Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
+3
நண்பன்
ராகவா
rammalar
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
படம் முடியப்போகிறதுன்னு எப்படி சொல்றே?
-
இவ்வளவு நேரம் மாடர்ன் உடையிலே வந்த கதாநாயகி
புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...அதான்...!
-
----------------------------------------
-
நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே?
-
சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்..!
-
------------------------------------------
-
நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்டே சொன்னா
கதல்- ஆக்கிடுவாரோன்னு பயமா இருக்கு..!
-
என்ன சொல்றே டார்லிங்?
-
காலை முறிச்சுடுவாரோன்னு சொல்றேன்..!
-
-----------------------------------------
-
உங்க டீச்சர் பேரு என்ன?
-
அதுவா...இன்னும் நாங்க வைக்கலை...!
-
---------------------------------------
-
நாளைக்கு எங்க அம்மா ஊரிலேயிருந்து வராங்க
விமலா...!
-
நேற்றே சொல்லியிருந்தா வேலைக்காரிக்கு லீவு
கொடுத்து அனுப்பி இருப்பேன்ல...!
-
-------------------------------------------
--இந்த நகைச்சுவைகளுக்கு வயது 10 -
2004 ல் வந்தவை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
ஐ நம்ம தப்சி மேடம் மேடத்தைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டது
அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது
அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
நண்பன் wrote:ஐ நம்ம தப்சி மேடம் மேடத்தைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டது
அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது
கர்சிப் இருந்தா துடைச்சிக்கங்க தம்பி ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
Last edited by நண்பன் on Mon 18 Aug 2014 - 11:14; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
பானுஷபானா wrote:நண்பன் wrote:ஐ நம்ம தப்சி மேடம் மேடத்தைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டது
அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக ரசிக்கும்படியாக இருந்தது
கர்சிப் இருந்தா துடைச்சிக்கங்க தம்பி ^_
ஏன் அக்கா அப்படி
ஆமல்ல கொஞ்சம் அதிகமாகிடிச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி ))& ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
என்னிடம் சொன்னிங்களா உங்களிடம் நீங்க சொன்னிங்களாநண்பன் wrote:நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி ))& ))&
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
அப்போ தொடருதா கள்ளக்காதல்நண்பன் wrote:நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ தொடருதா கள்ளக்காதல்நண்பன் wrote:நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
எதக்க கேட்கிறிங்கபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ தொடருதா கள்ளக்காதல்நண்பன் wrote:நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_
கள்ளக்காதல் என்பதையா
நண்பனின் இந்த காதல்கதையையா
தெளிவாக் கேக்கணும் இல்லைன்னா குழப்பமாயிடும்
நிஷா அக்கா வந்து எட்டிப்பாக்கிறதுக்குள்ள தெளிவாகிடணும்
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன் !_நேசமுடன் ஹாசிம் wrote:என்னிடம் சொன்னிங்களா உங்களிடம் நீங்க சொன்னிங்களாநண்பன் wrote:நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி ))& ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
எக்கா எக்கா ஏக்கா பச்ச மண்ணுக்காபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ தொடருதா கள்ளக்காதல்நண்பன் wrote:நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
அந்தப் பயம் இருக்கணும்நண்பன் wrote:என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன் !_நேசமுடன் ஹாசிம் wrote:என்னிடம் சொன்னிங்களா உங்களிடம் நீங்க சொன்னிங்களாநண்பன் wrote:நண்பா உன் சிந்தனை மாறுகிறது ஸ்டெடி ))& ))&
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
நேசமுடன் ஹாசிம் wrote:எதக்க கேட்கிறிங்கபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ தொடருதா கள்ளக்காதல்நண்பன் wrote:நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_
கள்ளக்காதல் என்பதையா
நண்பனின் இந்த காதல்கதையையா
தெளிவாக் கேக்கணும் இல்லைன்னா குழப்பமாயிடும்
நிஷா அக்கா வந்து எட்டிப்பாக்கிறதுக்குள்ள தெளிவாகிடணும்
நண்பா சந்தி சிரிக்குது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
ஆமா எதுக்கு சிரிக்கிறிங்கahmad78 wrote:^_ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
நேசமுடன் ஹாசிம் wrote:எதக்க கேட்கிறிங்கபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ தொடருதா கள்ளக்காதல்நண்பன் wrote:நான்தான் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன் போங்க பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனின் பேவரிட்டாச்சே
என்னாச்சி இந்த பொண்ணுக்கு இப்பெல்லாம் காணக்கிடைக்கிறதில்லை
இப்படி ஒன்னு இருக்கா சொல்லவே இல்ல (_
கள்ளக்காதல் என்பதையா
நண்பனின் இந்த காதல்கதையையா
தெளிவாக் கேக்கணும் இல்லைன்னா குழப்பமாயிடும்
நிஷா அக்கா வந்து எட்டிப்பாக்கிறதுக்குள்ள தெளிவாகிடணும்
அந்த க... கா வைத் தான் சொல்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
என்னப்பா இந்தப்பக்கம் நடக்குது!
அது யாருப்பா அந்தபொண்ணு. எனக்கு தெரியாமல் இன்னும் என்னல்லாம் நடந்துச்சிப்பா!
அது யாருப்பா அந்தபொண்ணு. எனக்கு தெரியாமல் இன்னும் என்னல்லாம் நடந்துச்சிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
Nisha wrote:என்னப்பா இந்தப்பக்கம் நடக்குது!
அது யாருப்பா அந்தபொண்ணு. எனக்கு தெரியாமல் இன்னும் என்னல்லாம் நடந்துச்சிப்பா!
பழசெல்லாம் நமக்கு வேண்டாம் அக்கா நாம புதிசா என்ன சரி றை பண்ணலாம்
அது யாரோ நண்பனின் முன்னால் யாரோ என்று சொன்னாங்க (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
என்னது? புதிதாக வேற றை பண்ணபோறியளே ராசா! ஓமணை அதுதாணனை முக்கியம். முதலல் உங்க வீட்டுக்காரி நிஷா போன் நம்பர் கொடுங்கண.. நான் முக்கியமா பேசணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
அக்கா நீங்கதானே நேற்று என்னிடம் சொன்னீங்க தம்பி உங்களுக்கு சுவிஸ்ல ஒரு வெள்ளக்காறிய பார்க்கிறேன் என்று அதான் நான் இப்படி மனசு மாறினேன் தப்சி வேண்டாம் சுவிஸ் வெள்ளக்காறியே போதும்Nisha wrote:என்னது? புதிதாக வேற றை பண்ணபோறியளே ராசா! ஓமணை அதுதாணனை முக்கியம். முதலல் உங்க வீட்டுக்காரி நிஷா போன் நம்பர் கொடுங்கண.. நான் முக்கியமா பேசணும்!
நான் வேண்டாம் என்றால் விடவா போறிங்க அதான் ஒத்துக்கிட்டேன்
நல்ல கார் உள்ள பெரிய வசதியான வீடாப்பாருங்க கடைசி காலத்தில் பெரிய பணக்காரனாக வாழலாம் )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
எப்படியோ எனக்கும் உங்க ஆத்துக்காரிக்கும் இடையில் ஏழாம் எட்டாம் அட ஒன்பதாம் பொருத்தம்லாம் ஆயுசுக்கும் தொடரணும்னு திட்டம் போடுறிங்க போல!
நான் இரவு பொண்ணு பார்க்க பேறேன்னதும் ஒன்னுமே புரியாத மாதிரி பேசிட்டு இங்க வந்து போட்டு கொடுக்கின்றீர்களா? முடியல்லப்பா சாமி! உங்க கிட்ட ரெம்ப கவனமா இருக்கணும் போல!
நான் என் மருமகள் ஹப்சாவிடம் பேசி தீர்மானம் பண்ணிக்கிறேன் நீங்க என்னவாச்சும் செய்யுங்கப்பூ!
நான் இரவு பொண்ணு பார்க்க பேறேன்னதும் ஒன்னுமே புரியாத மாதிரி பேசிட்டு இங்க வந்து போட்டு கொடுக்கின்றீர்களா? முடியல்லப்பா சாமி! உங்க கிட்ட ரெம்ப கவனமா இருக்கணும் போல!
நான் என் மருமகள் ஹப்சாவிடம் பேசி தீர்மானம் பண்ணிக்கிறேன் நீங்க என்னவாச்சும் செய்யுங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கர்நாடகத்திலே இருந்து கட்டிக்கிட்டு வந்த மனைவி...!
» புடவைய தொவச்சிட்டு கட்டனும்.. புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» உண்மையான வாயில் புடவை
» டைட்டானிக் கதாநாயகி கேத்வின்ஸ்லெட் 3-வது திருமணம்...
» புடவைய தொவச்சிட்டு கட்டனும்.. புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» உண்மையான வாயில் புடவை
» டைட்டானிக் கதாநாயகி கேத்வின்ஸ்லெட் 3-வது திருமணம்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum