சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Khan11

துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

5 posters

Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue 19 Aug 2014 - 11:39

உன் காதல் தான் 
என் உடலில் ஏறிய விஷம் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
கொல்கிறாய் ....!!!

உன்னை நினைக்கும் போது 
சிலவேளை இதயத்தில் 
குளிர் காற்றும் வெப்பகாற்றும் 
அடிக்க தான் செய்கிறது ....!!!

நீ தரும் நினைவுகளால் 
சரிப்படுத்தி கொள்கிறேன் 
நொடிக்கு நொடி என் இதயத்தை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty Re: துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue 19 Aug 2014 - 12:18

என்னிடம் 
இருந்த எல்லாவற்றையும் 
எடுத்து சென்று விட்டாய்
உன் காதலை தவிர ....!!!

நீ என்னை விட்டு 
பிரிந்த பின் அதே நினைவில் 
வாழ்கிறேன் என்பதை 
உனக்கு நான் எழுதும் 
கவிதை வரிகள் காட்டும் 
உயிரே ....!!!

நான் 
உன்னை மறப்பதற்காக 
என்னை மறைத்தேன் 
உன் இதய அறையில் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty Re: துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue 19 Aug 2014 - 12:34

எந்த வேளையும் கண் 
கலங்க வைத்தது உன் 
நினைவுகள் -காரணம் 
இல்லாமல் ஒரு காரியம் 
நிகழ்வதில்லை .....!!!

உயிருடன் இருக்கும் போதே.. 
கல்லறை கட்டி விட்டேன்... 
என் காதல் சின்னம் உன் ...
கரு விழி கண்கள் தான் ...!!!

பெண்ணே....
உன்னிடம் இருந்து நான் 
விலகவில்லை ...
விலக்கப்பட்டேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty Re: துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by ராகவா Tue 19 Aug 2014 - 13:06

நானும் துடிக்கிறேன் உங்கள் கவியால்..
மிகவும் நன்றி அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty Re: துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 20 Aug 2014 - 8:41

விலகுவதும் விலக்கப்படுவதும்
காதல் தோல்வியே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty Re: துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 8:59

கே.இனியவன் wrote:உன் காதல் தான் 
என் உடலில் ஏறிய விஷம் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
கொல்கிறாய் ....!!!

உன்னை நினைக்கும் போது 
சிலவேளை இதயத்தில் 
குளிர் காற்றும் வெப்பகாற்றும் 
அடிக்க தான் செய்கிறது ....!!!

நீ தரும் நினைவுகளால் 
சரிப்படுத்தி கொள்கிறேன் 
நொடிக்கு நொடி என் இதயத்தை ...!!!

மாறிப்போகும் காதல்
நீ தந்த காதலாம் உயிர் வாழ்ந்தேன் அன்று
உன் காதலால் இறந்து கொண்டிருக்கிறேன் இன்று
காதலர்கள் மாறியும் காலங்கள் மாறியும்
மாறிட்டும் மாறா ஒன்று அது காதல்தான்
கவிதை அருமையாக உள்ளது பாராட்டுக்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty Re: துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Aug 2014 - 9:23

காதல் காதல் காதல் எங்கும் காதல் எதிலும் காதல் 
காதலில்லையேல் சாதல்


துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

துடிக்கிறேன் உன் காதலால் ...!!! Empty Re: துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum