Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 37 of 40
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
துப்பாக்கியே பார்த்து பயந்து போட்டுவிட்டேன்,..... #) #)நண்பன் wrote:ஏன் இந்தக்கொலை வெறி சொல்லாமல் போகிறவர்களுக்கு மத்தியில் நீங்கள் சொல்லி விட்டு போனீர்கள் என்று அக்கா சொன்னாங்க அதற்கு எதுக்கு அடிக்கிறிங்க ))& ))&ராகவா wrote:))& ))& ))& ))& ))& ))& :kick: :kick: :kick: :kick: :kick:Nisha wrote:அப்படியா! அப்ப ஊரெல்லாம் தம்பட்டம் போட்டு கொட்டு முரசு கொட்டித் தான் புறப்பட்டாரா?
நல்ல விஷயம் தான்..! அவங்கவங்க சேனையிலிருந்து கிளம்பும் போதும் ஒன்றும் சொல்லாமல் போய் விடுறார்கள். #* #*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இப்போது எங்கிருந்து வருகிறீர்கள் ராகவன் சிங்கை சென்றடைந்து விட்டீர்களா எத்தனை மணி நேரம் பிளைட் பறந்தது நான் சொன்னதை மறக்க வேண்டாம் அழகான போட்டோக்கள் போட வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இங்கு இப்போது நேரம் 2.23 AM இப்போது உறங்காமல் உங்களை காண ஓடிவந்தேன் உறவே!!
இப்போது எனது ரூமில் ஜோராங் ஈஸ்ட் பகுதியில் உள்ளேன்..
சிங்கப்பூரின் மத்திய பகுதி அண்ணா...
குளிர் கொஞ்சம் அதிகம் ..
இப்போது எனது ரூமில் ஜோராங் ஈஸ்ட் பகுதியில் உள்ளேன்..
சிங்கப்பூரின் மத்திய பகுதி அண்ணா...
குளிர் கொஞ்சம் அதிகம் ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அடடடா எவ்வளவு சூப்பர் என்ஜாய் பண்ணுங்க ராகவன் கண்டிப்பாக போட்டோ போட மறக்க வேண்டாம் போட்டோ போட கொண்டு வரல சுட்டுத்துள்ளுவன்ராகவா wrote:இங்கு இப்போது நேரம் 2.23 AM இப்போது உறங்காமல் உங்களை காண ஓடிவந்தேன் உறவே!!
இப்போது எனது ரூமில் ஜோராங் ஈஸ்ட் பகுதியில் உள்ளேன்..
சிங்கப்பூரின் மத்திய பகுதி அண்ணா...
குளிர் கொஞ்சம் அதிகம் ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன லா இப்படி சொல்லிப்பூட்ட...நான் கொண்டு வாரேன்லா...என்ன சொல்லரது புரியாதால...நண்பன் wrote:அடடடா எவ்வளவு சூப்பர் என்ஜாய் பண்ணுங்க ராகவன் கண்டிப்பாக போட்டோ போட மறக்க வேண்டாம் போட்டோ போட கொண்டு வரல சுட்டுத்துள்ளுவன்ராகவா wrote:இங்கு இப்போது நேரம் 2.23 AM இப்போது உறங்காமல் உங்களை காண ஓடிவந்தேன் உறவே!!
இப்போது எனது ரூமில் ஜோராங் ஈஸ்ட் பகுதியில் உள்ளேன்..
சிங்கப்பூரின் மத்திய பகுதி அண்ணா...
குளிர் கொஞ்சம் அதிகம் ..
அப்ப நான் தூங்க போறேன் லா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே
அனைவரும் நலம்தானே?
அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வண்க்கம்பா!
நலமா? என்ன இன்று விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் எழுந்து வந்து விட்டீர்கள்? எங்கேனும் பயணம் புறப்பட்டாச்சோ?
நலமா? என்ன இன்று விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் எழுந்து வந்து விட்டீர்கள்? எங்கேனும் பயணம் புறப்பட்டாச்சோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

வணக்கம் அக்கா நான் நலம் நீங்கள் நலம்தானே?Nisha wrote:காலை வண்க்கம்பா!
நலமா? என்ன இன்று விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் எழுந்து வந்து விட்டீர்கள்? எங்கேனும் பயணம் புறப்பட்டாச்சோ?
நான் நேரத்தோடு சேனைக்கு வந்தது ஒரு சின்ன கதை சொல்லனும் ஆனால சொல்ல முடியாது ரகசியம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களை தேடி உங்கள் அன்பன் ராகவா..நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன ரகசியம் சொல்லப்பா...முடியாதா.. :silent:நண்பன் wrote:வணக்கம் அக்கா நான் நலம் நீங்கள் நலம்தானே?Nisha wrote:காலை வண்க்கம்பா!
நலமா? என்ன இன்று விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் எழுந்து வந்து விட்டீர்கள்? எங்கேனும் பயணம் புறப்பட்டாச்சோ?
நான் நேரத்தோடு சேனைக்கு வந்தது ஒரு சின்ன கதை சொல்லனும் ஆனால சொல்ல முடியாது ரகசியம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இரவு வணக்கம் நண்பர்களே!
என்ன ஆச்சு இன்று நிறைய நண்பரகளை காணல..
இன்று விடுமுறை இந்தியாவில் மட்டும்தானா..சேனைக்குமா??
என்ன ஆச்சு இன்று நிறைய நண்பரகளை காணல..
இன்று விடுமுறை இந்தியாவில் மட்டும்தானா..சேனைக்குமா??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் ஆனால் ரெம்ப பிசிப்பா. நான் இரவு சொன்னேன்ல.. ஹோட்டல் போயிட்டு அபப்டியே டாக்டரிடம் போய் வந்து இப்போ தான் பகல் சாப்பாடே சாப்பிட்டேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஐயோ ரொம்ப கஷ்டமா போச்சா ?Nisha wrote:நான் நலம் ஆனால் ரெம்ப பிசிப்பா. நான் இரவு சொன்னேன்ல.. ஹோட்டல் போயிட்டு அபப்டியே டாகட்ரிடம் போய் வந்து இப்போ தான் பகல் சாப்பாடே சாப்பிட்டேன்பா!
அப்றம் போன காரியம் எல்லாம் முடிந்து விட்டதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் அக்கா நான் நலம் நீங்கள் நலம்தானே?Nisha wrote:காலை வண்க்கம்பா!
நலமா? என்ன இன்று விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் எழுந்து வந்து விட்டீர்கள்? எங்கேனும் பயணம் புறப்பட்டாச்சோ?
நான் நேரத்தோடு சேனைக்கு வந்தது ஒரு சின்ன கதை சொல்லனும் ஆனால சொல்ல முடியாது ரகசியம்
ரகசியம் என்ற பின் அதெதுக்கு அதை இங்கே சொல்லணும்! சொல்லாதிங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஐயோ ரொம்ப கஷ்டமா போச்சா ?Nisha wrote:நான் நலம் ஆனால் ரெம்ப பிசிப்பா. நான் இரவு சொன்னேன்ல.. ஹோட்டல் போயிட்டு அபப்டியே டாகட்ரிடம் போய் வந்து இப்போ தான் பகல் சாப்பாடே சாப்பிட்டேன்பா!
அப்றம் போன காரியம் எல்லாம் முடிந்து விட்டதா?
இல்லம்மா!
மறுபடி அடுத்த புதன் அப்பாயின்மெட்.. இனி அவங்களுக்கு குழந்தை பிறக்கும் வரை அவசியம் எனில் போகணும்பா! அப்புறம் அவங்கள் பையன் 6 வயது அவனையும் சில்ரன் ஸ்பெஷலிஸ்டிடம் செவ்வாய்கிழமை கூட்டி செல்லணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சேம் சேம் பப்பி சேம் சொல்ல மாட்டேனேNisha wrote:நண்பன் wrote:வணக்கம் அக்கா நான் நலம் நீங்கள் நலம்தானே?Nisha wrote:காலை வண்க்கம்பா!
நலமா? என்ன இன்று விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் எழுந்து வந்து விட்டீர்கள்? எங்கேனும் பயணம் புறப்பட்டாச்சோ?
நான் நேரத்தோடு சேனைக்கு வந்தது ஒரு சின்ன கதை சொல்லனும் ஆனால சொல்ல முடியாது ரகசியம்
ரகசியம் என்ற பின் அதெதுக்கு அதை இங்கே சொல்லணும்! சொல்லாதிங்கப்பூ!
ஆ அஷ்கு :dance: ஆ புஷகு:dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
((( ((( (((நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எவ்வளவுதான் கஷ்டமாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவுவ தென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றுதர்னே..!Nisha wrote:நண்பன் wrote:ஐயோ ரொம்ப கஷ்டமா போச்சா ?Nisha wrote:நான் நலம் ஆனால் ரெம்ப பிசிப்பா. நான் இரவு சொன்னேன்ல.. ஹோட்டல் போயிட்டு அபப்டியே டாகட்ரிடம் போய் வந்து இப்போ தான் பகல் சாப்பாடே சாப்பிட்டேன்பா!
அப்றம் போன காரியம் எல்லாம் முடிந்து விட்டதா?
இல்லம்மா!
மறுபடி அடுத்த புதன் அப்பாயின்மெட்.. இனி அவங்களுக்கு குழந்தை பிறக்கும் வரை அவசியம் எனில் போகணும்பா! அப்புறம் அவங்கள் பையன் 6 வயது அவனையும் சில்ரன் ஸ்பெஷலிஸ்டிடம் செவ்வாய்கிழமை கூட்டி செல்லணும்.
இருந்தாலும் உங்கள் உடல் நலம் பார்க்க வேண்டும் மிச்சம் கவனம் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
)( )( )(நண்பன் wrote:எவ்வளவுதான் கஷ்டமாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவுவ தென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றுதர்னே..!Nisha wrote:நண்பன் wrote:ஐயோ ரொம்ப கஷ்டமா போச்சா ?Nisha wrote:நான் நலம் ஆனால் ரெம்ப பிசிப்பா. நான் இரவு சொன்னேன்ல.. ஹோட்டல் போயிட்டு அபப்டியே டாகட்ரிடம் போய் வந்து இப்போ தான் பகல் சாப்பாடே சாப்பிட்டேன்பா!
அப்றம் போன காரியம் எல்லாம் முடிந்து விட்டதா?
இல்லம்மா!
மறுபடி அடுத்த புதன் அப்பாயின்மெட்.. இனி அவங்களுக்கு குழந்தை பிறக்கும் வரை அவசியம் எனில் போகணும்பா! அப்புறம் அவங்கள் பையன் 6 வயது அவனையும் சில்ரன் ஸ்பெஷலிஸ்டிடம் செவ்வாய்கிழமை கூட்டி செல்லணும்.
இருந்தாலும் உங்கள் உடல் நலம் பார்க்க வேண்டும் மிச்சம் கவனம் அக்கா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சரி சரி தம்பி சொன்னால் கேட்டுக்கொள்கின்றேன்! இனி கவனமாக இருக்கின்றேன்! அன்புக்கும் அக்கறைக்கும் நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எபா..முடியல.. ^* ^* ^*Nisha wrote:சரி சரி தம்பி சொன்னால் கேட்டுக்கொள்கின்றேன்! இனி கவனமாக இருக்கின்றேன்! அன்புக்கும் அக்கறைக்கும் நன்றிப்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க மகிழ்ச்சி அக்கா )( )(Nisha wrote:சரி சரி தம்பி சொன்னால் கேட்டுக்கொள்கின்றேன்! இனி கவனமாக இருக்கின்றேன்! அன்புக்கும் அக்கறைக்கும் நன்றிப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 37 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|