சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்   Khan11

நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

2 posters

Go down

நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்   Empty நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

Post by ராகவா Mon 18 Aug 2014 - 9:24

நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்   130b6b71-b4be-4c3f-bcab-d6e20150bb29_S_secvpf

ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு மரணத்தை தவிர மருந்து இல்லை என்று கூறப்படும் நிலையில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

நைஜீரியா நாட்டில் முதன்முதலாக பேட்ரிக் சாயெர் என்ற லைபேரியா ஆசாமி மூலம் எபோலா நோய் பரவியது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பேட்ரிக் சாயெர் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியும், அவருக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர் 25-ம் தேதியும் அடுத்தடுத்து பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, நைஜீரிய மக்களுக்கும் எபோலா கிருமித்தொற்று பரவத் தொடங்கியது.

இந்த தொற்றினால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த நபர் பூரணமாக குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து ’டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி ஓன்யேபுச்சி சுக்வு தெரிவித்துள்ளார்.

நைஜீரியா முழுவதும் 12 பேர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவர்களில் 4 பேர் இறந்து விட்டதாகவும், இந்த தொற்றினால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட நபர் பூரணமாக குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து ’டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டதாகவும், மேலும் 5 நோயாளிகள் முழுவதும் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லாகோஸ் நகரில் எபோலாவுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியில் 40 படுக்கைகளுடன் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், லாகோஸ் நகரில் எபோலா வைரஸ் தொற்றிய 189 பேரும், நாட்டின் தென்கிழக்கு மாநிலமான எனுகு-வில் ஆறு பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஓன்யேபுச்சி சுக்வு குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:மாலை மலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்   Empty Re: நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

Post by Nisha Mon 18 Aug 2014 - 9:27

அப்படியா!ரெம்ப ரெம்ப நல்லது!

தக்க மருந்துகள் கண்டு அனைவரும் காக்கப்படட்டும்!
உலகையே கிடுகிடுக்க வைத்த செய்தியாச்சே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum