Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
வலிக்குதடா நண்பா வலிக்குது
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வலிக்குதடா நண்பா வலிக்குது
என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இதயத்தை துளைத்து
வந்தாய் ...
இதயத்தை உடைத்து
சென்றாய் ....
நட்பால் இருதய
நோயாளியானேன் ....!!!
இருதயம் இல்லாத
ஒரு நண்பனால்
இருதய நோயாளியானேன் ...!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
வந்தாய் ...
இதயத்தை உடைத்து
சென்றாய் ....
நட்பால் இருதய
நோயாளியானேன் ....!!!
இருதயம் இல்லாத
ஒரு நண்பனால்
இருதய நோயாளியானேன் ...!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
^* ^*நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
என் உயிரடா தங்கம் நீ
என்று சொல்லிவிட்டு போகிறான்
கேட்கவில்லையா ...?
ஹி ஹி ஹி .....
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு இதுவரை ஆயிர கணக்கில் கவிதை எழுதிவிட்டேன்கே.இனியவன் wrote:^* ^*நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
என் உயிரடா தங்கம் நீ
என்று சொல்லிவிட்டு போகிறான்
கேட்கவில்லையா ...?
ஹி ஹி ஹி .....
இதுதான் என் முதல் நட்பு துரோக கவிதை ...
சில நட்பு விரோதிகளும் உண்டு
தவிர்க்கிறேன் கவிதையை உங்கள் வேண்டு கோளுக்கு இணங்கி
நன்றி
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
கே.இனியவன் wrote:^* ^*நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
என் உயிரடா தங்கம் நீ
என்று சொல்லிவிட்டு போகிறான்
கேட்கவில்லையா ...?
ஹி ஹி ஹி .....
கேட்கிறது அருமையாக கேட்கிறது
இன்னும் தொடருங்கள் கவியே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
கே.இனியவன் wrote:உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு இதுவரை ஆயிர கணக்கில் கவிதை எழுதிவிட்டேன்கே.இனியவன் wrote:^* ^*நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
என் உயிரடா தங்கம் நீ
என்று சொல்லிவிட்டு போகிறான்
கேட்கவில்லையா ...?
ஹி ஹி ஹி .....
இதுதான் என் முதல் நட்பு துரோக கவிதை ...
சில நட்பு விரோதிகளும் உண்டு
தவிர்க்கிறேன் கவிதையை உங்கள் வேண்டு கோளுக்கு இணங்கி
நன்றி
தொடருங்கள் கவிஞரே...!
வாய்பேச்சு போதும் என்னு நினைக்காதே நண்பா
வாழ்க்கை என்னும் பாதையை நீ மறந்திடாதே நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இறைவனால் இங்கு வர முடிய வில்லை
அதனால் அவன் எனக்கு ஒரு நண்பனை அனுப்பினான்
ஆனால் இன்று அவன் என்னை வெறுக்கிறான்
நான் இறைவனை வெறுக்க வில்லை
என் நண்பனை நேசிக்கிறேன்
இந்த நிமிடம் தோன்றியது எப்புடி..!
அதனால் அவன் எனக்கு ஒரு நண்பனை அனுப்பினான்
ஆனால் இன்று அவன் என்னை வெறுக்கிறான்
நான் இறைவனை வெறுக்க வில்லை
என் நண்பனை நேசிக்கிறேன்
இந்த நிமிடம் தோன்றியது எப்புடி..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
சூப்பர!
ஆமாம் இதை யாரிடம் சொல்கின்றீர்கள் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
அக்கா நல்லாருக்கா ம்ம் இருக்கனும் சும்மா கிறுக்கியதுNisha wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
சூப்பர!
ஆமாம் இதை யாரிடம் சொல்கின்றீர்கள் சார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நண்பன் wrote:அக்கா நல்லாருக்கா ம்ம் இருக்கனும் சும்மா கிறுக்கியதுNisha wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
சூப்பர!
ஆமாம் இதை யாரிடம் சொல்கின்றீர்கள் சார்!
*#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
:kick: சும்மாவா.....அட செம சூப்பரு... :joint:நண்பன் wrote:அக்கா நல்லாருக்கா ம்ம் இருக்கனும் சும்மா கிறுக்கியதுNisha wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
சூப்பர!
ஆமாம் இதை யாரிடம் சொல்கின்றீர்கள் சார்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நன்றி நன்றிநண்பன் wrote:கே.இனியவன் wrote:உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு இதுவரை ஆயிர கணக்கில் கவிதை எழுதிவிட்டேன்கே.இனியவன் wrote:^* ^*நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
என் உயிரடா தங்கம் நீ
என்று சொல்லிவிட்டு போகிறான்
கேட்கவில்லையா ...?
ஹி ஹி ஹி .....
இதுதான் என் முதல் நட்பு துரோக கவிதை ...
சில நட்பு விரோதிகளும் உண்டு
தவிர்க்கிறேன் கவிதையை உங்கள் வேண்டு கோளுக்கு இணங்கி
நன்றி
தொடருங்கள் கவிஞரே...!
வாய்பேச்சு போதும் என்னு நினைக்காதே நண்பா
வாழ்க்கை என்னும் பாதையை நீ மறந்திடாதே நண்பா
கருத்துக்கு நன்றி
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நண்பன் wrote:அக்கா நல்லாருக்கா ம்ம் இருக்கனும் சும்மா கிறுக்கியதுNisha wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
சூப்பர!
ஆமாம் இதை யாரிடம் சொல்கின்றீர்கள் சார்!
ரெம்ப நன்றாக இருக்கின்றதுப்பா! யாருக்கோ நச்சென மண்டையில் கொட்டி சொல்வது போல் இருக்கு! படிப்பவர்கள் உண்ர்ந்து படித்தால் நட்பில் துரோகம் என்ன வலியே வராது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:நண்பன் wrote:அக்கா நல்லாருக்கா ம்ம் இருக்கனும் சும்மா கிறுக்கியதுNisha wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் எதுவும் சொல்ல வில்லை
அப்படியே ஷாக் ஆகிட்டேன்
வலிக்குதடா நண்பா வலிக்குதடா
நீண்ட நாட்கள் நீ என்னுடன் பேசாமல் இருப்பது
பேச மாட்டேன் என்று சரி ஒரு வார்த்தை
பேசி விட்டுச்செல் வலிக்குதடா நண்பா
சூப்பர!
ஆமாம் இதை யாரிடம் சொல்கின்றீர்கள் சார்!
ரெம்ப நன்றாக இருக்கின்றதுப்பா! யாருக்கோ நச்சென மண்டையில் கொட்டி சொல்வது போல் இருக்கு! படிப்பவர்கள் உண்ர்ந்து படித்தால் நட்பில் துரோகம் என்ன வலியே வராது!
அடடடடா இதுதான் கவிதையா சரி அக்கா
அந்தி வரும் நேரம் ஒரு கவிதை சொல்லுங்கோ நான் கேட்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
*#Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
சரி அக்கா நாளை பார்க்கலாம்Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இப்படி ஓடினால் பிடிக்க முடியாது இன்னும் வேகமாக ஓட வேண்டும் ராகவாராகவா wrote:*#Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
களைத்து போயிட்டன்,,,,நண்பன் wrote:இப்படி ஓடினால் பிடிக்க முடியாது இன்னும் வேகமாக ஓட வேண்டும் ராகவாராகவா wrote:*#Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நண்பன் wrote:சரி அக்கா நாளை பார்க்கலாம்Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நே்ற்றும் இன்றும் அவர்கள் மேசேஜ் போட்டார்கள்.
நான் உங்களை தேடினேன்.. நீங்க வந்ததும் அவர்களை அழைக்கலாம்னு.. நீங்கள் ரெம்ப பிசி!
நான் ஆளில்லாத சேனையில் தனியாக் டீ ஆத்தவும் மாட்டேன். கேட்க ஆளில்லைன்னால் கவிதை படிக்கவும் மாட்டேன். நீங்க எல்லோருமே ரெம்ப போர்!
நான் தினம் ஹோட்டலை திறந்திட்டு அங்கே போகபோகின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
எக்கா அப்படியெல்லாம் முடிவு எடுக்க வேண்டாம் நீங்க நான் உள்ள போது கவிதை படிங்க அப்பதான் நல்லா இருக்கும் ஆளில்லாமல் கவிதை படித்தால் ரெக்காட் செய்து எனக்கு வாட்ஸ்ஆபில் அனுப்புங்கNisha wrote:நண்பன் wrote:சரி அக்கா நாளை பார்க்கலாம்Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நே்ற்றும் இன்றும் அவர்கள் மேசேஜ் போட்டார்கள்.
நான் உங்களை தேடினேன்.. நீங்க வந்ததும் அவர்களை அழைக்கலாம்னு.. நீங்கள் ரெம்ப பிசி!
நான் ஆளில்லாத சேனையில் தனியாக் டீ ஆத்தவும் மாட்டேன். கேட்க ஆளில்லைன்னால் கவிதை படிக்கவும் மாட்டேன். நீங்க எல்லோருமே ரெம்ப போர்!
நான் தினம் ஹோட்டலை திறந்திட்டு அங்கே போகபோகின்றேன்!
மற்றது சேனை பற்றி நீங்கள் எடுத்த முடிவு தவறு இருங்க இன்னும் ஒரு டசின் ஆள் கூட்டி வாறன் தொடர்ந்து சேனைக்கு டீ குடிக்க வரச்சொல்றன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
எனக்கு எப்படி ரெக்காட் செய்வது என தெரியாது! நானே பேசும் போது நானே எப்படி ரெக்காட் செய்வது!?
நீங்கள் கேட்கும் போது படிக்கின்றேன்!
அடுத்து சேனை விடயம் ... என்ன முடிவு எடுக்க கூடாதுனு சொன்னிங்க? நான் என்ன முடிவெடுத்தேன்?
நீங்கள் கேட்கும் போது படிக்கின்றேன்!
அடுத்து சேனை விடயம் ... என்ன முடிவு எடுக்க கூடாதுனு சொன்னிங்க? நான் என்ன முடிவெடுத்தேன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
!* !* என்ன கொடுமை நடந்ததது அண்ணா...கே.இனியவன் wrote:என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:நண்பன் wrote:சரி அக்கா நாளை பார்க்கலாம்Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நே்ற்றும் இன்றும் அவர்கள் மேசேஜ் போட்டார்கள்.
நான் உங்களை தேடினேன்.. நீங்க வந்ததும் அவர்களை அழைக்கலாம்னு.. நீங்கள் ரெம்ப பிசி!
நான் ஆளில்லாத சேனையில் தனியாக் டீ ஆத்தவும் மாட்டேன். கேட்க ஆளில்லைன்னால் கவிதை படிக்கவும் மாட்டேன். நீங்க எல்லோருமே ரெம்ப போர்!
நான் தினம் ஹோட்டலை திறந்திட்டு அங்கே போகபோகின்றேன்!
அடுத்து சேனை விடயம் ... என்ன முடிவு எடுக்க கூடாதுனு சொன்னிங்க? நான் என்ன முடிவெடுத்தேன்?[/quote]பேசாமல் தினம் ஹோட்டல் திறந்துட்டு உட்காரலாம் என்று சொன்னீங்கதானே )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வலிக்குதடா மகனே ....!
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
» நண்பா...
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
» நண்பா...
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|