சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Today at 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Today at 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Today at 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Today at 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Yesterday at 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Yesterday at 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Yesterday at 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Yesterday at 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Yesterday at 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Yesterday at 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Khan11

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

+5
கவிப்புயல் இனியவன்
ராகவா
பானுஷபானா
நண்பன்
Nisha
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Thu 7 Aug 2014 - 1:55

First topic message reminder :

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Securedownload

என்னைப்பார்த்தால் பாவமாகவே தெரியலலயா  தாடிவாலாமாமா!..  நிஷாLast edited by Nisha on Thu 7 Aug 2014 - 20:23; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Mon 11 Aug 2014 - 22:12

Nisha wrote:
Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Securedownload7

இனிமேல் யாராச்சும் என்னை பால் சொதி வைக்க சொன்னீர்கள்.. இப்படித்தான் ஓடி ஒழிந்திருவேன்! .. றினோஸ்
 ^_ ^_ ^_ ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:06

rinos wrote:
Nisha wrote:
Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 552224049_n+(39)

இன்னும் ஒரு வருடத்துக்குள் நான் 200 பதிவு போட்டு  10000 பதிவு தாண்டிருவேன்! 10000 பதிவு போட்டால்  100 வரியில் வாழ்த்துக்கவிதை  எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே! அவங்க வருவாங்களா? கவிதை தருவாங்களா?  )*  )*  )* 

நேற்று வந்த நிஷாக்கா இந்த நண்பன் அண்ணாக்கு கவிதை கவிதையா எழுதிக்கிட்டிருக்காவே நமக்கும் யாராச்சும் கவிதை எழுதினால் நல்லா இருக்குமே!  அவ்வ்வ்வ்வ்வ் றினோஸ்  

நண்பன் அண்ணா நண்பன் அண்ணா! நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே!  எனக்கும் கவிதை எழுதசொல்லுங்களேன் ! நான் உங்களுக்கு அடுத்த தடவை பால் சொதியில் ரெண்டு மீன் துண்டு  அதிகமா தரேன் அண்ணா ! {_  {_  :dance:  :dance:  :dance: 

முதல் பக்கமும் பாருங்க மாமா. ஏன் ஓடி ஒளியிறிங்கன்னு சொல்லுங்க!

ஆஹா ஆஹா இதெல்லாம் வேற நடந்திருக்கா மீன் சொதி விவகாரம் உலகம் முழுக்க பரவி ட்டதா நண்பன் அண்ணா உங்களுக்கு இருக்கு வண்டவாளம் தண்டவாளம் ஏறிட்டது
இனிமேல் என்னை அனைவரும் மீன் சொதி ரினோஸ் என்றுதான் அழைப்பார்கள் போல் ஐயகோ ஐயகோ

யாதுமானவள்தான் சேனைக்கு வாரங்கல்லயே எப்படி வாழ்த்துவாங்க நண்பனைத்தான் அழைத்த வரச்சொல்ல வேண்டும்

 நான் பார்த்தேன் நண்பன் அண்ணனுக்கு நீங்கள் வாழ்த்தியதை   உண்மைகளைப் போட்டு உடைத்து விட்டீர்கள் எல்லாருக்கும் இருக்கு  எனது பத்தாயிரம் பதிவு எட்டட்டும் பார்க்கலாம்

ஆட்டம் பாட்டாம் கொண்டாட்டம் எல்லாம் நடந்திருக்கே எல்லா வற்றையும் படிக்க முடியாதே என்ன பண்ணலாம்...

என்ன உண்மைகளையப்பா போட்டு உடைத்தேன்! உங்க கிட்ட ருந்து தான் நான் அறியா உண்மை நிரம்ப அறியணும்! முதலில் உங்க ஆத்துகாரியிடம் பேசனும்.. அவவுக்கு தந்தி அடிக்க முகவரி கொடுங்க றினோஸ்.. அன்னிக்கு பேசும் போது இடையில் கட்டாகிப்போச்சு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 13:33

பால்சொதி குறிப்பு குடுங்க ரினோஸ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Tue 12 Aug 2014 - 13:39

பானுஷபானா wrote:பால்சொதி குறிப்பு குடுங்க ரினோஸ்

ஹைய்யோ ஹைய்யோ! முடியலல பானு முடியல்ல! எங்கே போனாலும் இந்த ஒரு விடயத்தில் மட்டும் உங்களுக்கு நான் கருமமே கண்ணாயினார் பட்டம் தந்திருவேன்.

பால் சொதி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க. விரும்பிச்சாப்பிடுவாங்க..

றினோஸ் றினோஸ்.றினோஸ்.. பால் சொதி ஸ்பெஷல் றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 14:06

Nisha wrote:
பானுஷபானா wrote:பால்சொதி குறிப்பு குடுங்க ரினோஸ்

ஹைய்யோ  ஹைய்யோ! முடியலல பானு முடியல்ல! எங்கே போனாலும் இந்த ஒரு விடயத்தில் மட்டும் உங்களுக்கு நான் கருமமே கண்ணாயினார் பட்டம் தந்திருவேன்.

பால் சொதி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க. விரும்பிச்சாப்பிடுவாங்க..

றினோஸ் றினோஸ்.றினோஸ்.. பால் சொதி ஸ்பெஷல் றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

பட்டம் எப்பொ தருவிங்க*_ 

அதான் கேக்குறேன் நீங்களாச்சும் குடுங்க  i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Tue 12 Aug 2014 - 16:49

அதெல்லாம் நண்பன் சாரிடம் சொல்லிட்டேன்.. சீக்கிரம் தருவார் மேடம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Tue 12 Aug 2014 - 20:51

இந்த பக்கம் என்ன விசேசம் ரீனோஸ் சொல்லுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 11:20

Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 552224049_n+(40)

ஏனக்கா நீ என்னக்கா தானே? ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை  மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா! எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில்  எனக்கு நட்டே இல்லக்கா!   என்னைப் புரிந்துக்கோக்கா.........ஊஊஊஊஊஊ  அட நம்ம நேசமுடன்  ஹாசிம் தான்  
போட்டுத்தாக்கிவிட்டு பார்தது அழவக்கிறிங்களா நடக்கட்டும் நடக்கட்டும் நானும் பாத்திக்கிறன்

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Wed 13 Aug 2014 - 11:21

நேசமுடன் ஹாசிம் wrote:

இடத்திற்கு ஏற்ற படம்..அழுகை வேண்டாம்... :*  :* 
...தினமும் நாம் வருவோம்..மகிழ்வோடு.. :flower: :flower: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 11:25

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 53
ஐயோ ஐயோ செம காமடிப்பா

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Wed 13 Aug 2014 - 11:27

நேசமுடன் ஹாசிம் wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 53
ஐயோ ஐயோ செம காமடிப்பா
படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 11
போங்க மாமா வெட்கமாக இருக்கு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Wed 13 Aug 2014 - 11:29

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 552224049_n+(40)

ஏனக்கா நீ என்னக்கா தானே? ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை  மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா! எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில்  எனக்கு நட்டே இல்லக்கா!   என்னைப் புரிந்துக்கோக்கா.........ஊஊஊஊஊஊ  அட நம்ம நேசமுடன்  ஹாசிம் தான்  
போட்டுத்தாக்கிவிட்டு பார்தது அழவக்கிறிங்களா நடக்கட்டும் நடக்கட்டும் நானும் பாத்திக்கிறன்

அந்த நேர ப்ளோவில குழந்தைங்க படம் பார்த்ததும் தோன்றியதை எழுதிட்டேன். அதை எழுதிட்டு இப்ப இந்த குழந்தையின் அழுமூஞ்சி தான் உங்களை நினைத்தால் நினைவுக்கு வருதே ஹாசிம்! அதை என்னன்னு சொல்வது? நீங்கள் அழுதால் இப்படித்தான் இருப்போர்களோ என்னமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 11:34

நான் அழுது பார்க்க வேண்டுமா எப்படி சாத்தியமாகும் நான் வெளியில் அழுத நாட்கள் எனக்கே மறந்துவிட்டது ஆனால் தினமும் அழுகிறேன் உள்ளுக்குள் உங்கள் மனக்கண்ணில் எப்படித்தோன்றுகிறேனோ அப்படியே நான்

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Wed 13 Aug 2014 - 11:36

*#  *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Wed 13 Aug 2014 - 11:38

என்னப்பா ஆச்சு? ஹையோ நான் உங்களை வருத்தபடுத்திட்டேனா? சீரியஸ் ஆகாதிங்க! தட்ஸ் ஜோக் மட்டும் தான் ஹாசிம்.

என்னாச்சு இப்பவெல்லாம் ரெம்ப சீரியஸாக இருக்கிங்க. உடம்புக்கு ஆகாது ஹாசிம்! ரிலாக்ஸ் ஆகுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Wed 13 Aug 2014 - 11:40

அவர் சேனைவந்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டார்..
ஹாசிம் இனியும் தினமும் சேனை வந்தால் நிஷா அக்கா..குச்சி மிட்டாடும்,குருவி ரொட்டி வாங்கி தருவார்...
அப்பதான் அழுகை நிற்கும்.... *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 11:43

Nisha wrote:என்னப்பா ஆச்சு? ஹையோ நான் உங்களை வருத்தபடுத்திட்டேனா? சீரியஸ் ஆகாதிங்க!  தட்ஸ் ஜோக் மட்டும் தான் ஹாசிம்.

என்னாச்சு இப்பவெல்லாம் ரெம்ப சீரியஸாக  இருக்கிங்க. உடம்புக்கு ஆகாது ஹாசிம்! ரிலாக்ஸ் ஆகுங்க!
பெரிசா ஒன்னும் இல்லை அக்கா 
நீங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டேன் அதை காமடியாத்தான் எடுத்துண்டேன் நீங்க கவலையை விடுங்க 
வெளியில் சொல்ல முடியாத சொகங்கள் உள்ளுக்குள் 
இருந்தும் நான் ரிலாக்ஸ்தான்

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 11:44

ராகவா wrote:அவர் சேனைவந்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டார்..
ஹாசிம் இனியும் தினமும் சேனை வந்தால் நிஷா அக்கா..குச்சி மிட்டாடும்,குருவி ரொட்டி வாங்கி தருவார்...
அப்பதான் அழுகை நிற்கும்.... *#
நான் வரவேலன்னாலும் கிடைக்கும் ராகவன் 
உண்மையான பாசம் எந்த நிலையிலும் மாறாதது

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Wed 13 Aug 2014 - 11:45

சரி சரி! ரெம்ப கவலை வேண்டாம்! உடம்பை கவனிங்க! மனசுக்குள் வைத்திட்டு கவலைப்பட்டுகொண்டிருந்தால் உடம்புக்குத்தான் ஆகாது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Wed 13 Aug 2014 - 11:47

நேசமுடன் ஹாசிம் wrote:
ராகவா wrote:அவர் சேனைவந்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டார்..
ஹாசிம் இனியும் தினமும் சேனை வந்தால் நிஷா அக்கா..குச்சி மிட்டாடும்,குருவி ரொட்டி வாங்கி தருவார்...
அப்பதான் அழுகை நிற்கும்.... *#
நான் வரவேலன்னாலும் கிடைக்கும் ராகவன் 
உண்மையான பாசம் எந்த நிலையிலும் மாறாதது
அப்படி சொல்ல கூடாது ஹாசிம் சார்...
நீங்கள் தினமும் வரனும் இல்லனா சேனையில் நண்பர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியல..அவ்வளவுதான்..
அப்பரம் நாங்க லீவு விடவேண்டியதுதான்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 11:48

Nisha wrote:
பானுஷபானா wrote:பால்சொதி குறிப்பு குடுங்க ரினோஸ்

ஹைய்யோ  ஹைய்யோ! முடியலல பானு முடியல்ல! எங்கே போனாலும் இந்த ஒரு விடயத்தில் மட்டும் உங்களுக்கு நான் கருமமே கண்ணாயினார் பட்டம் தந்திருவேன்.

பால் சொதி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க. விரும்பிச்சாப்பிடுவாங்க..

றினோஸ் றினோஸ்.றினோஸ்.. பால் சொதி ஸ்பெஷல் றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!
செத்தான்டா சேகரு ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 11:56

Nisha wrote:சரி சரி! ரெம்ப கவலை வேண்டாம்! உடம்பை கவனிங்க!  மனசுக்குள் வைத்திட்டு  கவலைப்பட்டுகொண்டிருந்தால்  உடம்புக்குத்தான் ஆகாது!
ஹாசிம் கவலைகள் மறந்து சந்தோசமாக எங்களுடன் இருந்தார் எங்களை விட்டுச்சென்றதும் அவருடன் கலையும் சென்று விட்டது எங்களிடம் வரவும் விடுதில்லை அந்தக்கவலை அது என்ன கவலை என்று கண்டு பிடிச்சி கொல்லனும்  #* #* 

யார் கவலையுடன் இருந்தாலும் நிரந்தரமில்லை விடுங்கப்பா மனிதனுக்கு வராததா என்று எல்லாருக்கும் ஆறுதல் சொல்லும் ஒரு அன்பு ஜீவன் இந்த நேசமுடன் ஹாசிம் இன்று அவர் மனதில் என்ன கவலையோ..
இறைவன் துணை செய்யட்டும் கவலைகள் நீங்கி சந்தோசம் நிலைக்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by ராகவா Wed 13 Aug 2014 - 12:09

கவலையின்றி ஹாசிம் அவர்கள் சேனை வர இறைவனை நாம் பிராத்திப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Nisha Fri 31 Oct 2014 - 2:10

படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 4 10671356_1007012879355080_5570651500725383138_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by *சம்ஸ் Tue 18 Nov 2014 - 22:59

அனைத்து படங்களும் அதற்கான கதையும் அருமை பகிர்விற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum