சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 36 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Sep 2014 - 20:40

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே 
நாட்டிலிருந்து நண்பர்களைக் காண இணைந்ததில் ஆனந்தம் 

நலமறிய ஆவலாயுள்ளேன் 
இறைவனருளால் நான் குடும்பத்தாருடன் நலம்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Sep 2014 - 20:43

ஹேய் ஹாசிம் !

வாங்க வாங்க! எப்படி இருக்கின்றீர்கள்? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கின்றார்களா? மனைவி மகள் மார் இருவரும் நலமா? உங்களை காண்வில்லையே என தேடிகிட்டுத்தான் இருந்தோமாக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Sep 2014 - 20:45

Nisha wrote:ஹேய் ஹாசிம் !

வாங்க வாங்க! எப்படி இருக்கின்றீர்கள்? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கின்றார்களா? மனைவி மகள் மார் இருவரும் நலமா? உங்களை காண்வில்லையே என தேடிகிட்டுத்தான் இருந்தோமாக்கும்.
மிக்க மகிழ்ச்சி அக்கா மிகவும் சந்தோசமான நாட்கள் நலம் அனைவரும் நலம் 

ஹைபாதான் என்னிடம் வருவதற்கு தயங்கி ஒரு நாள் கழித்து வந்தார் மிக்க மகிழ்வாக இருக்கிறேன்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Sep 2014 - 20:47

ஹாஹா! அதுக்குள் அப்பாவை தெரியவில்லையா. இப்ப ஒரு வயது அல்லவா... நினைவில் இருக்காது தானே ! . மூத்தவ எப்படி இருக்கின்றா..

நல்ல வீட்டு சாப்பாடு சாப்பிட்டு இரண்டு நாளில் 10 கிலோ வெயிட் கூடிட்டதா கனவு கண்டேனாக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 14 Sep 2014 - 20:48

நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே 
நாட்டிலிருந்து நண்பர்களைக் காண இணைந்ததில் ஆனந்தம் 

நலமறிய ஆவலாயுள்ளேன் 
இறைவனருளால் நான் குடும்பத்தாருடன் நலம்
வ அலைக்கு முஸலாம் தோழா

வ அலைக்கு முஸலாம் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள்
உங்கள் சந்தோசத்தில் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி 
துணைவியுடன் சேர்ந்து சேனை வந்துள்ளீர்கள் மிக்க சந்தோசம்
நன்றியுடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Sep 2014 - 20:53

Nisha wrote:ஹாஹா! அதுக்குள் அப்பாவை  தெரியவில்லையா.  இப்ப ஒரு வயது அல்லவா... நினைவில் இருக்காது தானே ! .  மூத்தவ எப்படி இருக்கின்றா..

நல்ல வீட்டு சாப்பாடு சாப்பிட்டு   இரண்டு நாளில் 10 கிலோ வெயிட் கூடிட்டதா கனவு கண்டேனாக்கும்.
மூத்தவ ரொம்ப சந்தோசமாக இருக்கிறா 

உண்மைதான் சாப்பாடெல்லாம் பிரமாதமா இருக்கிறது ஆனா உடம்பு கூடினதா தெரியல

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Sep 2014 - 20:55

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஹாஹா! அதுக்குள் அப்பாவை  தெரியவில்லையா.  இப்ப ஒரு வயது அல்லவா... நினைவில் இருக்காது தானே ! .  மூத்தவ எப்படி இருக்கின்றா..

நல்ல வீட்டு சாப்பாடு சாப்பிட்டு   இரண்டு நாளில் 10 கிலோ வெயிட் கூடிட்டதா கனவு கண்டேனாக்கும்.
மூத்தவ ரொம்ப சந்தோசமாக இருக்கிறா 

உண்மைதான் சாப்பாடெல்லாம் பிரமாதமா இருக்கிறது ஆனா உடம்பு கூடினதா தெரியல

மனம் நிறைந்தால் வாழ்க்கை இனிமையாய் தான் தெரியும். உங்கள் பதிலிலேயே உங்கள் மகிழ்ச்சியும் நிறைவும் புரிகின்றதே.. இப்படியே என்றும் நிறைவாய் வாழ இறையருள்” கிடைக்கணும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Sep 2014 - 20:55

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே 
நாட்டிலிருந்து நண்பர்களைக் காண இணைந்ததில் ஆனந்தம் 

நலமறிய ஆவலாயுள்ளேன் 
இறைவனருளால் நான் குடும்பத்தாருடன் நலம்
வ அலைக்கு முஸலாம் தோழா

வ அலைக்கு முஸலாம் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள்
உங்கள் சந்தோசத்தில் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி 
துணைவியுடன் சேர்ந்து சேனை வந்துள்ளீர்கள் மிக்க சந்தோசம்
நன்றியுடன் நண்பன்.
நான் நலம் நண்பன் ஆம் துணைவிக்கும் காண்பித்தேன் சேனையின் உலாவினை 
மிக்க மகிழ்ச்சி 

எப்போது நீங்கள் வருவதாக உத்தேசம் 

இன்னும் தலயக் காணல

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Sep 2014 - 20:56

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஹாஹா! அதுக்குள் அப்பாவை  தெரியவில்லையா.  இப்ப ஒரு வயது அல்லவா... நினைவில் இருக்காது தானே ! .  மூத்தவ எப்படி இருக்கின்றா..

நல்ல வீட்டு சாப்பாடு சாப்பிட்டு   இரண்டு நாளில் 10 கிலோ வெயிட் கூடிட்டதா கனவு கண்டேனாக்கும்.
மூத்தவ ரொம்ப சந்தோசமாக இருக்கிறா 

உண்மைதான் சாப்பாடெல்லாம் பிரமாதமா இருக்கிறது ஆனா உடம்பு கூடினதா தெரியல

மனம் நிறைந்தால் வாழ்க்கை இனிமையாய் தான் தெரியும். உங்கள் பதிலிலேயே உங்கள் மகிழ்ச்சியும் நிறைவும் புரிகின்றதே..  இப்படியே என்றும்  நிறைவாய் வாழ இறையருள்” கிடைக்கணும்
நிச்சயமாக அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பர் எமது முகம் எமது எழுத்துகள் அதனால் எப்போதும் எம்மை நாம் அடையாளப்படுத்துவது எழுத்துகளில்தான்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 14 Sep 2014 - 20:58

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே 
நாட்டிலிருந்து நண்பர்களைக் காண இணைந்ததில் ஆனந்தம் 

நலமறிய ஆவலாயுள்ளேன் 
இறைவனருளால் நான் குடும்பத்தாருடன் நலம்
வ அலைக்கு முஸலாம் தோழா

வ அலைக்கு முஸலாம் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள்
உங்கள் சந்தோசத்தில் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி 
துணைவியுடன் சேர்ந்து சேனை வந்துள்ளீர்கள் மிக்க சந்தோசம்
நன்றியுடன் நண்பன்.
நான் நலம் நண்பன் ஆம் துணைவிக்கும் காண்பித்தேன் சேனையின் உலாவினை 
மிக்க மகிழ்ச்சி 

எப்போது நீங்கள் வருவதாக உத்தேசம் 

இன்னும் தலயக் காணல
மிக்க சந்தோசம் நான் நவம்பர் வருவதாக உள்ளேன் 
தலயுடன் பேசியே பல நாட்கள் ஆகி விட்டது 
அவரும் அழைத்த பாடில்லை பிசியோ என்னமோ தெரியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Sep 2014 - 20:58

ஓ! ஹபிழா என்ன சொன்னார்கள்! அவர்களை ரெம்ப ரெம்ப விசாரித்ததாக சொல்லுங்கள். உங்கள் தலையெல்லாம் உங்க உடலோட தானே இருக்கும். அதை ஏன் நண்பனிடம் கேட்கின்றீர்கள்.

அதென்ன கேள்வி எல்லோரும் ஒரேயடியாக ஊருக்கு போனால் எங்க கதி என்னாகிறதாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Sep 2014 - 21:13

உங்களையும் அவ விசாரித்தாக சொல்லச்சொன்னா இன்றய பொழுதுகளில் அவவைத் தவிர சந்தோசமான நபர் உலகில் இருக்க முடியாது அந்த அளவு மகிழ்வாக இருக்கிறார்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Sep 2014 - 21:15

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே 
நாட்டிலிருந்து நண்பர்களைக் காண இணைந்ததில் ஆனந்தம் 

நலமறிய ஆவலாயுள்ளேன் 
இறைவனருளால் நான் குடும்பத்தாருடன் நலம்
வ அலைக்கு முஸலாம் தோழா

வ அலைக்கு முஸலாம் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள்
உங்கள் சந்தோசத்தில் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி 
துணைவியுடன் சேர்ந்து சேனை வந்துள்ளீர்கள் மிக்க சந்தோசம்
நன்றியுடன் நண்பன்.
நான் நலம் நண்பன் ஆம் துணைவிக்கும் காண்பித்தேன் சேனையின் உலாவினை 
மிக்க மகிழ்ச்சி 

எப்போது நீங்கள் வருவதாக உத்தேசம் 

இன்னும் தலயக் காணல
மிக்க சந்தோசம் நான் நவம்பர் வருவதாக உள்ளேன் 
தலயுடன் பேசியே பல நாட்கள் ஆகி விட்டது 
அவரும் அழைத்த பாடில்லை பிசியோ என்னமோ தெரியல
நாட்டுக்கு வந்தா என்ன பிசி நமக்குத்தெரியாததா என்ன நாமதான் அதை பிளான் பண்ணிக்கணும் 
தலய சந்திச்சு என்தான் அவர்ர பிசி என்று பாக்கிறன்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 14 Sep 2014 - 21:18

மிக்க சந்தோசம் ஹாசிம் உங்கள் துணைவியின் சந்தோசம் ஆனந்தம் உங்களுடன் இணைந்தே தொடரட்டும் இறைவன் துணை

நாளையும் வாங்க தலைய சந்தித்தால் சொல்லுங்க நான் நலம் விசாரித்ததாக

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Sep 2014 - 21:18

அடடடடடா! எங்கள் ஹாசிமிடமிருந்தா இத்தனை சந்தோஷங்களும், மகிழ்ச்சியும். எங்கள் கண்ணே பட்டிரும் போல.. திருஷ்டி சுத்தி போட்டிரலாமா? i* i*

மனைவியாளவளுக்கு என்ன தான் வீடு, வாசல் சொத்து சுகம் நகை நட்டு என இருந்தாலும் கணவன் உடன் இருப்பது போல் வராது தானே ஹாசிம். நீங்கள் உடனிருந்தால் அவர்களுக்கு அதை விட வேறென்ன வேண்டும்.

நீங்கள் சந்தோஷமாய் இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Sep 2014 - 21:20

நண்பன் wrote:மிக்க சந்தோசம் ஹாசிம் உங்கள் துணைவியின் சந்தோசம் ஆனந்தம் உங்களுடன் இணைந்தே தொடரட்டும் இறைவன் துணை

நாளையும் வாங்க தலைய சந்தித்தால் சொல்லுங்க நான் நலம் விசாரித்ததாக

அவர் தலையில் அவர் எப்படி சுகம் விசாரிப்பார்?

அவர்கள் குடும்பத்துடன்  சந்தோஷமாக இருக்கட்டும்.   நேரம் கிடைத்தால் மட்டும் சேனை வரட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 15 Sep 2014 - 8:47

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Mon 15 Sep 2014 - 8:51

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
தோழர்களை கண்டு பிடிச்சாச்சா. நான் நலம் மற்றவர்களைத்தெரியாது, நீங்கள் நல்ம்தானே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 15 Sep 2014 - 9:39

காலை வணக்கம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 15 Sep 2014 - 9:59

நிஷா , பாயிஸ் , நண்பன் அல்லாருக்கும் ஹாய்... __(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 15 Sep 2014 - 13:26

வணக்கம் பானு, 
வணக்கம் முஹைதீன் 

நலம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 15 Sep 2014 - 13:41

இறையருளால் நலம்.

அங்கு எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 15 Sep 2014 - 13:44

அம்மாடி எப்படி இருக்கிங்கன்னு கேட்க எவ்வளவு நேரம் ஆச்சுப்பா! காலையிலிருந்து யாரும் எனக்கு வணக்கமும் சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை ))&

பிரெட் சாப்பிட்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 15 Sep 2014 - 14:20

எல்லோரும் சாபிட்டாச்சா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 15 Sep 2014 - 14:25

அடிக்கடி செலவு குறையனும்னு பிரட் சாப்பிடாதீங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum