சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா) Khan11

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா)

2 posters

Go down

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா) Empty செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா)

Post by பாயிஸ் Wed 17 Sep 2014 - 8:39

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா) N91974143715_2017403_3949281
செப்படம்பர் 16,
இது
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சூரியனாய் பிரகாசித்து திடீரென ஒரு மாலைப்பொழுதில் நிரந்தரமாய் மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்இறையடியெய்திய தினம்.

இதனையொட்டிய ஒரு சிறப்புக் கவிதை ....

வரலாற்றுச் சரித்திரம்

வாழ்வின் நெருக்குதல்களும்
மனித அவலங்களும்
தலை விரித்தாடிய பொழுதுகளில்
எதேர்ச்சையாக
கீழ் வானத்து வானவில்லாய் முளைத்த
அஷ்ரப் எனும் ஒளிச்சுடர்
பலநூறு யுகங்களின் இருள்களைக்
குத்திக் குடையும் வல்லமையுள்ளது


முஸ்லிம் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழவும்
அரசியல் சமூகவியலில்
புது வீச்சம் காணவும்
அஷ்ர.ப் ஆற்றிய பணிகளக்குப் பிறகு
இன்னும் இடைவெளிகள்தான்
கனத்துக் கிடக்கின்றன....

இன. மதக் குரோதங்களுக்கப்பால்
நமது இருப்பும் ஜிவிதமும் மேலோங்க
நமக்காகவே உழைத்தவர் அவர்!

நம் யுகம் சந்தித்த
மிகப்பெரும் அதிசயம் அஷ்ரப்!

அவரது வாழ்வும் பணியும்
முகர்ந்து விட்டு தூக்கியெறியும்
மலரைப் போன்றதல்ல
அது
சாமர்த்தியங்களும் சாதனைகளும் நிறைந்த
மிகக் கனதியான வரலாற்றுச் சரித்திரம்!

சமுதாயத்திற்காகவே
ஆயுளை அர்ப்பணித்த அவர்
சுவனத்து நறுமணங்களில் குதூகலிக்கட்டும்
இந்த அவலங்களைச் செவிமடுக்காது
தன் காதுகளை மூடியபடி....

ஆனால்
தளபதியே அஷ்ரப்
நீ மரணித்துவிட்டாய் உன்னைத்தவிர!
             - பாலமுனை முஹா


Last edited by நண்பன் on Wed 17 Sep 2014 - 9:05; edited 3 times in total (Reason for editing : போட்டோ இணைத்தது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா) Empty Re: செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா)

Post by நண்பன் Wed 17 Sep 2014 - 9:08

செப்படம்பர் 16 "வரலாற்றுச் சரித்திரம்" இறையடியெய்திய தினம்.... (பாலமுனை முஹா) 0124
உலகில் நான் மதிக்கும் தலைவர்களில் முதன்மையானவர் இவர் இவர் பற்றிய கவிதைக்கு உள்ளம் நிறைந்த நன்றி

இவர் பற்றி நிறையவே உள்ளது நாம் படிக்க பகிர நிறைய நிறையவே உள்ளது

அவரது வாழ்வும் பணியும்
முகர்ந்து விட்டு தூக்கியெறியும்
மலரைப் போன்றதல்ல
அது
சாமர்த்தியங்களும் சாதனைகளும் நிறைந்த
மிகக் கனதியான வரலாற்றுச் சரித்திரம்!

இந்த மா மனிதர் ஒரு சரித்திரம்
இலங்கை முஸ்லிம் தலைவர்களில் இவரே முதன்மையானவர் ~/ ~/ ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum