சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 32 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 9:43

பானுஷபானா wrote:நான் உங்க பேச்சு எல்லாம் கா கா கா பேசமாட்டேன்
நேற்று முழுக்க வரல நான் தனியா டீ ஆத்தினன் கூட அஹ்மட் மாத்திரம் வந்தார் நீங்க என்ன பண்ணினீங்க (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 9:45

நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் உங்க பேச்சு எல்லாம் கா கா கா பேசமாட்டேன்
நேற்று முழுக்க வரல நான் தனியா டீ ஆத்தினன் கூட அஹ்மட் மாத்திரம் வந்தார் நீங்க என்ன பண்ணினீங்க (_

பிச்சிடுவேன் பிச்சி யார் கிட்ட கதை விடுறீங்க... #*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 9:51

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் உங்க பேச்சு எல்லாம் கா கா கா பேசமாட்டேன்
நேற்று முழுக்க வரல நான் தனியா டீ ஆத்தினன் கூட அஹ்மட் மாத்திரம் வந்தார் நீங்க என்ன பண்ணினீங்க (_

பிச்சிடுவேன் பிச்சி யார் கிட்ட கதை விடுறீங்க... #*
எங்க வீட்டம்மாவுக்கு தைக்க தெரியும் கொடுத்து தைத்து விடுவேன் நல்லா பீங்க உண்மை சொன்னால் பிப்பாங்களாம் என்ன உலகம்டா சாமி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 10:03

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் உங்க பேச்சு எல்லாம் கா கா கா பேசமாட்டேன்
நேற்று முழுக்க வரல நான் தனியா டீ ஆத்தினன் கூட அஹ்மட் மாத்திரம் வந்தார் நீங்க என்ன பண்ணினீங்க (_

பிச்சிடுவேன் பிச்சி யார் கிட்ட கதை விடுறீங்க... #*
எங்க வீட்டம்மாவுக்கு தைக்க தெரியும் கொடுத்து தைத்து விடுவேன் நல்லா பீங்க உண்மை சொன்னால் பிப்பாங்களாம் என்ன உலகம்டா சாமி

நான் இருந்தவரை யாருமே வரல அதாவது சாயந்திரம் 6.20 வரை . ஏதாவது இருந்தேனு சொன்னிங்க அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன் !*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 10:14

நீங்க இருந்திங்க பதிவு போட்டிங்களா அத சொல்லுங்க முதல்ல  !* !*

நாங்களும் கேள்வி கேட்போம்ல  :}

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 9 Sep 2014 - 10:25

எனக்கு நெட் வரல்லை. 

அதான் நான் வரல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 10:31

Nisha wrote:எனக்கு நெட் வரல்லை. 

அதான் நான் வரல்லை.
உங்கள நாங்க சொல்ல வில்லை நீங்க சுகமில்லை என்று சொன்னீங்க நீங்க வந்தாத்தான் பானு அக்காவும் வாராங்க ஏன் அப்படி  (_
*# *#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 9 Sep 2014 - 10:50

நண்பன் wrote:
Nisha wrote:எனக்கு நெட் வரல்லை. 

அதான் நான் வரல்லை.
உங்கள நாங்க சொல்ல வில்லை நீங்க சுகமில்லை என்று சொன்னீங்க நீங்க வந்தாத்தான் பானு அக்காவும் வாராங்க ஏன் அப்படி  (_
*# *#

ஹாஹா! கிழக்கே உதிக்கும் சூரியன் இன்றைக்கு மேற்கே உதித்ததா? யார் சொல்வதை யாரோ சொல்லி... யார் கேட்கிறது? 

அம்மாடி முடியலல சாமியோவ்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 10:53

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் உங்க பேச்சு எல்லாம் கா கா கா பேசமாட்டேன்
நேற்று முழுக்க வரல நான் தனியா டீ ஆத்தினன் கூட அஹ்மட் மாத்திரம் வந்தார் நீங்க என்ன பண்ணினீங்க (_

பிச்சிடுவேன் பிச்சி யார் கிட்ட கதை விடுறீங்க... #*
எங்க வீட்டம்மாவுக்கு தைக்க தெரியும் கொடுத்து தைத்து விடுவேன் நல்லா பீங்க உண்மை சொன்னால் பிப்பாங்களாம் என்ன உலகம்டா சாமி

நான் இருந்தவரை யாருமே வரல அதாவது சாயந்திரம் 6.20 வரை . ஏதாவது இருந்தேனு சொன்னிங்க அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன் !*
நீங்க இருந்திங்க பதிவு போட்டிங்களா அத சொல்லுங்க முதல்ல  !* !*

நாங்களும் கேள்வி கேட்போம்ல  :}

பதிவு போட்டுட்டு தான் போனேன் (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 9 Sep 2014 - 11:03

ஹாசிம், ஹாசிம், ஹாசிம், 

திரு ஹாசிம் அவர்கள் எங்கிருந்தாலும் நுழைவாயில் திரிக்கு உடனே வரவும்.

நாங்கல்லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ப முக்கியமான விடயமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருக்க... இந்த பக்கம் மட்டும் இரண்டு பேர் நான்  வரல்லை,, நீ போகல்லை என பேபிஸ் போல் வெட்டி ஆபிஸர் வேலை செய்திட்டிருப்பதை ஏன் என கேட்கவும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:09

சரி சரி சமாதானம்  )(( )(( )(( )((
ஹாய் பானு அக்கா எப்படி இருக்கிங்க மதியம் சாப்பிட்டிங்களா இன்று என் செல்ல மருமக்களுக்கு என்ன சமைச்சி கொடுத்திங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா மாமா நலம் விசாரித்தாக சொல்லுங்க சரியா
மாறா அன்புடன் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 11:11

Nisha wrote:ஹாசிம், ஹாசிம், ஹாசிம், 

திரு ஹாசிம் அவர்கள் எங்கிருந்தாலும் நுழைவாயில் திரிக்கு உடனே வரவும்.

நாங்கல்லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ப முக்கியமான விடயமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருக்க... இந்த பக்கம் மட்டும் இரண்டு பேர் நான்  வரல்லை,, நீ போகல்லை என பேபிஸ் போல் வெட்டி ஆபிஸர் வேலை செய்திட்டிருப்பதை ஏன் என கேட்கவும்.

அவருக்கும் சேர்த்து தான் இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேனாம்.......
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 9 Sep 2014 - 11:13

நண்பன் wrote:சரி சரி சமாதானம்  )(( )(( )(( )((
ஹாய் பானு அக்கா எப்படி இருக்கிங்க மதியம் சாப்பிட்டிங்களா இன்று என் செல்ல மருமக்களுக்கு என்ன சமைச்சி கொடுத்திங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா மாமா நலம் விசாரித்தாக சொல்லுங்க சரியா
மாறா அன்புடன் நண்பன்..

ஐய்ய்ய்ய்யோ இப்படி புஷ்ஷூன்னு போச்சேப்பா.. புகைவது பத்தி எரியும்னு நினைச்சேனே! !* !*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 11:14

நண்பன் wrote:சரி சரி சமாதானம்  )(( )(( )(( )((
ஹாய் பானு அக்கா எப்படி இருக்கிங்க மதியம் சாப்பிட்டிங்களா இன்று என் செல்ல மருமக்களுக்கு என்ன சமைச்சி கொடுத்திங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா மாமா நலம் விசாரித்தாக சொல்லுங்க சரியா
மாறா அன்புடன் நண்பன்..

ம்ம்ம் இப்படி ஒரு பயம் இருக்கட்டும்... அந்த சாக்லேட் பார்சல் நடந்து வந்துக்கிட்டு இருக்கா தம்பி?

இன்னைக்கு மீன் பொரிச்சு காய் இல்லாத சாம்பார் வச்சேன். பொண்ணு காலைல டீ மட்டும் தான் குடிச்சா. பையனுக்கு எனக்கும் தோசை சுட்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:18

Nisha wrote:
நண்பன் wrote:சரி சரி சமாதானம்  )(( )(( )(( )((
ஹாய் பானு அக்கா எப்படி இருக்கிங்க மதியம் சாப்பிட்டிங்களா இன்று என் செல்ல மருமக்களுக்கு என்ன சமைச்சி கொடுத்திங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா மாமா நலம் விசாரித்தாக சொல்லுங்க சரியா
மாறா அன்புடன் நண்பன்..

ஐய்ய்ய்ய்யோ இப்படி புஷ்ஷூன்னு போச்சேப்பா.. புகைவது பத்தி எரியும்னு நினைச்சேனே! !* !*
பத்திக்குச்சி பத்திக்காது 
யாரும் வந்து உரசனும் அப்பதான் பத்தும்  ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:23

பானுஷபானா wrote:
நண்பன் wrote:சரி சரி சமாதானம்  )(( )(( )(( )((
ஹாய் பானு அக்கா எப்படி இருக்கிங்க மதியம் சாப்பிட்டிங்களா இன்று என் செல்ல மருமக்களுக்கு என்ன சமைச்சி கொடுத்திங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா மாமா நலம் விசாரித்தாக சொல்லுங்க சரியா
மாறா அன்புடன் நண்பன்..

ம்ம்ம் இப்படி ஒரு பயம் இருக்கட்டும்... அந்த சாக்லேட் பார்சல் நடந்து வந்துக்கிட்டு இருக்கா தம்பி?

இன்னைக்கு மீன் பொரிச்சு காய் இல்லாத சாம்பார் வச்சேன். பொண்ணு காலைல டீ மட்டும் தான் குடிச்சா. பையனுக்கு எனக்கும் தோசை சுட்டேன்.
விழுப்புரம் நண்பர் ஒருவர் இருக்கார் அவரிடம் அனுப்பினால் உங்க கைக்கு கிடைக்குமா தெரிலியே தூரம் என்று சொன்னிங்க மற்றவர் பொள்ளாச்சி எப்படி அனுப்ப முடியும்

என் மருமகளுககு வெறும் டீ மட்டும் கொடுத்திங்க என்றால் அப்றம் கேஸ்டிக் வந்து பெரிய தொல்லையாகி விடும் காலையில் நல்லா சாப்பிட கொடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 11:25

அவ எது குடுத்தாலும் சாப்பிடமாட்டா தம்பி டீ கூட நான் திட்டினதுக்கு அப்புறம் தான் குடிப்பா...

காலையில அவ சாப்பிட நான் மல்லுக்கு நிக்கனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 11:29

பானுஷபானா wrote:அவ எது குடுத்தாலும் சாப்பிடமாட்டா தம்பி டீ கூட நான் திட்டினதுக்கு அப்புறம் தான் குடிப்பா...

காலையில அவ சாப்பிட நான் மல்லுக்கு நிக்கனும்.
இங்க என் அண்ணன் மகளும் அப்படித்தான் காலை சாப்பிடாமால் இருந்தா இப்போது கேஸ்டிக் பிடித்து வருத்தப்பர்ரா பாவமா இருக்கு சொன்னால் கேட்டாத்தானே 
காலை உணவு மிக முக்கியம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 12:02

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அவ எது குடுத்தாலும் சாப்பிடமாட்டா தம்பி டீ கூட நான் திட்டினதுக்கு அப்புறம் தான் குடிப்பா...

காலையில அவ சாப்பிட நான் மல்லுக்கு நிக்கனும்.
இங்க என் அண்ணன் மகளும் அப்படித்தான் காலை சாப்பிடாமால் இருந்தா இப்போது கேஸ்டிக் பிடித்து வருத்தப்பர்ரா பாவமா இருக்கு சொன்னால் கேட்டாத்தானே 
காலை உணவு மிக முக்கியம்

ம்ம் சொல்றதை கேட்டா தானே இனிமே அடிச்சு தான் சாப்பிட வைக்கனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 10 Sep 2014 - 9:27

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நண்பன் அதிக வேலையாக உள்ளார் சற்று நேரத்தில் இணைவார் 

டும் டும் டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 10 Sep 2014 - 9:36

அஸ்ஸலாமு அலைக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 10 Sep 2014 - 9:41

பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கு முஸலாம் அக்கா எப்படி உள்ளீர்கள் 
உடலும் உள்ளமும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 10 Sep 2014 - 9:44

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கு முஸலாம் அக்கா எப்படி உள்ளீர்கள் 
உடலும் உள்ளமும் நலம்தானே?

நலம் தம்பி நீங்க நலமா?

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Wed 10 Sep 2014 - 9:48

எல்லோர் மீதிலும் சாந்தி சமாதானம் உண்டாகட்டுமென வேண்டிக்கொண்டு நானும் உங்களோடு இணைந்து கொளகிறேன்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 10 Sep 2014 - 9:51

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கு முஸலாம் அக்கா எப்படி உள்ளீர்கள் 
உடலும் உள்ளமும் நலம்தானே?

நலம் தம்பி நீங்க நலமா?

அல்லாஹ்வின் உதவியால் நானும் நலம்  )(
இன்று மருமகள் என்ன சாப்பிட்ட காலையில்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum