Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
+8
Muthumohamed
rinos
ந.க.துறைவன்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
நண்பன்
12 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
First topic message reminder :
திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முழங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முழங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
சரியாச்சொன்னிங்க அக்கா உடனே அனுப்புங்கநண்பன் wrote:அதெல்லாம் வேண்டாம்நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி இன்றய பார்ட்டி எல்லாம் ரெடியா என்ன விசேகம் ஏற்பாடுகள்
அண்ணனிடமிருந்து என்ன கிடைத்தது விளாவாரியாச்சொல்லுங்கோ
புதிய கோட் சூட் புதிய திருமண ஆடை அணிந்து அழகாக போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும் இல்லை என்றால் ஐஸ் மலைக்கு இருவரையும் கூட்டிப்போய் கீழே தள்ளி விட்டு விடுவேன் மிகவும் கவனம் ^)
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
பறவாயில்லை நான்தான் தாமதாக வந்தேன் இப்போததான் வரமுடிந்ததுNisha wrote:கவிதை படித்தேன் கருத்திட நேர்ம இல்லை. மாலை வந்து பதில் தருகின்றேன். நன்றி நன்றி ஹாசிம்.
ஸாரி
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவுக்கும் ஐயாவுக்கும்
திருமண நாளென்று கூடிய உறவுகளின்
குதூகலக் கொண்டாட்டத்தில்
கோடிபுகள் சேர்த்திட
நாடுகிறதென்மனம்
எத்தனை நாட்கள் இன்றுபோல்
சற்றென கடந்திருந்தாலும்
சந்தோசத்திருநாளாய்
இன்று மாறிட என் வாழ்த்துகள்
கள்ளமற்ற வெள்ளையுள்ளம்
குற்றம் கண்டு கலங்கிடும்
உண்மைக்கான எதிர்பார்ப்பில்
உறுதியான நம்பிக்கை கொண்டு
சுற்றமும் சரிசெய்திட சூறாவளியாகிடுவாய்
நட்பிற்காய் எல்லாமென்று
பண்புகளோடு தினமும் தொடர்ந்து
மாண்புடன் சிறந்திட
என்றும் மகிழ்வுடன்
தொடர்கிறாய் நட்புகளோடு
வஞ்சகங்கள் பலகண்டு
சஞ்சலங்கள் தானடைந்தும்
அனுபவ முதிர்ச்சியில்
வெற்றிகளைத் தனதாக்கினாய்
தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுணர்வில் தமிழர்களைக் கண்டு
தரணி எங்கும் தடுமாறிய தங்கங்களோடு
தனித்துவத் தங்கமாய் நீயும் மிளிர்கிறாய்
பிரபா என்றொரு துணைவன்
சுடராய் உன்வாழ்வில் ஒளிர
காரிருள்களையும் அகற்றி
தொடரும் இன்பங்களின் அரசனாய்
உமை ஆட்சிசெய்ததில்
நாங்கள் போற்றும் மன்னரானார்
பாசத்தில் விழைந்த
வெற்றிச் சிங்கங்களின்
சுட்டிக் கழிப்பில் மகிழந்து
பார்போற்றும் திலகங்களாய்
மாறிட பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
அக்காவெனும் உரிமையில்
அகம்நிறைந்த மகிழ்வுடன்
அகிலம் சிறக்க வாழ்ந்திட
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டென என்
பல கோடி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
அருமையான வாழ்த்து
ஆசுகவி ஹாசிம் அவர்கள்
நொடிப்பொழுதில் அக்காவை வாழ்த்தி அழகிய கவி பாடி விட்டார்
இன்றிலிருந்து ஆசுகவி என்றே அழைப்பேன் வாழ்க ஆசுகவி ஹாசிம்
அத்தோடு திருமண நாள் காணும் இருமனங்களையும் வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் மாறா அன்புடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! நான்கு வார்த்தை மட்டுமே எழுதி வாழ்த்துவேன் என்றுரைத்ததாய் ஞாபகம். கவியால் வாழ்த்தணும் எனுமுணர்வுக்கு நான் நன்றி என ஒரு முறைசொன்னால் மட்டுமே போதாது. வரி வரியாய் ஆயிரம் முறை நன்றி சொல்லலாம்! கவிதை அழகு எனில் அதை எழுத கேட்டு பகிர்ந்த உங்கள் அன்புள்ளம் அதை விட அழகுப்பா! ~/ ~/
உள்ளத்து உணர்வுகளை அப்படியே அள்ளிக்கொட்டும் உங்கள் விளையாட்டுக்குணங்களோடும் காணும் போது என் மகனின் இன்னொரு சாயலாய் நீங்கள் எனக்குள் ஐக்கியமாகின்றீர்கள். தாய்மை உணர்வு தான் தோன்றுகின்றது.
சிரிக்க பேசுவதும்,சிந்தனை செய்வதும், இளவயதில் முதிர்ந்த புரிந்துணர்வுமாய் அன்புக்கும் பொறுமைக்கும், உரிமைக்கும் உணர்வுக்கும் இன்றுவரை உங்களைபோல் ஒருவனை நான் கண்டதில்லை என்பதை இந்த வெள்ளிக்கிழமை உணாசெய்தீர்கள் தும்பி இந்த அன்பும் உரிமையும், உணர்வும் என்றும் நிலைக்க் என் பிராத்தனைகள். வேண்டல்கள்.
உங்களை போன்ற நல்லதொரு உயிர்ப்பான அன்புறவை தந்த இறைவனுக்கே நன்றி!
Last edited by Nisha on Sun 24 Aug 2014 - 18:43; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

ஹாசிம்!
ஒரு வார்த்தை சொன்னாலும் ஓராயிரம் வார்த்தை தரும் அன்பையும், உரிமையையும் உங்களில் நான் கண்டுனர்ந்திருக்கின்றேன்! ஆரம்பம் தொட்டு உரிமையோடு அக்காவென அழைத்தும், நானும் உன் தம்பி என உரிமையை விட்டு கொடுக்காமல் வரும் நேரமெல்லாம் மனதுக்குள் நீரூற்றாய் செழிப்பை தருபவர் நீங்கள்!
வாழ்த்தினை கவிதையாய் வடித்து இதை விட எனை புரிந்திட இயலாதே எனும்வகையில் புரிந்துணர்ந்து வாழ்த்திய உங்களுக்கு நான் என்ன சொல்லி நன்றி சொல்வேன்!
இந்த நட்பும், இந்த புரிதலும், இணையத்தோடு போகாது இறுதிவரை ஆண்டாண்டு நிலைக்கணும் , தொடரணும் என நாள் தோறும் என் இறையை வாஞ்சிக்கின்றேன்.
சேனையில் நீங்கள் எனக்கு தரும் மதிப்பும், கனமும், அதனால் நான் பெறும் தன்னம்பிக்கையும் திடமும் என் ஆயுளை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்யும்படி உயிர்ப்பை தருகின்றது.
அனைத்துக்கும் நன்றிப்பா!
நீங்கள் உங்கள் மனைவி மகள்களோடு எல்லாம் வளமும் பெற்று நீடுழி வாழ எங்கள் நல்லாசிகளும், வாழ்த்துகளும். !

Nisha wrote:நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்

எல்லாப்புகழும் இறைவனுக்கே
உங்கள் உள்ளம் திறந்து மொழிந்து கருத்தினை படித்தேன் மகிழ்ந்தேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் என்று நண்பனின் கவிதையை படித்து முடித்த போதுதான் நண்பனின் நண்பன் என்று புரிந்தது யாரந்த நண்பன் பர்சானா என்ன அவருக்கு சேனையில் யாரையும் கேட்டுவைத்திருக்கிறிங்களா வரவே மாட்டேன் என்கிறார் பேஷ்புக்கில் வாங்கிக்கட்டுகிறார் வரச்சொல்லுங்கள் இங்கும்நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
அக்காவுக்கு பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது கவிதை அருமை வாழ்த்துகள் அக்காவுக்கும்
பர்சானுக்கும் இந்த வாழ்த்துக்கும் சம்மந்தமே இல்லை அவரை சேனைக்கு அழைத்தேன் வருவதாக சொன்னார் வருவார் 75வீதம் கவிதை எனக்கு சொந்தம் இப்படி இப்படியான வேலைகள் அக்கா விரும்பி செய்வார் அவருக்கு இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என்று கருத்துக்கேட்டு எழுதப்பட்டது என்னுடய உள்ளம் நிறைந்த வாழ்த்தாகத்தான் இது அமைந்தது புரிதலுக்கு நன்றி ஹாசிம்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
ம்ம் காலையிலேயே எனக்கு சொல்லி விட்டீர்கள் எனினும் ஹாசிமுக்கு நீங்கள் தான் பதில் தரணும் என நான் ஏதும் சோல்லவில்லை.
நிஜமாகவே கவிதை ரெம்ப அற்புதம் நண்பன் சார்! எனக்கு ஆச்சரியமாய் தான் இருந்தது. அழகான வார்த்தை கோர்ப்புகள்.
நிஜமாகவே கவிதை ரெம்ப அற்புதம் நண்பன் சார்! எனக்கு ஆச்சரியமாய் தான் இருந்தது. அழகான வார்த்தை கோர்ப்புகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
அதை தெளிவாகச்சொல்லவேண்டும் அந்த வரியிட்டு குளப்பிவிட்டுவிட்டிங்க அதனாலதான் நான் அப்படி எழுத தோன்றியது தவறாக கொள்ள வேண்டாம் பிளீஷ“நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் என்று நண்பனின் கவிதையை படித்து முடித்த போதுதான் நண்பனின் நண்பன் என்று புரிந்தது யாரந்த நண்பன் பர்சானா என்ன அவருக்கு சேனையில் யாரையும் கேட்டுவைத்திருக்கிறிங்களா வரவே மாட்டேன் என்கிறார் பேஷ்புக்கில் வாங்கிக்கட்டுகிறார் வரச்சொல்லுங்கள் இங்கும்நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
அக்காவுக்கு பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது கவிதை அருமை வாழ்த்துகள் அக்காவுக்கும்
பர்சானுக்கும் இந்த வாழ்த்துக்கும் சம்மந்தமே இல்லை அவரை சேனைக்கு அழைத்தேன் வருவதாக சொன்னார் வருவார் 75வீதம் கவிதை எனக்கு சொந்தம் இப்படி இப்படியான வேலைகள் அக்கா விரும்பி செய்வார் அவருக்கு இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என்று கருத்துக்கேட்டு எழுதப்பட்டது என்னுடய உள்ளம் நிறைந்த வாழ்த்தாகத்தான் இது அமைந்தது புரிதலுக்கு நன்றி ஹாசிம்..
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
உங்களன்புக்கு மிக்க நன்றி நண்பன் உள்ளத்து உண்மையான உணர்வுகளாதலால் கண்முன் தோன்றிய வரிகள்தான் கவிதைகளானது நன்றி நன்றிநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவுக்கும் ஐயாவுக்கும்
திருமண நாளென்று கூடிய உறவுகளின்
குதூகலக் கொண்டாட்டத்தில்
கோடிபுகள் சேர்த்திட
நாடுகிறதென்மனம்
எத்தனை நாட்கள் இன்றுபோல்
சற்றென கடந்திருந்தாலும்
சந்தோசத்திருநாளாய்
இன்று மாறிட என் வாழ்த்துகள்
கள்ளமற்ற வெள்ளையுள்ளம்
குற்றம் கண்டு கலங்கிடும்
உண்மைக்கான எதிர்பார்ப்பில்
உறுதியான நம்பிக்கை கொண்டு
சுற்றமும் சரிசெய்திட சூறாவளியாகிடுவாய்
நட்பிற்காய் எல்லாமென்று
பண்புகளோடு தினமும் தொடர்ந்து
மாண்புடன் சிறந்திட
என்றும் மகிழ்வுடன்
தொடர்கிறாய் நட்புகளோடு
வஞ்சகங்கள் பலகண்டு
சஞ்சலங்கள் தானடைந்தும்
அனுபவ முதிர்ச்சியில்
வெற்றிகளைத் தனதாக்கினாய்
தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுணர்வில் தமிழர்களைக் கண்டு
தரணி எங்கும் தடுமாறிய தங்கங்களோடு
தனித்துவத் தங்கமாய் நீயும் மிளிர்கிறாய்
பிரபா என்றொரு துணைவன்
சுடராய் உன்வாழ்வில் ஒளிர
காரிருள்களையும் அகற்றி
தொடரும் இன்பங்களின் அரசனாய்
உமை ஆட்சிசெய்ததில்
நாங்கள் போற்றும் மன்னரானார்
பாசத்தில் விழைந்த
வெற்றிச் சிங்கங்களின்
சுட்டிக் கழிப்பில் மகிழந்து
பார்போற்றும் திலகங்களாய்
மாறிட பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
அக்காவெனும் உரிமையில்
அகம்நிறைந்த மகிழ்வுடன்
அகிலம் சிறக்க வாழ்ந்திட
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டென என்
பல கோடி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
அருமையான வாழ்த்து
ஆசுகவி ஹாசிம் அவர்கள்
நொடிப்பொழுதில் அக்காவை வாழ்த்தி அழகிய கவி பாடி விட்டார்
இன்றிலிருந்து ஆசுகவி என்றே அழைப்பேன் வாழ்க ஆசுகவி ஹாசிம்
அத்தோடு திருமண நாள் காணும் இருமனங்களையும் வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் மாறா அன்புடன் நண்பன்..
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
மிக்க நன்றிகளும் மகிழ்ச்சியும் அக்கா உண்மைாயன நட்பும் பாசமும் எம் மரணம்வரை தொடரும் என்பதில் ஐயமில்லை நீங்களும் நானும் சில விடயங்களில் ஒற்றுமைப்பட்டிருக்கிறோம் எம் ஏக்கங்கள் உண்மையான பாசத்திற்காய் மாத்திரமே எம்மை எதிர்பார்த்து காத்திருந்து கழுத்தறுக்கும் உலகத்து வழமைக்கு மத்தியில் இப்படியான உண்மையான உறவுகளை சந்திப்பது அரிது அதனால்தான் இவ்வாறான ஒரு ஐக்கியம் எமக்குள் இயற்கையாகவே உருவாகிவிடுகிறது நன்றி நன்றி தொடரும் எம் முடிவு மட்டும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவுக்கும் ஐயாவுக்கும்
திருமண நாளென்று கூடிய உறவுகளின்
குதூகலக் கொண்டாட்டத்தில்
கோடிபுகள் சேர்த்திட
நாடுகிறதென்மனம்
எத்தனை நாட்கள் இன்றுபோல்
சற்றென கடந்திருந்தாலும்
சந்தோசத்திருநாளாய்
இன்று மாறிட என் வாழ்த்துகள்
கள்ளமற்ற வெள்ளையுள்ளம்
குற்றம் கண்டு கலங்கிடும்
உண்மைக்கான எதிர்பார்ப்பில்
உறுதியான நம்பிக்கை கொண்டு
சுற்றமும் சரிசெய்திட சூறாவளியாகிடுவாய்
நட்பிற்காய் எல்லாமென்று
பண்புகளோடு தினமும் தொடர்ந்து
மாண்புடன் சிறந்திட
என்றும் மகிழ்வுடன்
தொடர்கிறாய் நட்புகளோடு
வஞ்சகங்கள் பலகண்டு
சஞ்சலங்கள் தானடைந்தும்
அனுபவ முதிர்ச்சியில்
வெற்றிகளைத் தனதாக்கினாய்
தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுணர்வில் தமிழர்களைக் கண்டு
தரணி எங்கும் தடுமாறிய தங்கங்களோடு
தனித்துவத் தங்கமாய் நீயும் மிளிர்கிறாய்
பிரபா என்றொரு துணைவன்
சுடராய் உன்வாழ்வில் ஒளிர
காரிருள்களையும் அகற்றி
தொடரும் இன்பங்களின் அரசனாய்
உமை ஆட்சிசெய்ததில்
நாங்கள் போற்றும் மன்னரானார்
பாசத்தில் விழைந்த
வெற்றிச் சிங்கங்களின்
சுட்டிக் கழிப்பில் மகிழந்து
பார்போற்றும் திலகங்களாய்
மாறிட பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
அக்காவெனும் உரிமையில்
அகம்நிறைந்த மகிழ்வுடன்
அகிலம் சிறக்க வாழ்ந்திட
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டென என்
பல கோடி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
ஹாசிம்!
ஒரு வார்த்தை சொன்னாலும் ஓராயிரம் வார்த்தை தரும் அன்பையும், உரிமையையும் உங்களில் நான் கண்டுனர்ந்திருக்கின்றேன்! ஆரம்பம் தொட்டு உரிமையோடு அக்காவென அழைத்தும், நானும் உன் தம்பி என உரிமையை விட்டு கொடுக்காமல் வரும் நேரமெல்லாம் மனதுக்குள் நீரூற்றாய் செழிப்பை தருபவர் நீங்கள்!
வாழ்த்தினை கவிதையாய் வடித்து இதை விட எனை புரிந்திட இயலாதே எனும்வகையில் புரிந்துணர்ந்து வாழ்த்திய உங்களுக்கு நான் என்ன சொல்லி நன்றி சொல்வேன்!
இந்த நட்பும், இந்த புரிதலும், இணையத்தோடு போகாது இறுதிவரை ஆண்டாண்டு நிலைக்கணும் , தொடரணும் என நாள் தோறும் என் இறையை வாஞ்சிக்கின்றேன்.
சேனையில் நீங்கள் எனக்கு தரும் மதிப்பும், கனமும், அதனால் நான் பெறும் தன்னம்பிக்கையும் திடமும் என் ஆயுளை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்யும்படி உயிர்ப்பை தருகின்றது.
அனைத்துக்கும் நன்றிப்பா!
நீங்கள் உங்கள் மனைவி மகள்களோடு எல்லாம் வளமும் பெற்று நீடுழி வாழ எங்கள் நல்லாசிகளும், வாழ்த்துகளும். !
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
தவறாக நினைக்க மாட்டேன் என் நண்பனை ^*நேசமுடன் ஹாசிம் wrote:அதை தெளிவாகச்சொல்லவேண்டும் அந்த வரியிட்டு குளப்பிவிட்டுவிட்டிங்க அதனாலதான் நான் அப்படி எழுத தோன்றியது தவறாக கொள்ள வேண்டாம் பிளீஷ“நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் என்று நண்பனின் கவிதையை படித்து முடித்த போதுதான் நண்பனின் நண்பன் என்று புரிந்தது யாரந்த நண்பன் பர்சானா என்ன அவருக்கு சேனையில் யாரையும் கேட்டுவைத்திருக்கிறிங்களா வரவே மாட்டேன் என்கிறார் பேஷ்புக்கில் வாங்கிக்கட்டுகிறார் வரச்சொல்லுங்கள் இங்கும்நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
அக்காவுக்கு பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது கவிதை அருமை வாழ்த்துகள் அக்காவுக்கும்
பர்சானுக்கும் இந்த வாழ்த்துக்கும் சம்மந்தமே இல்லை அவரை சேனைக்கு அழைத்தேன் வருவதாக சொன்னார் வருவார் 75வீதம் கவிதை எனக்கு சொந்தம் இப்படி இப்படியான வேலைகள் அக்கா விரும்பி செய்வார் அவருக்கு இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என்று கருத்துக்கேட்டு எழுதப்பட்டது என்னுடய உள்ளம் நிறைந்த வாழ்த்தாகத்தான் இது அமைந்தது புரிதலுக்கு நன்றி ஹாசிம்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நேசமுடன் ஹாசிம் wrote:உங்களன்புக்கு மிக்க நன்றி நண்பன் உள்ளத்து உண்மையான உணர்வுகளாதலால் கண்முன் தோன்றிய வரிகள்தான் கவிதைகளானது நன்றி நன்றிநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவுக்கும் ஐயாவுக்கும்
திருமண நாளென்று கூடிய உறவுகளின்
குதூகலக் கொண்டாட்டத்தில்
கோடிபுகள் சேர்த்திட
நாடுகிறதென்மனம்
எத்தனை நாட்கள் இன்றுபோல்
சற்றென கடந்திருந்தாலும்
சந்தோசத்திருநாளாய்
இன்று மாறிட என் வாழ்த்துகள்
கள்ளமற்ற வெள்ளையுள்ளம்
குற்றம் கண்டு கலங்கிடும்
உண்மைக்கான எதிர்பார்ப்பில்
உறுதியான நம்பிக்கை கொண்டு
சுற்றமும் சரிசெய்திட சூறாவளியாகிடுவாய்
நட்பிற்காய் எல்லாமென்று
பண்புகளோடு தினமும் தொடர்ந்து
மாண்புடன் சிறந்திட
என்றும் மகிழ்வுடன்
தொடர்கிறாய் நட்புகளோடு
வஞ்சகங்கள் பலகண்டு
சஞ்சலங்கள் தானடைந்தும்
அனுபவ முதிர்ச்சியில்
வெற்றிகளைத் தனதாக்கினாய்
தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுணர்வில் தமிழர்களைக் கண்டு
தரணி எங்கும் தடுமாறிய தங்கங்களோடு
தனித்துவத் தங்கமாய் நீயும் மிளிர்கிறாய்
பிரபா என்றொரு துணைவன்
சுடராய் உன்வாழ்வில் ஒளிர
காரிருள்களையும் அகற்றி
தொடரும் இன்பங்களின் அரசனாய்
உமை ஆட்சிசெய்ததில்
நாங்கள் போற்றும் மன்னரானார்
பாசத்தில் விழைந்த
வெற்றிச் சிங்கங்களின்
சுட்டிக் கழிப்பில் மகிழந்து
பார்போற்றும் திலகங்களாய்
மாறிட பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
அக்காவெனும் உரிமையில்
அகம்நிறைந்த மகிழ்வுடன்
அகிலம் சிறக்க வாழ்ந்திட
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டென என்
பல கோடி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
அருமையான வாழ்த்து
ஆசுகவி ஹாசிம் அவர்கள்
நொடிப்பொழுதில் அக்காவை வாழ்த்தி அழகிய கவி பாடி விட்டார்
இன்றிலிருந்து ஆசுகவி என்றே அழைப்பேன் வாழ்க ஆசுகவி ஹாசிம்
அத்தோடு திருமண நாள் காணும் இருமனங்களையும் வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் மாறா அன்புடன் நண்பன்..
நீண்ட நாட்களாக உங்களை ஆசுவின்னு அழைக்க விரும்பினேன்
இன்று அந்த ஆசை எண்ணம் தீர்ந்தது மகிழ்ந்தேன் மகிழ்கிறேன்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
அந்தளவு இன்னும் வளர்ந்திடவில்லை இன்னும் கற்கவேண்டியது அதிகமிருக்கிறது படைப்புகள் வெளிவரவேண்டும் புத்தகவெளியீடு பாதியில் நிற்கிறது இறைவன் துணை பார்க்கலாம் நன்றி நண்பன்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உங்களன்புக்கு மிக்க நன்றி நண்பன் உள்ளத்து உண்மையான உணர்வுகளாதலால் கண்முன் தோன்றிய வரிகள்தான் கவிதைகளானது நன்றி நன்றிநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவுக்கும் ஐயாவுக்கும்
திருமண நாளென்று கூடிய உறவுகளின்
குதூகலக் கொண்டாட்டத்தில்
கோடிபுகள் சேர்த்திட
நாடுகிறதென்மனம்
எத்தனை நாட்கள் இன்றுபோல்
சற்றென கடந்திருந்தாலும்
சந்தோசத்திருநாளாய்
இன்று மாறிட என் வாழ்த்துகள்
கள்ளமற்ற வெள்ளையுள்ளம்
குற்றம் கண்டு கலங்கிடும்
உண்மைக்கான எதிர்பார்ப்பில்
உறுதியான நம்பிக்கை கொண்டு
சுற்றமும் சரிசெய்திட சூறாவளியாகிடுவாய்
நட்பிற்காய் எல்லாமென்று
பண்புகளோடு தினமும் தொடர்ந்து
மாண்புடன் சிறந்திட
என்றும் மகிழ்வுடன்
தொடர்கிறாய் நட்புகளோடு
வஞ்சகங்கள் பலகண்டு
சஞ்சலங்கள் தானடைந்தும்
அனுபவ முதிர்ச்சியில்
வெற்றிகளைத் தனதாக்கினாய்
தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுணர்வில் தமிழர்களைக் கண்டு
தரணி எங்கும் தடுமாறிய தங்கங்களோடு
தனித்துவத் தங்கமாய் நீயும் மிளிர்கிறாய்
பிரபா என்றொரு துணைவன்
சுடராய் உன்வாழ்வில் ஒளிர
காரிருள்களையும் அகற்றி
தொடரும் இன்பங்களின் அரசனாய்
உமை ஆட்சிசெய்ததில்
நாங்கள் போற்றும் மன்னரானார்
பாசத்தில் விழைந்த
வெற்றிச் சிங்கங்களின்
சுட்டிக் கழிப்பில் மகிழந்து
பார்போற்றும் திலகங்களாய்
மாறிட பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
அக்காவெனும் உரிமையில்
அகம்நிறைந்த மகிழ்வுடன்
அகிலம் சிறக்க வாழ்ந்திட
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டென என்
பல கோடி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
அருமையான வாழ்த்து
ஆசுகவி ஹாசிம் அவர்கள்
நொடிப்பொழுதில் அக்காவை வாழ்த்தி அழகிய கவி பாடி விட்டார்
இன்றிலிருந்து ஆசுகவி என்றே அழைப்பேன் வாழ்க ஆசுகவி ஹாசிம்
அத்தோடு திருமண நாள் காணும் இருமனங்களையும் வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் மாறா அன்புடன் நண்பன்..
நீண்ட நாட்களாக உங்களை ஆசுவின்னு அழைக்க விரும்பினேன்
இன்று அந்த ஆசை எண்ணம் தீர்ந்தது மகிழ்ந்தேன் மகிழ்கிறேன்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
ஆசுவி என்றால் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
மாட்டிக்கிட்டார் நண்பன்Nisha wrote:அசுவி என்றால் என்ன?
சார் விளக்கம் சொல்லுங்க
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நேசமுடன் ஹாசிம் wrote:மாட்டிக்கிட்டார் நண்பன்Nisha wrote:ஆசுவி என்றால் என்ன?
சார் விளக்கம் சொல்லுங்க
உங்களுக்கும் தெரியலலியா? !*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
ஆசுகவி என்று அழைக்கப்படுபவர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்தவர்Nisha wrote:ஆசுவி என்றால் என்ன?
அந்த வரிசையில் என் நண்பன் நேசமுடன் ஹாசிம் முதலிடம் ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நல்லாத்தான் சமாளிக்கிறார்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மாட்டிக்கிட்டார் நண்பன்Nisha wrote:ஆசுவி என்றால் என்ன?
சார் விளக்கம் சொல்லுங்க
உங்களுக்கும் தெரியலலியா? !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நான் தப்பிக்கணும் என்றுதான் *# *# *# *#நண்பன் wrote:நல்லாத்தான் சமாளிக்கிறார்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மாட்டிக்கிட்டார் நண்பன்Nisha wrote:ஆசுவி என்றால் என்ன?
சார் விளக்கம் சொல்லுங்க
உங்களுக்கும் தெரியலலியா? !*
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:Nisha wrote:ஆசுவி என்றால் என்ன?
ஆசுகவி என்று அழைக்கப்படுபவர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்தவர்
அந்த வரிசையில் என் நண்பன் நேசமுடன் ஹாசிம் முதலிடம் ~/
ஓ! ஆசுகவியா? நான் ஆசுவி என்று புரிந்து கொண்டேன் அதுதான் கேட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
என்ன ஒரு வில்லத்தனம் #*Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:ஆசுவி என்றால் என்ன?
ஆசுகவி என்று அழைக்கப்படுபவர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்தவர்
அந்த வரிசையில் என் நண்பன் நேசமுடன் ஹாசிம் முதலிடம் ~/
ஓ! ஆசுகவியா? நான் ஆசுவி என்று புரிந்து கொண்டேன் அதுதான் கேட்டேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
மன்னிக்கணும் சாப்பிட அழைக்கிறார்கள் வருகிறேன் சாப்பிட்டு விட்டு
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
எனக்கும் சேர்த்து சாப்பிடுங்கள் !_நேசமுடன் ஹாசிம் wrote:மன்னிக்கணும் சாப்பிட அழைக்கிறார்கள் வருகிறேன் சாப்பிட்டு விட்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
சாப்பிட்டுவிட்டேன் பாசியாறியதாநண்பன் wrote:எனக்கும் சேர்த்து சாப்பிடுங்கள் !_நேசமுடன் ஹாசிம் wrote:மன்னிக்கணும் சாப்பிட அழைக்கிறார்கள் வருகிறேன் சாப்பிட்டு விட்டு
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum