Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 14 of 40
Page 14 of 40 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
நமஸ்தேஜி!
மத்தவங்க யாரும் கண்ணுக்கு தெரியல்லையோ ))&
அவதார்ல ஜம்முன்னு இருக்கிங்க! கண்ணு பட்டிரும் சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நிறைய இடங்களில் இப்படித்தான் நிஷா நடக்கிறது.
இறந்த வீடுகளில் 7 வது நாள் 16 வது நாள் 40 வது நாள் உறவினர்கள் வேண்டியவர்களை அழைத்து சோறு இறைச்சி சமைத்து பறிமாறுவார்கள்.
அது இன்னும் புரியாமல் இருக்கிறது.
இறந்த வீடுகளில் 7 வது நாள் 16 வது நாள் 40 வது நாள் உறவினர்கள் வேண்டியவர்களை அழைத்து சோறு இறைச்சி சமைத்து பறிமாறுவார்கள்.
அது இன்னும் புரியாமல் இருக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம் ahmad78 நலமா?
இறையருளால் நலமண்ணா.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
நமஸ்தேஜி!
மத்தவங்க யாரும் கண்ணுக்கு தெரியல்லையோ ))&
அவதார்ல ஜம்முன்னு இருக்கிங்க! கண்ணு பட்டிரும் சாரே!
மத்தவங்கன்னு யாரை சொன்னீங்க.. நான் எல்லாருக்கும் தானே சொன்னேன் ))&
அவதாரை மாற்றிவிடுகிறேன்
Last edited by சுறா on Mon 29 Sep 2014 - 15:13; edited 1 time in total
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
மத்தவங்க யாரும் கண்ணுக்கு தெரியல்லையோ
என்ன தனியா விசாரிச்சா புடிக்காதே. உடனே அடிக்க வந்திருவீங்களே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நிறைய இடங்களில் இப்படித்தான் நிஷா நடக்கிறது.
இறந்த வீடுகளில் 7 வது நாள் 16 வது நாள் 40 வது நாள் உறவினர்கள் வேண்டியவர்களை அழைத்து சோறு இறைச்சி சமைத்து பறிமாறுவார்கள்.
அது இன்னும் புரியாமல் இருக்கிறது.
அது வேற!
முதல் எட்டு நாட்கள் அவர்கள் வீட்டில் அடுப்ப்பு எரிக்காமல் துக்கம் கொண்டாடுவதால் அயலில் இருப்போர் சமைத்து தருவார்கள். அதற்கு நன்றி சொல்ல இப்படி துக்கம் தீர்ந்த சில நாட்களில் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பாங்க..
எங்க ஊரிலும் இப்படி நடைமுறை இருக்கு. ஒரு மாதம் வருடம் என திதி செய்ய அழைத்தால் அன்றைய சமையலுக்கு வேண்டிய காய்கறி அரிசி என வாங்கி தருவார்கள். அப்படியே சாப்பிட்டு செல்வார்கள். ஒருவர் சுமையை இன்னொருவர் சுமக்கும் முறை அது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
அண்ணா நேத்துல இருந்து 2 ஆடு மாட்டி இருக்கு இன்னும் பிரியாணி சட்டி வைக்காம் இருக்கிங்க _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:பஸ் நிக்கலைன்னா நீங்க குறுக்க நின்னுறவேண்டியதுதானே பானு. ^_
அதுக்குள்ள பஸ் வந்துருச்சு ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
அண்ணா நேத்துல இருந்து 2 ஆடு மாட்டி இருக்கு இன்னும் பிரியாணி சட்டி வைக்காம் இருக்கிங்க _*
அப்பாடா இப்ப தான் ஒருத்தர் சரியா ஆட்டை கணக்கெடுத்து வச்சிருக்காரு. இதோ சட்டியோட வந்துடுறேன்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
நமஸ்தேஜி!
மத்தவங்க யாரும் கண்ணுக்கு தெரியல்லையோ ))&
அவதார்ல ஜம்முன்னு இருக்கிங்க! கண்ணு பட்டிரும் சாரே!
மத்தவங்கன்னு யாரை சொன்னீங்க.. நான் எல்லாருக்கும் தானே சொன்னேன் ))&
அவதாரை மாற்றிவிடுகிறேன்
ஏன் கண்ணு வைச்சிருவாங்க என பயமா? முடியல்ல சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:அய்யோ 3 ஆடு
என்னமோ நடக்குது உலகத்திலே! ஆடு ஆடு என ஆடுவது ஏன் தங்கமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
^) ^)பானுஷபானா wrote:அய்யோ 3 ஆடு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
பானுவுக்கு ஆட்டிறைச்சி ரொம்ப பிடிக்குமாம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நாங்க எல்லாம் எப்போதோ வந்துட்டோம் :(
எங்கே எப்போது வந்தீர்கள்?
ஆமாம் சனிக்கிழமை எப்படி வீட்டுக்கு போனீர்கள்? பையன் நேரத்துக்கு வீடு வந்தானா?
பஸ் அவ்வளவா இல்ல . வர்ற பஸ்ஸும் ஒழுங்கா நிக்காம போனானுங்க. சில ஆண்கள் நின்னு வர்ற பஸ்ஸை மறிச்ச்சு எல்லாரையும் ஏத்தி விட்டாங்க. பையனும் எனக்கு முன்னமே வீட்டுக்கு போயிட்டான் நிஷா.
வீட்டுக்குப் போய் டீப் போட்டு முறுக்கு சுட்டுச் சாப்பிட்டு துக்கம் கொண்டாடினோம் i*
ஹாஹா! உங்கூரில் துக்கம் இப்படித்தான் கொண்டாடுவிங்களா?
இதை விடக் கொடுமை என்னனா என் தங்கச்சி போன் செய்து உன் கிட்ட முட்டை தேங்காய் இருக்கா கஜுரா செய்யனுமுன் கேட்டா. என்கிட்டயும் இல்லனு சொன்னேன். கடையும் இல்லையா எதுவுமே செய்யலனு நேத்து வருத்தப்பட்டா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா அக்கா சாப்பிட்டேன் கரட் பீன்ஸ் மாசி மிக்ஸ் என்று சொல்லி பர்சானும் சாகிரும் ஏதோ செய்து தந்தாங்க அதைத்தான் சாப்பிட்டோம்Nisha wrote:நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
வாங்க!
சாப்பிட்டாச்சா? என்ன சாப்பாடு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:அய்யோ 3 ஆடு
என்னமோ நடக்குது உலகத்திலே! ஆடு ஆடு என ஆடுவது ஏன் தங்கமே!
அது பரம ரகசியம்..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
அண்ணா நேத்துல இருந்து 2 ஆடு மாட்டி இருக்கு இன்னும் பிரியாணி சட்டி வைக்காம் இருக்கிங்க _*
அப்பாடா இப்ப தான் ஒருத்தர் சரியா ஆட்டை கணக்கெடுத்து வச்சிருக்காரு. இதோ சட்டியோட வந்துடுறேன்.
சீக்கிரம் வாங்க ஓடிரப் போகுது (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன சைடு டிஷ்ஷை சொல்றீங்க. மெயின் அயிட்டம் என்னான்னு சொல்லுங்க (_நண்பன் wrote:ஆமா அக்கா சாப்பிட்டேன் கரட் பீன்ஸ் மாசி மிக்ஸ் என்று சொல்லி பர்சானும் சாகிரும் ஏதோ செய்து தந்தாங்க அதைத்தான் சாப்பிட்டோம்Nisha wrote:நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
வாங்க!
சாப்பிட்டாச்சா? என்ன சாப்பாடு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அது தானே!
இங்கே எங்க வீட்டில் சிக்கன் பிரியாணி வெந்திட்டிருக்கு.
இங்கே எங்க வீட்டில் சிக்கன் பிரியாணி வெந்திட்டிருக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம் சார் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இணைய மாலை வணக்கம் சார் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
நான் நலம் நண்பா நீங்க நலம் என்றது மகிழ்ச்சியாக உள்ளது. )((
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று எங்க வீட்டில் இதுதான் மெயின் )*சுறா wrote:என்ன சைடு டிஷ்ஷை சொல்றீங்க. மெயின் அயிட்டம் என்னான்னு சொல்லுங்க (_நண்பன் wrote:ஆமா அக்கா சாப்பிட்டேன் கரட் பீன்ஸ் மாசி மிக்ஸ் என்று சொல்லி பர்சானும் சாகிரும் ஏதோ செய்து தந்தாங்க அதைத்தான் சாப்பிட்டோம்Nisha wrote:நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
வாங்க!
சாப்பிட்டாச்சா? என்ன சாப்பாடு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் நலமாக உள்ளதும் மகிழ்வாக உள்ளதும் உங்கள் அவதார் சொல்கிறது அருமை அருமை தேர்ந்தெடுப்பின் காரணம் ( அவதார் )சுறா wrote:நண்பன் wrote:இணைய மாலை வணக்கம் சார் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?சுறா wrote:இனிய மாலை வணக்கம் Guest நலமா? )((
நான் நலம் நண்பா நீங்க நலம் என்றது மகிழ்ச்சியாக உள்ளது. )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 14 of 40 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 14 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum