Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வலிக்குதடா நண்பா வலிக்குது
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
வலிக்குதடா நண்பா வலிக்குது
First topic message reminder :
என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!
கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
ஓஹோ! அதுக்குள்ள கால வாரல் நடக்குதா?
அங்க ஒருத்தருக்கு நல்ல்ல்ல்ல்லா குளு குளுன்னு இருக்காம்.
நான் வேண்டாம்னு சொன்னது யாரை ? இந்த தலைமை நடத்துனர் நண்பன் சார் உங்களுக்குத்தான் தம்பி ! எனக்கும் தம்பி என எப்போது் சொன்னேன்பா!
அவர் உங்க தம்பியே தான்.. போதுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Nisha wrote:ஓஹோ! அதுக்குள்ள கால வாரல் நடக்குதா?
அங்க ஒருத்தருக்கு நல்ல்ல்ல்ல்லா குளு குளுன்னு இருக்காம்.
நான் வேண்டாம்னு சொன்னது யாரை ? இந்த தலைமை நடத்துனர் நண்பன் சார் உங்களுக்குத்தான் தம்பி ! எனக்கும் தம்பி என எப்போது் சொன்னேன்பா!
அவர் உங்க தம்பியே தான்.. போதுமா?
அப்போ தும்பி தும்பினு சொல்லிக்கிட்டு இருக்குறது யாராம் அது வேற நிஷாவா ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இதென்னப்பா மழை விட்டாலும் தூவாண விடவே இல்லையா பானு!
நான் என்னிக்காச்சும் இந்த சேனையில் தலைமை நடத்துனர் நண்பன் சாரை தும்பி என்றேனா.. நான் தும்பி என்று அழைப்பது முஸ்ஸம்மிலை. அவர் வேற இவர் வேற.. .. நண்பன்சார் (/ (/ (/ .... முஸ்ஸம்மில் தும்பி... (:) (:) :dance: :dance: :dance:
நான் என்னிக்காச்சும் இந்த சேனையில் தலைமை நடத்துனர் நண்பன் சாரை தும்பி என்றேனா.. நான் தும்பி என்று அழைப்பது முஸ்ஸம்மிலை. அவர் வேற இவர் வேற.. .. நண்பன்சார் (/ (/ (/ .... முஸ்ஸம்மில் தும்பி... (:) (:) :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:இதென்னப்பா மழை விட்டாலும் தூவாண விடவே இல்லையா பானு!
நான் என்னிக்காச்சும் இந்த சேனையில் தலைமை நடத்துனர் நண்பன் சாரை தும்பி என்றேனா.. நான் தும்பி என்று அழைப்பது முஸ்ஸம்மிலை. அவர் வேற இவர் வேற.. .. நண்பன்சார் (/ (/ (/ .... முஸ்ஸம்மில் தும்பி... (:) (:) :dance: :dance: :dance:
அப்ப சரி எனக்கு முஸம்மிலை தெரியாது *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
அப்பாடா ! சமாதானம் .. சமாதானம்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
வேண்டாமா )*Nisha wrote:ஹாஹா! {_ {_
அம்மாடி இந்தப்பக்கம் என்னதான் நடக்குதுப்பா! நான் பொதுவான என் குணத்தினை சொன்னேன்பா! பழகிட்டால் அவ்வளவு சிக்கீரம் விட்டு கொடுத்து பேச மாட்டேன்னு சொன்னேன்.
நண்பன் சார் சேனையில் இருக்கும் எல்லோருக்கும் தம்பிதான். நான் அவரை மட்டும் சுட்டி சொலல்லமா! அவர் உங்க தம்பிதான். நீங்களே வைச்சிக்கோங்க.. நேக்கு வேண்டாம். ((( ((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
கலாட்டா பயங்கரமாக உள்ளது இந்த ஏரியாவை விட்டு ஓடிடுவோம்
*# *#
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
நண்பன் wrote:வேண்டாமா )*Nisha wrote:ஹாஹா! {_ {_
அம்மாடி இந்தப்பக்கம் என்னதான் நடக்குதுப்பா! நான் பொதுவான என் குணத்தினை சொன்னேன்பா! பழகிட்டால் அவ்வளவு சிக்கீரம் விட்டு கொடுத்து பேச மாட்டேன்னு சொன்னேன்.
நண்பன் சார் சேனையில் இருக்கும் எல்லோருக்கும் தம்பிதான். நான் அவரை மட்டும் சுட்டி சொலல்லமா! அவர் உங்க தம்பிதான். நீங்களே வைச்சிக்கோங்க.. நேக்கு வேண்டாம். ((( ((( (((
ஆமாம் நண்பன் சார் நேக்கு வேண்டவே வேண்டாம்!
நீங்க சாக்லேட் பாருங்க.. வேண்டும்னால் ருசிச்சு சாபபிடவும் வேண்டாட்டால் தூக்கி வீசிடவும் நீங்கள் என்ன சாக்லேட் பேபியா அப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
பெண்களை சுவிங்கத்திற்கு ஒப்பிடுவார்கள் தெரியுமா ஒரு படத்தில் பார்த்தேன் நல்ல படம் செம்ம கலாட்டா நீங்களும் பாருங்கNisha wrote:நண்பன் wrote:வேண்டாமா )*Nisha wrote:ஹாஹா! {_ {_
அம்மாடி இந்தப்பக்கம் என்னதான் நடக்குதுப்பா! நான் பொதுவான என் குணத்தினை சொன்னேன்பா! பழகிட்டால் அவ்வளவு சிக்கீரம் விட்டு கொடுத்து பேச மாட்டேன்னு சொன்னேன்.
நண்பன் சார் சேனையில் இருக்கும் எல்லோருக்கும் தம்பிதான். நான் அவரை மட்டும் சுட்டி சொலல்லமா! அவர் உங்க தம்பிதான். நீங்களே வைச்சிக்கோங்க.. நேக்கு வேண்டாம். ((( ((( (((
ஆமாம் நண்பன் சார் நேக்கு வேண்டவே வேண்டாம்!
நீங்க சாக்லேட் பாருங்க.. வேண்டும்னால் ருசிச்சு சாபபிடவும் வேண்டாட்டால் தூக்கி வீசிடவும் நீங்கள் என்ன சாக்லேட் பேபியா அப்பூ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
ஓ! இழு படுவதாலா.. ! என்ன படம் என சொல்லாமல் படம் பாருங்க என்றால் எப்படி அப்பூ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இழு படுவதா ஹையோ ஹையோ பச்ச மண்ணு இந்த அக்காNisha wrote:ஓ! இழு படுவதாலா.. ! என்ன படம் என சொல்லாமல் படம் பாருங்க என்றால் எப்படி அப்பூ?
உன்னாலே உன்னாலே இதுதான் படத்தின் பெயர் முடிந்தால் அந்த காட்சியை உங்களுக்கு தருகிறேன் பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
Nisha wrote:ஓ! இழு படுவதாலா.. ! என்ன படம் என சொல்லாமல் படம் பாருங்க என்றால் எப்படி அப்பூ?
அந்தப்படத்தில் ஒரு சிறிய காட்சி பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
ஹாஹா! ஐய்ய்யோ தாங்க முடியலலியேப்பா! நீங்க என்னையும் இந்த லிஸ்டில் சேர்க்கலல தானே! இரவுக்கு படம் பார்க்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
இன்றய தம்பதிகள் சேர்ந்து பார்க்கலாம் பாடம் சொல்லும் படம் அந்த ஹீரோ அக்டிங்க் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...Nisha wrote:ஹாஹா! ஐய்ய்யோ தாங்க முடியலலியேப்பா! நீங்க என்னையும் இந்த லிஸ்டில் சேர்க்கலல தானே! இரவுக்கு படம் பார்க்கின்றேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலிக்குதடா நண்பா வலிக்குது
அருமை தொடருங்கள்
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» வலிக்குதடா மகனே ....!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» நண்பா...
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» நண்பா...
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum