Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வலிக்குதடா நண்பா வலிக்குது
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வலிக்குதடா நண்பா வலிக்குது
First topic message reminder :
என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
யாவும் கற்பனையேராகவா wrote:!* !* என்ன கொடுமை நடந்ததது அண்ணா...கே.இனியவன் wrote:என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:நண்பன் wrote:சரி அக்கா நாளை பார்க்கலாம்Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நே்ற்றும் இன்றும் அவர்கள் மேசேஜ் போட்டார்கள்.
நான் உங்களை தேடினேன்.. நீங்க வந்ததும் அவர்களை அழைக்கலாம்னு.. நீங்கள் ரெம்ப பிசி!
நான் ஆளில்லாதசேனையில் தனியாக் டீ ஆத்தவும் மாட்டேன். கேட்க ஆளில்லைன்னால் கவிதை படிக்கவும் மாட்டேன். நீங்க எல்லோருமே ரெம்ப போர்!
நான் தினம் ஹோட்டலை திறந்திட்டு அங்கே போகபோகின்றேன்!
Nisha wrote:அடுத்து சேனை விடயம் ... என்ன முடிவு எடுக்க கூடாதுனு சொன்னிங்க? நான் என்ன முடிவெடுத்தேன்?
நண்பன் wrote:[பேசாமல் தினம் ஹோட்டல் திறந்துட்டு உட்காரலாம் என்று சொன்னீங்கதானே )*
ஆமாம்! அதுக்கென்ன! திறந்தால் காசு வரும்ல! அதெல்லாம் சேனை பிடிக்கும் வரை சேனைக்கும் வருவோம். பிடிக்காமல் போனால் தான் பிச்சிட்டு ஆயிரம் சாக்குபோக்கு சொல்லிட்டு சொல்லாமல் ஓடிருவோம்! நான் அவ்வளவு சீக்கிர்ம போக மாட்டேன். போவதெனில் உங்களிடம் சொல்லிட்டு போவேன்.! ஆனால் நீங்கள் என்னை போக விடுவீர்களா என்பது வேறு கதையப்பூ :* :* :*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:Nisha wrote:நண்பன் wrote:சரி அக்கா நாளை பார்க்கலாம்Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நே்ற்றும் இன்றும் அவர்கள் மேசேஜ் போட்டார்கள்.
நான் உங்களை தேடினேன்.. நீங்க வந்ததும் அவர்களை அழைக்கலாம்னு.. நீங்கள் ரெம்ப பிசி!
நான் ஆளில்லாதசேனையில் தனியாக் டீ ஆத்தவும் மாட்டேன். கேட்க ஆளில்லைன்னால் கவிதை படிக்கவும் மாட்டேன். நீங்க எல்லோருமே ரெம்ப போர்!
நான் தினம் ஹோட்டலை திறந்திட்டு அங்கே போகபோகின்றேன்!Nisha wrote:அடுத்து சேனை விடயம் ... என்ன முடிவு எடுக்க கூடாதுனு சொன்னிங்க? நான் என்ன முடிவெடுத்தேன்?நண்பன் wrote:[பேசாமல் தினம் ஹோட்டல் திறந்துட்டு உட்காரலாம் என்று சொன்னீங்கதானே )*
ஆமாம்! அதுக்கென்ன! திறந்தால் காசு வரும்ல! அதெல்லாம் சேனை பிடிக்கும் வரை சேனைக்கும் வருவோம். பிடிக்காமல் போனால் தான் பிச்சிட்டு ஆயிரம் சாக்குபோக்கு சொல்லிட்டு சொல்லாமல் ஓடிருவோம்! நான் அவ்வளவு சீக்கிர்ம போக மாட்டேன். போவதெனில் உங்களிடம் சொல்லிட்டு போவேன்.! ஆனால் நீங்கள் என்னை போக விடுவீர்களா என்பது வேறு கதையப்பூ :* :* :*
அப்படியெல்லாம் லேசாக விட மாட்டோம் நாங்க...!
அன்பில் உருவாகி
அன்பாக பழகி
அன்பில் வளர்ந்து
அன்பில் கலந்து
அனைத்தையும் அன்பாக செய்து விட்டு
சேனையில் அப்படி இலகுவில் பிரிய முடியாது
நட்பால் இணைந்தவர்கள் அன்பால் நிலைப்பார்கள்
என்றும் நன்றியுள்ள நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பால் இணைந்தவர்கள் அன்பால் நிலைப்பார்கள்????? இது நிஜம்மா தும்பீ! எந்தளவுக்கு சாத்தியம் என சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote: நட்பால் இணைந்தவர்கள் அன்பால் நிலைப்பார்கள்????? இது நிஜம்மா தும்பீ! எந்தளவுக்கு சாத்தியம் என சொல்லுங்கள்!
அது நிஜமான நட்புக்கு தான் சாத்தியம் . நிஜம் என்ற போர்வைக்குள் இருக்கும் பொய் நட்புக்கு அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் மைலார்ட்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இங்கே நீதி வழங்கும் நீதிபதி யாரோ.. ! நீதி தேவதை கண்களை கட்டியதேனோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:இங்கே நீதி வழங்கும் நீதிபதி யாரோ.. ! நீதி தேவதை கண்களை கட்டியதேனோ?
நமக்கு நாமே தான் நீதிபதி
உங்க தொம்பிக்கு இன்னும் 3 மணி ஆகலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
அதென்ன உங்க தொம்பி! அவர் உங்களுக்கு தாத்த்த்த்தாவா?
வருவார் வருவார்! வேலை இல்லைன்னால் தானே வரலாம். வேலை கஸ்டமஎ நிரம்ப வந்திட்டால் என்ன செய்வதாம்?
வருவார் வருவார்! வேலை இல்லைன்னால் தானே வரலாம். வேலை கஸ்டமஎ நிரம்ப வந்திட்டால் என்ன செய்வதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote: அதென்ன உங்க தொம்பி! அவர் உங்களுக்கு தாத்த்த்த்தாவா?
வருவார் வருவார்! வேலை இல்லைன்னால் தானே வரலாம். வேலை கஸ்டமஎ நிரம்ப வந்திட்டால் என்ன செய்வதாம்?
ஹாஹா எங்க வீட்ல இப்படித் தான்பேசிக்குவோம்..
என் தங்கச்சி என்னிடம் உன் தம்பி உன் தம்பி பொண்டாட்டி என சொல்லிப் பேசுவாள். நானும் அவளிடம் பேசும்போது இப்படித் தான் பேசுவேன்.
என் பையனை பற்றீ பேசும்போது கூட உன் மகன் சொன்னான் என்றூ தான் பேசுவேன். அந்தப்பழக்கம் இங்கேயும்.....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நன்றாகவே சமாளிக்கின்றீர்கள் மேடம்!
ஆனால் நான் என் தம்பியை உங்க தம்பின்னு சொல்லி விட்டு தர மாட்டேனே! என்னிடம் இருக்கும் பொதுவான குணம் இது.
யார் மேலும் அதீத அன்பு பாசம் காட்ட மாட்டேன். அப்படி அதீத அன்பு காட்டினால் அவர்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன்.
நான் யாரிடமும் விட்டு கொடுக்காது என் தங்கைகளுக்கு கூட விட்டு கொடுக்காது இருப்பதில் என் அப்பா, என் தம்பி, அப்புறம் சுரேஷ் அண்ணா, இப்ப இந்த தும்பி சேர்ந்திருக்கார்.
அதிலும் அப்பா, தம்பி இருவரின் பாசமும் வெளுத்து போச்சு! எல்லாரும் என்னை விட்டு போயாச்சு! என் தம்பி மேல் எனக்கு ரெம்ப பாசம், என் பையன் மாதிரி பாசம் .. அவனை பெயர் சொல்லி கூப்பிடுவதே இல்லை. செல்லம் கண்ணா இப்படித்தான் பேசுவேன் பானு.
அவன் கம்பஸின் படிக்கும் போது யாழ்ப்பாணத்தில் பயங்கர பிரச்சனை! நான் பயத்தில் தூங்காமல் தினம் போன் செய்வேன். அவன் பிரெண்ஸுங்க கூடல்லாம் பேசி ஆறுதல் செய்வேன். ஆனால் இப்ப அவன் என்னை நினைப்பதும் இல்லை.பேசுவதும் இல்லை. அவனை நான் எதுக்கும் கவலைப்பட விட்டதே இல்லை தெரியுமா.. வீட்டு பிரச்சனை ஏதும் தெரியாமல் அப்படி வளர்த்தேன்!

உண்மையாக இருக்கும் வரைக்கும்...!Nisha wrote: நட்பால் இணைந்தவர்கள் அன்பால் நிலைப்பார்கள்????? இது நிஜம்மா தும்பீ! எந்தளவுக்கு சாத்தியம் என சொல்லுங்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்புக்குள் வேசம் இருக்காது இது எனது கருத்து உண்மையான நண்பர்கள் வேஷம் போட மாட்டார்கள் இது எனது கருத்து முடிவுபானுஷபானா wrote:Nisha wrote: நட்பால் இணைந்தவர்கள் அன்பால் நிலைப்பார்கள்????? இது நிஜம்மா தும்பீ! எந்தளவுக்கு சாத்தியம் என சொல்லுங்கள்!
அது நிஜமான நட்புக்கு தான் சாத்தியம் . நிஜம் என்ற போர்வைக்குள் இருக்கும் பொய் நட்புக்கு அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் மைலார்ட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இதோ வந்துட்டேன் i*பானுஷபானா wrote:Nisha wrote:இங்கே நீதி வழங்கும் நீதிபதி யாரோ.. ! நீதி தேவதை கண்களை கட்டியதேனோ?
நமக்கு நாமே தான் நீதிபதி
உங்க தொம்பிக்கு இன்னும் 3 மணி ஆகலயா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
மூக்க சொறியிற மாத்திரி நல்லாக்கேழுங்க தொம்பியாம் தொப்பி ^_ ^_Nisha wrote: அதென்ன உங்க தொம்பி! அவர் உங்களுக்கு தாத்த்த்த்தாவா?
வருவார் வருவார்! வேலை இல்லைன்னால் தானே வரலாம். வேலை கஸ்டமஎ நிரம்ப வந்திட்டால் என்ன செய்வதாம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
சூப்பர் சமாளிப்பு நான் நம்பிட்டேன் _*பானுஷபானா wrote:Nisha wrote: அதென்ன உங்க தொம்பி! அவர் உங்களுக்கு தாத்த்த்த்தாவா?
வருவார் வருவார்! வேலை இல்லைன்னால் தானே வரலாம். வேலை கஸ்டமஎ நிரம்ப வந்திட்டால் என்ன செய்வதாம்?
ஹாஹா எங்க வீட்ல இப்படித் தான்பேசிக்குவோம்..
என் தங்கச்சி என்னிடம் உன் தம்பி உன் தம்பி பொண்டாட்டி என சொல்லிப் பேசுவாள். நானும் அவளிடம் பேசும்போது இப்படித் தான் பேசுவேன்.
என் பையனை பற்றீ பேசும்போது கூட உன் மகன் சொன்னான் என்றூ தான் பேசுவேன். அந்தப்பழக்கம் இங்கேயும்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote: நன்றாகவே சமாளிக்கின்றீர்கள் மேடம்!
ஆனால் நான் என் தம்பியை உங்க தம்பின்னு சொல்லி விட்டு தர மாட்டேனே! என்னிடம் இருக்கும் பொதுவான குணம் இது.
யார் மேலும் அதீத அன்பு பாசம் காட்ட மாட்டேன். அப்படி அதீத அன்பு காட்டினால் அவர்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன்.
நான் யாரிடமும் விட்டு கொடுக்காது என் தங்கைகளுக்கு கூட விட்டு கொடுக்காது இருப்பதில் என் அப்பா, என் தம்பி, அப்புறம் சுரேஷ் அண்ணா, இப்ப இந்த தும்பி சேர்ந்திருக்கார்.
அதிலும் அப்பா, தம்பி இருவரின் பாசமும் வெளுத்து போச்சு! எல்லாரும் என்னை விட்டு போயாச்சு! என் தம்பி மேல் எனக்கு ரெம்ப பாசம், என் பையன் மாதிரி பாசம் .. அவனை பெயர் சொல்லி கூப்பிடுவதே இல்லை. செல்லம் கண்ணா இப்படித்தான் பேசுவேன் பானு.
அவன் கம்பஸின் படிக்கும் போது யாழ்ப்பாணத்தில் பயங்கர பிரச்சனை! நான் பயத்தில் தூங்காமல் தினம் போன் செய்வேன். அவன் பிரெண்ஸுங்க கூடல்லாம் பேசி ஆறுதல் செய்வேன். ஆனால் இப்ப அவன் என்னை நினைப்பதும் இல்லை.பேசுவதும் இல்லை. அவனை நான் எதுக்கும் கவலைப்பட விட்டதே இல்லை தெரியுமா.. வீட்டு பிரச்சனை ஏதும் தெரியாமல் அப்படி வளர்த்தேன்!
ரொம்ப நன்றி அக்கா உங்கள் பாசம் அன்பு பற்றி தெரிந்து கொண்டேன் நல்ல உள்ளங்கள் வாழ்க )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
((( (((Nisha wrote:அந்தி வரும் நேரம் முடிந்திருச்சே! நாளை பார்க்கலாம்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote: நன்றாகவே சமாளிக்கின்றீர்கள் மேடம்!
ஆனால் நான் என் தம்பியை உங்க தம்பின்னு சொல்லி விட்டு தர மாட்டேனே! என்னிடம் இருக்கும் பொதுவான குணம் இது.
யார் மேலும் அதீத அன்பு பாசம் காட்ட மாட்டேன். அப்படி அதீத அன்பு காட்டினால் அவர்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன்.
நான் யாரிடமும் விட்டு கொடுக்காது என் தங்கைகளுக்கு கூட விட்டு கொடுக்காது இருப்பதில் என் அப்பா, என் தம்பி, அப்புறம் சுரேஷ் அண்ணா, இப்ப இந்த தும்பி சேர்ந்திருக்கார்.
அதிலும் அப்பா, தம்பி இருவரின் பாசமும் வெளுத்து போச்சு! எல்லாரும் என்னை விட்டு போயாச்சு! என் தம்பி மேல் எனக்கு ரெம்ப பாசம், என் பையன் மாதிரி பாசம் .. அவனை பெயர் சொல்லி கூப்பிடுவதே இல்லை. செல்லம் கண்ணா இப்படித்தான் பேசுவேன் பானு.
அவன் கம்பஸின் படிக்கும் போது யாழ்ப்பாணத்தில் பயங்கர பிரச்சனை! நான் பயத்தில் தூங்காமல் தினம் போன் செய்வேன். அவன் பிரெண்ஸுங்க கூடல்லாம் பேசி ஆறுதல் செய்வேன். ஆனால் இப்ப அவன் என்னை நினைப்பதும் இல்லை.பேசுவதும் இல்லை. அவனை நான் எதுக்கும் கவலைப்பட விட்டதே இல்லை தெரியுமா.. வீட்டு பிரச்சனை ஏதும் தெரியாமல் அப்படி வளர்த்தேன்!
சமாளிக்கல நிஷா நிஜமாவே இப்படித் தான் பேசுவோம். எங்கம்மா வீட்டுப் பக்கம் எங்க சித்தி இப்படித் தான் எங்கம்மா கிட்ட பேசுவாங்க. அப்படியே நாங்களும் பழகிக் கொண்டோம். எங்க மாமா பையனுக்கு ஒன்றரை வருசம் முன்னால கல்யாணமாச்சு. நாங்க எல்லோரும் இளையான்குடி போய் வந்தோம்.
எங்க சித்திக்கும் மாமாவுக்கும் மனஸ்தாபம் அவுங்க வீட்டு பக்கம் யாருமே கல்யாணத்துக்கு வரல. எங்க சித்தி பையன் எனக்கு மெசேஜ் செய்றான் என்ன உங்க மாமா மகன் கல்யாணம் நல்லபடியா நடந்துச்சானு. உங்க மாமா என்ன சொல்றார் என மெசேஜ் செய்வான். இப்படி பேசிப் பேசி பழக்கம் ஆனதால் நானும் உங்களிடம் அப்படி பேசினேன். ஜாலிக்காக தானே பேசினேன்.
என் தம்பியை உங்க தம்பினு சொன்னாலும் என தம்பி இல்லனு ஆகிடுமா? ஒருநாளும் ஆகாது. இதுவே வேற யாரிடமும் இப்படி பேச முடியாது. நாம ரெண்டு பேருமே அவரைத் தம்பியாக நினைப்பதால் அப்படி பேசினேன்.
நண்பன் தம்பி மூக்கை சொறியுற மாதிரியோ நாக்கை சொறியுற மாதிரியோ கேட்டாலும் நீங்க தம்பி இல்லனு ஆகாது (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
பானுஷபானா wrote:Nisha wrote: நன்றாகவே சமாளிக்கின்றீர்கள் மேடம்!

ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது இரண்டு அன்பான அக்காக்கள் எனக்காக அன்பை அள்ளிச்சொரியும் போது என்றும் என் அன்பும் பகிழ்ச்சியும்
நன்றியுள்ள நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
ஹாஹா! {_ {_
அம்மாடி இந்தப்பக்கம் என்னதான் நடக்குதுப்பா! நான் பொதுவான என் குணத்தினை சொன்னேன்பா! பழகிட்டால் அவ்வளவு சிக்கீரம் விட்டு கொடுத்து பேச மாட்டேன்னு சொன்னேன்.
நண்பன் சார் சேனையில் இருக்கும் எல்லோருக்கும் தம்பிதான். நான் அவரை மட்டும் சுட்டி சொலல்லமா! அவர் உங்க தம்பிதான். நீங்களே வைச்சிக்கோங்க.. நேக்கு வேண்டாம். ((( ((( (((
அம்மாடி இந்தப்பக்கம் என்னதான் நடக்குதுப்பா! நான் பொதுவான என் குணத்தினை சொன்னேன்பா! பழகிட்டால் அவ்வளவு சிக்கீரம் விட்டு கொடுத்து பேச மாட்டேன்னு சொன்னேன்.
நண்பன் சார் சேனையில் இருக்கும் எல்லோருக்கும் தம்பிதான். நான் அவரை மட்டும் சுட்டி சொலல்லமா! அவர் உங்க தம்பிதான். நீங்களே வைச்சிக்கோங்க.. நேக்கு வேண்டாம். ((( ((( (((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
தம்பி முக்கை சொறி என்று சொல்லிட்டு ஐஸ் வைக்க வேண்டாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
ஹாய் பானு உங்களுக்கு என்னாச்சு? இத்தனை வருடம் பேசி பழகிட்டிருக்கிங்க? உங்களுக்கு நண்பன் குணம் புரியாதா? அந்த தம்பி அப்படித்தானே!
நாளைக்கு சேனையில் புதிதாக யாராவது வந்தால் அவர்கள் கூடவும் இதே போல் தானே பேசிட்டிருப்பார்!
அவர் உங்க தம்பியே தான்..
நாளைக்கு சேனையில் புதிதாக யாராவது வந்தால் அவர்கள் கூடவும் இதே போல் தானே பேசிட்டிருப்பார்!
அவர் உங்க தம்பியே தான்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:ஹாய் பானு உங்களுக்கு என்னாச்சு? இத்தனை வருடம் பேசி பழகிட்டிருக்கிங்க? உங்களுக்கு நண்பன் குணம் புரியாதா? அந்த தம்பி அப்படித்தானே!
நாளைக்கு சேனையில் புதிதாக யாராவது வந்தால் அவர்கள் கூடவும் இதே போல் தானே பேசிட்டிருப்பார்!
அவர் உங்க தம்பியே தான்..
ஹா ஹா சும்மா கலாட்டாவுக்கு சொன்னேன் நிஷா சீரியசாக வேண்டாம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:ஹாஹா! {_ {_
அம்மாடி இந்தப்பக்கம் என்னதான் நடக்குதுப்பா! நான் பொதுவான என் குணத்தினை சொன்னேன்பா! பழகிட்டால் அவ்வளவு சிக்கீரம் விட்டு கொடுத்து பேச மாட்டேன்னு சொன்னேன்.
நண்பன் சார் சேனையில் இருக்கும் எல்லோருக்கும் தம்பிதான். நான் அவரை மட்டும் சுட்டி சொலல்லமா! அவர் உங்க தம்பிதான். நீங்களே வைச்சிக்கோங்க.. நேக்கு வேண்டாம். ((( ((( (((
வேணாம்னு இதோ விட்டுக்குடுத்திட்டிங்களே i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வலிக்குதடா மகனே ....!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» நண்பா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum