Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நான் பொம்பள குரல்ல பேசினேன். அதன◌ால மறைச்சிட்டான்
அது சரி நம்பிட்டேன் ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ahmad78 wrote:நான் பொம்பள குரல்ல பேசினேன். அதன◌ால மறைச்சிட்டான்
!* !* _* _* _*
பானு நம்பாதிங்க! குட்டையை கலக்குறார்!
கலக்கி அவரே மீன் பிடிக்கட்டும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:ஏன் அவரைக் கூப்பிடுறிங்க உங்களுக்குப் பதிலா அவர் அடி வாங்கனுமா ^_
நான் சின்னபிள்ளை என சொன்னது ஓவரா இருக்குன்னு அவர் தான் சொன்னார்! நீங்க ஒப்புக்கிட்டிங்க தானே! அதான் வந்து பார்க்கச்சொன்னேன்பா! ஹாஹா
அவரே சொல்லிட்டு அவரே ஓவர்னு சொல்வாராமா... ஒரு வேளை பொறாமையா இருக்குமோ #*
இருக்கும் இருக்கும் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பெண்கள் ஒன்றுகூடிட்டாங்கப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:பெண்கள் ஒன்றுகூடிட்டாங்கப்பா
^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா அண்ணா நலமா? வீட்டில் உள்ளவர்கள் நலமா?
பானு நலமா?
பானு நலமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:சுறா அண்ணா நலமா? வீட்டில் உள்ளவர்கள் நலமா?
பானு நலமா?
சுறா அண்ணா நலமுடன் இருக்கிறார் அக்மத்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:சுறா அண்ணா நலமா? வீட்டில் உள்ளவர்கள் நலமா?
பானு நலமா?
நலம் முஹைதீன் நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:ahmad78 wrote:சுறா அண்ணா நலமா? வீட்டில் உள்ளவர்கள் நலமா?
பானு நலமா?
சுறா அண்ணா நலமுடன் இருக்கிறார் அக்மத்
^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலம்.
மகன் சொன்னானா?
மகன் சொன்னானா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே?
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இறையருளால் நலம்.
மகன் சொன்னானா?
ம்ம்ம் சொன்னான். கஸ்டமர் கேர் நம்பர்னு கட் செய்யலாம்னு நினைச்சேன். அப்புறம் வித்தியாசமா இருக்கவும் தான் அட்டண்ட் செய்தேனு சொன்னான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கஸ்டம்ர் கேரால் எத்தனை வாய்ப்புக்கள் மிஸ் ஆகுதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?
சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?
உங்கள் பாசமிகு நண்பன்
சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?
சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?
உங்கள் பாசமிகு நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலம்
ஓமன் பயணம் எப்படி இருந்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் நலமா?
இடங்களை சுத்திப்பார்த்தீர்களா?
ஓமன் பயணம் எப்படி இருந்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் நலமா?
இடங்களை சுத்திப்பார்த்தீர்களா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்! நண்பன் வந்தாச்சு! (((((((((((((((((((((((({_{_{_{_{_{_{_{_{_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பாருப்பா
நான் தினமும் வர்றேன். எனக்கு இவ்வளவு சந்தோஷமில்லை. )*
நான் தினமும் வர்றேன். எனக்கு இவ்வளவு சந்தோஷமில்லை. )*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?
சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?
உங்கள் பாசமிகு நண்பன்
வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:பாருப்பா
நான் தினமும் வர்றேன். எனக்கு இவ்வளவு சந்தோஷமில்லை. )*
))& ))& ))&
என்னது! இங்கே நான் சின்னப்பிள்ளையா நீங்கள் சின்னப்பிள்ளையா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?
சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?
உங்கள் பாசமிகு நண்பன்
வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*
ஆமாமாம் ஓமானில் ஒட்டகம் விலை கம்மியாய் இருந்ததென வாங்கி பார்சலில் போட்டிருக்காராம்! கட்டாரில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஓடிப்போய் வாக்கிக்கோங்கம்மா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க
காரியத்தில கருத்தா இருக்கீங்க. ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
சேனையில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே?
சேனை தவிர மற்ற நேரங்களில் என்னைத் தேடிய சொந்தங்கள் நலம்தானே?
உங்கள் பாசமிகு நண்பன்
வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க i*
ஆமாமாம் ஓமானில் ஒட்டகம் விலை கம்மியாய் இருந்ததென வாங்கி பார்சலில் போட்டிருக்காராம்! கட்டாரில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஓடிப்போய் வாக்கிக்கோங்கம்மா!
ஒட்டகம் வச்சு என்ன செய்ய :(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:வாங்க வாங்க பயணம் சுகமாக இருந்ததா? எனக்கு என்ன வாங்கி வந்திங்க
காரியத்தில கருத்தா இருக்கீங்க. ^_
இல்லனா கேனப்பயனு சொல்லிடுவாங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum