சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 13 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:03

சாப்பிட்டாச்சா? என்ன சாப்பாடு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:05

மட்டன் குழம்பு ரசம் சிக்கன் 65 இன்னைக்கு அவ்வளவு தான்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:06

மட்டன் குழம்பு 
சிக்கன் 65
ரசம் 

இத்தனையும் சாப்பிட்டு விட்டு அவ்வளவு தான்னு சொல்ல எப்படி சார் மனசு வருது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:08

Nisha wrote:மட்டன் குழம்பு 
சிக்கன் 65
ரசம் 

இத்தனையும் சாப்பிட்டு விட்டு அவ்வளவு தான்னு சொல்ல எப்படி சார் மனசு வருது!

இவையனைத்தும் நான் செய்தது.  )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 29 Sep 2014 - 7:47

வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 8:02

இனிய காலை வணக்கம் சொந்தங்களே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 9:18

சுறா wrote:
Nisha wrote:மட்டன் குழம்பு 
சிக்கன் 65
ரசம் 

இத்தனையும் சாப்பிட்டு விட்டு அவ்வளவு தான்னு சொல்ல எப்படி சார் மனசு வருது!

இவையனைத்தும் நான் செய்தது.  )*

இனிய காலை வணக்கம் சுறா சார்!

இனிய காலை வணக்கம் தும்பியோவ் 

இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 29 Sep 2014 - 10:11

நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்Guest
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Mon 29 Sep 2014 - 12:10

அனைவருக்கும் வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:23

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 14:31

வாங்க பானு!

வாங்க துறைவன் சார் ! 

வாங்க  முஹைதீன்

அனைவருமே நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:32

இறையருளால் நலம்

நீங்க நலமா மேடம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 14:45

என்னாச்சு? ஆளையே காணோம்? எங்கே போனீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:47

நேற்று மதியத்திலிருந்து சிஸ்டம் ரிப்பேர் இப்பத்தான் ஒர்க் ஆச்சு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 29 Sep 2014 - 14:55

நாங்க எல்லாம் எப்போதோ வந்துட்டோம் :(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 14:56

பானுஷபானா wrote:நாங்க எல்லாம் எப்போதோ வந்துட்டோம் :(

எங்கே எப்போது வந்தீர்கள்?

ஆமாம் சனிக்கிழமை எப்படி வீட்டுக்கு போனீர்கள்? பையன்  நேரத்துக்கு வீடு வந்தானா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:59

சரி சரி அழாதீங்க குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நிஷா வாங்கி அனுப்புவாங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 15:01

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 29 Sep 2014 - 15:02

Nisha wrote:
பானுஷபானா wrote:நாங்க எல்லாம் எப்போதோ வந்துட்டோம் :(

எங்கே எப்போது வந்தீர்கள்?

ஆமாம் சனிக்கிழமை எப்படி வீட்டுக்கு போனீர்கள்? பையன்  நேரத்துக்கு வீடு வந்தானா?

பஸ் அவ்வளவா இல்ல . வர்ற பஸ்ஸும் ஒழுங்கா நிக்காம போனானுங்க. சில ஆண்கள் நின்னு வர்ற பஸ்ஸை மறிச்ச்சு எல்லாரையும் ஏத்தி விட்டாங்க. பையனும் எனக்கு முன்னமே வீட்டுக்கு போயிட்டான் நிஷா.

வீட்டுக்குப் போய் டீப் போட்டு முறுக்கு சுட்டுச் சாப்பிட்டு துக்கம் கொண்டாடினோம் i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 29 Sep 2014 - 15:02

ahmad78 wrote:சரி சரி அழாதீங்க குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நிஷா வாங்கி அனுப்புவாங்க

*#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 15:06

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

வாங்க! 

சாப்பிட்டாச்சா? என்ன சாப்பாடு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 15:06

பஸ் நிக்கலைன்னா நீங்க குறுக்க நின்னுறவேண்டியதுதானே பானு. ^_


Last edited by ahmad78 on Mon 29 Sep 2014 - 15:07; edited 1 time in total


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 15:07

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:நாங்க எல்லாம் எப்போதோ வந்துட்டோம் :(

எங்கே எப்போது வந்தீர்கள்?

ஆமாம் சனிக்கிழமை எப்படி வீட்டுக்கு போனீர்கள்? பையன்  நேரத்துக்கு வீடு வந்தானா?

பஸ் அவ்வளவா இல்ல . வர்ற பஸ்ஸும் ஒழுங்கா நிக்காம போனானுங்க. சில ஆண்கள் நின்னு வர்ற பஸ்ஸை மறிச்ச்சு எல்லாரையும் ஏத்தி விட்டாங்க. பையனும் எனக்கு முன்னமே வீட்டுக்கு போயிட்டான் நிஷா.

வீட்டுக்குப் போய் டீப் போட்டு முறுக்கு சுட்டுச் சாப்பிட்டு துக்கம் கொண்டாடினோம் i*

ஹாஹா! உங்கூரில் துக்கம் இப்படித்தான் கொண்டாடுவிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 29 Sep 2014 - 15:07

பானுஷபானா wrote:
ahmad78 wrote:சரி சரி அழாதீங்க குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நிஷா வாங்கி அனுப்புவாங்க

*#

என் சார்பாக நவம்பரில் நீங்களே வாங்கி கொடுத்திருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 29 Sep 2014 - 15:08

இனிய மாலை வணக்கம் Guest நலமா?  )((


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum