Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 35 of 40
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ahmad78 wrote:தோழிய சொன்னா கோவம் வருதோ?
நான் உண்மையைத்தானே சொன்னேன்.
அது சரி உண்மை என்னனு நிஷா வந்து சொல்வாங்க i*
என்ன உண்மை சொல்லணும் பானு மேடம்! முஹைதீன் தாத்தாக்கு இந்த நிஷா பேத்தியை சீண்டாமால் விட்டால் தூக்கம் வராத வியாதியாம்!
அவர் ஆசையை ஏன் கெடுப்பான்! சேனையில் எல்லாரையும் விட நீங்கள Littel Littel Bpy என ஒத்து கொண்டேன் சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கண்டிப்பா சொல்றேன்Nisha wrote: {_ {_ {_ ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா! ஹாசிம் வந்தாச்சா! {_{_{_{_
வாங்க வாங்க ! எப்படி இருக்கின்றீர்கள்!?
ஊரில் அனைவரும் நலமா? என் குட்டி மருமக்கள் நலமோ?
எங்கூரில் கிடைத்த புது கேல்ள் பிரெண்ட் பத்தி கேட்கணும்னு இருக்கேன்பா!
அனைவரும் நலம் ஹைபாவை அதிகம் மிஸ் பண்ணுகிறேன்
நான் நலம் அனைவரும் நலம்
நீங்கள் எப்படி
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்! நாங்கள் நலம் தான் ஹாசிம்!
ஊரில் என்ன விசேஷம்! ஊரிலிருந்து வந்த பின் சில நாட்கள் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும்பா! அப்புறம் சரியாகிரும்! சேனைக்கு வாங்க!
ஊரில் என்ன விசேஷம்! ஊரிலிருந்து வந்த பின் சில நாட்கள் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும்பா! அப்புறம் சரியாகிரும்! சேனைக்கு வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கண்டிப்பா சேனையில் தொடர்வேன்
கம்பனியில் வருட இறுதி அதனால் inventory ஆரம்பமாகிவிட்டது நவம்பர் 07ம் திகதி இறுதி நாள் முடியும் வரை முடியுமானவரை தொடர்கிறேன்
கம்பனியில் வருட இறுதி அதனால் inventory ஆரம்பமாகிவிட்டது நவம்பர் 07ம் திகதி இறுதி நாள் முடியும் வரை முடியுமானவரை தொடர்கிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
எப்பா நான் தேடுன ஆள் வந்தாச்சுப்பா
இனி நிம்மதியா உறக்கம் வரும். i*
இனி நிம்மதியா உறக்கம் வரும். i*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனைக் காணல எங்க போய்விட்டார்
நீங்கள் தேடிட்டிங்க தானே! இப்ப வருவார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:எப்பா நான் தேடுன ஆள் வந்தாச்சுப்பா
இனி நிம்மதியா உறக்கம் வரும். i*
ஹாஹா! வரும் வரும்! ஓம் ஷாந்தி ஷாந்தி நிஷாந்தி சொல்லிட்டா தூக்கம் வராதுன்னு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
யாருக்குத்தெரியும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
போனிலும் அழைத்தேன் ஆளைக் காணல என்னாச்சு இவருக்குNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனைக் காணல எங்க போய்விட்டார்
நீங்கள் தேடிட்டிங்க தானே! இப்ப வருவார்?
Re: சேனையின் நுழைவாயில்.
வேலையாக இருக்கும் ஹாசிம்! வருவார் வருவார்! எங்கே போகப்போகின்றார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க இனியவன் சார்! நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே உறவுகளே
அன்பு உள்ளங்கள் இணைந்திருப்பது நண்பனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி
அன்பு உள்ளங்கள் இணைந்திருப்பது நண்பனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்க உங்களை தேடவே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நட்பை நாடி வந்த என் அன்புத்தோழா வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உங்கள் உடலும் உள்ளமும் நலம்தானேநேசமுடன் ஹாசிம் wrote:போனிலும் அழைத்தேன் ஆளைக் காணல என்னாச்சு இவருக்குNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பனைக் காணல எங்க போய்விட்டார்
நீங்கள் தேடிட்டிங்க தானே! இப்ப வருவார்?
நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக சந்தோசங்களை அள்ளிக்கொண்டு வந்திருப்பீர்கள் முடிந்த வரை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலமண்ணா.
வேலைககு போனீர்களா?
வேலைககு போனீர்களா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இறையருளால் நலமண்ணா.
வேலைககு போனீர்களா?
இன்று வேலைக்கு சென்றேன் நண்பா. நான் சுரம் வந்தா கூட படுக்க மாட்டேன் ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்று கட் அடித்ததா சொன்னீங்களே அதான் கேட்டேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நேற்று கட் அடித்ததா சொன்னீங்களே அதான் கேட்டேன்.
கட்டா அடித்தார்! உடம்பு சரியில்லையாம்பா! அதெல்லாம் கட் அடிப்பதில் சேர்க்க ஏலாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா சார் அஹ்மட் நிஷா அக்கா ஹாசிம் இனியவர் சார் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 35 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum