இருக்கிறேன்Nisha wrote: வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக்கீரை, அகத்திக்கிரை என எல்லா கீரையும் இங்கே கிடைக்கும், இளனீரும் ஒன்று ஒரு பத்து பிராங்க் ரேஞ்சில் கிடைக்கும்.
நொங்கு நோ சான்ஸ்.. கண்டதே இல்லைப்பா!
உங்களது சமான் என்னிடம் உள்ளது கொண்டு வந்துள்ளேன் வந்து பெற்றுக்கொண்டு செல்லவும் தோழரே. வாருங்கள் காத்திருக்கிறேன் எனது வேலைத்தளத்தில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் கவிஞரே வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?கவியருவி ம. ரமேஷ் wrote:உறவுகளுக்கு வணக்கம்
காலை வணக்கம் கவியரசு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் அக்கா வாருங்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னப்பா? யாராவது ஆன்லைனில் இருக்கிங்களா? எனக்கு இன்றைக்கு நெட்டும் சரியில்லை என் நட்டும் சரியில்லை. ஒரே மூட் அவுட்டாக இருக்கின்றது. வெளியில் மழையும் மப்புமாய் இருக்கின்றது. சேனையியாவது நல்லா சுள்ளென வெயிலெறிக்கும்னு வந்தால் எல்லோரும் எங்கே போனீங்க?
நண்பன், ஹாசிம்,பானு, முஹைதீன், ராகவா, கவியரசு சார், அப்புறம் சிவகுமார் ஆன்லைனில் இருக்கார் ஆனால் ஆன்சரில்லாம் இருக்கார்!
நண்பன், ஹாசிம்,பானு, முஹைதீன், ராகவா, கவியரசு சார், அப்புறம் சிவகுமார் ஆன்லைனில் இருக்கார் ஆனால் ஆன்சரில்லாம் இருக்கார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னப்பா? யாராவது ஆன்லைனில் இருக்கிங்களா? எனக்கு இன்றைக்கு நெட்டும் சரியில்லை என் நட்டும் சரியில்லை. ஒரே மூட் அவுட்டாக இருக்கின்றது. வெளியில் மழையும் மப்புமாய் இருக்கின்றது. சேனையியாவது நல்லா சுள்ளென வெயிலெறிக்கும்னு வந்தால் எல்லோரும் எங்கே போனீங்க?
நண்பன், ஹாசிம்,பானு, முஹைதீன், ராகவா, கவியரசு சார், அப்புறம் சிவகுமார் ஆன்லைனில் இருக்கார் ஆனால் ஆன்சரில்லாம் இருக்கார்!
நிறைய வேலை பெண்டிங்க் இருக்கு நிஷா அதான் இன்னைக்கு வேற சிஸ்டத்துக்கு போயிட்டேன். )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சரி சரி வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: சரி சரி வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்கப்பா!
ம்ம்ம் அதான் இன்னும் கூட இருக்கு திங்கக் கிழமை வந்து பார்க்கலாம்னு எழுந்துட்டேன் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானு உடல் நிலை என்னாச்சு? வியாழக்கிழமை உடல் நிலை சரியிலைனு பதிவில் பார்த்தேன்! நானும் விசாரிக்க முடியாத படி பிசி!
நேற்று அதுதான் சிக் லீவா?
நேற்று அதுதான் சிக் லீவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானு உடல் நிலை என்னாச்சு? வியாழக்கிழமை உடல் நிலை சரியிலைனு பதிவில் பார்த்தேன்! நானும் விசாரிக்க முடியாத படி பிசி!
நேற்று அதுதான் சிக் லீவா?
இப்போது பரவாயில்ல நிஷா... )(
நேற்று இங்கு சுதந்திர தினம் அதனால லீவ். மறுநாள் லீவ் என்பதால் உடம்பு முடியாமல் இருந்தும் வியாழக்கிழமை ஆஃபிஸ் வந்தேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கேட்க மறந்து விட்டேன் எங்களுக்கு இனிப்பு கெடயாதா சுதந்திர தினத்திற்குபானுஷபானா wrote:Nisha wrote:பானு உடல் நிலை என்னாச்சு? வியாழக்கிழமை உடல் நிலை சரியிலைனு பதிவில் பார்த்தேன்! நானும் விசாரிக்க முடியாத படி பிசி!
நேற்று அதுதான் சிக் லீவா?
இப்போது பரவாயில்ல நிஷா... )(
நேற்று இங்கு சுதந்திர தினம் அதனால லீவ். மறுநாள் லீவ் என்பதால் உடம்பு முடியாமல் இருந்தும் வியாழக்கிழமை ஆஃபிஸ் வந்தேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் நேற்று தனியாக சாப்பிட்ட நொதல் காணாதோ?
இன்னும் சாக்லேட் வேணுமா? #*
இன்னும் சாக்லேட் வேணுமா? #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹா ஹா இன்று இறச்சிப்பொரியல் பாயிஸ் கொண்டு வந்து தந்திருந்தார் சூப்பர்Nisha wrote:ஏன் நேற்று தனியாக சாப்பிட்ட நொதல் காணாதோ?
இன்னும் சாக்லேட் வேணுமா? #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன இறைச்சி?
பீவ்வா, மானா மரையா? எத்தனை நாள் தாங்கும்?
மாசி கீசி எல்லாம் வரல்லையோ தும்பி?
பீவ்வா, மானா மரையா? எத்தனை நாள் தாங்கும்?
மாசி கீசி எல்லாம் வரல்லையோ தும்பி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கே.இனியவன் wrote:இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
நலமா அண்ணா..உங்களது நலம் எப்படி?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
யாராவது இருக்கிங்களோ?
நண்பன் சார் பாயிஸ் கொண்டு வந்த இறைச்சி பொரியலை சாப்பிட்டு முடித்த பின் தான் சேனை வரும் உத்தேசமோ ?
நண்பன் சார் பாயிஸ் கொண்டு வந்த இறைச்சி பொரியலை சாப்பிட்டு முடித்த பின் தான் சேனை வரும் உத்தேசமோ ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கொஞ்சம் வேலை பிசியாகி விட்டேன் இணைப்பில் உள்ள அனைவரும் பிசிதானே ச்சே நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நன்றாக இருக்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இறச்சிப்பொரியல் அப்றம் நிலக்கடலை வறுத்தது கொண்டு வந்து தாந்தார் ஆனால் முருங்கைக் காய் கொண்டு வர வில்லை திருப்பி அனுப்பி விட்டார் )*Nisha wrote: நான் நன்றாக இருக்கின்றேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum