Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
5 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம லேட்டு விஷ்ஷூப்பா!
இந்த லூசுத்தும்பியும் சொல்லவே இல்லை.
ஆனால் கடந்த வருடத்தினை விட இவ்வருடம் தும்பிக்கும் நங்கைக்கும் அன்பு மேலோங்கி காதல் பொங்கி வழிவதால் நம்ம விஷ் எல்லாம் இனி எந்த மூலைக்கு என மனதை தேற்றிக்கொண்டே..... பல்லாண்டு பல்லாண்டு கலகலகலவென இணை பிரியாமல் இனிமையாக வாழ நல் வாழ்த்துகள் சாரே!
ஹாப்பி வெடிங்க அனிவர்சரி தம்பதிகளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
யாருக்கு அக்கா இந்த வாழ்த்து சரி சரி யாருக்கோ நாமும் வாழ்த்தி விடுவோம் வாழ்க வளமுடன்
கெப்பி பேர்த்டே
கெப்பி பேர்த்டே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
யாருக்கு என்று சொல்லி விட்டு வாழ்த்துங்கப்பாநேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் நலம் வாழ என்னாளும் வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
இன்னும் நாளிருக்கு வாழ்த்துவோமில்ல
24.05 நண்பன் நிஷா
24.05 முபீஸ் ஷாஹதா
24.05 நண்பன் நிஷா
24.05 முபீஸ் ஷாஹதா
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
அக்கா லேட்டு என்று போட்டிருக்காங்க என்னன்னுதான் புரியலப்பா
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
அடட அக்காவுக்கு எல்லாமே இப்ப பயங்கர குழப்பமாய் இருக்குப்பா, இன்னிக்கு 27 ம் திகதி என நினைத்து விட்டேன். சரி சரி மீண்டும் அப்பவும் வாழ்த்துவோம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:இன்னும் நாளிருக்கு வாழ்த்துவோமில்ல
24.05 நண்பன் நிஷா
24.05 முபீஸ் ஷாஹிதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
ஐ எங்க அக்காவுக்கு நாள் போவுதில்லையேNisha wrote:அடட அக்காவுக்கு எல்லாமே இப்ப பயங்கர குழப்பமாய் இருக்குப்பா, இன்னிக்கு 27 ம் திகதி என நினைத்து விட்டேன். சரி சரி மீண்டும் அப்பவும் வாழ்த்துவோம்ல!
ஜுன் மாதம் எப்ப பிறக்குமோ எங்க அக்காவின் சந்தோச நாள் எப்ப பிறக்குமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
அடப்போங்கப்பா! ஏன் ஆரம்பித்தோம் என இருக்கின்றதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
அப்படி இல்லக்கா உங்க பாசத்தின் ஆழம் இவங்களுக்கு புரியலNisha wrote:அடப்போங்கப்பா! ஏன் ஆரம்பித்தோம் என இருக்கின்றதே!
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:அப்படி இல்லக்கா உங்க பாசத்தின் ஆழம் இவங்களுக்கு புரியலNisha wrote:அடப்போங்கப்பா! ஏன் ஆரம்பித்தோம் என இருக்கின்றதே!
நான் சொன்னது எங்க வீட்டு விருந்து செய்ய ஏன் ஆரம்பித்தோம் என இருக்கின்றதே என்பது தான். அத்தனை வேலையும் ஆயத்தமும், குழப்பமுமாய் இருக்கின்றேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
27தேதி வரேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
பானுஷபானா wrote:27தேதி வரேன்
முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
எப்பப்பா முதலிரவு இன்னுமா முடியலநண்பன் wrote:பானுஷபானா wrote:27தேதி வரேன்
முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
அன்பெனும் படகுதனில்
பாசமெனும் துடுப்பு பிடித்து
காதலெனும் ஆழ்கடலில்
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!
பாசமெனும் துடுப்பு பிடித்து
காதலெனும் ஆழ்கடலில்
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாய் பிறப்பதால் அன்றைய இரவு முதல் இரவு தானாம்! இது எப்படி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:அன்பெனும் படகுதனில்
பாசமெனும் துடுப்பு பிடித்து
காதலெனும் ஆழ்கடலில்
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!
வாவ் கலக்கல் வாழ்த்து!
அழகாய் அர்த்தமுள்ளதாய் இருக்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
நண்பன் wrote:பானுஷபானா wrote:27தேதி வரேன்
முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன
என்ன கலாய்க்கிறாராம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:அன்பெனும் படகுதனில்
பாசமெனும் துடுப்பு பிடித்து
காதலெனும் ஆழ்கடலில்
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!
உன் வாழ்த்திற்கு நன்றி நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
Nisha wrote:*சம்ஸ் wrote:அன்பெனும் படகுதனில்
பாசமெனும் துடுப்பு பிடித்து
காதலெனும் ஆழ்கடலில்
பொருமையுடன் ஓட்டிச் செல்லும்
திருமணம் எனும் உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறேன்..!!
மனமாற
வாழ்த்துகிறேன்..!!
வாவ் கலக்கல் வாழ்த்து!
அழகாய் அர்த்தமுள்ளதாய் இருக்கின்றது!
நண்பனாச்சே என்றும் இனிமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:27தேதி வரேன்
முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன
என்ன கலாய்க்கிறாராம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:27தேதி வரேன்
முதலிரவு முடிந்த பிறகு வாழ்த்தியன்ன வாழ்த்தாமென்ன
என்ன கலாய்க்கிறாராம்
எதுக்கு தலைல தட்டுறீங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» முஹைதீன் தம்பதிகளுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» முஹைதீன் தம்பதிகளுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum