சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Khan11

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

+8
Muthumohamed
rinos
ந.க.துறைவன்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
நண்பன்
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 9:13

First topic message reminder :

திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின்  பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு

திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முழங்கட்டும்

பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்

மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்

என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 23:19

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மன்னிக்கணும் சாப்பிட அழைக்கிறார்கள் வருகிறேன் சாப்பிட்டு விட்டு
எனக்கும் சேர்த்து சாப்பிடுங்கள்  !_ 
சாப்பிட்டுவிட்டேன் பாசியாறியதா
எனக்கும் வயிறு நிரம்பியது காரணம் நானும் சாப்பிட்டேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 10:18

அடடா நேற்று நான் லீவாச்சே:(

மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா...

25 வருட கல்யாண நாளுக்கு எங்களையும் ஸ்விஸ் கூட்டிப் போய் கேக் வெட்டி கொண்டாடனும் சரியா இன்ஷா அல்லாஹ்...

5பக்கமும் படித்து முடித்து விட்டேன்...

நண்பனும் ஹாசிமும் கவிதை மழை பொழிந்திருக்கிறார்கள். அருமை அருமை.

எனக்கு இப்படி கவிதை வரலயேனு பொறாமையா இருக்கு _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 10:22

சும்ம சொல்லகூடாது பானு! நீங்கள் கவிதை எழுதி நான் படித்திருக்கேன். இப்படி வராது வரலலன்னு சாக்கு போக்கு சொல்லகூடாது.

25 ஆவது திருமண் நாள் வரை வாழும் பாக்கியத்தினை இறைவன் தந்தால் நண்பன் சார் செலவில் எல்லோரும் சுவிஸ் வந்திரலாம்னு தும்பி சொல்ல சொன்னார் பானு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 10:29

Nisha wrote:சும்ம சொல்லகூடாது பானு! நீங்கள் கவிதை எழுதி நான் படித்திருக்கேன்.  இப்படி வராது வரலலன்னு சாக்கு போக்கு சொல்லகூடாது.

25 ஆவது திருமண் நாள் வரை வாழும் பாக்கியத்தினை இறைவன் தந்தால்  நண்பன் சார் செலவில் எல்லோரும் சுவிஸ் வந்திரலாம்னு தும்பி சொல்ல சொன்னார் பானு.

நினைத்தவுடன் வராதே... யோசிச்சா தான் வரும். அதுவும் அதிகாலையில தீடீர்னு முழிப்பு வந்து தூக்கம் வராம இருக்கும்போது நல்லா என்னன்னமோ தோனும் காலைல மறந்து போயிரும் )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 10:31

அது சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 10:40

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 10401941_954844907874308_2986047156056657339_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 10:49

பல நபர்களுக்கு இது சரியாக அமைவதில்லை.

திருமணப்பொருத்தம் என்பது உண்மையிலேயே இறைவன் கொடுக்கின்ற வரம்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 10:49

Nisha wrote:இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 10401941_954844907874308_2986047156056657339_n

ஒரு பழமொழி இருக்கு. கொண்டவன் துணை இருந்தா கூரை மேல ஏறிக்கூட கூவலாம்னு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 10:52

Nisha wrote:சும்ம சொல்லகூடாது பானு! நீங்கள் கவிதை எழுதி நான் படித்திருக்கேன்.  இப்படி வராது வரலலன்னு சாக்கு போக்கு சொல்லகூடாது.

25 ஆவது திருமண் நாள் வரை வாழும் பாக்கியத்தினை இறைவன் தந்தால்  நண்பன் சார் செலவில் எல்லோரும் சுவிஸ் வந்திரலாம்னு தும்பி சொல்ல சொன்னார் பானு.
நானும் படித்திருக்கிறேன் பல கவிதைகள் பானு அக்காவின் கிறுக்கலில் *_ *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 10:53

ahmad78 wrote:பல நபர்களுக்கு இது சரியாக அமைவதில்லை.

திருமணப்பொருத்தம் என்பது உண்மையிலேயே இறைவன் கொடுக்கின்ற வரம்தான்.
நானும் வழிமொழிகிறேன் !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 11:06

நண்பன் wrote:
ahmad78 wrote:பல நபர்களுக்கு இது சரியாக அமைவதில்லை.

திருமணப்பொருத்தம் என்பது உண்மையிலேயே இறைவன் கொடுக்கின்ற வரம்தான்.

நானும் வழிமொழிகிறேன் !_ 

ஏன் உங்களுக்கு நல்லாத்தானே அமைந்திருக்கின்றது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 11:07

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:பல நபர்களுக்கு இது சரியாக அமைவதில்லை.

திருமணப்பொருத்தம் என்பது உண்மையிலேயே இறைவன் கொடுக்கின்ற வரம்தான்.

நானும் வழிமொழிகிறேன் !_ 

ஏன் உங்களுக்கு நல்லாத்தானே அமைந்திருக்கின்றது?

நான் அப்படி சொல்ல வில்லையே ..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 11:19

முஹைதீன் சொன்னதை வழி மொழிந்தீர்கள் தானே! அது தான் கேட்டேன்.

அவரவர் பார்க்கும் பார்வையில் எடுக்கும் கோணத்தில் தான் அவர்கள் வாழ்க்கையும். வாழ்க்கையில் ஈகோவும், புரிதலின்மையும் சந்தேகமும் இருந்தால் தான் பிரச்சனை!

அதே போல் திறந்த புத்தகமாய் இருக்கணும்னு எதையெல்லாம் பேசகூடாதோ அதையெல்லாம் பேசி பிரச்சனை ஆவதை விட அவரவர் வாழ்க்கை துணை குணம் புரிந்து நடந்தால் பிரச்சனைக்கு வாய்ப்பில்லை.

முதலில் நமக்கான வாழ்க்கைத்துணை மனிதனால் இணைக்கப்ட்டதாய் இல்லாமல் இறைவனாய் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது எனும் நம்பிக்கை நமக்குள் இருந்தால் எல்லாம் சுகம் தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 11:45

Nisha wrote:முஹைதீன் சொன்னதை வழி மொழிந்தீர்கள் தானே! அது தான் கேட்டேன்.    

நல்ல கருத்து ஏற்றுக்கொள்கிறேன் நிஷா இஸ் பெஸ்ட் )(( )(( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by ந.க.துறைவன் Mon 25 Aug 2014 - 12:38

தம்பதியர்க்கு நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 15:46

நண்பன் wrote:
Nisha wrote:முஹைதீன் சொன்னதை வழி மொழிந்தீர்கள் தானே! அது தான் கேட்டேன்.    

அவரவர் பார்க்கும் பார்வையில் எடுக்கும் கோணத்தில் தான் அவர்கள் வாழ்க்கையும்.   வாழ்க்கையில் ஈகோவும், புரிதலின்மையும் சந்தேகமும் இருந்தால்  தான் பிரச்சனை!

அதே போல்  திறந்த புத்தகமாய் இருக்கணும்னு  எதையெல்லாம் பேசகூடாதோ அதையெல்லாம் பேசி பிரச்சனை ஆவதை விட அவரவர் வாழ்க்கை துணை குணம் புரிந்து  நடந்தால் பிரச்சனைக்கு  வாய்ப்பில்லை.

முதலில் நமக்கான வாழ்க்கைத்துணை மனிதனால் இணைக்கப்ட்டதாய் இல்லாமல் இறைவனாய் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது எனும் நம்பிக்கை நமக்குள் இருந்தால் எல்லாம் சுகம் தான்!

நல்ல கருத்து ஏற்றுக்கொள்கிறேன் நிஷா இஸ் பெஸ்ட் )(( )(( 

நிஷா இஸ் பெஸ்ட் என யாரை சொன்னீர்கள் ?

உங்கள் மனைவியை என்றால் எந்த இடத்திலும் எப்போதும் அவர்கள் பெஸ்ட் மட்டுமல்ல 1 ஆகவும் இருக்கணும். கடவுள் விருப்பமும் அதுதான். உங்களில் ஒரு பாதி ஆதாம் ஏவாளை படைத்ததென நம் நம்பிக்கையின் படி உங்கள் சரீரத்தில் ஒரு பகுதி அவர்கள். அவர்களை நோகடித்தால் உங்களுக்கும் வலிக்குமென புரிந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள், சந்தேகங்கள், சங்கடங்கள் வராது என்பது என் அனுபவம்.

ஆயிரம் உறவுகள், நட்புக்கள், வரலாம். ஆனால் நமக்கான் துணை மட்டுமே இறைவனால் முன் குறிக்கப்ட்டதெனும் நம்பிக்கை நமக்குள் இருந்தால் அவர்களால் வரும் வலிகளும் வேதனைகளும் கூட ஏதுமில்லாது போகும்.

பெரும்பாலும் பிரச்சனைகள் உண்மைதன்மையில்லாது போவதாலும், சரியாக புரியவைக்காமல் போவதாலுமே வரும். எந்த பெண்ணும் கெட்டவள் இல்லை தானே.. என் புருஷன் எனக்கு மட்டும் எனும் பொசிசிவ் குணம் பெண்ணுக்கு உண்டு என்போர் அவள் தன் சக ஆண் நட்புடன் பேசி பழகுதலை விரும்பாது தவிர்ப்பவராக தானே இருப்பர். அவளுக்கு பொசிசிவ் குணம் எனில் ஆணின் இந்த குணம் எவ்வகையானது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 16:16

அருமையான விளக்கம் அக்கா சில நேரம் நல்ல விடயங்கள் வரும் போது நான் நிஷா என்று உதாரணம் காட்டுவேன் இடத்திற்கேற்றாப்போல் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில்தான் எந்த நிஷாவாகவும் இருக்கலாம் புரிந்தால் சரி.

என் புருஷன் எனக்கு மட்டும் எனும் பொசிசிவ் குணம் பெண்ணுக்கு உண்டு உண்மைதான் மொத்தத்தில் எல்லாப்பெண்களுக்கும் அந்தக் குணம்தான் உண்டு சில நேரம் தன் கணவன் அவன் குடும்ப உறவுகளுடன் நெருக்காமாக பழகுவதைக் கூட பொறுக்க மாட்டாள் ஆம் இப்படியான சம்பவங்களை நாம்  எங்கும் காண முடியும்.  

ஆனால் ஒரு உண்மை எந்த லோகத்தில் பிறந்தாலும் அமெரிக்காவோ ஆபிரிக்காவோ எந்த நாகரிகமான கள்ஜர்ல பிறந்து வளர்ந்தாலும் கணவன் மார் தன் மனைவியை எல்லா ஆண்களுடனும் பேசிப் பழக திருமணத்தின் பின் சம்மதிக்க மாட்டான் படிக்கும் போது பளகியவர்களாக இருந்தாலும் சரி முன்னால் உறவுக்காரர்களாக இருந்தாலும் சரிதான் ஆணுக்கு அப்படியும் ஒரு குணம் உண்டு  அதற்கு விளக்கம் கேட்டால் அந்த இத்தில் கணவன் மனைவிக்கு புரிந்துணர்வு அற்றுப்போகும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 16:31

பெண்களுக்கான பொசிசிவ் கணவன் விடயத்தில் மட்டும் இல்லை.. நான் நேசிக்கும் அனைவரிடமும் அவர் தனக்கு மட்டும் அண்ணனாய், தம்பியாய், நட்பாய் இருக்கணும் என எதிர்பார்ப்பு பொதுவானது.

எனக்குள்ளும் பல நேரம் இந்த உணர்வு இருக்கும். அது வேற விடயம். ஆனால் அது அவரவர் வாழ்க்கையை பாதிக்காத விதமாய் இருக்கணும்.

நான் உணர்ந்து புரிந்த வரை பெண்களை விட ஆண்கள் தான் இந்த பொசிசிவ் குணத்தினை அதிகமாய் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வெளிப்பார்வைக்கும் அத்தனையும் பெண் மீது போட்டு விடுகின்ரார்கள்.

பல நேரம் என் அக்கா, என் தங்கை, என் தோழி என பெண்களைபோல் படபடவென பொரியாமல் அமைதலாய் புரிய வைத்து தம் கட்டுபாட்டில் பெண்னின் மனசை இறுக்குவோர் உண்டு. அதையே பெண்கள் திரும்ப அவர்களிடம் எதிர்பார்த்தால் பெண என்றால் இப்படித்தான் எனும் வார்த்தையினால் குற்றம் சொல்வர். ஆனால் நிஜத்தில் ஆண்களிடம் தான் இந்த என் மனைவி, என் மகள், என் தோழி, என் தங்கை எனும் பொசிசிவ் அதிகம்.

என் அனுபவத்தில் இதை நான் நிதர்சனமாய் பல முறை உணர்ந்து இருக்கேன். அவரவர்க்கு அவரவர் இடத்தினை இது இப்படித்தான் என புரிந்து புரிய வைத்ததால் இது வரை எந்த பிரச்சனையும் இதனால் வந்ததில்லை !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Aug 2014 - 17:02

Nisha wrote:பெண்களுக்கான பொசிசிவ்  கணவன் விடயத்தில் மட்டும் இல்லை.. நான் நேசிக்கும் அனைவரிடமும்  அவர் தனக்கு மட்டும் அண்ணனாய், தம்பியாய், நட்பாய் இருக்கணும் என எதிர்பார்ப்பு   பொதுவானது.

என் எனது எனக்கு மட்டும் என்ற குணம் என்னைப்பொறுத்தவரை ஆணைவிட பெண்ணுக்குத்தான் அதிகம் எதை எடுத்துக்கொண்டாலும் தனக்கு மட்டும்தான் இருக்கணும் என்று கருதுகின்ற குணத்தினை கொண்டிருப்பார்கள் பாசம் பணம் பொருள் அத்தனையும் அவர்களுக்கென்று கண்டுவிட்டுத்தான் பிறருக்கு என்று பார்ப்பார்கள் இதை பல விடயத்தில் நான் அவதானித்திருக்கிறேன்

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 17:14

வெளிப்பார்வைக்கு புரிதல் அப்படி தெரியும் ஹாசிம்! ஆனால் நிஜம் வேறு. ஆணிடம் காணப்படும் என் எனக்கு எனும் உணர்வு பெண்ணிடம் காணப்படும் விதத்திலிருந்து  வேறுபட்டது. எப்படி தெரியுமா.

பெண்  தன் கணவன் அன்பு தனக்கு மட்டுமல்ல தன் பிள்ளைகளுக்கும்  மட்டும் என எதிர்பார்ப்பாள்.  தன் மாமியாரை நாத்தனாரை  தன் கணவன் பங்கு போடுவதை விரும்பாத அவள்  தன் மகளிடம் அதை காண்பிப்பதில்லை.

இங்கும் ஒரு முக்கிய விடயம்..  திருமணத்துக்கு முன் பெண்ணுக்கு அம்மா , அப்பா அண்ணன் தம்பிதான் முதன்மை .. அதுவே. தி.பிறகு கணவனே முதலாகி மற்றையவை  பின் செல்லும் போது  ஆணாய் நீங்கள்  அவளை  விட்டு கொடுப்பீர்களோ?

உங்கள் மனைவி எங்கு சென்றாலும் உங்களுடன்வரணும்,  உங்க சொல் கேட்கணுமென  தானே எதிர்பார்க்கின்றீர்கள்.  அதையே அவள்  கேட்டால் அது எப்படி பொசிசிவ ஆகும். மனைவி தன் விருப்பபப்டி உடை உடுத்த, தன் தாய் வீடு சென்று மாதக்கணக்கில் தங்கி வா அனுமதிப்பீர்களோ? அவள் உங்கள் விருப்பபடி உங்கள்  பிரியம் உணர்ந்து மாறணும்,  உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் பேசகூடாது, பழகக்கூடாது என்றெல்லாம் எதிர்பார்க்கும் நீங்கள் அதையே அவள் சொன்னால் தப்பாய் புரிவதேன்?

என்னை கேட்டால் இந்த விடயத்தில் ஆண்களை விட பெண்கள் நிரமப் விட்டு கொடுக்கின்றார்கள்.  எத்தனி விட்டு கொடுக்கின்றார்களோ அத்தனை ஆத்திரம் கொண்டு அத்தனை நற்பெயரையும் இழக்கின்றார்கள்.

மற்றப்படி பெண் பணமோ பொருளோ தனக்கென சேர்க்காமல் தன் குழந்தைகள் நல்லா இருக்கணும் என நினைத்து தான்  தனக்கு தனக்கு என சேர்ப்பாள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 17:21

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:பெண்களுக்கான பொசிசிவ்  கணவன் விடயத்தில் மட்டும் இல்லை.. நான் நேசிக்கும் அனைவரிடமும்  அவர் தனக்கு மட்டும் அண்ணனாய், தம்பியாய், நட்பாய் இருக்கணும் என எதிர்பார்ப்பு   பொதுவானது.

எனக்குள்ளும் பல நேரம் இந்த உணர்வு இருக்கும்.  அது வேற விடயம். ஆனால் அது அவரவர் வாழ்க்கையை பாதிக்காத விதமாய் இருக்கணும்.

நான்  உணர்ந்து புரிந்த வரை  பெண்களை விட ஆண்கள் தான் இந்த பொசிசிவ் குணத்தினை அதிகமாய் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்  வெளிப்பார்வைக்கும் அத்தனையும் பெண் மீது  போட்டு விடுகின்ரார்கள்.

பல நேரம் என்  அக்கா, என் தங்கை, என் தோழி என   பெண்களைபோல் படபடவென பொரியாமல் அமைதலாய்  புரிய வைத்து தம் கட்டுபாட்டில் பெண்னின் மனசை இறுக்குவோர்  உண்டு.  அதையே பெண்கள் திரும்ப அவர்களிடம் எதிர்பார்த்தால் பெண என்றால் இப்படித்தான்  எனும் வார்த்தையினால்  குற்றம் சொல்வர். ஆனால் நிஜத்தில் ஆண்களிடம் தான் இந்த  என் மனைவி, என் மகள், என் தோழி, என் தங்கை எனும் பொசிசிவ் அதிகம்.

என் அனுபவத்தில் இதை நான்  நிதர்சனமாய் பல முறை உணர்ந்து இருக்கேன். அவரவர்க்கு அவரவர் இடத்தினை  இது இப்படித்தான் என  புரிந்து புரிய வைத்ததால் இது வரை  எந்த பிரச்சனையும் இதனால் வந்ததில்லை !
என் எனது எனக்கு மட்டும் என்ற குணம் என்னைப்பொறுத்தவரை ஆணைவிட பெண்ணுக்குத்தான் அதிகம் எதை எடுத்துக்கொண்டாலும் தனக்கு மட்டும்தான் இருக்கணும் என்று கருதுகின்ற குணத்தினை கொண்டிருப்பார்கள் பாசம் பணம் பொருள் அத்தனையும் அவர்களுக்கென்று கண்டுவிட்டுத்தான் பிறருக்கு என்று பார்ப்பார்கள் இதை பல விடயத்தில் நான் அவதானித்திருக்கிறேன்

சரி அப்படித்தான் இருக்கட்டுமே! உனக்கே உனக்கு மட்டும் தான் என் அத்தனை அன்பும், நீதான் எனக்கு முக்கியம், நான் சம்பாதிப்பதை உன்னிடமே தந்து விட்டேன். நீயே பார்த்து யாருக்கு ஏதெது செய்யணுமோ அவர்கள் யாரும் உன்னை குற்றம் குறை சொல்லாதபடி செய்துவிடும்மா என கொஞ்சம் விட்டால் தான் என்னவாம்! இந்த புகழ்ச்சிக்கு மயங்காமலா இருக்க போறாங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Aug 2014 - 17:25

அப்படியே செய்தும் பலநில்லை வெளிப்படையாக நிறைய விடயம் இங்கு எழுத முடிவில்லை மன்னிக்கணும்

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 25 Aug 2014 - 17:36

ம்ம் சில நேரம் சிலர் அப்படித்தான்!

ஆரம்பகால அதாவது திருமணமான் புதிதில் விட்ட சிலதும் பேசபட்ட உண்மைகளும் கூட பிற்காலத்தில் விமர்சனத்துக்குள்ளாக்கப்படும். என்ன செய்வது ! சமாளிக்கத்தான் வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 18:07

Nisha wrote:வெளிப்பார்வைக்கு புரிதல் அப்படி தெரியும் ஹாசிம்! ஆனால் நிஜம் வேறு. ஆணிடம் காணப்படும் என் எனக்கு எனும் உணர்வு பெண்ணிடம் காணப்படும் விதத்திலிருந்து  வேறுபட்டது. எப்படி தெரியுமா.

பெண்  தன் கணவன் அன்பு தனக்கு மட்டுமல்ல தன் பிள்ளைகளுக்கும்  மட்டும் என எதிர்பார்ப்பாள்.  தன் மாமியாரை நாத்தனாரை  தன் கணவன் பங்கு போடுவதை விரும்பாத அவள்  தன் மகளிடம் அதை காண்பிப்பதில்லை.

இங்கும் ஒரு முக்கிய விடயம்..  திருமணத்துக்கு முன் பெண்ணுக்கு அம்மா , அப்பா அண்ணன் தம்பிதான் முதன்மை .. அதுவே. தி.பிறகு கணவனே முதலாகி மற்றையவை  பின் செல்லும் போது  ஆணாய் நீங்கள்  அவளை  விட்டு கொடுப்பீர்களோ?

உங்கள் மனைவி எங்கு சென்றாலும் உங்களுடன்வரணும்,  உங்க சொல் கேட்கணுமென  தானே எதிர்பார்க்கின்றீர்கள்.  அதையே அவள்  கேட்டால் அது எப்படி பொசிசிவ ஆகும். மனைவி தன் விருப்பபப்டி உடை உடுத்த, தன் தாய் வீடு சென்று மாதக்கணக்கில் தங்கி வா அனுமதிப்பீர்களோ? அவள் உங்கள் விருப்பபடி உங்கள்  பிரியம் உணர்ந்து மாறணும்,  உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் பேசகூடாது, பழகக்கூடாது என்றெல்லாம் எதிர்பார்க்கும் நீங்கள் அதையே அவள் சொன்னால் தப்பாய் புரிவதேன்?

என்னை கேட்டால் இந்த விடயத்தில் ஆண்களை விட பெண்கள் நிரமப் விட்டு கொடுக்கின்றார்கள்.  எத்தனி விட்டு கொடுக்கின்றார்களோ அத்தனை ஆத்திரம் கொண்டு அத்தனை நற்பெயரையும் இழக்கின்றார்கள்.

மற்றப்படி பெண் பணமோ பொருளோ தனக்கென சேர்க்காமல் தன் குழந்தைகள் நல்லா இருக்கணும் என நினைத்து தான்  தனக்கு தனக்கு என சேர்ப்பாள்.  

நிஷா அக்கா இங்கு கூறியுள்ள எதுவும் விட்டுக்கொடுப்பில் எடுபடாது இது இயற்கை என்றும் சொல்ல முடியாது ஆண்களா சொல்கிறார்கள் திருமணத்துக்கு முன் பெண்ணுக்கு அம்மா , அப்பா அண்ணன் தம்பிதான் முதன்மை .. அதுவே. தி.பிறகு கணவனே முதலாகி மற்றையவை  பின்னுக்குத்தான் என்று ஒரு நாளும் எந்த ஆணும் அப்படி சொல்வதில்லை அது உங்கள் தவறான எண்ணம் அதை பெண்களே உருவாக்கிக் கொள்கிறார்கள் இயற்கையிலயே கணவனுக்காக மாறுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by rinos Mon 25 Aug 2014 - 20:08

திருமண நாள் கண்ட என் சொந்ங்களுக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
நூறு வருடம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்
அப்பாடா தப்பிட்டோம்
பிந்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum