சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 33 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 7:48

அனைவருக்கும் வணக்கம்

நலம், நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 7:51

சுறா wrote:நான் நலம் இல்லாமல் வீட்டில் தான் இருக்கிறேன். மகள் நலமாகிவிட்டாள் இருமல் சளி குறைந்தது.

டென்சன் ஆகாமல் எதையும் யோசிக்காமல் அமைதியா இருங்க! ரிலாக்ஸாக இருந்தால்  மனதும் உடலும் அமைதிப்படும் தானே! 

முடிந்தால் சேனை வாங்க! கொஞ்சம் கலகலப்பாய்  மனம் இருந்தால்  போதும்! அல்லது மனதை  வேற பக்கம் திசை திருப்பணும்! நாங்க எதுக்கு இருக்கோமாம்!

மகளை  இன்னும் சில நாட்கள் பத்திரமாய் கவனிக்கணும்! லங்க்ஸ் இன்பெக்‌ஷன்  மாத்திரை போட்டாலும் சரியாக ஒரு வாரம் ஆகும், பூரண குணமாகும் வரை திரும்ப வர விடாமல் பாருங்கள்! 

அண்ணியையும் யோசிக்க விட வேண்டாம் ஜானி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Oct 2014 - 7:53

இனிய காலை வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 7:57

வணக்கம்!

வாங்க இனியவன் சார்! 

 நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 7:58

யாழ் தேவி வந்த கதை சொல்லுங்கள் இனியவன் சார்? 

கொழும்புக்கும்  யாழுக்கும் பயணித்து விட்டீஎகளா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 15 Oct 2014 - 8:22

Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்

நலம், நலமா?

காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள்?

இன்றைய பொழுது எப்படி? இன்று என்ன விசேஷங்கள் அறியத்தாருங்கள்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 15 Oct 2014 - 9:34

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 10:27

வாங்க முஹைதீன்!

நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 15 Oct 2014 - 10:47

இறையருளால் நலம்

நீங்க எப்படி இருக்கீங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 15 Oct 2014 - 10:49

அனைவருக்கும் வணக்கம் - காலை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இப்போது பரவாயில்லை. தெம்பாக உணர்கிறேன். விசாரித்தமைக்கு நன்றி நிஷா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 15 Oct 2014 - 10:59

உங்கள் உடல்நிலை குணமாக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 15 Oct 2014 - 11:02

ahmad78 wrote:உங்கள் உடல்நிலை குணமாக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா

தூங்கி எழுந்தவுடன் உடல்வலி எல்லாம் போய்விட்டது. பீபி குறைந்து நார்மல் ஆயிட்டேன். அதான் இங்கே வந்திருக்கேன். ஹிஹி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 11:04

சுறா wrote:அனைவருக்கும் வணக்கம் - காலை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இப்போது பரவாயில்லை. தெம்பாக உணர்கிறேன். விசாரித்தமைக்கு நன்றி நிஷா

அது சரி! 

டாக்டரிடம் போனீர்களா இல்லையா?  ஒழுங்காக உடல் நிலை கவனியுங்கள்! ஸ்கூலிலும் டென்சன்  வீட்டிலும் டென்சன்.. நம்மில் எதில் ஒற்றுமையோ இல்லையோ இந்த பிரசரில் ஒற்றுமை பலம் தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 15 Oct 2014 - 11:08

Nisha wrote:
சுறா wrote:அனைவருக்கும் வணக்கம் - காலை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இப்போது பரவாயில்லை. தெம்பாக உணர்கிறேன். விசாரித்தமைக்கு நன்றி நிஷா

அது சரி! 

டாக்டரிடம் போனீர்களா இல்லையா?  ஒழுங்காக உடல் நிலை கவனியுங்கள்! ஸ்கூலிலும் டென்சன்  வீட்டிலும் டென்சன்.. நம்மில் எதில் ஒற்றுமையோ இல்லையோ இந்த பிரசரில் ஒற்றுமை பலம் தான்!

இன்று பள்ளி போகவில்லை. விடுமுறை எடுத்துக்கிட்டேன். ஹாஹாஹாஹாஹா i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 11:10

அடி வாங்க போறிங்களா? நான் என்ன கேட்டேன் ! நீங்க என்ன சொல்லுறிங்க.. எப்படி பீ. பி அதிகம் என தெரியுமாம் சாருக்கு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 15 Oct 2014 - 11:11

கட் அடிச்சிட்டேன்னு சொல்லுங்க ^_^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 15 Oct 2014 - 11:12

Nisha wrote:அடி வாங்க போறிங்களா? நான் என்ன கேட்டேன் ! நீங்க என்ன சொல்லுறிங்க.. எப்படி பீ. பி அதிகம் என தெரியுமாம் சாருக்கு!

வேலை டென்சன் கொஞ்சம் தொல்லைகள் அதெல்லாம் சரியாகிவிடும்.  டாக்டரிடம் போனேன். மாத்திரை வாங்கிவந்தேன். ஓய்வு தான் மருந்துன்னு சொல்லிட்டாரு. அதான் லீவு போட்டுட்டேன்.  ^(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 11:17

இப்ப கிரேட்! ஆனாலும் மாத்திரை எடுங்க! 

மனதை அமைதியா வைத்திருங்க போதும் ! பாட்டிம்மா சொன்னால் பேரன் நீங்க கேட்டுக்கணுமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 15 Oct 2014 - 11:19

Nisha wrote:இப்ப கிரேட்! ஆனாலும் மாத்திரை எடுங்க! 

மனதை அமைதியா வைத்திருங்க போதும் ! பாட்டிம்மா சொன்னால் பேரன் நீங்க கேட்டுக்கணுமாம்!

பின்ன கேட்காம. மாத்திரை போட்டாச்சி

சேனையின் நுழைவாயில். - Page 33 TN_131014135006000000
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 15 Oct 2014 - 11:21

ம்ம் சூப்பர்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 15 Oct 2014 - 11:25

Nisha wrote:ம்ம் சூப்பர்!

அப்பாடா பாட்டின்னு ஒத்துக்கிட்டாங்க 

சேனையின் நுழைவாயில். - Page 33 Vadivelu
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 15 Oct 2014 - 11:39

தொழுதுட்டு வரேன் __(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 15 Oct 2014 - 11:44

பானுஷபானா wrote:தொழுதுட்டு வரேன் __(

முடிச்சிட்டு வரும் போது வச்சிக்குவாங்களோ கச்சேரியை

சேனையின் நுழைவாயில். - Page 33 Va
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 15 Oct 2014 - 12:02

சுறா wrote:
பானுஷபானா wrote:தொழுதுட்டு வரேன் __(

முடிச்சிட்டு வரும் போது வச்சிக்குவாங்களோ கச்சேரியை

சேனையின் நுழைவாயில். - Page 33 Va

இருக்கு ஆனா இல்ல (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 8:25

அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum