Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நீங்க கேட்டது என் கண்ணுக்கு தெரியலப்பா. அந்த எழுத்துக்கள் மடடும மஙகலா தெரியுது.
மாலைக்கண் நோய் போல இது என்ன புது வியாதி.
தங்க மரம் என்றால் மட்டும் கண்ணுக்கு மறைவாய் மங்கலாகும் வியாதியாய் இருக்குமோ? _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:ஆள் இப்ப எஸ்கேப் ஆகிருவார் பாருங்க.. இன்னும் நான்கு நாளுக்கு அப்புறம் நாம் இதை மறந்துடோம்னு நிச்சயமாக முடிவானதும் திரும்ப எட்டிப்பார்ப்பார்.. ((( (((
எங்கே போனீர்கள் என்றால் ரெம்ப வேலைப்பா என்பார். நடக்குமா நடக்காதான்னு பார்த்திரலாமா பானு. i* i*
பேரிச்சை மரம் அதுவும் தங்க மரம் மட்டும் நாம் மறக்க மாட்டோம்.
ஆமாமா ....பார்க்கலாம் பார்க்கலாம்.
குறைவா பதிவு போட்டா அடிக்கிறீங்கனு சொல்றாரே நிஷா என்னனு கேளுங்க (_
ஐயோ! நான் எங்கே எப்போது என்ன சொன்னேன்னு கேட்டு சொல்லுங்க பானு!
சும்மால்லாம் இட்டுக்கட்டி சொல்லகூடாது! _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நீங்க கேட்டது என் கண்ணுக்கு தெரியலப்பா. அந்த எழுத்துக்கள் மடடும மஙகலா தெரியுது.
இப்ப பளீச்சுனு தெரியும் பாருங்க ))& ))& ))& ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்...... {_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
நலமா பானு
நலமா பானு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
அடியேனுக்கு வேலைகள் இன்னும் முடிய வில்லை முடிந்ததும் இணைந்து கொள்கிறேன் )* )*
அடியேனுக்கு வேலைகள் இன்னும் முடிய வில்லை முடிந்ததும் இணைந்து கொள்கிறேன் )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
நலமா பானு
வ அலைக்கும் சலாம். நலம் முஹைதீன் நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
அடியேனுக்கு வேலைகள் இன்னும் முடிய வில்லை முடிந்ததும் இணைந்து கொள்கிறேன் )* )*
வ அலைக்கும் சலாம். வேலை முடிச்சு வாங்க தம்பி.
உங்க சொக்கியக்கா தான் கோவமா இருக்காங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் வணக்கம் வந்தனம்
யாரு யார் மேல கோபமாக இருக்காங்க? ஏன் கோபம்? எதுக்கு கோபம்? கோபம் என்றால் என்ன?
வரிசையாக வந்து பதில் சொல்லிட்டு போங்கப்பா!
யாரு யார் மேல கோபமாக இருக்காங்க? ஏன் கோபம்? எதுக்கு கோபம்? கோபம் என்றால் என்ன?
வரிசையாக வந்து பதில் சொல்லிட்டு போங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம் வணக்கம் வந்தனம்
யாரு யார் மேல கோபமாக இருக்காங்க? ஏன் கோபம்? எதுக்கு கோபம்? கோபம் என்றால் என்ன?
வரிசையாக வந்து பதில் சொல்லிட்டு போங்கப்பா!
யப்பா அக்காவையும் தம்பியையும் நம்பவே கூடாதுப்பா *# *# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அது தானே நம்பாதிங்க!
நான் என் தும்பியிடம் கோபம் எல்லாம் கிடையாதுப்பா! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கண்டுக்காதிங்க.. ரெம்ப வேலை செய்து களைச்சி போயிட்டாராம். அவ்வ்வ்வ்
நான் என் தும்பியிடம் கோபம் எல்லாம் கிடையாதுப்பா! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கண்டுக்காதிங்க.. ரெம்ப வேலை செய்து களைச்சி போயிட்டாராம். அவ்வ்வ்வ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அது தானே நம்பாதிங்க!
நான் என் தும்பியிடம் கோபம் எல்லாம் கிடையாதுப்பா! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கண்டுக்காதிங்க.. ரெம்ப வேலை செய்து களைச்சி போயிட்டாராம். அவ்வ்வ்வ்
ஒத்தாசைக்கு போயிட்டு வாங்க *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் தான்!
வாங்க வாங்க நீங்களும் நலமா?
ஊரில் ஒழுங்கா மழை பெய்கிறதா? வெயில் எறிக்கிறதா/ எல்லாம் அதனதன் இடத்தில் ஒழுங்காக இருக்கின்றதா?
நீங்கள் இல்லாத சேனை நீரில்லாத ரோஜாச்செடி போல் வாடியே வாடிப்போச்சேப்பா!
வாங்க வாங்க நீங்களும் நலமா?
ஊரில் ஒழுங்கா மழை பெய்கிறதா? வெயில் எறிக்கிறதா/ எல்லாம் அதனதன் இடத்தில் ஒழுங்காக இருக்கின்றதா?
நீங்கள் இல்லாத சேனை நீரில்லாத ரோஜாச்செடி போல் வாடியே வாடிப்போச்சேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
காலை வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமைட்டும்
நன்றியுடன் நண்பன்
காலை வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமைட்டும்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் நண்பா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?ahmad78 wrote:அலைக்குமுஸ்ஸலாம் நண்பன்
காலை உணவு ஆயிடிச்சா?
நான் இப்போதுதான் மஷால தோசை சாப்பிடப்போகிறேன் வாரிங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சாப்பிட்டேன் இப்போது கிரீன் டீ குடிக்கப்போகிறேன்ahmad78 wrote:நல்லா சாப்பிடுங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்ததும் கிரீன் டீ குடித்துவிடுவேன். இரவு படுக்கப்போகும் முன்பும் குடிப்பேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வெறும் வயிற்றில் நீர் குடிப்பது நல்லதுதான் நானும் நிறையவே குடிப்பேன்ahmad78 wrote:நான் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்ததும் கிரீன் டீ குடித்துவிடுவேன். இரவு படுக்கப்போகும் முன்பும் குடிப்பேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அலைக்குமுஸ்ஸலாம் பானு
நலமா?
நலமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்ம் நலமே நீங்க நலமா?
பதில்சொல்ல மாட்டிங்க இருந்தாலும் கேக்குறேன்
பதில்சொல்ல மாட்டிங்க இருந்தாலும் கேக்குறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் என் அன்பு உடன் பிறப்பே எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே :flower:
:flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum