சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

சேனையின் நுழைவாயில். - Page 29 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 11 Oct 2014 - 12:20

ஒட்டகம் வச்சு என்ன செய்ய சேனையின் நுழைவாயில். - Page 29 Icon_sad

என்ன ஒரு நம்பிக்கை.


விளையாட்டு ஒட்டகத்த சொன்னாங்கப்பா.

வருங்காலத்தில பேரன் பேத்திக்கு கொடுக்கறதுக்கு. ^_^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 11 Oct 2014 - 12:24

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்

சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?

சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?

உங்கள் பாசமிகு நண்பன்  ❤

வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*

ஆமாமாம் ஓமானில் ஒட்டகம் விலை கம்மியாய் இருந்ததென வாங்கி  பார்சலில் போட்டிருக்காராம்!   கட்டாரில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஓடிப்போய் வாக்கிக்கோங்கம்மா!

ஒட்டகம் வச்சு என்ன செய்ய :(

மகளின் நோட்ஸ், புத்தகங்கள் கிளிந்து விட்டால் ஒட்ட உதவுமேப்பா!
ஒட்ட கம் எத்தனை  அவசியமானது என  தெரியாதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 11 Oct 2014 - 12:25

மகளின் நோட்ஸ், புத்தகங்கள் கிளிந்து விட்டால் ஒட்ட உதவுமேப்பா!
ஒட்ட கம் எத்தனை  அவசியமானது என  தெரியாதா?

பானுவ வச்சி காமெடி பண்றீங்க.

மகள் கே ஜி படிக்கிறதா நினைப்போ (_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 11 Oct 2014 - 12:30

ahmad78 wrote:
மகளின் நோட்ஸ், புத்தகங்கள் கிளிந்து விட்டால் ஒட்ட உதவுமேப்பா!
ஒட்ட கம் எத்தனை  அவசியமானது என  தெரியாதா?

பானுவ வச்சி காமெடி பண்றீங்க.

மகள் கே ஜி படிக்கிறதா நினைப்போ (_

  உங்க தோழிக்கு சப்போர்டா வாங்கி கொடுக்கிறிங்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 14:58

ahmad78 wrote:இறையருளால் நலம்

ஓமன் பயணம் எப்படி இருந்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் நலமா?

இடங்களை சுத்திப்பார்த்தீர்களா?
ஓமான் பயணம் பிரமாதமாக இருந்தது பல புயல் இடி மின்னல் என பல பக்கம் தாக்குதல்கள் வந்தாலும் எனது பயணத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் பிரமாதமாக இருந்தது

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பெருநாள் கொண்டாடிய மகிழ்ச்சி இன்னும் என் உள்ளத்தில் i* i*

எனது பயணத்திற்கு பிராத்தித்த அத்தனை உள்ளங்களுக்கு
எனது உள்ளம் நிறைந்த நன்றிகள்
)(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 14:59

Nisha wrote:ஹாய்! நண்பன் வந்தாச்சு! (((((((((((((((((((((((({_{_{_{_{_{_{_{_{_
வான வெடி எல்லாம் முழங்கட்டும்  ஹா அக்கா எப்படி உள்ளீர்கள் ((( (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 15:02

பானுஷபானா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்

சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?

சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?

உங்கள் பாசமிகு நண்பன்  ❤

வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*

வந்தேன் அக்கா எப்படி உள்ளீர்கள் நான் நலமாக உள்ளேன் வரும் போது தம்பி வீட்டிலிருந்து நிறைய பலகாரம் பிரியாணி எல்லாம் செய்து கொடுத்தார்கள் கொண்டு வந்தேன் (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 11 Oct 2014 - 15:02

ahmad78 wrote:நீங்க பழகுறதில சின்னபுள்ளதான் நிஷா

மனசுல ஒன்னுமில்லாத குழந்தைதான் நீங்க

ஆனா என்னைக்கண்டா மட்டும் வம்பிழுக்கனும்னு தோணும் ^_

இதைப்பார்க்கவே இல்லையே! 

ஏன் எனில் நீங்கள் எனக்கு தாத்தாவாச்சே! அதுதான் வம்புக்கிழுக்கின்றேன்! ஆளைப்பாரு  என்கிட்ட  எப்பபாரு ஏட்டிக்கு போட்டியாய் பதில் சொல்வது நீங்க! பதிலுக்கு பதில் மட்டும் தான் இந்த சின்னபிள்ளை சொல்வதாம்!

 நானாய்  போய் யாரையும்  ஒன்றுமே சொல்ல மாட்டேனே! மீ பாவம்னு மீக்கே தெரியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 11 Oct 2014 - 15:04

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்

சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?

சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?

உங்கள் பாசமிகு நண்பன்  ❤

வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*

வந்தேன் அக்கா எப்படி உள்ளீர்கள் நான் நலமாக உள்ளேன் வரும் போது தம்பி வீட்டிலிருந்து நிறைய பலகாரம் பிரியாணி எல்லாம் செய்து கொடுத்தார்கள் கொண்டு வந்தேன் (:)

ம்ம்ம்ம் சரி சரி சாப்பிட்டு தெம்பா இருங்க :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 11 Oct 2014 - 15:05

அம்மாடி! இம்பூட்டு நேரம் எங்கே ஒளிந்திருந்தீங்க தாயி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 15:07

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்

சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?

சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?

உங்கள் பாசமிகு நண்பன்  ❤

வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*

வந்தேன் அக்கா எப்படி உள்ளீர்கள் நான் நலமாக உள்ளேன் வரும் போது தம்பி வீட்டிலிருந்து நிறைய பலகாரம் பிரியாணி எல்லாம் செய்து கொடுத்தார்கள் கொண்டு வந்தேன் (:)

ம்ம்ம்ம் சரி சரி சாப்பிட்டு தெம்பா இருங்க :flower:
ஆமா ஆமா ரொம்பத்தான் தெம்பு ஓமானில் ரிஸ்க் எடுத்து மலையில் ஏறி குளத்தில் குதித்து பயங்கர அட்டகாசம் செய்துட்டு வந்துள்ளேன்

இவ்வளவு விளையாடியும் 8 நாட்களில் 6 கிலோ கூடி விட்டேன் என்றால் பாருங்களேன் அதிர்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 15:08

Nisha wrote:
ahmad78 wrote:நீங்க பழகுறதில சின்னபுள்ளதான் நிஷா

மனசுல ஒன்னுமில்லாத குழந்தைதான் நீங்க

ஆனா என்னைக்கண்டா மட்டும் வம்பிழுக்கனும்னு தோணும் ^_

இதைப்பார்க்கவே இல்லையே! 

ஏன் எனில் நீங்கள் எனக்கு தாத்தாவாச்சே! அதுதான் வம்புக்கிழுக்கின்றேன்! ஆளைப்பாரு  என்கிட்ட  எப்பபாரு ஏட்டிக்கு போட்டியாய் பதில் சொல்வது நீங்க! பதிலுக்கு பதில் மட்டும் தான் இந்த சின்னபிள்ளை சொல்வதாம்!

 நானாய்  போய் யாரையும்  ஒன்றுமே சொல்ல மாட்டேனே! மீ பாவம்னு மீக்கே தெரியும்!
அடடா இன்னும் சூடு பிடிக்க வில்லை ம்ம் நடக்கட்டும் முழங்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 11 Oct 2014 - 15:16

Nisha wrote:அம்மாடி! இம்பூட்டு நேரம் எங்கே ஒளிந்திருந்தீங்க தாயி!

ஒளிஞ்சிருந்தது நீங்களா நானா ??????????? (_ (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 11 Oct 2014 - 15:20

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்

சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?

சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?

உங்கள் பாசமிகு நண்பன்  ❤

வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*

வந்தேன் அக்கா எப்படி உள்ளீர்கள் நான் நலமாக உள்ளேன் வரும் போது தம்பி வீட்டிலிருந்து நிறைய பலகாரம் பிரியாணி எல்லாம் செய்து கொடுத்தார்கள் கொண்டு வந்தேன் (:)

ம்ம்ம்ம் சரி சரி சாப்பிட்டு தெம்பா இருங்க :flower:
ஆமா ஆமா ரொம்பத்தான் தெம்பு ஓமானில் ரிஸ்க் எடுத்து மலையில் ஏறி குளத்தில் குதித்து பயங்கர அட்டகாசம் செய்துட்டு வந்துள்ளேன்

இவ்வளவு விளையாடியும் 8 நாட்களில் 6 கிலோ கூடி விட்டேன் என்றால் பாருங்களேன் அதிர்ச்சி

தம்பி இப்படி ரிஸ்க்கான சேட்டையெல்லாம் செய்யாதிங்க ப்ளீஸ்... நம்மள நம்பி குடும்பம் இருக்கு சரியா.... செய்யும் போது குஷியாத் தான் இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 11 Oct 2014 - 15:22

பானுஷபானா wrote:
Nisha wrote:அம்மாடி! இம்பூட்டு நேரம் எங்கே ஒளிந்திருந்தீங்க தாயி!

ஒளிஞ்சிருந்தது நீங்களா நானா ??????????? (_ (_

அது சரி! நான்  எப்போதும் போலத்தான் வரும்  போது வந்து  அப்பப்ப மாதிரி பதிவு போட்டுக்கின்றேன்ல! :dance::dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 11 Oct 2014 - 15:25

மலையில் ஏறும் போதும்  குளத்தில் குதிக்கும் போதும்  எடுத்த போட்டோ போட்டால் தான் நம்பணும் என எங்க டீச்சர் எனக்கு சொல்லி தந்திருக்காங்க! 

முதல்ல போட்டோ வரட்டும் ! அப்புறம் மத்ததை பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 15:27

பானுஷபானா wrote:
Nisha wrote:அம்மாடி! இம்பூட்டு நேரம் எங்கே ஒளிந்திருந்தீங்க தாயி!

ஒளிஞ்சிருந்தது நீங்களா நானா ??????????? (_ (_
சபாஷ் சரியான போட்டி சூடு பிடிக்கிறது நண்பா ):


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 11 Oct 2014 - 15:29

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அம்மாடி! இம்பூட்டு நேரம் எங்கே ஒளிந்திருந்தீங்க தாயி!

ஒளிஞ்சிருந்தது நீங்களா நானா ??????????? (_ (_
சபாஷ் சரியான போட்டி சூடு பிடிக்கிறது நண்பா ):

ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம்! ஏத்தி ஏத்தி ஏத்தி உட்டு ஊதி ஊதி ஊதி எரிய உட்டு  அப்புறம் கொழுந்து விட்டெரியும் என  காத்திட்டே இருங்க... ஆத்துங்க என உங்க கிட்ட வர மாட்டோம்! 

எட்டாம்  திகதி வரேன்னுட்டு பதினொராம் திகதி வந்ததுக்கு (_(_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 15:30

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்

சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?

சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?

உங்கள் பாசமிகு நண்பன்  ❤

வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*

வந்தேன் அக்கா எப்படி உள்ளீர்கள் நான் நலமாக உள்ளேன் வரும் போது தம்பி வீட்டிலிருந்து நிறைய பலகாரம் பிரியாணி எல்லாம் செய்து கொடுத்தார்கள் கொண்டு வந்தேன் (:)

ம்ம்ம்ம் சரி சரி சாப்பிட்டு தெம்பா இருங்க :flower:
ஆமா ஆமா ரொம்பத்தான் தெம்பு ஓமானில் ரிஸ்க் எடுத்து மலையில் ஏறி குளத்தில் குதித்து பயங்கர அட்டகாசம் செய்துட்டு வந்துள்ளேன்

இவ்வளவு விளையாடியும் 8 நாட்களில் 6 கிலோ கூடி விட்டேன் என்றால் பாருங்களேன் அதிர்ச்சி

தம்பி இப்படி ரிஸ்க்கான  சேட்டையெல்லாம் செய்யாதிங்க ப்ளீஸ்... நம்மள நம்பி குடும்பம் இருக்கு சரியா.... செய்யும் போது குஷியாத் தான் இருக்கும்.
அக்கா உங்க தம்பி இந்த நண்பனுககு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போன்று அந்த நேரம் என்ஜாய் செய்ய வேண்டியதுதான் மற்றது பிறகு
*# *#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 15:33

Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அம்மாடி! இம்பூட்டு நேரம் எங்கே ஒளிந்திருந்தீங்க தாயி!

ஒளிஞ்சிருந்தது நீங்களா நானா ??????????? (_ (_
சபாஷ் சரியான போட்டி சூடு பிடிக்கிறது நண்பா ):

ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம்! ஏத்தி ஏத்தி ஏத்தி உட்டு ஊதி ஊதி ஊதி எரிய உட்டு  அப்புறம் கொழுந்து விட்டெரியும் என  காத்திட்டே இருங்க... ஆத்துங்க என உங்க கிட்ட வர மாட்டோம்! 

எட்டாம்  திகதி வரேன்னுட்டு பதினொராம் திகதி வந்ததுக்கு (_(_
ஹா ஹா எல்லாம் ஒரு ஜாலிதான்

அன்பு உள்ளங்கள் என்னை ஓமானுக்கு வழி அனுப்பியது சேனையில் இருந்து....!

ஓமானிலிருந்து அன்பான உள்ளங்கள் என்னை மீ்ண்டும் கட்டாருக்கு அனுப்ப மறுத்து ஓமானில் இருக்க சொல்லி விட்டது அவர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டேனாம் என்று ஒரே அழுகை அந்த அழுகையை நிறுத்த இரண்டு நாள் சென்று விட்டது என்னை மன்னித்து விடுங்கள் அக்கா அன்புக்கு நான் அடிமை நல்ல ப......... )( )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 11 Oct 2014 - 15:36

Nisha wrote:மலையில் ஏறும் போதும்  குளத்தில் குதிக்கும் போதும்  எடுத்த போட்டோ போட்டால் தான் நம்பணும் என எங்க டீச்சர் எனக்கு சொல்லி தந்திருக்காங்க! 

முதல்ல போட்டோ வரட்டும் ! அப்புறம் மத்ததை பார்க்கலாம்!
நான் மலையில் இருந்து குதிக்கும் போது சொல்லிச்சொல்லித்தான் குதித்தேன் போட்டோ எடுங்கடா நம்ப மாட்டாங்கடா எடுங்கடா என்று தொண்டை கிளியக் கிளிய கத்தினேன் அடப்பாவிங்களா இப்ப பாருங்க

சரி சரி வீடியோவே உள்ளது உங்களுக்காக தருகிறேன் பாருங்கள் (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 11 Oct 2014 - 15:38

நானும் இங்கே தான் இருக்கிறேன் நிஷா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 11 Oct 2014 - 21:00

அனைவருக்கும் வணக்கம். சின்ன புள்ளைங்களா நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Oct 2014 - 0:47

சுறா wrote:அனைவருக்கும் வணக்கம். சின்ன புள்ளைங்களா நலமா?

வண்க்கம்  தாத்தோவ்! சின்ன்பிள்ளை நிஷா நலமாம்! ஆனால் ரெம்ப பிசியாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 12 Oct 2014 - 8:33

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்

அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum