Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 27 of 40
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சின்ன பிள்ளை பாட்டி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:வணக்கம் சின்ன பிள்ளை பாட்டி
ஹாஹா! அதென்ன சின்னபிள்ளைப்பாட்டி! அவ்வ்வ்வ்வு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
((( (((Nisha wrote:சுறா wrote:வணக்கம் சின்ன பிள்ளை பாட்டி
ஹாஹா! அதென்ன சின்னபிள்ளைப்பாட்டி! அவ்வ்வ்வ்வு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நான் சின்ன பிள்ளை வந்திருக்கேன்!
வந்து வணக்கம் சொல்லுங்க!
அனைவரும் நலமா?
வந்து வணக்கம் சொல்லுங்க!
அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இது கொஞ்சம் ஓவர் நிஸா மேடம்
நல்லாயிருக்கீங்களா?
நல்லாயிருக்கீங்களா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இது கொஞ்சம் ஓவர் நிஸா மேடம்
நல்லாயிருக்கீங்களா?
என்னது ஓவராம்! இல்லை தெரியாமல் கேட்கின்றேன் என்னது ஓவர்?
நானா சொன்னேன்! நீங்களும் பானுவும் தான் சொன்னிங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
:dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க பழகுறதில சின்னபுள்ளதான் நிஷா
மனசுல ஒன்னுமில்லாத குழந்தைதான் நீங்க
ஆனா என்னைக்கண்டா மட்டும் வம்பிழுக்கனும்னு தோணும் ^_
மனசுல ஒன்னுமில்லாத குழந்தைதான் நீங்க
ஆனா என்னைக்கண்டா மட்டும் வம்பிழுக்கனும்னு தோணும் ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானு மகனிடம் பேசிட்டேன் நிஷா. என்னா◌ால் முடிந்தளவு முயறசிப்பேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:பானு மகனிடம் பேசிட்டேன் நிஷா. என்னா◌ால் முடிந்தளவு முயறசிப்பேன்.
முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் முஹைதீன்! உங்கள் இடத்தோடு வர முடிந்தால் அவனுக்கும் ஒரு வழி காட்டியாய் இருக்கும்!
அது சரி அவர் எந்த பிரிவு எடுத்து படித்தார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:பானு மகனிடம் பேசிட்டேன் நிஷா. என்னா◌ால் முடிந்தளவு முயறசிப்பேன்.
எப்போ எப்போ எப்போ பேசினிங்க ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ahmad78 wrote:பானு மகனிடம் பேசிட்டேன் நிஷா. என்னா◌ால் முடிந்தளவு முயறசிப்பேன்.
முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் முஹைதீன்! உங்கள் இடத்தோடு வர முடிந்தால் அவனுக்கும் ஒரு வழி காட்டியாய் இருக்கும்!
அது சரி அவர் எந்த பிரிவு எடுத்து படித்தார்?
நான் சொன்னேனே நிஷா. எலக்ட்ரிக்கல் &எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினீயர் என்று )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:எதற்கு இவ்வளவு எப்போ?
காலைல வரை நீங்க பேசி இருந்தா சொல்லி இருப்பானே. அதான் எப்போ பேசினிங்கனு கேட்டேன் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:எதற்கு இவ்வளவு எப்போ?
அதானே! எப்போ எங்கே எவருடன் பேசினீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:ahmad78 wrote:பானு மகனிடம் பேசிட்டேன் நிஷா. என்னா◌ால் முடிந்தளவு முயறசிப்பேன்.
முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் முஹைதீன்! உங்கள் இடத்தோடு வர முடிந்தால் அவனுக்கும் ஒரு வழி காட்டியாய் இருக்கும்!
அது சரி அவர் எந்த பிரிவு எடுத்து படித்தார்?
நான் சொன்னேனே நிஷா. எலக்ட்ரிக்கல் &எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினீயர் என்று )*
ம்ம் மறந்துட்டேன்! வயதாச்சில்ல! மன்னிச்சு விட்டிருங்க தாயே!? நான் சின்னப்பிள்ளை தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ahmad78 wrote:பானு மகனிடம் பேசிட்டேன் நிஷா. என்னா◌ால் முடிந்தளவு முயறசிப்பேன்.
முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் முஹைதீன்! உங்கள் இடத்தோடு வர முடிந்தால் அவனுக்கும் ஒரு வழி காட்டியாய் இருக்கும்!
அது சரி அவர் எந்த பிரிவு எடுத்து படித்தார்?
நான் சொன்னேனே நிஷா. எலக்ட்ரிக்கல் &எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினீயர் என்று )*
ம்ம் மறந்துட்டேன்! வயதாச்சில்ல! மன்னிச்சு விட்டிருங்க தாயே!? நான் சின்னப்பிள்ளை தானே!
சரி சரி சின்னப் பிள்ளை என்பதால் பிரம்படி இல்லாம போச்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
முஹைதீன் ஓடி வாங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் அவரைக் கூப்பிடுறிங்க உங்களுக்குப் பதிலா அவர் அடி வாங்கனுமா ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ஏன் அவரைக் கூப்பிடுறிங்க உங்களுக்குப் பதிலா அவர் அடி வாங்கனுமா ^_
நான் சின்னபிள்ளை என சொன்னது ஓவரா இருக்குன்னு அவர் தான் சொன்னார்! நீங்க ஒப்புக்கிட்டிங்க தானே! அதான் வந்து பார்க்கச்சொன்னேன்பா! ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் பொம்பள குரல்ல பேசினேன். அதன◌ால மறைச்சிட்டான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நான் பொம்பள குரல்ல பேசினேன். அதன◌ால மறைச்சிட்டான்
!* !* _* _* _*
பானு நம்பாதிங்க! குட்டையை கலக்குறார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:ஏன் அவரைக் கூப்பிடுறிங்க உங்களுக்குப் பதிலா அவர் அடி வாங்கனுமா ^_
நான் சின்னபிள்ளை என சொன்னது ஓவரா இருக்குன்னு அவர் தான் சொன்னார்! நீங்க ஒப்புக்கிட்டிங்க தானே! அதான் வந்து பார்க்கச்சொன்னேன்பா! ஹாஹா
அவரே சொல்லிட்டு அவரே ஓவர்னு சொல்வாராமா... ஒரு வேளை பொறாமையா இருக்குமோ #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 27 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum