சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 15 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 17:55

வாங்க  இனியவன் அவர்களே!

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 8:30

இனிய காலை வணக்கம் என் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 8:56

காலை வணக்கம் அனைவருக்கும்!

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 9:00

Nisha wrote:காலை வணக்கம் அனைவருக்கும்!

நலம் தானே?
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 9:07

நலம் தான் ப்பா!

  உங்க நிஷா அக்கா இரவு 9 மணிக்கே தூங்க போனதால் நேற்று  சுவிஸில் புயலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 9:18

Guest ஹாய்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 9:40

வாங்க பானு! 

நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 9:41

நலம் நிஷா நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 10:14

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 11:48

நான் நலம் பானு!

வாங்க முஹைதீன்! நலமா?

இன்றைக்கு சுறா கடலுக்கு  போய் விட்டதா? கரைக்கு வரவில்லையாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 13:35

இறையருளால் நலம் நிஷ◌ா நீங்க எப்படி இருக்கின்றீர்கள்?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:01

இருக்கோம் இருக்கோம்.. இன்னும் சிறிது நேரம் இருப்போம்.  சுறாவை வலை வீசி தேடுங்கள். வந்தால்  களை கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 14:03

அவர் எங்க வேலை செய்கிறார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:11

ahmad78 wrote:அவர் எங்க வேலை செய்கிறார்.

இதென்னப்பா இப்படி கேட்கின்றீர்கள்? நான்கு நாள் முன்னாடி சுறா வந்து தன்னை பத்தி  பெரிய புராணம் சொல்லிட்டு நம்பா விட்டால்  முஹைதீனிடம் கேட்டுப்பாருங்க என உங்களை கை காட்டிச்சே!  உங்களுக்கே தெரியாதா? 

இருங்க வரேன்.. அந்த டான் பொஸ்கோ ஸ்கூலுக்கு ஒரு போன் போட்டு என்ன ஏதுன்னு கேட்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 14:22

ஏன் இப்படி மந்தமா இருக்கார் முஹைதீன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 14:32

ஏன்பா ஆளாளுக்கு என்னை குறை சொல்றீங்க.

அசுரன்னு ஒரு ஆள் அபுதாபியில் இருந்ததா ஞாபகம் அவரிடம் ஒருதடவை ஒரு விசயமா போன்கூட பண்ணினேன்.

அவ்வளவுதான்.

அவரா இவர்னு தெரியாதுப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:40

ahmad78 wrote:ஏன்பா ஆளாளுக்கு என்னை குறை சொல்றீங்க.

அசுரன்னு ஒரு ஆள் அபுதாபியில் இருந்ததா ஞாபகம் அவரிடம் ஒருதடவை ஒரு விசயமா போன்கூட பண்ணினேன்.

அவ்வளவுதான்.

அவரா இவர்னு தெரியாதுப்பா

அட! அப்படின்னால் அப்ப இருந்தே உங்களுக்கு இவரை தெரியுமா! நான் அறிந்தே அவர் துபாயை விட்டு வந்து  ஐந்து  வருடம் மேல இருக்குமே!

ஆனால் சுறா அசுரனானது 2010 டிசம்பரில் தானேப்பா! அப்ப இவர்  துபாயில் இல்லையே!  எனக்கு தெரியாத மர்மம் ஏதுமிருக்குமே!_*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:42

ahmad78 wrote:ஏன்பா ஆளாளுக்கு என்னை குறை சொல்றீங்க.

 


குறையென ஏன் எடுத்திங்க! அதீத அன்பால், உரிமையால், நட்பால் வந்த கிண்டல் என ஏன் எடுக்க முடியல்லை.....))&))&


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 14:44

நானும் சும்மாதான்பா சொன்னேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:47

நீங்க சுறா கூட ரபீஸ் விடயமா பேசி இருக்கிங்க என்பது உங்களுக்கு மறந்திருச்சா முஹைதீன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 15:05

Nisha wrote: நீங்க சுறா கூட ரபீஸ் விடயமா பேசி இருக்கிங்க என்பது உங்களுக்கு மறந்திருச்சா முஹைதீன்!

ரபீஸா ??????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 15:10

பானுஷபானா wrote:
Nisha wrote: நீங்க சுறா கூட ரபீஸ் விடயமா பேசி இருக்கிங்க என்பது உங்களுக்கு மறந்திருச்சா முஹைதீன்!

ரபீஸா ??????????

ரபீஸ் இல்லை ரபீக் எழுத்து பிழையானால் தூக்கி ப்பிடிப்பிங்களா? (_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 15:19

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote: நீங்க சுறா கூட ரபீஸ் விடயமா பேசி இருக்கிங்க என்பது உங்களுக்கு மறந்திருச்சா முஹைதீன்!

ரபீஸா ??????????

ரபீஸ் இல்லை ரபீக் எழுத்து பிழையானால் தூக்கி ப்பிடிப்பிங்களா? (_

அப்படி அல்ல ரபீக் என்றா ரபீஸ் என்றா என்ற சந்தேகம் தான். கேக்கலனா தெரியுமா )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 30 Sep 2014 - 15:21

என்னை பற்றி இங்கே விவாதம் ஓடுது போல இருக்கே! தம்பி இரண்டு டீ சொல்லுப்பா
சேனையின் நுழைவாயில். - Page 15 2Q==


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 30 Sep 2014 - 15:25

பேசின எங்களுக்கு தரத்தானே டீ ஆர்டர் செய்தீர்கள் சுறாவே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum