சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

சேனையின் நுழைவாயில். - Page 8 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 8 of 40 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 25 Sep 2014 - 9:42

வாருங்கள் இனியவன் அவர்களே!

என்னாச்சிது சார்! யார் வீட்டில் தூக்க நிகழ்வுகள் தொடர்ந்தது! இருந்தாலும்  ஆழ்ந்த அனுதாபங்கள் சார். 

உங்களை யும் ராம் மலர், கவியரசு சாரையும் காணோமே என இப்போது சிறிது நேரம் முன்பு கூட நினைத்தேன். 

நீங்களும் உங்கள் வீட்டாரும் நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 25 Sep 2014 - 9:43

நண்பன் wrote:
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((


காலை வணக்கம் தும்பியோவ்! 

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Sep 2014 - 10:39

Nisha wrote:வாருங்கள் இனியவன் அவர்களே!

என்னாச்சிது சார்! யார் வீட்டில் தூக்க நிகழ்வுகள் தொடர்ந்தது! இருந்தாலும்  ஆழ்ந்த அனுதாபங்கள் சார். 

உங்களை யும் ராம் மலர், கவியரசு சாரையும் காணோமே என இப்போது சிறிது நேரம் முன்பு கூட நினைத்தேன். 

நீங்களும் உங்கள் வீட்டாரும் நலம் தானே?
ஆம் நெருங்கிய உறவினர்  இறந்துவிட்டார்கள் 
எல்லாம் நிறைவு பெற்று விட்டது 
இப்போ நாம் நலம் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 11:33

ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 11:33

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 12:02

இனியவன் சார்
நிஷா அக்கா
பானு அக்கா
அஹ்மட்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 12:04

கே.இனியவன் wrote:அன்பு உறவுகளே 
தொடர்ச்சியாக இடம்பெற்ற மரண சடங்கு காரணமாக கடந்த சில நாட்கள் தளத்தில் பங்கு கொள்ளவில்லை 
மீண்டும் சந்திக்கிறேன் 
வணக்கம்
அப்படியா வருத்தமான சேதி இப்போது வழமைக்கு திரும்பி விட்டீர்களா அண்ணா?

வாருங்கள் எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் கவலைகள் மறப்போம். சந்தோசமாய் இருப்போம். நிரந்தரமில்லாத உலகம் இங்கு எதுவும் நிஜமில்லை!

எல்லாம் ஒரு நாள் அழிந்து விடும் கவலை விடுங்கள் அண்ணா!
என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்!

நன்றியுடன் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 12:21

நான் நலம் நீங்க நலமா ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 12:28

பானுஷபானா wrote:நான் நலம் நீங்க நலமா ?
நானும் நலம் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Thu 25 Sep 2014 - 13:45

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 14:19

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்

!_ !_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by SAFNEE AHAMED Thu 25 Sep 2014 - 15:47

*_ *_ *_
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 16:40

இணைந்திருக்கும் உறவுகள் அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 25 Sep 2014 - 17:48

சேனையின் நுழைவாயில். - Page 8 2Q==


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 25 Sep 2014 - 17:51

மாலை வணக்கம். 

நண்பன்  இன்று வீடு மாறுவதால் வேலை அதிகம் என்பதால் அவர் பதிவுகள் இன்னும்  சில நாட்கள் கம்மியாய் தானிருக்கும். 

நீங்கள் தொடர்ந்து வாருங்கள் ஜானி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 25 Sep 2014 - 18:49

நான் இங்கு தான் இருக்கிறேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Fri 26 Sep 2014 - 6:03

வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Fri 26 Sep 2014 - 6:43

வணக்கம் நண்பர்களே!
சேனையின் நுழைவாயில். - Page 8 Good-morning-best-quote


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 9:21

குட்மார்னிங்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 26 Sep 2014 - 11:32

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

எல்லோரும் நலம் தானே? 

மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Fri 26 Sep 2014 - 11:48

மீண்டும் மீண்டும் வெள்ளிக்கிழமை வரத்தானே செய்யும். ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 26 Sep 2014 - 12:04

சுறா wrote:மீண்டும் மீண்டும் வெள்ளிக்கிழமை வரத்தானே செய்யும். ஹாஹா

வரும் வரும்!

ஒவ்வொரு வெள்ளியும் எல்லோரும் எஸ்கேப் ஆகிருவாங்க தெரியுமா? சேனை ரெம்ப மந்தமாக இருக்கும். ஏன் வெள்ளிக்கிழமை வருகின்றதுஎன இருக்கும். கலாண்டரில் இந்த வெள்ளியை நிறுத்தி விட்டால் என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Fri 26 Sep 2014 - 14:17

வெள்ளிக்கிழமைக்கும் அரேபியாவிற்கும் நிறைய தொடர்பு உண்டு நான் துபாயில் இருந்த போது அப்படி தான் வெள்ளிக்கிழமைகளில் எஸ் ஆயிடுவேன் ஹிஹி (எதுக்குன்னு நீங்க கேக்கல தானே - அப்பாடா)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 26 Sep 2014 - 14:19

சுறா wrote:வெள்ளிக்கிழமைக்கும் அரேபியாவிற்கும் நிறைய தொடர்பு உண்டு நான் துபாயில் இருந்த போது அப்படி தான் வெள்ளிக்கிழமைகளில் எஸ் ஆயிடுவேன் ஹிஹி (எதுக்குன்னு நீங்க கேக்கல தானே - அப்பாடா)

கேட்டால் மட்டும் உண்மையா சொல்லி விடுவிங்க? 

எங்காச்சும் ஓசியில் பிரியாணி போட்டிருப்பாங்க.. பந்திக்கு முந்தணும்னு அதிகாலையிலேயே எழும்பி  ஓடி இருப்பிங்க:dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Fri 26 Sep 2014 - 14:22

Nisha wrote:
சுறா wrote:வெள்ளிக்கிழமைக்கும் அரேபியாவிற்கும் நிறைய தொடர்பு உண்டு நான் துபாயில் இருந்த போது அப்படி தான் வெள்ளிக்கிழமைகளில் எஸ் ஆயிடுவேன் ஹிஹி (எதுக்குன்னு நீங்க கேக்கல தானே - அப்பாடா)

கேட்டால் மட்டும் உண்மையா சொல்லி விடுவிங்க? 

எங்காச்சும் ஓசியில் பிரியாணி போட்டிருப்பாங்க.. பந்திக்கு முந்தணும்னு அதிகாலையிலேயே எழும்பி  ஓடி இருப்பிங்க:dance:

யாரோ என்னை பற்றி தப்பு தப்பா உங்க கிட்ட சொல்லிட்டாங்க  )* )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 8 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 40 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum