Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
+8
Muthumohamed
தினா
ahmad78
சுறா
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
First topic message reminder :
பிறந்த நாள் மண நாள் கொண்டாடுவோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்! பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!
சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள் மண நாட்களை வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!
வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!
மாதம் | பிறந்த நாள் வாழ்த்து | திருமண நாள் வாழ்த்து )(( ): )(( |
தை | 07.01.1976 பானு 12.01.2013 நஹ்யான்(சம்ஸ் மகன்) 29-01புஷ்ரா (முஹைதீன் மனைவி) | 15.01.2006 நேசமுடன் ஹாசிம்ஹபிழா |
மாசி | 10.02.1983 பாயிஸ் | |
பங்குனி | 01-03-2009 அஹமட் (முஹைதீன் மகன்) 16.03.1078 சம்ஸ் 26.03.1983 றினோஸ் 27.03.2005 அப்ஷல் ( நண்பனின் மகன்) 30.03.2011 அஹமட் (நண்பனின் மகன்) | |
சித்திரை | 03.04.2001 அபர்ணா (காயத்ரியின் மகள்) 14.04.1979 நேசமுடன் ஹாசிம் 24.04.1977 முனாஸ் சுலைமான் 28.04.1974 சுறா எனும் ஜானியின் மனைவி | 22.04.1999 சுறா எனும் ஜானி தம்பதிகள் |
வைகாசி | 02.05.1980 முஸ்ஸம்மில் (நண்பன்) 02/05/1974.கமாலுதீன் 05.05.2011 சுறாவின்மகள் பிளஸ்சி 15.05 அப்றாஸ் ( றினோஸ் மகன்) 16.05.காயத்ரி வைத்தியநாதன் 17.05 பிரபா( நிஷாவின் கணவர்) 29.05 எப்சிமிகாயேலா(நிஷாவின் மகள்) | 24.05 நண்பன் நிஷா 24.05 முபீஸ் ஷாஹிதா |
ஆனி | 03.06. 2002 இனியவன் மகள் 21.06.2015 நபீஹா (சம்ஸ் மகள்) 25. 06 .1996 இனியவன் மகன் 29.06.2009 ஹப்சா (நண்பனின் மகள்) | 20.06 அக்மட் எனும் முஹைதீன் தம்பதிகள் |
ஆடி | 01.07.2007 ஹிபா (நேசமுடன் ஹாசிமின் மகள்) | 30.07 றினோஸ் ஷபானா |
ஆவணி | 08.08 ஜலீல் ஜீ 08/08/2005 கய்ஷா ரிஜ்கீன் (கமாலுதீன் மகள் ) 17.08.1970 சுறா ( ஜானி ) 28.08 ஷாபனா ஜாஸ்மின் ( பானுவின் மகள்) 28.08.1983 ஹனி(சம்ஸ் மனைவி) | 01.08.2002 சம்ஸ் ஹனி 24.08.1996 நிஷா பிரபா |
புரட்டாதி | 01.09.2006 நிப்லாத்(சம்ஸ் மகன்) 03.09 ஷபானா ( றினோஸ் மனைவி) 09.09 ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி) 11,09 பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்) 16.09 தினா 17.09 நௌசாத் 18.09.2013 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்) 23. 09 .1992 இனியவன் மகன் | 05/09/2004.(கமாலுதீன் |
ஐப்பசி | 03.10.1994 சதாம் ஹூசைன் (பானுவின் மகன்) 04.10 நிஷா 04 .10. அன்னலட்சுமி (இனியவன் மனைவி) 05.10 கப்ரியேல் (நிஷாவின் மகன்) 09.10 நிஷா (நண்பனின் மனைவி) 15.10.1948 சுறாவின் அம்மா 27.10 பர்சான் | 25 .10.1990 இனியவன் அன்னலட்சுமி |
கார்த்திகை | 16. 11 இனியவன் எனும் உதயகுமாரன் | |
மார்கழி | 07.12 பாலசுப்ரமணியன் (காயதிரியின் கணவர் ) 25-12-1978 முஹைதீன் | 13.12.1998 பாலசுப்ரமணியன் காயத்ரி |
உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்! பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!
சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள் மண நாட்களை வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!
வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!
Last edited by Nisha on Mon 13 Apr 2015 - 23:33; edited 16 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Muthumohamed wrote:என்னை விட்டு விட்டீர்களே :* :* :*
உங்களுக்கும் பரிசா? நான் நிஷாவுக்கு கொடுப்பது ரொம்ப பெருசா இருக்கும் தூக்கிட்டு போக முடியாது. உங்களுக்கும் வேணுமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

சுறா wrote:Muthumohamed wrote:என்னை விட்டு விட்டீர்களே :* :* :*
உங்களுக்கும் பரிசா? நான் நிஷாவுக்கு கொடுப்பது ரொம்ப பெருசா இருக்கும் தூக்கிட்டு போக முடியாது. உங்களுக்கும் வேணுமா?
நோ பரிசு ஒன்லி வாழ்த்துக்கள்
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Muthumohamed wrote:சுறா wrote:Muthumohamed wrote:என்னை விட்டு விட்டீர்களே :* :* :*
உங்களுக்கும் பரிசா? நான் நிஷாவுக்கு கொடுப்பது ரொம்ப பெருசா இருக்கும் தூக்கிட்டு போக முடியாது. உங்களுக்கும் வேணுமா?
நோ பரிசு ஒன்லி வாழ்த்துக்கள்
ஏன் பயந்துட்டீங்க )* )*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Muthumohamed wrote:என்னை விட்டு விட்டீர்களே :* :* :*
உங்க பிறந்த நாள் எப்போது? இங்கே பதியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:Muthumohamed wrote:என்னை விட்டு விட்டீர்களே :* :* :*
உங்க பிறந்த நாள் எப்போது? இங்கே பதியுங்கள்.
அதானே (_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நண்பன் wrote:இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
ஹலோ பாஸ்! வாழ்த்து திரி திறந்து பல வருடங்களா சாரி பல நிமிடங்களா காத்திருக்கு போயி அங்க வாழ்த்துங்க ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
*# *#சுறா wrote:நண்பன் wrote:இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
ஹலோ பாஸ்! வாழ்த்து திரி திறந்து பல வருடங்களா சாரி பல நிமிடங்களா காத்திருக்கு போயி அங்க வாழ்த்துங்க ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நண்பன் wrote:*# *#சுறா wrote:நண்பன் wrote:இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
ஹலோ பாஸ்! வாழ்த்து திரி திறந்து பல வருடங்களா சாரி பல நிமிடங்களா காத்திருக்கு போயி அங்க வாழ்த்துங்க ))&
என்னா ஓட்டம் ஓடுறாரு ^*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நண்பன் wrote:இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
15.10.1948 - சுறாவின் தாயார் பெரிய தாய் சுறா பிறந்த தினம். அம்மா நல்ல உடல் நலத்துடன் இருக்காங்க. இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இருதய அறுவை சிகிச்சையில் நன்கு தேறி இன்று நலமுடன் இருக்காங்க.
முத்தமிழ் மன்ற நண்பர்களின் வழிகாட்டுதலின் பெயரில் ரத்தம் உடனடியாக கிடைக்கப்பெற்றேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
சுறா wrote:15.10.1948 - சுறாவின் தாயார் பெரிய தாய் சுறா பிறந்த தினம். அம்மா நல்ல உடல் நலத்துடன் இருக்காங்க. இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இருதய அறுவை சிகிச்சையில் நன்கு தேறி இன்று நலமுடன் இருக்காங்க.
முத்தமிழ் மன்ற நண்பர்களின் வழிகாட்டுதலின் பெயரில் ரத்தம் உடனடியாக கிடைக்கப்பெற்றேன்.
இணைய உறவின் அன்பும் மகத்துவமும் புரிய வைக்க இதை விட சாட்சி வேண்டுமோ? நாளை சேனையும் இப்படி மாறும்! மாறணும் என நம்புவோம்!
அம்மாவை சந்திக்கணும் ஜானி! அடுத்த வருடம் பார்க்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:
திகதி பெயர் 03.10.1994 சதாம் ஹூசைன் (பானுவின் மகன்) 04.10 நிஷா 05.10 கப்ரியேல் (நிஷாவின் மகன்) 09.10 நிஷா (நண்பனின் மனைவி) 15.10 சுறாவெனும் ஜானியின் அம்மா பிறந்த நாள்
27.10. பர்சான்
அக்ரோபரில் பிறந்த நாள், மண நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
Last edited by Nisha on Sat 20 Dec 2014 - 16:23; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:பிறந்த நாள் மண நாள் கொண்டாடுவோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மாதம் பிறந்த நாள் வாழ்த்து barth திருமண நாள் வாழ்த்து )(( ): )(( தை
07.01.1976 பானு
29-01புஷ்ரா (முஹைதீன் மனைவி)
15.01.2006 நேசமுடன் ஹாசிம்ஹபிழாமாசி
10.02.1983 பாயிஸ்பங்குனி
01-03-2009 அஹமத் (முஹைதீன் மகன்)
16.03.1078 சம்ஸ்
26.03.1983 றினோஸ்
27.03.2005 அப்ஷல் ( நண்பனின் மகன்)
29.03.2011 அக்மட் (நண்பனின் மகன்)சித்திரை
14.04 நேசமுடன் ஹாசிம்
24.04 முனாஸ் கலைமான்
28.04.1974 சுறா எனும் ஜானியின் மனைவி
22.04.1999 சுறா எனும் ஜானி தம்பதிகள்வைகாசி
02.05 நண்பன்
05.05.2011 சுறா எனும் ஜானியின் மகள் பிளஸ்சி
15.05 அப்றாஸ் ( றினோஸ் மகன்)
17.05 பிரபா( நிஷாவின் கணவர்)
29.05 எப்சிமிகாயேலா(நிஷாவின் மகள்)
24.05 நண்பன் நிஷாஆனி
29.06.2009 ஹப்சா (நண்பனின் மகள்)
20.06 அக்மட் எனும் முஹைதீன் தம்பதிகள்ஆடி
01.07.2007 ஹிபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)
30.07 றினோஸ் ஷபானாஆவணி
08.08 ஜலீல் ஜீ
17.08.1970 சுறா ( ஜானி )
28.08 ஷாபனா ஜாஸ்மின் ( பானுவின் மகள்)
28.08 ஹம்னா
24.08. நிஷா பிரபாபுரட்டாதி
03.09 ஷபானா ( றினோஸ் மனைவி)
09.09 ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
11,09 பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்)
16.09 தினா
17.09 நௌசாத்
18.09.2013 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)ஐப்பசி
03.10.1994 சதாம் ஹூசைன் (பானுவின் மகன்)
04.10 நிஷா
05.10 கப்ரியேல் (நிஷாவின் மகன்)
09.10 நிஷா (நண்பனின் மனைவி)
15.10.1948 சுறாவெனும் ஜானியின் அம்மா
27.10 பர்சான்கார்த்திகை
மார்கழி
25-12-1978 முஹைதீன்
உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்! பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!
சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள் மண நாட்களை வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!
வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:பிறந்த நாள் மண நாள் கொண்டாடுவோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மாதம் பிறந்த நாள் வாழ்த்து barth திருமண நாள் வாழ்த்து )(( ): )(( தை
07.01.1976 பானு
29-01புஷ்ரா (முஹைதீன் மனைவி)
15.01.2006 நேசமுடன் ஹாசிம்ஹபிழாமாசி
10.02.1983 பாயிஸ்பங்குனி
01-03-2009 அஹமத் (முஹைதீன் மகன்)
16.03.1078 சம்ஸ்
26.03.1983 றினோஸ்
27.03.2005 அப்ஷல் ( நண்பனின் மகன்)
29.03.2011 அக்மட் (நண்பனின் மகன்)சித்திரை
14.04 நேசமுடன் ஹாசிம்
24.04 முனாஸ் கலைமான்
28.04.1974 சுறா எனும் ஜானியின் மனைவி
22.04.1999 சுறா எனும் ஜானி தம்பதிகள்வைகாசி
02.05 நண்பன்
05.05.2011 சுறா எனும் ஜானியின் மகள் பிளஸ்சி
15.05 அப்றாஸ் ( றினோஸ் மகன்)
17.05 பிரபா( நிஷாவின் கணவர்)
29.05 எப்சிமிகாயேலா(நிஷாவின் மகள்)
24.05 நண்பன் நிஷாஆனி
29.06.2009 ஹப்சா (நண்பனின் மகள்)
20.06 அக்மட் எனும் முஹைதீன் தம்பதிகள்ஆடி
01.07.2007 ஹிபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)
30.07 றினோஸ் ஷபானாஆவணி
08.08 ஜலீல் ஜீ
17.08.1970 சுறா ( ஜானி )
28.08 ஷாபனா ஜாஸ்மின் ( பானுவின் மகள்)
28.08 ஹம்னா
24.08. நிஷா பிரபாபுரட்டாதி
03.09 ஷபானா ( றினோஸ் மனைவி)
09.09 ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
11,09 பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்)
16.09 தினா
17.09 நௌசாத்
18.09.2013 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)ஐப்பசி
03.10.1994 சதாம் ஹூசைன் (பானுவின் மகன்)
04.10 நிஷா
05.10 கப்ரியேல் (நிஷாவின் மகன்)
09.10 நிஷா (நண்பனின் மனைவி)
15.10.1948 சுறாவெனும் ஜானியின் அம்மா
27.10 பர்சான்கார்த்திகை
மார்கழி
25-12-1978 முஹைதீன்
உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்! பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!
சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள் மண நாட்களை வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!
வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!
ஹாசிமின் திருமண நாள் கடந்து சென்றதை நான் கவனிக்காமல் விட்டு விட்டேன்.
வாழ்த்து திரி தொடங்கவே இல்லை. மன்னிக்க வேண்டும் ஹாசிம்.
உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் என்றும் உண்டுப்பா.

காயத்ரிவைத்ய நாதன்,
சே. குமார்
உங்கள் வீட்டு விசேசங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பட்டியலில் இணைத்து விடுகின்றேன்.

ஆம் அனைவருக்கும் மனம் மகிழ்ந்த வாழ்த்துகள்
புதியவர்களின் விசேசமான நாட்களை குறிப்பிடுங்கள்
புதியவர்களின் விசேசமான நாட்களை குறிப்பிடுங்கள்
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:
ஹாசிமின் திருமண நாள் கடந்து சென்றதை நான் கவனிக்காமல் விட்டு விட்டேன்.
வாழ்த்து திரி தொடங்கவே இல்லை. மன்னிக்க வேண்டும் ஹாசிம்.
உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் என்றும் உண்டுப்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
சத்தியமாக எனக்கே மறந்திருந்துவிட்டேன் அக்கா அது பற்றி மனைவியுடன் பேசக்கூட இல்லை அவவவுக்கு அதிக சுகமில்லாத நிலை இருந்தது அதனாலேயே மிகவும் சோகமான நாட்களாகிவிட்டது கடந்த இருவாரமாகNisha wrote:Nisha wrote:
ஹாசிமின் திருமண நாள் கடந்து சென்றதை நான் கவனிக்காமல் விட்டு விட்டேன்.
வாழ்த்து திரி தொடங்கவே இல்லை. மன்னிக்க வேண்டும் ஹாசிம்.
உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் என்றும் உண்டுப்பா.
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அடடா! என்ன ஆச்சு ஹாசிம்?
இப்போது நலம் தானே?
இப்போது நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
இப்போதும் அதே நிலை இருமல் இருவாரத்துக்கு மேல் இன்னும் குணமாகவில்லை காய்ச்சலாகவும் இருந்தாNisha wrote:அடடா! என்ன ஆச்சு ஹாசிம்?
இப்போது நலம் தானே?
குழந்தை வைத்துடன் இருமும் போது மிகவும் அவஷ்தைப்படுகிறா என்ன பண்ண எதிர்வரும் 12ம் திகதி பெப்ரவரி நாடு செல்ல இருக்கிறேன்
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அங்கே மழை வெள்ளம் என வந்ததல்லவா? அதன் தொடர்ச்சியாய் வந்ததா?
இருமல் வந்தால் ரெம்ப கஷ்டமாய் தானிருக்கும். அதிலும் சின்னகுழந்தையுடன் இருக்கும் போது ரெம்ப கஷ்டம் தான். உதவிக்கு உறவுகள் அருகில் இல்லையா?
இருமல் வந்தால் ரெம்ப கஷ்டமாய் தானிருக்கும். அதிலும் சின்னகுழந்தையுடன் இருக்கும் போது ரெம்ப கஷ்டம் தான். உதவிக்கு உறவுகள் அருகில் இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
என் தாய் சகோதரிகள் அனைவரும் இருக்கிறார்கள் பெயரளவில் என்ன பண்ண...........Nisha wrote:அங்கே மழை வெள்ளம் என வந்ததல்லவா? அதன் தொடர்ச்சியாய் வந்ததா?
இருமல் வந்தால் ரெம்ப கஷ்டமாய் தானிருக்கும். அதிலும் சின்னகுழந்தையுடன் இருக்கும் போது ரெம்ப கஷ்டம் தான். உதவிக்கு உறவுகள் அருகில் இல்லையா?
சிறு குழந்தை கையிலும் வைத்திலும் அதனால்தான் மிகவும் கவலையடைந்தேன் அக்கா
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:என் தாய் சகோதரிகள் அனைவரும் இருக்கிறார்கள் பெயரளவில் என்ன பண்ண...........Nisha wrote:அங்கே மழை வெள்ளம் என வந்ததல்லவா? அதன் தொடர்ச்சியாய் வந்ததா?
இருமல் வந்தால் ரெம்ப கஷ்டமாய் தானிருக்கும். அதிலும் சின்னகுழந்தையுடன் இருக்கும் போது ரெம்ப கஷ்டம் தான். உதவிக்கு உறவுகள் அருகில் இல்லையா?
சிறு குழந்தை கையிலும் வயிற்றிலும் அதனால்தான் மிகவும் கவலையடைந்தேன் அக்கா
ஹேய் என்ன இது புதிய செய்தி ஒன்று! வயிற்றில் எனில் என்ன செய்தி?
வாழ்த்துகள் சாரே!
ஊர் போனால் நீண்ட விடுமுறையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனி!
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum