Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
+8
Muthumohamed
தினா
ahmad78
சுறா
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
மாதம் | பிறந்த நாள் வாழ்த்து | திருமண நாள் வாழ்த்து )(( ): )(( |
தை | 07.01.1976 பானு 12.01.2013 நஹ்யான்(சம்ஸ் மகன்) 29-01புஷ்ரா (முஹைதீன் மனைவி) | 15.01.2006 நேசமுடன் ஹாசிம்ஹபிழா |
மாசி | 10.02.1983 பாயிஸ் | |
பங்குனி | 01-03-2009 அஹமட் (முஹைதீன் மகன்) 16.03.1078 சம்ஸ் 26.03.1983 றினோஸ் 27.03.2005 அப்ஷல் ( நண்பனின் மகன்) 30.03.2011 அஹமட் (நண்பனின் மகன்) | |
சித்திரை | 03.04.2001 அபர்ணா (காயத்ரியின் மகள்) 14.04.1979 நேசமுடன் ஹாசிம் 24.04.1977 முனாஸ் சுலைமான் 28.04.1974 சுறா எனும் ஜானியின் மனைவி | 22.04.1999 சுறா எனும் ஜானி தம்பதிகள் |
வைகாசி | 02.05.1980 முஸ்ஸம்மில் (நண்பன்) 02/05/1974.கமாலுதீன் 05.05.2011 சுறாவின்மகள் பிளஸ்சி 15.05 அப்றாஸ் ( றினோஸ் மகன்) 16.05.காயத்ரி வைத்தியநாதன் 17.05 பிரபா( நிஷாவின் கணவர்) 29.05 எப்சிமிகாயேலா(நிஷாவின் மகள்) | 24.05 நண்பன் நிஷா 24.05 முபீஸ் ஷாஹிதா |
ஆனி | 03.06. 2002 இனியவன் மகள் 21.06.2015 நபீஹா (சம்ஸ் மகள்) 25. 06 .1996 இனியவன் மகன் 29.06.2009 ஹப்சா (நண்பனின் மகள்) | 20.06 அக்மட் எனும் முஹைதீன் தம்பதிகள் |
ஆடி | 01.07.2007 ஹிபா (நேசமுடன் ஹாசிமின் மகள்) | 30.07 றினோஸ் ஷபானா |
ஆவணி | 08.08 ஜலீல் ஜீ 08/08/2005 கய்ஷா ரிஜ்கீன் (கமாலுதீன் மகள் ) 17.08.1970 சுறா ( ஜானி ) 28.08 ஷாபனா ஜாஸ்மின் ( பானுவின் மகள்) 28.08.1983 ஹனி(சம்ஸ் மனைவி) | 01.08.2002 சம்ஸ் ஹனி 24.08.1996 நிஷா பிரபா |
புரட்டாதி | 01.09.2006 நிப்லாத்(சம்ஸ் மகன்) 03.09 ஷபானா ( றினோஸ் மனைவி) 09.09 ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி) 11,09 பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்) 16.09 தினா 17.09 நௌசாத் 18.09.2013 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்) 23. 09 .1992 இனியவன் மகன் | 05/09/2004.(கமாலுதீன் |
ஐப்பசி | 03.10.1994 சதாம் ஹூசைன் (பானுவின் மகன்) 04.10 நிஷா 04 .10. அன்னலட்சுமி (இனியவன் மனைவி) 05.10 கப்ரியேல் (நிஷாவின் மகன்) 09.10 நிஷா (நண்பனின் மனைவி) 15.10.1948 சுறாவின் அம்மா 27.10 பர்சான் | 25 .10.1990 இனியவன் அன்னலட்சுமி |
கார்த்திகை | 16. 11 இனியவன் எனும் உதயகுமாரன் | |
மார்கழி | 07.12 பாலசுப்ரமணியன் (காயதிரியின் கணவர் ) 25-12-1978 முஹைதீன் | 13.12.1998 பாலசுப்ரமணியன் காயத்ரி |
உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்! பாராட்டும், வாழ்த்தும் தரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடினை இல்லை என்பதை நாம் உணர்ந்தே இருப்போம். நாம் உணர்ந்ததை நம் உறவுகளும் உணர அவர்களை பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!
சேனையின் அன்பு உறவுகளே தங்களினதும் தங்கள் குடும்பத்து அங்கத்துவரினதும் பிறந்த நாள் மண நாட்களை வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்களேன்!
வாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிர்வதை இங்கே பட்டியலில் இடலாம்!
Last edited by Nisha on Mon 13 Apr 2015 - 23:33; edited 16 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
வாழ்த்துப்பெறுவோர் பட்டியலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது தனித்தனி மாதத்துக்குரிய பட்டியலை தயாரித்து கொள்வோம்!
ஆகஸ்டில் வாழ்த்து பெறுவோர் பட்டியல்..
ஆகஸ்டில் வாழ்த்து பெறுவோர் பட்டியல்..
ஆகஸ்டில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். |
பெயர் | பிறந்த நாள் barth | மண நாள் |
ஜலீல் ஜீ barth | 08.08 | |
ஷாபனா ஜாஸ்மின் ( பானுவின் மகள்) barth | 28.08 | |
நிஷா பிரபா | 24.08. |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். |
பெயர் | பிறந்த நாள் barth | மண நாள் |
ஷபானா ( றினோஸ் மனைவி) பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்) | 03.09 11,09 | |
ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி) barth | 09.09 | |
ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்) barth | 18.09.2013 |
Last edited by Nisha on Wed 3 Sep 2014 - 13:32; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
இது ஒரு பொது வாழ்த்துப்பட்டியல் மட்டுமே! அந்த மாதத்தின் முதல் நாளிலோ முதல் மாதத்தின் கடைசி நாளிலோ அடுத்த மாத வாழ்த்துப்பட்டியலை மேற்கோளிட்டு பொதுவாக அம்மாதம் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்தலாம். நினைவு படுத்தலாம்!
அந்த நாளில் வாழ்த்துபெறுவோருக்கு தனி வாழ்த்துத்திரி அவரவர் விருப்புக்கேற்ப தொடங்கி வாழ்த்துங்கள்! அதுதான் சிறப்பு!
பட்டியலில் மாற்றங்கள் இருப்பின் சுட்டுங்கள்!
உங்கள் குடும்ப அங்கத்தவரின் பிறந்த நாள் திருமண நாளைவாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்கள்.!
அந்த நாளில் வாழ்த்துபெறுவோருக்கு தனி வாழ்த்துத்திரி அவரவர் விருப்புக்கேற்ப தொடங்கி வாழ்த்துங்கள்! அதுதான் சிறப்பு!
பட்டியலில் மாற்றங்கள் இருப்பின் சுட்டுங்கள்!
உங்கள் குடும்ப அங்கத்தவரின் பிறந்த நாள் திருமண நாளைவாழ்த்தலாம் வாருங்கள்! திரியில் பகிருங்கள்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
இந்த திரியில் நிஷா மட்டும் தான் பட்டியல் மாற்றங்கள், திருத்தங்கள், வாழ்த்துக்களை மேற்கோளிடுதல் என்பதில்லை!
அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நான் வராது போனாலும் வாழ்த்துதிரி தொடரணும் என வேண்டுகின்றேன் !
அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நான் வராது போனாலும் வாழ்த்துதிரி தொடரணும் என வேண்டுகின்றேன் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
செப்டம்பரில் பிறந்த சேனை உறவுகள் யாரென வாழ்த்தலாம் திரியில் பகிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
வாவ் பிரமாதம் இரவு உறக்கத்தில் கணனி ஓப் பண்ணும் போது பார்த்தேன் படிக்க முடியாமல் போனது தூக்க மயக்கம் அடடடா ரொம்ப பிரமாதமான ஒரு வடிவமைப்பு தயாரிப்பு எங்கும் இது மாதிரி கண்டதில்லை நிஷா அக்கா பிரமாண்டான ஏற்பாடு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ~/ ~/ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அருமை அருமை நிஷா
ரொம்பவே மெனகேட்டு இருக்கிங்கனு தெரியுது.
என் பிறந்த நாள் 7-1-1976 நிஷா
நான் தவறா குடுத்திருந்தேனா தெரியல .
ரொம்பவே மெனகேட்டு இருக்கிங்கனு தெரியுது.
என் பிறந்த நாள் 7-1-1976 நிஷா
நான் தவறா குடுத்திருந்தேனா தெரியல .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
பானுஷபானா wrote:அருமை அருமை நிஷா
ரொம்பவே மெனகேட்டு இருக்கிங்கனு தெரியுது.
என் பிறந்த நாள் 7-1-1976 நிஷா
நான் தவறா குடுத்திருந்தேனா தெரியல .
ம்ம்! இந்த மாதம் திகதி எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான். பிழை சரி மாறி இருக்கு என சொல்லாமல் நீங்களே மாற்றி விடுங்கள். இந்த திரியில் மாற்றம் செய்யணும்னு என்னை மட்டும் எதிர்பார்க்க வேண்டாம்.
இன்னும் இன்னும் உறவுகள் தம் விபரம் பகிரும் போது இயன்றவர்கள் சேர்த்து விடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:பானுஷபானா wrote:அருமை அருமை நிஷா
ரொம்பவே மெனகேட்டு இருக்கிங்கனு தெரியுது.
என் பிறந்த நாள் 7-1-1976 நிஷா
நான் தவறா குடுத்திருந்தேனா தெரியல .
ம்ம்! இந்த மாதம் திகதி எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான். பிழை சரி மாறி இருக்கு என சொல்லாமல் நீங்களே மாற்றி விடுங்கள். இந்த திரியில் மாற்றம் செய்யணும்னு என்னை மட்டும் எதிர்பார்க்க வேண்டாம்.
இன்னும் இன்னும் உறவுகள் தம் விபரம் பகிரும் போது இயன்றவர்கள் சேர்த்து விடுங்கள்.
திருத்தி இருக்கிறேன் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நன்றி பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
அருமையான திரி அவசியமான வடிவமைப்புடன் அந்தந்த நாட்கள் வரும் போது வாழ்த்துகளை இத்திரியிலேயே இடலாம் நன்றி நிஷா அக்கா
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
பெயர் பிறந்த நாள் barth மண நாள் ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
barth09.09 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)
barth18.09.2013
இன்னும் அவங்கவங்க வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
தொடரட்டும் தொடருங்கள் உறவுகளே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ஆமா இல்ல இந்த மாதம் எனது மனைவியும் மகளும் பிறந்த தினங்கள் மனைவியின் பிறந்த தினத்தில் நான் அவர்களுடன் இருக்க மாட்டேன் மகளது பிறந்த தினத்தில் நாட்டில் இருப்பேன் மனைவிக்காக சப்றைஸ் ஒன்று வாங்கிச்செல்ல வேண்டும் மகளுக்கா செயின் வாங்கும் எண்ணமிருக்கிறது பார்க்கலாம்Nisha wrote:Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
பெயர் பிறந்த நாள் barth மண நாள் ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
barth09.09 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)
barth18.09.2013
இன்னும் அவங்கவங்க வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
உங்கள் சநதோசத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம் i* i*நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல இந்த மாதம் எனது மனைவியும் மகளும் பிறந்த தினங்கள் மனைவியின் பிறந்த தினத்தில் நான் அவர்களுடன் இருக்க மாட்டேன் மகளது பிறந்த தினத்தில் நாட்டில் இருப்பேன் மனைவிக்காக சப்றைஸ் ஒன்று வாங்கிச்செல்ல வேண்டும் மகளுக்கா செயின் வாங்கும் எண்ணமிருக்கிறது பார்க்கலாம்Nisha wrote:Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
பெயர் பிறந்த நாள் barth மண நாள் ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
barth09.09 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)
barth18.09.2013
இன்னும் அவங்கவங்க வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
பெயர் பிறந்த நாள் barth மண நாள்
ஷபானா ( றினோஸ் மனைவி) barth
பாத்திமா ருகய்யா ( றினோஸ் மகள்) barth
03.09
11,09ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
barth09.09 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)
barth18.09.2013
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல இந்த மாதம் எனது மனைவியும் மகளும் பிறந்த தினங்கள் மனைவியின் பிறந்த தினத்தில் நான் அவர்களுடன் இருக்க மாட்டேன் மகளது பிறந்த தினத்தில் நாட்டில் இருப்பேன் மனைவிக்காக சப்றைஸ் ஒன்று வாங்கிச்செல்ல வேண்டும் மகளுக்கா செயின் வாங்கும் எண்ணமிருக்கிறது பார்க்கலாம்Nisha wrote:Nisha wrote:
செப்டம்பரில் பிறந்தோருக்கும் இணைந்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
பெயர் பிறந்த நாள் barth மண நாள் ஹபிழா (நேசமுடன் ஹாசிமின் மனைவி)
barth09.09 ஹைபா (நேசமுடன் ஹாசிமின் மகள்)
barth18.09.2013
இன்னும் அவங்கவங்க வீட்டு விசேஷ நாட்களை வந்து சொல்லுங்க! வாழ்த்திருவோம்ல..
செயினை விட முதல் பிறந்த நாளில் நீங்கள் கூட இருக்க போவது தான் மகிழ்ச்சி தருவதாயிருக்கும் ஹாசிம்! உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் கலந்து மகிழ்கின்றோம்.
உங்கள் வீட்டிலும் றினோஸ் வீட்டிலும் இந்த மாதம் அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் தான் . உங்கள் மகிழ்வில் நாங்களும் வாழ்த்திட கிடைத்ததில் மகிழ்ச்சி .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
முனாஸ் சார், பர்சான், சிபான், முஹைதீன் போன்றோர் தங்கள் வீட்டு விசேச நாட்களை இங்கே பகிருங்கள்.
யாருமே எஸ்கேப் ஆகக்கூடாது!
யாருமே எஸ்கேப் ஆகக்கூடாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
நல்ல வேளை நான் ஆகஸ்டுப்பா.
செப்டம்பரில் பிறந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
செப்டம்பரில் பிறந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ஒழுங்காக மகள் பிறந்த நாள் உங்க பிறந்த நாள். அதாவது நிஜமான பிறந்த நாள்..திருமண நாள் , எல்லாம் பதியுங்கள்.
நான் கிப்ட் தருவேன் என தெரியும்ல! அவ்வ்வ்வ்
நான் கிப்ட் தருவேன் என தெரியும்ல! அவ்வ்வ்வ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
முஹைதீன் 25-12-
புஷ்ரா (மனைவி) 29-01
அஹமத் (மகன்) 01-03-2009
போதுமாப்பா
புஷ்ரா (மனைவி) 29-01
அஹமத் (மகன்) 01-03-2009
போதுமாப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ahmad78 wrote:முஹைதீன் 25-12-
புஷ்ரா (மனைவி) 29-01
அஹமத் (மகன்) 01-03-2009
போதுமாப்பா
ஏன் வருசத்தைப் போட்டா கண்ணு வச்சிருவோமா? எங்கள விட ஒன்னு ரெண்டு அதிகமா இருக்கும் அவ்வளவு தானே.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
முஹைதீன் 25-12-1978
பிடிவாதம் பிடிக்கிறீங்க
பிடிவாதம் பிடிக்கிறீங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வைகாசியில் பிறந்தோருக்கும், மண நாள் கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகள்!
ahmad78 wrote:முஹைதீன் 25-12-1978
பிடிவாதம் பிடிக்கிறீங்க
^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனி!
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum