Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 34 of 40
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை மதியான வணக்கங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
:flower: :flower: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
!_
ஒரே டயலாக்கையே சொல்லிக்கிட்டு இருக்காதிங்க வேற மாத்துங்க *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இதற்கு மேல வேற என்ன வேணும்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இதற்கு மேல வேற என்ன வேணும்?
ஏதாவது பேசுங்க *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பேசுவோம்.
ஆனால் முதலில் இதைவைத்து ஆரம்பிப்பது எனக்கு ஒரு திருப்தி.
இறைவனின் சாந்தி எல்லோருக்கும் வேண்டும்தானே
ஆனால் முதலில் இதைவைத்து ஆரம்பிப்பது எனக்கு ஒரு திருப்தி.
இறைவனின் சாந்தி எல்லோருக்கும் வேண்டும்தானே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:பேசுவோம்.
ஆனால் முதலில் இதைவைத்து ஆரம்பிப்பது எனக்கு ஒரு திருப்தி.
இறைவனின் சாந்தி எல்லோருக்கும் வேண்டும்தானே
இதை சொல்லிட்டு பேசலாமெ....
சரி சரி என்னைக்கு வயசுல மூத்தவ நான் சொன்னதைக் கேட்டிருக்கிங்க !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வயசுல மூத்தவங்கறத ஒத்துகிட்டேங்கதானே.
நிஷா மாதிரி இல்லாம ^_
நிஷா மாதிரி இல்லாம ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:வயசுல மூத்தவங்கறத ஒத்துகிட்டேங்கதானே.
நிஷா மாதிரி இல்லாம ^_
நான் எப்போதுமே வயசை மறைக்க மாட்டேன்.
ஆமா இப்போ ஏன் நிஷாவை வம்புக்கிழுக்கிறீங்க .... (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தோழிய சொன்னா கோவம் வருதோ?
நான் உண்மையைத்தானே சொன்னேன்.
நான் உண்மையைத்தானே சொன்னேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:தோழிய சொன்னா கோவம் வருதோ?
நான் உண்மையைத்தானே சொன்னேன்.
அது சரி உண்மை என்னனு நிஷா வந்து சொல்வாங்க i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வயசான பெருமக்களுக்கும் என்ன போல சின்ன பசங்களுக்கும் இனிய மதிய வணக்கஙகள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:வயசான பெருமக்களுக்கும் என்ன போல சின்ன பசங்களுக்கும் இனிய மதிய வணக்கஙகள்.
வாங்க சின்னப் பையா சாப்பிட்டாச்சா? இப்போது உடல்நிலை எப்படி இருக்கு. பொண்ணுக்கு எப்படி இருக்கு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:சுறா wrote:வயசான பெருமக்களுக்கும் என்ன போல சின்ன பசங்களுக்கும் இனிய மதிய வணக்கஙகள்.
வாங்க சின்னப் பையா சாப்பிட்டாச்சா? இப்போது உடல்நிலை எப்படி இருக்கு. பொண்ணுக்கு எப்படி இருக்கு.
உடல்நிலை சரியானது. பேக் டூ நார்மல். இறைவனுக்கு நன்றி
மகள் நலமாகிவிட்டாள்.
(((
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:வயசான பெருமக்களுக்கும் என்ன போல சின்ன பசங்களுக்கும் இனிய மதிய வணக்கஙகள்.
வாங்க சின்னப் பையா சாப்பிட்டாச்சா? இப்போது உடல்நிலை எப்படி இருக்கு. பொண்ணுக்கு எப்படி இருக்கு.
உடல்நிலை சரியானது. பேக் டூ நார்மல். இறைவனுக்கு நன்றி
மகள் நலமாகிவிட்டாள்.
(((
மாஷா அல்லாஹ்
மகளை கவனமா பார்த்துக்கோங்க *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நன்றி அக்கா
சரிங்க சின்னப்பையா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னைக்கு முழுக்க நிஷாவைக் காணோமே :(:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:இன்னைக்கு முழுக்க நிஷாவைக் காணோமே :(:(
ஒருவேளை அன்று பங்ஷன் ஏதாவது இருக்குமோ?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
என் அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் எனது மகிழ்வுடனான சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமா நண்பர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமா நண்பர்களே
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:என் அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் எனது மகிழ்வுடனான சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமா நண்பர்களே
வ அலைக்கும் ஸலாம் ஹாசிம் நல்லபடியா ஊர் வந்து சேர்ந்திங்களா?
போகும் போது ஏன் என்கிட்ட சொல்லிட்டுப் போகல #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அதிகமானவர்களிடம் சொல்லக்கிடைக்கவில்லை நான் போகும் போது சேனையில் அறிவிக்கவில்லைதான் ஆனால் அனைவருக்கும் தெரியும் என்றுதான் விட்டுவிட்டிருந்தேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:என் அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் எனது மகிழ்வுடனான சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமா நண்பர்களே
வ அலைக்கும் ஸலாம் ஹாசிம் நல்லபடியா ஊர் வந்து சேர்ந்திங்களா?
போகும் போது ஏன் என்கிட்ட சொல்லிட்டுப் போகல #* #* #*
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அதிகமானவர்களிடம் சொல்லக்கிடைக்கவில்லை நான் போகும் போது சேனையில் அறிவிக்கவில்லைதான் ஆனால் அனைவருக்கும் தெரியும் என்றுதான் விட்டுவிட்டிருந்தேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:என் அன்புக்குரிய உறவுகள் அனைவருக்கும் எனது மகிழ்வுடனான சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமா நண்பர்களே
வ அலைக்கும் ஸலாம் ஹாசிம் நல்லபடியா ஊர் வந்து சேர்ந்திங்களா?
போகும் போது ஏன் என்கிட்ட சொல்லிட்டுப் போகல #* #* #*
எனக்குத் தெரியதே (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
{_ {_ {_ ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா! ஹாசிம் வந்தாச்சா! {_{_{_{_
வாங்க வாங்க ! எப்படி இருக்கின்றீர்கள்!?
ஊரில் அனைவரும் நலமா? என் குட்டி மருமக்கள் நலமோ?
எங்கூரில் கிடைத்த புது கேல்ள் பிரெண்ட் பத்தி கேட்கணும்னு இருக்கேன்பா!
வாங்க வாங்க ! எப்படி இருக்கின்றீர்கள்!?
ஊரில் அனைவரும் நலமா? என் குட்டி மருமக்கள் நலமோ?
எங்கூரில் கிடைத்த புது கேல்ள் பிரெண்ட் பத்தி கேட்கணும்னு இருக்கேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 34 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum