Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 32 of 40
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:அன்புள்ளம் கொண்டோருக்கும் அது இல்லாதோருக்கும் வணக்கம். :)
அப்படியா? சேனையில் எல்லோரும் அன்புள்ளம் கொண்ட அப்பாவிகள் தான் இருக்கோம்?
நலமா சுறா சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நண்பன் சார்!
சுறா சார்!
துறைவன் சார்!
அனைவரும் நலமா?
இன்றைய விசேஷங்கள் என்ன?
சுறா சார்!
துறைவன் சார்!
அனைவரும் நலமா?
இன்றைய விசேஷங்கள் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:அன்புள்ளம் கொண்டோருக்கும் அது இல்லாதோருக்கும் வணக்கம். :)
அப்படியா? சேனையில் எல்லோரும் அன்புள்ளம் கொண்ட அப்பாவிகள் தான் இருக்கோம்?
நலமா சுறா சார்!
அன்புள்ளம் கொண்ட் அடப்பாவியா? i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
))& ))& _* _* #* #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வாருங்கள் நண்பன் சார்!
சுறா சார்!
துறைவன் சார்!
அனைவரும் நலமா?
இன்றைய விசேஷங்கள் என்ன?
இனிய காலை வணக்கம் அக்கா
நான் நலம் விசேஷம் என்றால் இன்று எதுவும் இல்லை வேலைகள்தான் அதிகமாக உள்ளது இன்னும் காலைச் சாப்பாடு சாப்பிட வில்லை _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்புள்ளம் கொண்ட சாருக்கு இனிய காலை வணக்கம் உங்கள் மீது இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்சுறா wrote:அன்புள்ளம் கொண்டோருக்கும் அது இல்லாதோருக்கும் வணக்கம். :)
உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:வாருங்கள் நண்பன் சார்!
சுறா சார்!
துறைவன் சார்!
அனைவரும் நலமா?
இன்றைய விசேஷங்கள் என்ன?
இனிய காலை வணக்கம் அக்கா
நான் நலம் விசேஷம் என்றால் இன்று எதுவும் இல்லை வேலைகள்தான் அதிகமாக உள்ளது இன்னும் காலைச் சாப்பாடு சாப்பிட வில்லை _*
அதிகம் யோசிக்காமல் போய் வேளைக்கு சாப்பிட்டு வேலையை கவனிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க வாங்க!
காபி வேண்டுமா ? டீ வேண்டுமா?
துட்டு கொண்டு வந்திருக்கிங்க தானே?
காபி வேண்டுமா ? டீ வேண்டுமா?
துட்டு கொண்டு வந்திருக்கிங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல வியாபாரி ^_காபி வேண்டுமா ? டீ வேண்டுமா?
துட்டு கொண்டு வந்திருக்கிங்க தானே?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
:flower: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
என்னாச்சு அரசியல் நொடி இந்தபக்கம் அடிக்குதே! கர்னாடகா வரை போய் வந்தீர்களா இனியவன் சார்?
என்னாச்சு அரசியல் நொடி இந்தபக்கம் அடிக்குதே! கர்னாடகா வரை போய் வந்தீர்களா இனியவன் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு அரசியல் நெருக்கடி தேவையில்லைNisha wrote:ஹாஹா!
என்னாச்சு அரசியல் நொடி இந்தபக்கம் அடிக்குதே! கர்னாடகா வரை போய் வந்தீர்களா இனியவன் சார்?
என்ற நெருக்கடியே போதும் .....
ஹி ஹி ஹி
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:வாருங்கள் நண்பன் சார்!
சுறா சார்!
துறைவன் சார்!
அனைவரும் நலமா?
இன்றைய விசேஷங்கள் என்ன?
இனிய காலை வணக்கம் அக்கா
நான் நலம் விசேஷம் என்றால் இன்று எதுவும் இல்லை வேலைகள்தான் அதிகமாக உள்ளது இன்னும் காலைச் சாப்பாடு சாப்பிட வில்லை _*
அதிகம் யோசிக்காமல் போய் வேளைக்கு சாப்பிட்டு வேலையை கவனிங்க!
அப்படியே ஆகட்டும் அக்கா
உங்கள் அக்கறைக்கும் ஆறுதலுக்கும்
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுள்ள நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தவுடன் நெட் கிடைக்காததால் போயிட்டேன் ஹிஹிNisha wrote:வாங்க!
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இப்ப வந்திட்டிங்க தானே!
மகள் எப்படி இருக்கின்றாள்?மகளை கவனமாக பாருங்கள்!
உங்கள் உடல் நிலை எப்படிப்பா?
மகள் எப்படி இருக்கின்றாள்?மகளை கவனமாக பாருங்கள்!
உங்கள் உடல் நிலை எப்படிப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் இல்லாமல் வீட்டில் தான் இருக்கிறேன். மகள் நலமாகிவிட்டாள் இருமல் சளி குறைந்தது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நான் நலம் இல்லாமல் வீட்டில் தான் இருக்கிறேன். மகள் நலமாகிவிட்டாள் இருமல் சளி குறைந்தது.
இனிய காலை வணக்கம் சார்
என்னாச்சி சார் ?உங்கள் உடம்புக்கு என்னாச்சி? இப்போது எப்படி உள்ளது?
முதலில் உடல் நலம் பேணுங்கள்! மற்றவை பிறகு பார்க்கலாம்!
உங்கள் நலம் நாடும் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சேனை உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 32 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum