சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 18 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:30

சுறா wrote:வணக்கம்
யாருக்கு இந்த வணக்கம் (_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 1 Oct 2014 - 18:30

ஸ்மைலிஸ் சரியாய்  இல்லை. 

):


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 1 Oct 2014 - 18:31

நண்பன் wrote:
Nisha wrote:உங்களுக்கு தான் சார்!
எனக்கு அப்படி சொல்ல மாட்டிங்க நான் தனியா டீ ஆத்திட்டு இருந்தேன் நல்ல வேளை நீங்க வந்திங்க

தெரியிது இல்லை ! அப்புறம் என்ன கேள்வி (_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 1 Oct 2014 - 18:32

நண்பன் wrote:
Nisha wrote:உங்களுக்கு தான் சார்!
எனக்கு அப்படி சொல்ல மாட்டிங்க நான் தனியா டீ ஆத்திட்டு இருந்தேன் நல்ல வேளை நீங்க வந்திங்க
ஆஹா தனியா டீ ஆஆத்தினீங்களா  :^

உங்களுக்கு தான் இப்ப இரண்டு பேர் கிடைச்சிருக்காங்களே. உடனே போடுங்க இரண்டு கருப்பு டீயை  :}


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:37

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:உங்களுக்கு தான் சார்!
எனக்கு அப்படி சொல்ல மாட்டிங்க நான் தனியா டீ ஆத்திட்டு இருந்தேன் நல்ல வேளை நீங்க வந்திங்க
ஆஹா தனியா டீ ஆஆத்தினீங்களா  :^

உங்களுக்கு தான் இப்ப இரண்டு பேர் கிடைச்சிருக்காங்களே. உடனே போடுங்க இரண்டு கருப்பு டீயை  :}
இதோ எடுத்துக் குடிங்க

சேனையின் நுழைவாயில். - Page 18 Images?q=tbn:ANd9GcQFrPnd7lHWJObA06aYpvVdEI5Cwlg3bkseDUMHvTTpbWo9OG4v


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:44

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:உங்களுக்கு தான் சார்!
எனக்கு அப்படி சொல்ல மாட்டிங்க நான் தனியா டீ ஆத்திட்டு இருந்தேன் நல்ல வேளை நீங்க வந்திங்க

தெரியிது இல்லை ! அப்புறம் என்ன கேள்வி (_
சும்மா ஒரு பந்தாக்குத்தான் எல்லாம் i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Oct 2014 - 7:33

இனிய காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன்
அனைவரும் நலம்தானே?

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 8:40

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Oct 2014 - 9:15

ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
மிக்க மகிழ்ச்சி நீங்கள் நலம்தானே ?
உங்களுக்காவும் நாங்கள் பிராத்திக்கிறோம்

மாறா அன்புடன் உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Oct 2014 - 9:43

இனிய காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Oct 2014 - 9:46

கே.இனியவன் wrote:இனிய காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் 
வாருங்கள் உறவே எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 2 Oct 2014 - 10:04

அனைவருக்கும் காலை வணக்கம்!

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 2 Oct 2014 - 11:21

Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்!

நலம் தானே?
^) ^)
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 2 Oct 2014 - 11:23

வாங்க சுறா! 

தட்டச்சிடுவதற்கு என்னாச்சு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 2 Oct 2014 - 11:27

காலையில இருந்து அடிச்சி அடிச்சி பார்த்தேன். சேனை திறக்கல அதான் வெறுப்பு. இப்ப வந்தா உடனே திறக்குது. எதனால :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 2 Oct 2014 - 11:30

யாருக்கு தெரியும்  ஜானி! 

எனக்கும் சேனை அப்படித்தான் இருக்கின்றது! திறந்தாலும் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 2 Oct 2014 - 11:32

Nisha wrote:யாருக்கு தெரியும்  ஜானி! 

எனக்கும் சேனை அப்படித்தான் இருக்கின்றது! திறந்தாலும் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது!

15ம் தேதி வரை என்னை பொருக்க சொல்லியிருக்காரு நம்ம நண்பன் சாரி பொறுக்க  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 2 Oct 2014 - 11:48

சரி பொறுக்குங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 2 Oct 2014 - 11:58

Nisha wrote:சரி பொறுக்குங்கள்!

அய்யோ அது வெயிட்டீஸ்.....  )* )* பொறுக்கி இல்ல  (_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 2 Oct 2014 - 11:59

பெறுக்கியா? 

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 2 Oct 2014 - 12:00

Nisha wrote:பெறுக்கியா? 

ஹாஹா!

ஏன் ஹாஹா? ஏதாவது நானே உளறிட்டேனா?
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 2 Oct 2014 - 12:03

தெரிந்தே செய்யும் தவறுக்கு பெயர் உளறல்னு எனக்கு இப்போது தான் தெரியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Farsan S Muhammad Thu 2 Oct 2014 - 12:10

சேனையின் அனைத்து உறவுகளுக்கும் என் இனிய மதிய நேர வாழ்த்துக்கள்  )(( )(( )(( )((
உங்கள் காரியங்கள் இனிதே நடைபெற இறைவனைப்பிரார்த்திக்கிறேன் 
:flower: :flower:
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 2 Oct 2014 - 12:10

வாங்க வாங்க!

எப்படி இருக்கின்றீர்கள் பர்சான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Farsan S Muhammad Thu 2 Oct 2014 - 12:12

4நாளக்கி இந்த பக்கம் வரமுடியாது கொஞ்சம் பிசியாகிடுவன் அதனால இப்போவே அன்பர்கள் நண்பர்கள் நேயநெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 — feeling happy Eid Mubarak my all friends & fans.
சேனையின் நுழைவாயில். - Page 18 Ndv60k
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum