Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
+3
நண்பன்
ராகவா
rammalar
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
First topic message reminder :
படம் முடியப்போகிறதுன்னு எப்படி சொல்றே?
-
இவ்வளவு நேரம் மாடர்ன் உடையிலே வந்த கதாநாயகி
புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...அதான்...!
-
----------------------------------------
-
நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே?
-
சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்..!
-
------------------------------------------
-
நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்டே சொன்னா
கதல்- ஆக்கிடுவாரோன்னு பயமா இருக்கு..!
-
என்ன சொல்றே டார்லிங்?
-
காலை முறிச்சுடுவாரோன்னு சொல்றேன்..!
-
-----------------------------------------
-
உங்க டீச்சர் பேரு என்ன?
-
அதுவா...இன்னும் நாங்க வைக்கலை...!
-
---------------------------------------
-
நாளைக்கு எங்க அம்மா ஊரிலேயிருந்து வராங்க
விமலா...!
-
நேற்றே சொல்லியிருந்தா வேலைக்காரிக்கு லீவு
கொடுத்து அனுப்பி இருப்பேன்ல...!
-
-------------------------------------------
--இந்த நகைச்சுவைகளுக்கு வயது 10 -
2004 ல் வந்தவை

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான் பேச்சி இடையில் யாரும் வரக்கூடாது இத்தோடு நிறுத்திக்கலாம் இதுக்கு மேல தாங்காது அழுதுவன் அவ்வூNisha wrote:எப்படியோ எனக்கும் உங்க ஆத்துக்காரிக்கும் இடையில் ஏழாம் எட்டாம் அட ஒன்பதாம் பொருத்தம்லாம் ஆயுசுக்கும் தொடரணும்னு திட்டம் போடுறிங்க போல!
நான் இரவு பொண்ணு பார்க்க பேறேன்னதும் ஒன்னுமே புரியாத மாதிரி பேசிட்டு இங்க வந்து போட்டு கொடுக்கின்றீர்களா? முடியல்லப்பா சாமி! உங்க கிட்ட ரெம்ப கவனமா இருக்கணும் போல!
நான் என் மருமகள் ஹப்சாவிடம் பேசி தீர்மானம் பண்ணிக்கிறேன் நீங்க என்னவாச்சும் செய்யுங்கப்பூ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
இந்தப்பயம் இருக்கணும்!
தப்சியும் குச்சியும். பிச்சி போடுவோம் பிச்சி!
தப்சியும் குச்சியும். பிச்சி போடுவோம் பிச்சி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
Nisha wrote:இந்தப்பயம் இருக்கணும்!
தப்சியும் குச்சியும். பிச்சி போடுவோம் பிச்சி!
சரி தப்சி வேண்டாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
தப்சி அழகு (:) (:)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
ராகவா wrote:தப்சி அழகு (:) (:)
சொன்னா யாரும் நம்புறாங்க இல்ல பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
ராகவா பானு அக்கா சொன்னாங்க தொடச்சிக்கட்டாம் (:)ராகவா wrote: (:) (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
எனக்கு புரியல நண்பன் அண்ணா _*நண்பன் wrote:ராகவா பானு அக்கா சொன்னாங்க தொடச்சிக்கட்டாம் (:)ராகவா wrote: (:) (:)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
ராகவா wrote:எனக்கு புரியல நண்பன் அண்ணா _*நண்பன் wrote:ராகவா பானு அக்கா சொன்னாங்க தொடச்சிக்கட்டாம் (:)ராகவா wrote: (:) (:)
இப்ப புரியும் பச்ச மண்ணு பாருங்க அதான் புரியல !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
ஆமாம்....பச்ச மண்ணு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
சரிப்பா நாங்க நம்பிட்டோம் என்னையும்எ ல்லாரும் நம்பின மாதிரிராகவா wrote:ஆமாம்....பச்ச மண்ணு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
(((நண்பன் wrote:சரிப்பா நாங்க நம்பிட்டோம் என்னையும்எ ல்லாரும் நம்பின மாதிரிராகவா wrote:ஆமாம்....பச்ச மண்ணு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
:dance: நான் யாரையும் நம்பல்லை நம்பல்லை நம்பல்லை..
நம்பல்லைன்னால் நம்பத்தான் இல்லை!
நீங்க எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! :dance: :dance: :dance:
நம்பல்லைன்னால் நம்பத்தான் இல்லை!
நீங்க எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...
யாருப்பா அது நண்பனுக்கு சொந்தமான தப்சியை சொந்தம் கொண்டாடுறது _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கர்நாடகத்திலே இருந்து கட்டிக்கிட்டு வந்த மனைவி...!
» புடவைய தொவச்சிட்டு கட்டனும்.. புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» உண்மையான வாயில் புடவை
» டைட்டானிக் கதாநாயகி கேத்வின்ஸ்லெட் 3-வது திருமணம்...
» புடவைய தொவச்சிட்டு கட்டனும்.. புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!
» எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்
» உண்மையான வாயில் புடவை
» டைட்டானிக் கதாநாயகி கேத்வின்ஸ்லெட் 3-வது திருமணம்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum