Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
+8
Muthumohamed
தினா
ahmad78
சுறா
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
First topic message reminder :
பிறந்த நாள் மண நாள் கொண்டாடுவோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்! பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!
சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள் மண நாட்களை வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!
வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!
மாதம் | பிறந்த நாள் வாழ்த்து | திருமண நாள் வாழ்த்து )(( ): )(( |
தை | 07.01.1976 பானு 12.01.2013 நஹ்யான்(சம்ஸ் மகன்) 29-01புஷ்ரா (முஹைதீன் மனைவி) | 15.01.2006 நேசமுடன் ஹாசிம்ஹபிழா |
மாசி | 10.02.1983 பாயிஸ் | |
பங்குனி | 01-03-2009 அஹமட் (முஹைதீன் மகன்) 16.03.1078 சம்ஸ் 26.03.1983 றினோஸ் 27.03.2005 அப்ஷல் ( நண்பனின் மகன்) 30.03.2011 அஹமட் (நண்பனின் மகன்) | |
சித்திரை | 03.04.2001 அபர்ணா (காயத்ரியின் மகள்) 14.04.1979 நேசமுடன் ஹாசிம் 24.04.1977 முனாஸ் சுலைமான் 28.04.1974 சுறா எனும் ஜானியின் மனைவி | 22.04.1999 சுறா எனும் ஜானி தம்பதிகள் |
வைகாசி | 02.05.1980 முஸ்ஸம்மில் (நண்பன்) 02/05/1974.கமாலுதீன் 05.05.2011 சுறாவின்மகள் பிளஸ்சி 15.05 அப்றாஸ் ( றினோஸ் மகன்) 16.05.காயத்ரி வைத்தியநாதன் 17.05 பிரபா( நிஷாவின் கணவர்) 29.05 எப்சிமிகாயேலா(நிஷாவின் மகள்) | 24.05 நண்பன் நிஷா 24.05 முபீஸ் ஷாஹிதா |
ஆனி | 03.06. 2002 இனியவன் மகள் 21.06.2015 நபீஹா (சம்ஸ் மகள்) 25. 06 .1996 இனியவன் மகன் 29.06.2009 ஹப்சா (நண்பனின் மகள்) | 20.06 அக்மட் எனும் முஹைதீன் தம்பதிகள் |
ஆடி | 01.07.2007 ஹிபா (நேசமுடன் ஹாசிமின் மகள்) | 30.07 றினோஸ் ஷபானா |
ஆவணி | 08.08 ஜலீல் ஜீ 08/08/2005 கய்ஷா ரிஜ்கீன் (கமாலுதீன் மகள் ) 17.08.1970 சுறா ( ஜானி ) 28.08 ஷாபனா ஜாஸ்மின் ( பானுவின் மகள்) 28.08.1983 ஹனி(சம்ஸ் மனைவி) | 01.08.2002 சம்ஸ் ஹனி 24.08.1996 நிஷா பிரபா |
புரட்டாதி | 01.09.2006 நிப்லாத்(சம்ஸ் மகன்) 03.09 ஷபானா ( றினோஸ் மனைவி) 09.09 ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி) 11,09 பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்) 16.09 தினா 17.09 நௌசாத் 18.09.2013 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்) 23. 09 .1992 இனியவன் மகன் | 05/09/2004.(கமாலுதீன் |
ஐப்பசி | 03.10.1994 சதாம் ஹூசைன் (பானுவின் மகன்) 04.10 நிஷா 04 .10. அன்னலட்சுமி (இனியவன் மனைவி) 05.10 கப்ரியேல் (நிஷாவின் மகன்) 09.10 நிஷா (நண்பனின் மனைவி) 15.10.1948 சுறாவின் அம்மா 27.10 பர்சான் | 25 .10.1990 இனியவன் அன்னலட்சுமி |
கார்த்திகை | 16. 11 இனியவன் எனும் உதயகுமாரன் | |
மார்கழி | 07.12 பாலசுப்ரமணியன் (காயதிரியின் கணவர் ) 25-12-1978 முஹைதீன் | 13.12.1998 பாலசுப்ரமணியன் காயத்ரி |
உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்! பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!
சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள் மண நாட்களை வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!
வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!
Last edited by Nisha on Mon 13 Apr 2015 - 23:33; edited 16 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:ஒழுங்காக மகள் பிறந்த நாள் உங்க பிறந்த நாள். அதாவது நிஜமான பிறந்த நாள்..திருமண நாள் , எல்லாம் பதியுங்கள்.
நான் கிப்ட் தருவேன் என தெரியும்ல! அவ்வ்வ்வ்
சுறா - வயது 45 - 17.08.1970
சுறாவின் மனைவி - 28.04.1974
சுறா தம்பதியர் திருமண நாள் - 22.04.1999
சுறாவின் மகள் வயது 3.4 - 05.05.2011
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
சுறா wrote:நல்ல வேளை நான் ஆகஸ்டுப்பா.
செப்டம்பரில் பிறந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
அப்போ செப்டம்பரில் பிறந்தவர்களெல்லோருக்கும் கெட்ட வேளையா..?? விளக்கம் வேண்டும். !* _*
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ஹாஹா! உங்க வீட்டு விசேசங்கள் பகிருங்கள் தினா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
எங்கள் வீட்டு என்று சொல்லும் அளவு என்ன இருக்கிறது அக்கா?
பிறந்த நாள் : 16.09.1978
பிறந்த நாள் : 16.09.1978
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
சே ஒரு பார்ட்டி மிஸ் ஆயிடுச்சே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ahmad78 wrote:சே ஒரு பார்ட்டி மிஸ் ஆயிடுச்சே
அடுத்த தடவை ஊர் போகும் போது தினா வீட்டுக்கு போனால் மிஸ் செய்ததை சரிசெய்திடலாம் முஹைதீன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
சுறா wrote:Nisha wrote:ஒழுங்காக மகள் பிறந்த நாள் உங்க பிறந்த நாள். அதாவது நிஜமான பிறந்த நாள்..திருமண நாள் , எல்லாம் பதியுங்கள்.
நான் கிப்ட் தருவேன் என தெரியும்ல! அவ்வ்வ்வ்
சுறா - வயது 45 - 17.08.1970
சுறாவின் மனைவி - 28.04.1974
சுறா தம்பதியர் திருமண நாள் - 22.04.1999
சுறாவின் மகள் வயது 3.4 - 05.05.2011
மகளுக்கும், மனைவிக்கும் பெயர் இலலையா சுறாவே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நவம்பர் டிசம்பரில் யார் வீட்ல விருந்துன்னு சொல்லுங்கப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
மகளுக்கும், மனைவிக்கும் பெயர் இலலையா சுறாவே?
இதற்குத்தான் நிஷா வேணுங்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ahmad78 wrote:மகளுக்கும், மனைவிக்கும் பெயர் இலலையா சுறாவே?
இதற்குத்தான் நிஷா வேணுங்கிறது.
இருக்கே - குட்டி பேர் பால் சுறா
மனைவி பெயர் - மிஸஸ் சுறா ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
மிஸஸ் சுறாவுக்கே அடியா? நான் பெயர் போட்டு விட்டேன். மகள் பெயர் ஜெருஷா பிளஸ்சி என எனக்கு எப்பவோ தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
((( (((Nisha wrote:மிஸஸ் சுறாவுக்கே அடியா? நான் பெயர் போட்டு விட்டேன். மகள் பெயர் ஜெருஷா பிளஸ்சி என எனக்கு எப்பவோ தெரியும்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
திகதி | பெயர் |
03.10.1994 barth | சதாம் ஹூசைன் (பானுவின் மகன்) barth |
04.10 barth | நிஷா barth |
05.10 barth | கப்ரியேல் (நிஷாவின் மகன்) barth |
09.10 barth | நிஷா (நண்பனின் மனைவி) barth |
27.10 barth | பர்சான் barth |
அக்ரோபரில் பிறந்த நாள், மண நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
4/10 அன்று பிறந்தநாள் காணும் எங்கள் நிஷா பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அது சரி! நாளை பானு மகனுக்கு பிறந்த நாள்! சேனை வெறிச்சோடி போயிருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அது நாளைக்கு ))&Nisha wrote:அது சரி! நாளை பானு மகனுக்கு பிறந்த நாள்! சேனை வெறிச்சோடி போயிருக்கும்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அதுக்கேன் அடிக்கிறிங்க?
நீங்க வாத்தியார்னு எனக்கே நிருபிக்கிறிங்களா?
நீங்க வாத்தியார்னு எனக்கே நிருபிக்கிறிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:அதுக்கேன் அடிக்கிறிங்க?
நீங்க வாத்தியார்னு எனக்கே நிருபிக்கிறிங்களா?
வாழ்த்து சொன்னா ஏத்துக்கனும். இப்படி கேள்வி கேட்டா அடி தான் கிடைக்கும் ஹி ஹி {_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
சுறா wrote:Nisha wrote:அதுக்கேன் அடிக்கிறிங்க?
நீங்க வாத்தியார்னு எனக்கே நிருபிக்கிறிங்களா?
வாழ்த்து சொன்னா ஏத்துக்கனும். இப்படி கேள்வி கேட்டா அடி தான் கிடைக்கும் ஹி ஹி {_
வாழ்த்தை நான்காம் திகதி தான் சொல்லணும் என்பது இருக்க எனக்கு வயதாவதில் உங்களுக்கு எம்பூட்டு சந்தோஷமோ?_*_*)*)*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:அதுக்கேன் அடிக்கிறிங்க?
நீங்க வாத்தியார்னு எனக்கே நிருபிக்கிறிங்களா?
வாழ்த்து சொன்னா ஏத்துக்கனும். இப்படி கேள்வி கேட்டா அடி தான் கிடைக்கும் ஹி ஹி {_
வாழ்த்தை நான்காம் திகதி தான் சொல்லணும் என்பது இருக்க எனக்கு வயதாவதில் உங்களுக்கு எம்பூட்டு சந்தோஷமோ?_*_*)*)*)*
ஒருவேளை நாலாம் தேதி நான் மறந்துட்டேன்னா? இதை வச்சி தப்பிசிக்கலாம் தானே :}
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
என்னது? ))&))&))&))&))&))&))&))&))&))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அப்பாடா மண்டையில அடிச்சி சொல்லிட்டீங்கல்ல அதனால் மறக்கமாட்டேன் i* i*Nisha wrote:என்னது? ))&))&))&))&))&))&))&))&))&))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ஹாஹா! அப்படியே பரிசும் அனுப்பிச்சிருங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:ஹாஹா! அப்படியே பரிசும் அனுப்பிச்சிருங்க!
என்ன பரிசு வேனும் எழுதி அனுப்புங்க :cheers:
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
என்னை விட்டு விட்டீர்களே :* :* :*
Page 2 of 4 • 1, 2, 3, 4
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum