Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 5 of 40
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:வ அலைக்கும் சலாம் இல்ல பானு.
وَعَلَيْكُمُ السَلَامْ
வ அலைக்குமுஸ்ஸலாம்
இதுதான் இலக்கண அடிப்படையில் கரெக்ட்
இனி திருத்துங்கள்
நல்லா பாருங்க முஹைதீம் சத்து வரும் இடத்தில் தான் முஸ்ஸலாம் என ஒரு எழுத்டோடு பக்கத்து எழுத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் . நீங்க போட்டிருக்கும் எழுத்தில் பாருங்க சுக்குன் வருது அப்போ அலைக்கும் என்பது முடிந்து சலாம் என தொடங்குது (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் இருவரும் சொல்வது சரிதான்பானுஷபானா wrote:ahmad78 wrote:வ அலைக்கும் சலாம் இல்ல பானு.
وَعَلَيْكُمُ السَلَامْ
வ அலைக்குமுஸ்ஸலாம்
இதுதான் இலக்கண அடிப்படையில் கரெக்ட்
இனி திருத்துங்கள்
நல்லா பாருங்க முஹைதீம் சத்து வரும் இடத்தில் தான் முஸ்ஸலாம் என ஒரு எழுத்டோடு பக்கத்து எழுத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் . நீங்க போட்டிருக்கும் எழுத்தில் பாருங்க சுக்குன் வருது அப்போ அலைக்கும் என்பது முடிந்து சலாம் என தொடங்குது (_
ஆனால்
வ அலைக்கு முஸலாம் என்பது மிகவும் சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
படத்தில் போட்டிருப்பது போல சொல்வதென்றாள் அலைக்குமு சலாம் எனத் தானே வரும் சத்து வரலயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சத்து வரும்பா கீபோர்டில எப்படிபோடுறதுன்னு தெரியல.
குறியீடுகள் அதிகமா உபயோகப்படுத்தாதினால் மறந்துபோச்சு.
நீங்க போட்டிருங்க.
குறியீடுகள் அதிகமா உபயோகப்படுத்தாதினால் மறந்துபோச்சு.
நீங்க போட்டிருங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சேனையின் அனைத்து உறவுகளுக்கு இனிய மதிய நேர வந்தனங்கள் )(( )(( )(( )((
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையின் நுழைவாயில்.
சத்து என்றால் என்ன?
சுக்குன் என்றால் என்ன?
சுக்குன் என்றால் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சாப்பிடபோறேன். 1 மணிநேரம் கழித்து உங்களோடு உறவாடுகிறேன்.
அதுவரை விடைபெறுகிறேன்
அதுவரை விடைபெறுகிறேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Farsan S Muhammad wrote:சேனையின் அனைத்து உறவுகளுக்கு இனிய மதிய நேர வந்தனங்கள் )(( )(( )(( )((
அப்பாடா
வணக்கம் வணக்கம்
வாங்க வாங்க எங்கள் எதிர்கால வழி காட்டியே? உடலும் உள்ளமும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க நலம்Nisha wrote:Farsan S Muhammad wrote:சேனையின் அனைத்து உறவுகளுக்கு இனிய மதிய நேர வந்தனங்கள் )(( )(( )(( )((
அப்பாடா
வணக்கம் வணக்கம்
வாங்க வாங்க எங்கள் எதிர்கால வழி காட்டியே? உடலும் உள்ளமும் நலம் தானே?
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:சாப்பிடபோறேன். 1 மணிநேரம் கழித்து உங்களோடு உறவாடுகிறேன்.
அதுவரை விடைபெறுகிறேன்
அதுக்குள் 12 மணி ஆகி விட்டதா?
சரி போயிட்டு சாப்பிட்டு வாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வந்துட்டேன்.
எல்லோரும் சாப்பிட்டாச்சா?
எல்லோரும் சாப்பிட்டாச்சா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சத்து என்றால் என்ன?
சுக்குன் என்றால் என்ன?
நிஷாவுக்கு பதில் சொல்லுங்க முஹைதீன் எனக்கு நெட் கனெக்ட் போய் போய் வருது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சத்துன்னா அழுத்தம் கொடுத்து சொல்வது
உதாரணம் கடைக்கு இன்னும் பல
நான் கோடிட்டு காட்டிய வார்த்தைகளுக்கு சொல்வாங்க.
சுக்கூன் புள்ளி வைச்ச எழுத்துக்கள்
க் ங் ச் ட்................
சரிதானேப்பா. தவறா இருந்தா தெரிஞ்சவங்க திருத்திருங்கப்பா
உதாரணம் கடைக்கு இன்னும் பல
நான் கோடிட்டு காட்டிய வார்த்தைகளுக்கு சொல்வாங்க.
சுக்கூன் புள்ளி வைச்ச எழுத்துக்கள்
க் ங் ச் ட்................
சரிதானேப்பா. தவறா இருந்தா தெரிஞ்சவங்க திருத்திருங்கப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:சத்துன்னா அழுத்தம் கொடுத்து சொல்வது
உதாரணம் கடைக்கு இன்னும் பல
நான் கோடிட்டு காட்டிய வார்த்தைகளுக்கு சொல்வாங்க.
சுக்கூன் புள்ளி வைச்ச எழுத்துக்கள்
க் ங் ச் ட்................
சரிதானேப்பா. தவறா இருந்தா தெரிஞ்சவங்க திருத்திருங்கப்பா
ம்ம்ம் சரிதான் அந்த எழுத்து எப்படி இருக்கும்னு சொல்லி இருக்கலாமே.
சத்து w இப்படி இருக்கும் சுக்குன் , இப்படி இருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் நண்பன் இணைந்து கொள்கிறேன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் தலைவா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?சுறா wrote:வணக்கம் நண்பர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
வ அலைக்கு முஸலாம் தோழா
நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்
அனைவருக்கும் இன்றய நாள் நன்மையாக அமையட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பானு அக்கா நலமா
பானு அக்கா நலமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு புரியவில்லை முஹைதீன், பானு, அது எழுத்து எனில் அரபி எழுத்தா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே?
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்.
என்னப்பா ஆச்சு? ரெம்ப வேலையா கண்ணா?
ஆளையே காணோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 5 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|