Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விலங்குகளின் குளிர்கால உறக்கத்தைப் போல மனிதர்களை செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியுமா?
4 posters
Page 1 of 1
விலங்குகளின் குளிர்கால உறக்கத்தைப் போல மனிதர்களை செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியுமா?
சில விலங்குகள் குளிர் காலத்தை உறக்கத்தில் கழிப்பதைப் போல மனிதர்களையும் செயற்கையாக உறக்கத்தில் ஆழ்த்தமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான ஆராய்ச்சிகளில் தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக அலஸ்கான் கரடிகள் பனிக்காலத்தின் போது சுமார் 7 மாதம் வரை நித்திரையிலேயே கழிக்கக் கூடியன. இக்காலப்பகுதியில் அவை உணவை உட்கொள்வதில்லை ஏன் நீரைக் கூட பருகுவதில்லை.
இவ்வகையான குளிர் காலத்திற்கு முன்னரே அதற்கு தேவையான கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டு விடும் இவை சேமிக்கப்பட்டு உறக்கத்தில் இருக்கும் காலப்பகுதியில் உறுப்புகளின் செயற்பாட்டிற்கு தேவைக்கேற்ப கடத்தப்படும்.
மேலும் அவை நித்திரையிலிருந்து எழும்பும் போது எந்த உடல் நிலையில் இருந்தனவோ அதே நிலையிலேயே இவை எழும்புகின்றன.
இக்காலப்பகுதியில் இவற்றின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு சுமார் 8 முதல் 14 தடவையென குறைந்துவிடும். உடலில் வெப்பமும் சுமார் -12 பாகை செல்சியஸ் வரை குறைந்து விடுகின்றது.
இரத்த ஓட்டம், சுவாசம் என்பன அப்படியே குறைந்து விடும் மேலும் உடலின் வளர்சிதைமாற்றமும் (Metabolism) மூன்றில் ஒன்றாக குறையும்.
மொத்தத்தில் இவற்றின் உடலானது உயிரினை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புக்கள் செயற்படும்.
இதே போன்ற உறக்க நிலைக்கு மனிதர்களையும் ஆழ்த்தும் முறையானது நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் முதல் கடும் சுகயீங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனிதர்களின் உடலிலும் வளர்சிதை மாற்ற வீதத்தினை குறைத்தல் மற்றும் மனித உடலின் திசுக்களுக்கு தேவையான ஒக்சிஜனின் அளவைக் குறைத்தல் போன்ற ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தால் இந் நிலமை சாத்தியமே என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கரடிகள் மட்டுமன்றி சில வகை எலிகள், வெளவ்வால்கள், சில வகை பாம்புகளும் இவ்வகையான பனிக்கால உறக்கத்திற்கு செல்கின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» குழந்தைகள் உறக்கத்தில் தான் வளரும்: ஆய்வுத் தகவல்
» குளிர்கால ஆலோசனைகள்
» குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேறியது
» பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி
» மனிதர்களை `அடிமைப்படுத்திய' உப்பு!
» குளிர்கால ஆலோசனைகள்
» குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேறியது
» பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி
» மனிதர்களை `அடிமைப்படுத்திய' உப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum