சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Khan11

என் காதலும் நீ என் கவிதையும் நீ

5 posters

Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 Aug 2014 - 15:21

என் 
கவிதையை ரசிக்கிறாய் 
கண்ணீர் விடுகிறாய் 
காதலை வெறுக்கிறாய் 
உயிரே ...
என் காதல் வரிகள் 
எழுத்துக்கள் அல்ல -உன்னை 
நினைத்து எழுதும் ஆத்மாவின் 
உயிர் வரிகள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by நண்பன் Thu 14 Aug 2014 - 15:34

இது வெறும் காதல் மயக்கமல்ல
புனிதக்காதலால் ஏற்படும் ஒரு வித
ஆத்ம திருப்தி
உங்கள் சிந்தனையில் இத்தனை ரசனைகளா
காதல் வாழ்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 Aug 2014 - 15:45

எத்தனை கவிதைகள் 
எழுதினாலும் உயிரே 
உனக்காக எழுதிய காதல் 
கவிதைகள் தான் என்னை 
உலகறிய செய்தது ...!!!

உனக்காக நான் எழுதும் 
கவிதைகள் ஓரிரு வரிகள் 
அதில் அமிர்தமும் உண்டு 
விஷமும் உண்டு ....
நம்  காதலை கூறும் 
திரு வரிகள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by நண்பன் Thu 14 Aug 2014 - 15:47

உனக்காக நான் எழுதும்
கவிதைகள் ஓரிரு வரிகள்
அதில் அமிர்தமும் உண்டு
விஷமும் உண்டு ....

வித்தியாசமாக உள்ளது கவிஞரே



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 Aug 2014 - 16:02

ஒரு நிமிடத்தில் உனக்காக 
என் இதயம் துடித்த 
எண்ணிக்கையும் ....
கவிதையின் வரிகளும் 
ஒரே அளவுதான் ....!!!

உயிரே துடிப்பு 
வேறு வரிகள் வேறு 
எப்படி இருக்கமுடியும் ...?
நீ என் கவிதை வரியாக 
இருக்கும் போது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 Aug 2014 - 16:04

நண்பன் wrote:உனக்காக நான் எழுதும்
கவிதைகள் ஓரிரு வரிகள்
அதில் அமிர்தமும் உண்டு
விஷமும் உண்டு ....

வித்தியாசமாக உள்ளது கவிஞரே

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிதை ரசிகன் Sat 16 Aug 2014 - 10:55

நண்பன் wrote:இது வெறும் காதல் மயக்கமல்ல
புனிதக்காதலால் ஏற்படும் ஒரு வித
ஆத்ம திருப்தி
உங்கள் சிந்தனையில் இத்தனை ரசனைகளா
காதல் வாழ்க

ரசனை மிகுந்த வரிகள்
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by ராகவா Sat 16 Aug 2014 - 17:13

கண்கள் காணும்
காட்சிகள் ஒவ்வொன்றும்
கண்ணாடி முன்
தினமும் செய்யும்
லீலைகள் தான்

காதல் சொல்ல
மனமின்றி தவிக்கும்
மணம் கொள்ள
ஆசைவரும் இந்த
காதலும் தொடர்ந்தால்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Apr 2015 - 6:42

கருத்துக்கு மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Apr 2015 - 7:03

உன் நினைவுகளால் ....
இந்த நொடிவரை இதயம் ...
துடிக்கிறது ......!!!

உன் நினைவுகள் தான் .....
இந்த நிமிடம்வரை ...
கவிதை எழுத வைக்கிறது ....
என் கவிதையும் நீ காதலும் நீ ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by நண்பன் Fri 24 Apr 2015 - 19:31

கவிப்புயல் இனியவன் wrote:உன் நினைவுகளால் ....
இந்த நொடிவரை இதயம் ...
துடிக்கிறது ......!!!

உன் நினைவுகள் தான் .....
இந்த நிமிடம்வரை ...
கவிதை எழுத வைக்கிறது ....
என் கவிதையும் நீ காதலும் நீ ....!!!
மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கமாலுதீன் Sat 25 Apr 2015 - 2:31

கவிப்புயல் இனியவன் wrote:உன் நினைவுகளால் ....
இந்த நொடிவரை இதயம் ...
துடிக்கிறது ......!!!

உன் நினைவுகள் தான் .....
இந்த நிமிடம்வரை ...
கவிதை எழுத வைக்கிறது ....
என் கவிதையும் நீ காதலும் நீ ....!!!
பிரிக்க முடியாதது காதலும் கவிதையும்.
சிறந்த காதல் க‌விதை

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by கவிப்புயல் இனியவன் Wed 29 Apr 2015 - 19:41

வணக்கம் 
 மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்  காதலும் நீ  என் கவிதையும் நீ  Empty Re: என் காதலும் நீ என் கவிதையும் நீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum