சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

சேனையின் நுழைவாயில். - Page 24 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:59

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:சரி சரி வரட்டும் வரட்டும் ஆனா நான் தான் பெட்டியை ஓப்பன் செய்வேன் i* i*

என்ன பெட்டிப்பா?

ம்ம்ம் ஊருக்குப் போனா சாமான்கள் வாங்கி வருவாங்களே அந்தப் பெட்டி.

ஆமாம்!  இந்த பழம் புளிக்கும் கதையாகிரபோகுது!  காத்துட்டே இருங்க! வருவார்! தருவார்!

நீங்க சொல்வதும் சரிதான். படம் போட்டு காட்டிடுவார் (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 14:00

பானுஷபானா wrote:
ahmad78 wrote:
சரி சரி வரட்டும் வரட்டும் ஆனா நான் தான் பெட்டியை ஓப்பன் செய்வேன் சேனையின் நுழைவாயில். - Page 24 162318 சேனையின் நுழைவாயில். - Page 24 162318

காரியத்தில கருத்தா இருக்காங்கப்பா

உஷாரா இல்லனா தலையில மொளகா அரைச்சிற மாட்டாங்க #*

அப்படியா! நீங்களே எல்லாம் வாங்கிக்கலாம்பானு!  ஹாஹா! 

எனக்கு  நண்பன் தும்பி பத்திரமா போய் பத்திரமா வந்து மீண்டும் சேனையில் நல்லா சந்தோஷமா இருந்தேன்னு பதிவு போட்டு கலகலப்பாக்கினால்   போதும்பா!  பரிசையும்  பார்சலையும் நீங்களே எடுத்துக்கோங்க! உங்க கூட நான் பங்கு கேட்டு வரவே மாட்டேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:01

ஊர் போறதுக்கு சாதனங்கள் வாங்க போனேன்.

தூங்கி எழுந்தேன்.

படங்கள் பா◌ாத்தேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:02

எதாவது வேணும்னா சொல்லு பானு. வாங்கிடுவோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 14:04

ahmad78 wrote:ஊர் போறதுக்கு சாதனங்கள் வாங்க போனேன்.

தூங்கி எழுந்தேன்.

படங்கள் பா◌ாத்தேன்.
சேனை வரல்லன்னால் சொல்லும் பதிலைப்பாருங்க!#*

எனக்கு என்ன வேண்டும்னு ஒரு வார்த்தை கேட்க தோணுச்சா!(_(_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:05

Nisha wrote:
பானுஷபானா wrote:
ahmad78 wrote:
சரி சரி வரட்டும் வரட்டும் ஆனா நான் தான் பெட்டியை ஓப்பன் செய்வேன் சேனையின் நுழைவாயில். - Page 24 162318 சேனையின் நுழைவாயில். - Page 24 162318

காரியத்தில கருத்தா இருக்காங்கப்பா

உஷாரா இல்லனா தலையில மொளகா அரைச்சிற மாட்டாங்க #*

அப்படியா! நீங்களே எல்லாம் வாங்கிக்கலாம்பானு!  ஹாஹா! 

எனக்கு  நண்பன் தும்பி பத்திரமா போய் பத்திரமா வந்து மீண்டும் சேனையில் நல்லா சந்தோஷமா இருந்தேன்னு பதிவு போட்டு கலகலப்பாக்கினால்   போதும்பா!  பரிசையும்  பார்சலையும் நீங்களே எடுத்துக்கோங்க! உங்க கூட நான் பங்கு கேட்டு வரவே மாட்டேன்பா!

அது சரி தரமாட்டார்னு தைரியத்துல சொல்றிங்க *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:10

ahmad78 wrote:எதாவது வேணும்னா சொல்லு பானு. வாங்கிடுவோம்.

ஜசாகல்லாஹ் கேட்டதே போதும் {_


Last edited by பானுஷபானா on Tue 7 Oct 2014 - 14:14; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 14:11

அப்படி சொல்ல முடியாது!  நேரில் சந்திக்கும் அல்லது உங்களுக்கு  தரகூடிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அனுப்பி வைப்பார் என்பது நான் கொண்ட புரிதல்!

காசைப்பாராமல் மனதை பார்க்கும் ஒருவரில் நண்பன் சிறந்தவர்!  நம்ம பிரச்சனையை மனம்விட்டு இது  தான் இப்படித்தான் என சொன்னால் அதன் பின் அடுத்தவர்களிடம் போய்  சொல்ல அவசியம் வராத படி நம்  கவலையை தன் கவலையா பார்க்கும்  அருமையான தம்பி!  நீங்க  புரிந்துக்கல்லையா பானு!@


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:12

நீங்க சுவிஸ்ல இருக்கீங்க. நான் சுவிஸ்ல வந்து தரமுடியாது.

இந்த தடவை பானு வீட்டுக்கு போகனும்னு இருக்கேன். அதான் கேட்டேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 14:12

பானுஷபானா wrote:
ahmad78 wrote:எதாவது வேணும்னா சொல்லு பானு. வாங்கிடுவோம்.

ஷசாஹல்லாஹ் கேட்டதே போதும் {_

ஐய்ய்ய்யோ ஐயோ! இப்படியா பதில் சொல்வது! கொஞ்சம் பெரிய பரிசா கேட்கணும் பானு! 
என்னை கேட்டிருந்தால் நான்  என்ன வேண்டும்னு சொல்லி இருப்பேன்)*)*)*)*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 14:14

ahmad78 wrote:நீங்க சுவிஸ்ல இருக்கீங்க. நான் சுவிஸ்ல வந்து தரமுடியாது.

இந்த தடவை பானு வீட்டுக்கு போகனும்னு இருக்கேன். அதான் கேட்டேன்.

இது ஒரு சாக்கு!

முஹைதீன் பானு மகன் விடயமா ஏதும் முயற்சி இருக்கா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:15

ஐய்ய்ய்யோ ஐயோ! இப்படியா பதில் சொல்வது! கொஞ்சம் பெரிய பரிசா கேட்கணும் பானு! 
என்னை கேட்டிருந்தால் நான்  என்ன வேண்டும்னு சொல்லி இருப்பேன்சேனையின் நுழைவாயில். - Page 24 876805சேனையின் நுழைவாயில். - Page 24 876805சேனையின் நுழைவாயில். - Page 24 876805சேனையின் நுழைவாயில். - Page 24 876805

உங்களுக்கு நல்ல மனசு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:15

Nisha wrote:அப்படி சொல்ல முடியாது!  நேரில் சந்திக்கும் அல்லது உங்களுக்கு  தரகூடிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அனுப்பி வைப்பார் என்பது நான் கொண்ட புரிதல்!

காசைப்பாராமல் மனதை பார்க்கும் ஒருவரில் நண்பன் சிறந்தவர்!  நம்ம பிரச்சனையை மனம்விட்டு இது  தான் இப்படித்தான் என சொன்னால் அதன் பின் அடுத்தவர்களிடம் போய்  சொல்ல அவசியம் வராத படி நம்  கவலையை தன் கவலையா பார்க்கும்  அருமையான தம்பி!  நீங்க  புரிந்துக்கல்லையா பானு!@

அடடா என்னைத் தவறா புரிஞ்சிக்கிட்டிங்களே )* )*

நான் கிண்டலுக்குத் தானே பேசுகிறேன். வேணூம் என் கேட்டால் வாங்கி அனுப்பமாட்டாரா தம்பி .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:17

ahmad78 wrote:நீங்க சுவிஸ்ல இருக்கீங்க. நான் சுவிஸ்ல வந்து தரமுடியாது.

இந்த தடவை பானு வீட்டுக்கு போகனும்னு இருக்கேன். அதான் கேட்டேன்.

வாங்க வாங்க சொன்னதே சந்தோசமா இருக்கு பார்த்தா எப்படி இருக்கும் ((( (((
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 14:18

உங்களை தவறா புரிந்துக்கல்லைப்பா! நீங்க அவரை சரியாக புரிந்துக்கவில்லயோ என தோணியது! 

ஏன் அப்படி தோன்றியது என  நான் சாட் செய்யும் போது சொல்கின்றேன்! பிளிஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:19

Nisha wrote:
பானுஷபானா wrote:
ahmad78 wrote:எதாவது வேணும்னா சொல்லு பானு. வாங்கிடுவோம்.

ஷசாஹல்லாஹ் கேட்டதே போதும் {_

ஐய்ய்ய்யோ ஐயோ! இப்படியா பதில் சொல்வது! கொஞ்சம் பெரிய பரிசா கேட்கணும் பானு! 
என்னை கேட்டிருந்தால் நான்  என்ன வேண்டும்னு சொல்லி இருப்பேன்)*)*)*)*

ஹா ஹா இந்த ஐடியா தோணாம போச்சே )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:20

பயந்துருவேண்ணு நினைச்சீங்களா????


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:21

Nisha wrote:உங்களை தவறா புரிந்துக்கல்லைப்பா! நீங்க அவரை சரியாக புரிந்துக்கவில்லயோ என தோணியது! 

ஏன் அப்படி தோன்றியது என  நான் சாட் செய்யும் போது சொல்கின்றேன்! பிளிஸ்!

எத்தனை வருட பழக்கம் இதுகூட புரிஞ்சிக்க முடியாதா?

ஏன் அப்படி தோன்றீயது என இப்பவே சொல்லிடுங்க ப்ளீஸ் இல்லனா மண்டை வெடிச்சிரும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 14:22

ahmad78 wrote:பயந்துருவேண்ணு நினைச்சீங்களா????

முதல்ல பரிசு கொடுக்கணும்னு நினைக்கின்றவங்க என்ன வேண்டும்னு கேட்டா கொடுப்பாங்க!  உங்களுக்கு பிடித்து அவங்களுக்கு அவசியமானதென தோன்றுவதை வாங்கிட்டு போங்கப்பா! 

பானுவீட்டில் பையன் இருக்கான்! பெண் இருக்கா! அவங்களுக்கு என்ன வேண்டும் என தோணுமோ அதை வாங்கி கொடுங்க! குழந்தைங்க சந்தோஷப்படுவார்கள். 

அதுக்கு முன்னாடி உங்க ஆத்துக்காரியிடம் பர்மிசன் வாங்கிக்கோங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:35

அப்படியில்லை நிஷா.

வெளிநாட்டில் இருப்பவர்கள் என்னவேணும்னு கேட்டுத்தான் வாங்கி வருவாங்க. அவங்களிடம் இல்லாத பொருட்கள் நமக்குத் தெரியாது.

நாம அடிக்கடி போனதில்லை. முதல் தடவையா போகனும்னு நினைச்சிருக்கேன். இறைவன் நாடுறது என்னன்னு தெரியாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 7 Oct 2014 - 15:45

அப்படி எனில் சரிப்பா!

நாங்க இங்கேயே இருந்திட்டதால் ஊர் நிலையை சரியாக புரிந்திட முடிவதில்லைத்தான்! ஸாரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Wed 8 Oct 2014 - 6:49

அனைவருக்கும் வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 8 Oct 2014 - 8:11

அனைவருக்கும் வணக்கம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 8 Oct 2014 - 9:29

__( :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 9:52

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum