சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

சேனையின் நுழைவாயில். - Page 38 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 15 Aug 2014 - 20:39

நண்பன் wrote:
Nisha wrote:சரி சரி தம்பி சொன்னால் கேட்டுக்கொள்கின்றேன்! இனி கவனமாக இருக்கின்றேன்! அன்புக்கும் அக்கறைக்கும் நன்றிப்பா!
மிக்க மகிழ்ச்சி அக்கா  )( )( 
 (((  (((  (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Aug 2014 - 20:51

 அனைவரும் நலமா? சொந்தங்களே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 15 Aug 2014 - 20:53

முனாஸ் சுலைமான் wrote: அனைவரும் நலமா? சொந்தங்களே
 :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  )((  )((  )((  )((  )((  )((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 20:55

முனாஸ் சுலைமான் wrote: அனைவரும் நலமா? சொந்தங்களே
வாருங்கள் உடன்பிறப்பே நலம்தானே?
நோக்கியா 1020 சரியான விலை தெரிய வில்லை 1200ரியால் தாண்டும் என்பதாக லாபீர் சொன்னார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Aug 2014 - 21:38

நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote: அனைவரும் நலமா? சொந்தங்களே
வாருங்கள் உடன்பிறப்பே நலம்தானே?
நோக்கியா 1020 சரியான விலை தெரிய வில்லை 1200ரியால் தாண்டும் என்பதாக லாபீர் சொன்னார்
அதனுடைய விஷேசம் கமராதான் 41 மெகா பிக்‌ஷல்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 15 Aug 2014 - 21:46

என்னது சம்பந்தமில்லாமல் நோக்கியா விலையெல்லம பேசுகின்றீர்கள்! சேனையில் புதிய பிசினஸ் ஆரம்பிக்கும் உத்தேசமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 22:15

Nisha wrote:என்னது சம்பந்தமில்லாமல் நோக்கியா விலையெல்லம பேசுகின்றீர்கள்! சேனையில் புதிய பிசினஸ் ஆரம்பிக்கும் உத்தேசமோ?
ஆமா புதிய பிஸ்னிஸ் ஆரம்பிக்கிறோம் பாட்ணர் வேண்டும் வருகிறீர்களா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 15 Aug 2014 - 22:46

ஐயோ ஆளை விடுங்கப்பா! நான் எந்த ஆட்டத்துக்கும் வரவில்லை! இருப்பதை சமாளிக்கவே முடியல்லை! இதில் புது பிசினஸா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:09

அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே
அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:10

Nisha wrote:ஐயோ  ஆளை விடுங்கப்பா! நான் எந்த ஆட்டத்துக்கும் வரவில்லை! இருப்பதை சமாளிக்கவே முடியல்லை! இதில் புது பிசினஸா?
ஓ ஹோ அப்படியா சரி சரி  #) #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Sat 16 Aug 2014 - 8:23

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:28

காலை வணக்கம் சார்!

நலமா சார்? ஊரில் மாதம் மும்மாரி பொழிந்து மக்களும் அனைவரும் நலம் தானே?

ஆஹா ஆஹா நொதல் வந்த மர்மம் எனக்கு புரிந்து போச்சே! எனக்கு ஒரு சின்னத்துண்டு கூட அனுப்பணும்னு யாருக்கும் தோணவே இல்லையாக்கும்!  #*  #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Sat 16 Aug 2014 - 8:34

Nisha wrote:காலை வணக்கம் சார்!

நலமா சார்? ஊரில் மாதம் மும்மாரி பொழிந்து  மக்களும் அனைவரும் நலம் தானே?

ஆஹா ஆஹா நொதல் வந்த மர்மம் எனக்கு  புரிந்து  போச்சே! எனக்கு ஒரு சின்னத்துண்டு கூட அனுப்பணும்னு யாருக்கும் தோணவே இல்லையாக்கும்!  #*  #* 

யாவரும் நலமே. 
அக்காவுக்கு மர்மம் எல்லாம் புரிந்து விட்டதாம் ஆகையால் சின்னத்துண்டோ, பொிய துண்டோ அனுப்புரவங்க அனுப்பிவையுங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:36

நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே
அனைவரும் நலம்தானே?

உடல் நலம்!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது!
என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்றக்கூடாது!

எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்.
காலப்போக்கில் காயமெல்லாம் ஆறிபோகும் மாயங்கள்.

வாழ்க்கையில் இப்படித்தான் உள்ளத்து உணர்வு இருக்கின்றது! என்னமோ சின்ன சின்ன கலக்கங்கள் தடைகள் ! )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:39

பாயிஸ் wrote:காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ஹலோ சாரே சவுக்கியமா எப்ப வந்திங்க முருங்கக்கா கொண்டு வந்திங்களா? போகும் போது பிளைட் உள்ளே இருந்து கால் எடுத்திங்க வரும் போது சத்தமே இல்லை ஏன் இந்த மாற்றம்
பயணங்கள் எப்படி அமைந்தது ?
உடலும் உள்ளமும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:40

Nisha wrote:காலை வணக்கம் சார்!

நலமா சார்? ஊரில் மாதம் மும்மாரி பொழிந்து  மக்களும் அனைவரும் நலம் தானே?

ஆஹா ஆஹா நொதல் வந்த மர்மம் எனக்கு  புரிந்து  போச்சே! எனக்கு ஒரு சின்னத்துண்டு கூட அனுப்பணும்னு யாருக்கும் தோணவே இல்லையாக்கும்!  #*  #* 

எதுக்கெடுத்தாலும் அவசரப்படப்படாது ஓகே ஊரிலிருந்த வந்த இறச்சிப்பொரியல் முருங்கைக்காய் இன்னும் வந்து சேரல நீங்க வேற துதல் நொதல் ன்னுட்டு _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:42

Nisha wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே
அனைவரும் நலம்தானே?

உடல் நலம்!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது!
என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்றக்கூடாது!

எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்.
காலப்போக்கில் காயமெல்லாம் ஆறிபோகும் மாயங்கள்.

வாழ்க்கையில் இப்படித்தான் உள்ளத்து உணர்வு இருக்கின்றது! என்னமோ சின்ன சின்ன கலக்கங்கள் தடைகள் ! )* 

மேலுள்ள வரிகள் அப்படியே ரிப்பீட்டு காலப்போக்கில் எல்லாம் மாயமாகும் பி கெப்பி  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:43

பாயிஸ் wrote:
Nisha wrote:காலை வணக்கம் சார்!

நலமா சார்? ஊரில் மாதம் மும்மாரி பொழிந்து  மக்களும் அனைவரும் நலம் தானே?

ஆஹா ஆஹா நொதல் வந்த மர்மம் எனக்கு  புரிந்து  போச்சே! எனக்கு ஒரு சின்னத்துண்டு கூட அனுப்பணும்னு யாருக்கும் தோணவே இல்லையாக்கும்!  #*  #* 

யாவரும் நலமே. 
அக்காவுக்கு மர்மம் எல்லாம் புரிந்து விட்டதாம் ஆகையால் சின்னத்துண்டோ, பொிய துண்டோ அனுப்புரவங்க அனுப்பிவையுங்கள்
நடந்த சம்பவம் என்னன்னு உங்களுக்கு தெரீயுமா? அல்லது விளங்கிட்டிங்களா
இதுதான் நடந்திருக்கும் என்று..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:47

அடடா! பாயிஸ் தொதல் கொண்டு வரலலயா?  _*  _* 

போகும் போது ஊரில்லாம் வெடிகொழுத்தி கொண்டாடிட்டு போனார்!

வரும் போது கொண்டு வரும் இறைச்சிபொரியலில் பங்கு தரணும்னு தான் யாருக்க்கும் சொல்லாமல் வந்தாராம்..

என்கிட்ட ரகசியமாக வந்து சொன்னாரப்பூ! உங்களிட்ம சொல்ல வேண்டாம்னார்.. நான் உங்களுக்க்கு சொன்னேன்னு அவரிடம் நீங்கள் சொல்ல வேண்டாம்பூ!

ஹேய் எங்களுக்கு இந்த நொதல் மஸ்கட் அப்புறம் பூந்தி எல்லாம் அதே சுவையுடன் ஊரிலிருந்து வ்ந்தால் தான் சார்! கொழும்பிலிருந்து மட்டக்களப்பு போகும் போது மதியச்சாப்பாட்டுக்கு நிறுத்தும் இடங்களில் பூந்தி வர்ண வர்ணமாய் இருக்குமே ! அங்க சாப்பிட பிடிக்காது> இங்க வந்ததும் ஐயோ மிஸ் செய்திட்டோமே என தோன்றும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:49

Nisha wrote:அடடா! பாயிஸ்  தொதல் கொண்டு வரலலயா?  _*  _* 

போகும் போது ஊரில்லாம் வெடிகொழுத்தி  கொண்டாடிட்டு போனார்!

வரும் போது  கொண்டு வரும் இறைச்சிபொரியலில் பங்கு தரணும்னு தான் யாருக்க்கும் சொல்லாமல் வந்தாராம்..

என்கிட்ட  ரகசியமாக வந்து சொன்னாரப்பூ! உங்களிட்ம சொல்ல வேண்டாம்னார்.. நான் உங்களுக்க்கு சொன்னேன்னு அவரிடம் நீங்கள் சொல்ல வேண்டாம்பூ!

ஹேய் எங்களுக்கு  இந்த நொதல் மஸ்கட் அப்புறம் பூந்தி  எல்லாம் அதே சுவையுடன் ஊரிலிருந்து வ்ந்தால் தான் சார்! கொழும்பிலிருந்து மட்டக்களப்பு போகும் போது மதியச்சாப்பாட்டுக்கு நிறுத்தும் இடங்களில் பூந்தி வர்ண வர்ணமாய் இருக்குமே ! அங்க சாப்பிட பிடிக்காது> இங்க வந்ததும்  ஐயோ மிஸ் செய்திட்டோமே என தோன்றும்!

ஷேம் பீலிங்க் அக்கா இங்கு வந்து நான் மிஸ் பண்ணுவது என்ன தெரியுமா?
நொங்கு இளநீர் வல்லாரை பொன்னாங்கண்ணி இவை நான்கும் நான் பிஸ் பன்றேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:51

நண்பன் wrote:
பாயிஸ் wrote:
Nisha wrote:காலை வணக்கம் சார்!

நலமா சார்? ஊரில் மாதம் மும்மாரி பொழிந்து  மக்களும் அனைவரும் நலம் தானே?

ஆஹா ஆஹா நொதல் வந்த மர்மம் எனக்கு  புரிந்து  போச்சே! எனக்கு ஒரு சின்னத்துண்டு கூட அனுப்பணும்னு யாருக்கும் தோணவே இல்லையாக்கும்!  #*  #* 

யாவரும் நலமே. 
அக்காவுக்கு மர்மம் எல்லாம் புரிந்து விட்டதாம் ஆகையால் சின்னத்துண்டோ, பொிய துண்டோ அனுப்புரவங்க அனுப்பிவையுங்கள்
நடந்த சம்பவம் என்னன்னு உங்களுக்கு தெரீயுமா? அல்லது விளங்கிட்டிங்களா
இதுதான் நடந்திருக்கும் என்று..!

என்ன மர்மமான சம்பவம் அப்பூ!

அது சரி கட்டாரில் முருங்கைக்காய் கிடைக்காதோ! அதை ஊரிலிருந்து தான் கொண்டு வரனூமோ? இறைச்சி பொரியலும் அப்படித்தான் வரணுமோ?

நாங்கல்லாம் ஸ்பெஷலாக யாழ்ப்பாணம் எனில் கடலை மா உருண்டை, பினாட்டு, பனங்கொட்டான் மட்டக்களப்பு எனில் கூனி இறால் , கஜீ, கருவாடு எனத்தான் மூட்டை கட்டுவோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:54

வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக்கீரை, அகத்திக்கிரை என எல்லா கீரையும் இங்கே கிடைக்கும், இளனீரும் ஒன்று ஒரு பத்து பிராங்க் ரேஞ்சில் கிடைக்கும்.

நொங்கு நோ சான்ஸ்.. கண்டதே இல்லைப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:57

Nisha wrote: வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக்கீரை, அகத்திக்கிரை  என எல்லா கீரையும் இங்கே கிடைக்கும், இளனீரும்  ஒன்று ஒரு பத்து பிராங்க்  ரேஞ்சில் கிடைக்கும்.

நொங்கு நோ சான்ஸ்.. கண்டதே இல்லைப்பா!
ஊரில் இருக்கும் போது இவைகள் அனைத்தும் எங்க வீட்டுக்கு முன் வீதிகளில் விற்பார்கள் கொஞ்சம் தூரம் சென்றால் நொங்கு சாப்பிடலாம் அனைத்தும் ஆரோக்கியமுள்ளவைகள் எல்லா வற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்குச்சென்று இந்த தொழிலை நானே செய்யலாம் என்று இருக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Sat 16 Aug 2014 - 9:04

நண்பன் wrote:
Nisha wrote: வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக்கீரை, அகத்திக்கிரை  என எல்லா கீரையும் இங்கே கிடைக்கும், இளனீரும்  ஒன்று ஒரு பத்து பிராங்க்  ரேஞ்சில் கிடைக்கும்.

நொங்கு நோ சான்ஸ்.. கண்டதே இல்லைப்பா!
ஊரில் இருக்கும் போது இவைகள் அனைத்தும் எங்க வீட்டுக்கு முன் வீதிகளில் விற்பார்கள் கொஞ்சம் தூரம் சென்றால் நொங்கு சாப்பிடலாம் அனைத்தும் ஆரோக்கியமுள்ளவைகள் எல்லா வற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்குச்சென்று இந்த தொழிலை நானே செய்யலாம் என்று இருக்கிறேன்
நல்ல முடிவு சீக்கிரம் போர வேலைகளைச் செய்து விட்டு தயாரகவும் 
உங்களது சமான் என்னிடம் உள்ளது கொண்டு வந்துள்ளேன் வந்து பெற்றுக்கொண்டு செல்லவும் தோழரே. வாருங்கள் காத்திருக்கிறேன் எனது வேலைத்தளத்தில்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 16 Aug 2014 - 9:08

உறவுகளுக்கு வணக்கம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 38 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum