சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Khan11

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

+8
Muthumohamed
rinos
ந.க.துறைவன்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
நண்பன்
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 9:13

First topic message reminder :

திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின்  பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு

திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முழங்கட்டும்

பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்

மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்

என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Muthumohamed Mon 25 Aug 2014 - 20:44

இனிய தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Tue 26 Aug 2014 - 2:05

நண்பன் wrote:
நிஷா அக்கா இங்கு கூறியுள்ள எதுவும் விட்டுக்கொடுப்பில் எடுபடாது  இது இயற்கை என்றும் சொல்ல முடியாது ஆண்களா சொல்கிறார்கள்   திருமணத்துக்கு முன் பெண்ணுக்கு அம்மா , அப்பா அண்ணன் தம்பிதான் முதன்மை .. அதுவே. தி.பிறகு கணவனே முதலாகி மற்றையவை  பின்னுக்குத்தான் என்று ஒரு நாளும் எந்த ஆணும் அப்படி சொல்வதில்லை அது உங்கள் தவறான எண்ணம் அதை பெண்களே உருவாக்கிக் கொள்கிறார்கள் இயற்கையிலயே கணவனுக்காக மாறுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படியா சார்!  தன் மனைவியானவளிடம் நீ இப்படி  இருக்கணும், இப்படி பேசணும்,  இங்கே போகாதே, அங்கே போகாதே,  அவர்களுடன் பேசாதே, அதை உடுத்தாதே என  எந்த ஆணும் சொல்வதே இல்லையோ..  

நீங்கள் சொல்லாமல் இருக்கலாம்! மற்றையோர் சொல்லவில்லை என்பது உங்களுக்கு எப்படி நிச்சயமாக தெரியும்?

திருமணத்துக்கு முன்பே எனக்கு மனைவியா வந்தபின் குடும்பத்துக்கு உதவணும்  பார்க்கணும்னுல்லாம் எதிர்பார்க்ககூடாது எது இதுவென ஆயிரம் சட்டம் போடும் ஆண்களை  உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினால் நம்புவீர்களோ?

இலங்கையில் திருமணமானபின்  ஆண் தான் மனைவி வீடு வருகின்றான். அடிப்படை சீதனமாய் கிடைக்கும் வீடு. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல.. பெண் தான் கணவன் வீடு செல்வதால்  அந்த மனைவிக்கான் விட்டு கொடுப்புக்கள் அதிகம் தான்.

பெண்கள் இயற்கையாகவே கணவனுக்காக மாறுகின்றார்கள் எனும் போது கணவனே போதும் என அவர்களாகவே  தமக்குள்” முடிவெடுக்கும் போது அப்படி முடிவெடுக்கும் பெண்ணுக்காக நீங்கள் சிலதை விட்டு கொடுத்தால்  தான் என்னவாம்! நீங்கள் எல்லோரும் அப்படியே நின்ற இடத்தில் நிற்கணும், பெண் வளைந்து நெழிந்து  உங்களுகேற்ப தனனை மாத்திக்கணும்.  எந்தூர் நியாயம் என்கின்றேன்.

அடிப்படை ஒரு விடயம் மறக்காதீர்கள் நான் ஒரு சோசியல்  வோக்கர்.  ஆண்களிடம் பெண்களை எப்படி விட்டுகொடுக்காமல் பேசுவேனோ அப்படித்தான் பெண்களிடம் ஆண்களை விட்டுகொடுக்காமல் பேசுவேன். என்னை பொறுத்த வரை இருபக்கமுமே புரிதலில் தவறு இருப்பதால் தான் அன்பான தாம்பத்தியம் சலிப்புத்தருவதாய் அமைகின்றது.

ஏன் இந்த வாழ்க்கை எனும் சலிப்புக்கான் அடித்தளம்  ஒவ்வொரு ஆண்மகணும் திருமணமாக  முதல் நான்கைந்து மாதத்திலேயே இடப்பட்டு விடுகின்றது.  பெண் என்பவள் உங்கள் கரம் கிடைக்கும் களி மண் போல்..  நீங்கள் எப்படி அவளை வளைக்கின்றீர்களோ அப்படி வளைவாள்.  

வெளிப்படையாகவே பேசுகின்றேன்.. பல ஆண்கள் திருமண மானபுதிதில் கிடைக்கும் உடல் உணர் சுகத்தில்  தமமையே மறந்து  விடுவதனால் அந்த நேர சூழலில் செய்யும் பல தவறுகள் தாம் அவர்களில் பிற்கால வாழ்க்கையில் சலிப்புக்கு காரணமாகி விடுகின்றது!

அதை விடுத்து ஆரம்பகாலத்திலேயே நான் இப்படி.. என் குடும்பம் இப்படி... என் குடும்பத்துக்கு நானும் நீயும் எத்தனை அவசியமானவர்கள்..  இப்படி இப்படித்தான் நம் வாழ்க்கை இருக்கணும் என  திடமாய் பேசி முடிவெடுக்காமல் ஆசை அறுபது நாள் என ஏதோ சொல்வார்களோ அக்கால கட்டத்தில் சட்டென கணாததை கண்டது போல்  தலைகுப்புற விழுவானேன்! அப்புறம் ஐயோம்பானேன், அம்மா என்பானேன்.

இங்கே தான் பெண்  ஜெயிக்கின்றாள்.

எங்கள் 18 வருட திருமண வாழ்வில் இன்றை வரை ஏன் இந்த வாழ்க்கை எனும் சலிப்பு என்றுமே வந்ததில்லை.  என்னை எனக்கென குறைகளோடு என்னவரும் அவரை அவரின் குறை நிறைகளோடு நானும்  ஆரம்ப முதலே  இது இறைவன் எங்களுக்கு நிச்சயித்தது என ஏற்றதனால் இது வரை எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்ததே இல்லை.

என்னால் என்னவருடன் சேனை குறித்து, முஸ்ஸம்மில் என் செல்லமான பிரியத்துக்குரிய   நேசிக்கும்  தம்பி என்பதிலிருந்து ஹாசிமின் என்னக்கா நானும் என் தம்பிக்கா எனும் உரிமை குறித்து. சம்ஸின் நட்பு குறித்து மட்டுமல்ல ரினோஸின்  100 ஆண்டு வாழ்த்து.. அவர் மனைவியுடன் பேசியது இன்னும்  பானு, ராகவன்  குறித்தெல்லாம் மனம் விட்டு பேச சிரிக்க முடியும்.

அதே நேரம் நான் செய்யும் சில சமூகப்ணிகள்  உதவிகள் குறித்து  அவருடன் கலந்து கொள்வதில்லை.  என்னுடன் பேசப்படும் ரகசியங்கள், ஆறுதல் அரவணைப்புக்கள், ஆலோசனைகள் வேண்டி பகிர்வதை நான் என்னவருடனும் பகிர்வதில்லை. அவரும் கேட்பதில்லை. எதை சொல்லணுமோ அதை மட்டுமே சொல்வேன். பேசுவேன்.

இந்த விடயத்தில் தான் பெரும்பாலானோர் தவறுவார்கள். எதை பேசணுமோ அதை பேசாமல் பேசகூடாததை பேசி  வீண் வம்பை விலைக்கு வாங்குவார்கள்

எங்களால் எப்படி முடிகின்றது என கேட்டால்  எங்கள்  ஆரம்ப கால அஸ்திவாரம் மிக உறுதியாய் இடப்பட்டது என மட்டும்  தான் நான் சொல்வேன்.  

திருமணத்துக்கு முன்பிருந்தே.. என் வாழ்க்கை இப்படி தான் இருக்கணும் என நான் திட்டமிட்டேன். அதை இறைவன் கரம் ஒப்புவித்து அவர் இட்ட வழியில் காத்திருந்தேன். இறைவன் அனைத்தையும் எனக்காய் செம்மையாக்கி தந்தார்.

இன்று அல்ல இன்னும் எத்தனை ஜென்மம் பிறவி எடுத்தாலும்  என்னவரே எனக்காய் வேணும் எனும் வேண்டல் எனக்குள் என்றுமே உண்டு தெரியுமா..

நேற்று முஸம்மிலுடன் என் மாமியார் குறித்து பேசிய போது  தூர இருப்பதால் அப்படி தோன்றும் அக்கா என்றார்.  அபப்டி அல்ல நாங்கள் எப்போதும் அப்படித்தான் என  அடுத்த பதிவில் சொல்வேன்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by SAFNEE AHAMED Tue 26 Aug 2014 - 15:51

வாழ்த்துக்கள்..............................  :)) :)) :)) :))
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:41

நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின்  பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு

திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்

பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்

மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்

என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி

நல்ல உள்ளங்கள் உலகில் நீண்ட ஆயுளுடன்  ஆரோக்கியமான முறையில் என்றும் சந்தோசமாக வாழ படைத்தவன் துணை புரிய வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் பிந்திய வாழ்த்துக்கு சொரி )(( )(( )(( )(( )((
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by rammalar Tue 26 Aug 2014 - 19:37

வாழ்த்துகள்.
-
இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Images?q=tbn:ANd9GcQdnk9jtpkhUkhpZRiiSYIVKaHHezZoq6ikVF6FvfTmGWIbh79AGg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by ராகவா Wed 27 Aug 2014 - 7:47

வாழ்த்துக்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 8:05

rinos wrote:திருமண நாள் கண்ட என் சொந்ங்களுக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
நூறு வருடம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்
அப்பாடா தப்பிட்டோம்
பிந்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும்

வாழ்த்தியமைகு நன்றி ரினோஸ்! நீங்களும் இந்த 100 வருடத்தை விடுவதாய் இல்லையா! அதே 100 வருடம் நீங்களும் உங்கள் மனைவி மக்களோடும் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பேரர்களோடு அமோகமாய் வாழ வாழ்த்துகள்.

அப்பாடா தப்பிட்டிச்ட்டோம்! 100 வருடம் நம்மளைபோல கஷ்டப்பட ஒருத்தரை கூட்டுசேர்த்தாச்சு. ^_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 8:08

ந.க.துறைவன் wrote:தம்பதியர்க்கு நல்வாழ்த்துக்கள்.

நன்றி ஐயா! உங்கள் வாழ்த்துக்கண்டு மகிழ்ச்சி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 8:09

SAFNEE AHAMED wrote:வாழ்த்துக்கள்..............................  :)) :)) :)) :))

ம்ம்ம் வாழ்த்துக்கு நன்றி சாப்னி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 8:13

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின்  பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு

திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்

பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்

மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்

என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி

நல்ல உள்ளங்கள் உலகில் நீண்ட ஆயுளுடன்  ஆரோக்கியமான முறையில் என்றும் சந்தோசமாக வாழ படைத்தவன் துணை புரிய வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் பிந்திய வாழ்த்துக்கு சொரி )(( )(( )(( )(( )((

நன்றி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 8:52

Nisha wrote:
rinos wrote:திருமண நாள் கண்ட என் சொந்ங்களுக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
நூறு வருடம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்
அப்பாடா தப்பிட்டோம்
பிந்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும்

வாழ்த்தியமைகு நன்றி ரினோஸ்! நீங்களும் இந்த 100 வருடத்தை விடுவதாய் இல்லையா! அதே 100 வருடம் நீங்களும் உங்கள் மனைவி மக்களோடும் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பேரர்களோடு அமோகமாய் வாழ வாழ்த்துகள்.

அப்பாடா தப்பிட்டிச்ட்டோம்! 100 வருடம்  நம்மளைபோல கஷ்டப்பட ஒருத்தரை கூட்டுசேர்த்தாச்சு. ^_
உங்க இருவருக்கும் வேற வேலையே இல்லையா ஏன் இப்படி சந்தோசமாக வாழுங்கள் நூறு வருடம் *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 10:35

ஆமாமாமாமாவாம்! நாற்பது வருடத்தை ஓட்டி வந்ததே பெரும் பாடாயிருக்கின்றது. ஆயிரத்தெட்டு ஆக்கினைகள். இதில் இன்னும் 60 வருடமா?

போதும்டா சாமியோவ்! நீங்கள் இருங்கோ! எனக்கு வேண்டாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 10:38

Nisha wrote: ஆமாமாமாமாவாம்! நாற்பது வருடத்தை ஓட்டி வந்ததே பெரும் பாடாயிருக்கின்றது. ஆயிரத்தெட்டு  ஆக்கினைகள். இதில் இன்னும் 60 வருடமா?

போதும்டா சாமியோவ்! நீங்கள்  இருங்கோ! எனக்கு வேண்டாம்!

வாழ்க்கையே ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும் #)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 10:44

நான் அதிகம் சத்தியம் சொல்வதில்லை, இப்போது சொல்கின்றேன்! சத்தியமாக போராட தெம்பில்லைப்பா! முழுதா உடைந்து போன நிலை தான்! வாழ்த்து என்ன தான் சாதிக்கணும் என இருக்கும்.

எல்லோருக்கும் நல்லதாய் நல்லவராய் இருந்து கண்டதும் அடைந்ததும் என்ன? எனும் விரக்தி வர முன் இறைவனிடம் சென்றிட்டால் போதும்.

மரணத்தை நினைத்து நான் என்றும் பயந்ததில்லை.

13 வயதில் போக வேண்டியதை தடுத்து இத்தனை கால நீட்டிப்பே பெரிது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 12:23

rammalar wrote:வாழ்த்துகள்.
-
இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Images?q=tbn:ANd9GcQdnk9jtpkhUkhpZRiiSYIVKaHHezZoq6ikVF6FvfTmGWIbh79AGg

மிக்க நன்றி ராம்மலர் ஐயா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 13:07

Nisha wrote: நான் அதிகம் சத்தியம்  சொல்வதில்லை,  இப்போது சொல்கின்றேன்! சத்தியமாக போராட தெம்பில்லைப்பா!  முழுதா உடைந்து போன நிலை தான்! வாழ்த்து என்ன தான் சாதிக்கணும் என இருக்கும்.

எல்லோருக்கும் நல்லதாய் நல்லவராய் இருந்து கண்டதும் அடைந்ததும் என்ன? எனும் விரக்தி வர முன் இறைவனிடம் சென்றிட்டால் போதும்.

மரணத்தை நினைத்து நான் என்றும் பயந்ததில்லை.

13 வயதில் போக வேண்டியதை தடுத்து இத்தனை கால நீட்டிப்பே பெரிது.  
ரொம்ப காலம் வாழ்ந்து அடி பட்டு தகர் பட்டு நொந்து நூடில்ஸாகி பல பேரன் பேத்திகள் கண்ட ஒரு வயசான பாட்டி சொல்வதை நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் அக்கா பேசாம கம்முன்னு இருக்கனும்
வாழும் காலம் யாவும் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்வோம்
மரணம் நம்மைத் தீண்டும் வரை மகிழ்வோடு வாழ்வோம்
எதயும் தாங்கும் இதயம் வேண்டும் என்னைப் போல்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Wed 27 Aug 2014 - 18:32

சரிங்க  பெரியவரே! அப்படியே ஆகட்டும்!

வயதாகி பேரன் பேர்த்தி கண்டால் தான் எல்லாம் சொல்லணும் எனும் புதிய ஞானம் பெற்றேன் சுவாமிகளே!

தங்கள் சித்தப்படி ஆகட்டும்.!

அது சரி! நீங்கள் அப்படி எதையெல்லாம் தாங்கி விட்டீர்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum