சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 7 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 7 of 40 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 11:46

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
வ அலைக்கு முஸலாம் நண்பா நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 11:46

அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 11:47

Nisha wrote: நலமே?

பெரிய துரை ரெம்ம்ம்ம்ம்ப பிசி போல!

தாங்கள் நலம் தானே? காலை ஆகாரம் ஆச்சோ? கிரின் டீ குடிச்சாச்சோ?
இன்று கிரீன் டீ கென்சல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 11:48

நலம் தம்பி நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 13:17

இறையருளால் நலம் நண்பன்.  இப்பத்தான் சாப்பிட்டு வருகிறேன். அதான் பதில் சொல்ல தாமதம்.

நீங்கள் சாப்பிட்டாச்சா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 13:43

ahmad78 wrote:இறையருளால் நலம் நண்பன்.  இப்பத்தான் சாப்பிட்டு வருகிறேன். அதான் பதில் சொல்ல தாமதம்.

நீங்கள் சாப்பிட்டாச்சா?

என்ன சாப்பாடு ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 13:44

சோறு மத்திமீன்சேனையின் நுழைவாயில். - Page 7 Images?q=tbn:ANd9GcTKVSHNhL7BLY65z7b6Zyzy1mEK4nkuyfO72M2olWri8ascKQi5rJU7hw


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 14:04

ahmad78 wrote:சோறு மத்திமீன்சேனையின் நுழைவாயில். - Page 7 Images?q=tbn:ANd9GcTKVSHNhL7BLY65z7b6Zyzy1mEK4nkuyfO72M2olWri8ascKQi5rJU7hw

மத்தி மீனா (:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 14:12

எனக்கு நல்லா பிடிக்கும் பானு.

நல்ல உறைப்பா தேங்காய் போடாமல் அம்மா சமைப்பார்கள்!. சூப்பரா இருக்கும்.

அதை மறுநாள் வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 14:16

ahmad78 wrote:எனக்கு நல்லா பிடிக்கும் பானு.

நல்ல உறைப்பா தேங்காய் போடாமல் அம்மா சமைப்பார்கள்!. சூப்பரா இருக்கும்.

அதை மறுநாள் வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்..

ம்ம்ம் எனக்கும் பிடிக்கும். இதை சீபியான் வைத்தும் சாப்பிடுவோம். செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.

நான் எந்தக் குழம்புக்கும் தேங்காய் ஊத்தமாட்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 14:18

30 தாண்டியபிறகு தேங்காய் போடாமல் சமைக்கிறதுதான் நல்லது.

அப்படியே எண்ணையையும் குறைக்கனும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 14:24

ahmad78 wrote:30 தாண்டியபிறகு தேங்காய் போடாமல் சமைக்கிறதுதான் நல்லது.

அப்படியே எண்ணையையும் குறைக்கனும்

எனக்கு இன்னும் 30 ஆகல *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 14:38

சன் நியூஸ்ல சொன்னாங்க பானு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 24 Sep 2014 - 14:40

ahmad78 wrote:சோறு மத்திமீன்சேனையின் நுழைவாயில். - Page 7 Images?q=tbn:ANd9GcTKVSHNhL7BLY65z7b6Zyzy1mEK4nkuyfO72M2olWri8ascKQi5rJU7hw

இது சார்டினன் வகை மீன் தானே? இதை நாங்கள் கீரி மீன் என்போம்? அப்படித்தானே நண்பன்?

எங்க வீட்டில் இரவு கீரி மீன் பொரித்து குழம்பு வைத்து இறாலும் பால் சொதி வைத்தேன்!

இப்போது அதை சூடு செய்து சூடு சோறு சேர்த்து சாப்பிட போகின்றேன்! யாரெல்லாம் வரப்போறிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 14:43

இலங்கையில் சூடை மீன் என்று சொல்வதாக கேள்விபட்டேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 24 Sep 2014 - 15:05

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்வார்கள்!

யாழ்ப்பாண பகுதியில் சூடை எனபர். எங்கள் பக்கம் கிரி மீன் என்பர்.. கொழும்பு பக்கம் உருளை மீன் என்பர்.. நீங்கள் மத்தி மீன் என்கின்றீர்கள்.

நான் சாப்பிட்டாச்சு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 15:24

ahmad78 wrote:சன் நியூஸ்ல சொன்னாங்க பானு.

அதுக்குள்ள பரவிடுச்சா ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 15:25

Nisha wrote:
ahmad78 wrote:சோறு மத்திமீன்சேனையின் நுழைவாயில். - Page 7 Images?q=tbn:ANd9GcTKVSHNhL7BLY65z7b6Zyzy1mEK4nkuyfO72M2olWri8ascKQi5rJU7hw

இது சார்டினன் வகை மீன் தானே? இதை நாங்கள் கீரி மீன் என்போம்? அப்படித்தானே  நண்பன்?

எங்க வீட்டில் இரவு கீரி மீன் பொரித்து குழம்பு வைத்து இறாலும் பால் சொதி வைத்தேன்!

இப்போது அதை சூடு செய்து சூடு சோறு சேர்த்து சாப்பிட போகின்றேன்! யாரெல்லாம் வரப்போறிங்க?

இதோ கிளம்பிட்டேன் நிஷா! உங்க வீட்டு முக்குல நிக்கிறேன் வந்த கூட்டிப் போங்க i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 24 Sep 2014 - 15:55

கவிதை படிச்சாச்சு!

நீங்க வீட்டுக்கு வாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by SAFNEE AHAMED Wed 24 Sep 2014 - 15:58

உங்கள் கவிதையை இம்போட் வானொலியில் கேட்டேன் அருமை வாழ்த்துக்கள் றிஸ்லியின் பதில் கவிதையும் அருமை  ((( (((
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 16:12

நானும் கேட்டேன்

இருவரின் கவிதைகளும் அருமை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 16:26

பானுஷபானா wrote:நலம் தம்பி நீங்க நலமா?
நலம் அக்கா
மீண்டும் நண்பன் உங்களுடன் இணைகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 16:28

SAFNEE AHAMED wrote:உங்கள் கவிதையை இம்போட் வானொலியில் கேட்டேன் அருமை வாழ்த்துக்கள் றிஸ்லியின் பதில் கவிதையும் அருமை  ((( (((
நான் கேட்க வில்லை )* )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 8:05

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Sep 2014 - 8:49

அன்பு உறவுகளே 
தொடர்ச்சியாக இடம்பெற்ற மரண சடங்கு காரணமாக கடந்த சில நாட்கள் தளத்தில் பங்கு கொள்ளவில்லை 
மீண்டும் சந்திக்கிறேன் 
வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 40 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum