சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 11 Khan11

சேனையின் நுழைவாயில்.

+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 11:45

First topic message reminder :

)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:23

சுறா wrote:ஆமாம் 1999 மற்றும் 2000 இவருக்கு கணினி ஆசிரியர் நான் 11வது 12வது படிக்கும் போது. போன ஆக.15 அன்று புதுயுகம் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் இவர் எங்கள் பள்ளிக்கு வந்து முழுவதும் சுற்றிபார்த்து எங்களுடன் பேசிவிட்டு நான்காம் படத்திற்கு ஆசீர் பெற்று சென்றார்

ஓ பெரிய ஆளுப்பா நீங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 28 Sep 2014 - 10:26

இதுமட்டும் இல்லை சத்தியராசு மகன் சிபி மற்றும் பி.வாசு மகன் விக்ரம் மற்றும் ஜெயபாரதி மற்றும் சீமா மகன் என எல்லாரும். டீ.ஆர் மகன் குறள் என நிறைய பட்டியலே உள்ளது

ஜெயசித்ரா மேடத்தின் மகனும் தான் எங்கள் மாணவர்கள். நான் கணினி ஆசிரியர் அவர்களுக்கு

போட்டோக்களை போடுறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:28

வாவ் தனித்திரி தொடங்கி போடுங்கப்பா!

அத்தனை பெரிய ஸ்கூலா உங்க ஸ்கூல்! நீங்கள்” ரெமப் கிரேட் ஜானி. கேட்கவே சந்தோஷமா இருக்கு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:29

சுறா wrote:இதோ ப்ளசி ஜெரூஷா - குட்டி அசுரன்

சேனையின் நுழைவாயில். - Page 11 Vrff9p

குட்டி அசுரன் இல்லை குட்டி ஜானி பெர்னாட்

அழகுகுட்டி என்பது எனக்கு ஏற்கனவே தெரியுமே!

குழந்தைகளுக்கு பெயர் சொல்லும் போது உங்கள் புனைபெயருடன் இட்டு சொல்லாதீர்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 10:36

Nisha wrote:இப்போதைக்கு சேனையில் இருக்கும் இருவரும் இனியவர்கள் தானே  இனியா சார்!

என் அன்புத்தும்பிக்கும்  அருமை  தோழருக்கும் காலை வணக்கமுங்கோ?

சரியா  அசுரரே!
நான் வணக்கம் சொல்லியாச்சி அக்கா பார்த்திங்களா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:39

அதெல்லாம் பார்த்தாச்சேப்பா! சுறாவின் மகள் படம் பாருங்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 10:42

சுறா wrote:சேனையின் நுழைவாயில். - Page 11 FfY3xD

எனது மாணவன் கும்கி நாயகனுடன்
கும்கி நாயகனின் பக்கத்தில் இருப்பது யாருப்பா குண்டா அழகா பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:43

இடது பக்கம் முதலில் நிற்பவர் தான் சுறா எனும் ஜானி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 10:43

சுறா wrote:இதோ ப்ளசி ஜெரூஷா - குட்டி அசுரன்

சேனையின் நுழைவாயில். - Page 11 Vrff9p
அன்பு மகளார் ரொம்ப அழகா இருக்கார் :flower: :flower:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sun 28 Sep 2014 - 10:43

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:45

வாங்க முஹைதீன்! 

நலம்,  நலம் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 10:45

Nisha wrote:இடது பக்கம் முதலில் நிற்பவர் தான் சுறா எனும் ஜானி!
சுறா அசுரன் ஜானி தம்பி எத்தனை பெயர்கள் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sun 28 Sep 2014 - 10:47

இறையருளால் நலம் நிஷா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 10:48

ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sun 28 Sep 2014 - 10:49

இறையருளால் நலம் நண்பன்.


நீங்கள் எப்படி இருக்கிறிர்கள்?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 28 Sep 2014 - 11:27

நண்பன் wrote:
Nisha wrote:இடது பக்கம் முதலில் நிற்பவர் தான் சுறா எனும் ஜானி!
சுறா அசுரன் ஜானி தம்பி எத்தனை பெயர்கள் ஐடியா!

சீனிங்கிற என்பெயரை இந்த அக்கா எப்பவும் ஜானின்னு செல்லமா கூப்பிடும்  {_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 12:14

ahmad78 wrote:இறையருளால் நலம் நண்பன்.


நீங்கள் எப்படி இருக்கிறிர்கள்?
நானும் இறைவன் துணையால் நலம் நண்பரே )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 12:16

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இடது பக்கம் முதலில் நிற்பவர் தான் சுறா எனும் ஜானி!
சுறா அசுரன் ஜானி தம்பி எத்தனை பெயர்கள் ஐடியா!

சீனிங்கிற என்பெயரை இந்த அக்கா எப்பவும் ஜானின்னு செல்லமா கூப்பிடும்  {_
சீனியா? இன்னொன்றா ?
சீனி என்றால் நீங்கள் எப்பவும் இனிப்பாகத்தான் இருப்பிங்களா சார்..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 13:43

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இடது பக்கம் முதலில் நிற்பவர் தான் சுறா எனும் ஜானி!
சுறா அசுரன் ஜானி தம்பி எத்தனை பெயர்கள் ஐடியா!

சீனிங்கிற என்பெயரை இந்த அக்கா எப்பவும் ஜானின்னு செல்லமா கூப்பிடும்  {_
சீனியா? இன்னொன்றா ?
சீனி என்றால் நீங்கள் எப்பவும் இனிப்பாகத்தான் இருப்பிங்களா சார்..!

எத்தனை பெயரில் வந்தாலும் அத்தனையும் தான் தான் என தன்னை மறைக்காமல் சொல்லிட்டு வருவதில்  இனியாவை மிஞ்ச ஆளில்லைப்பா!

இவர் சொல்வாரோ இல்லையோ நாம் கண்டுபிடிக்கணும் என ஏதாச்சும் குறும்பு செய்தே மாட்டிப்பார்!

எத்தனை பெயரில் வந்தாலும்  ஜானி பெர்னாட் என்பது தான் இவரின் நிஜப்பெயர் நண்பன் சார்.  புகழ்பெற்ற   ஸ்கூலில்  கணணி வல்லுனரும் பயிற்றுவிக்கும் ஆசிரியரும் இவர். 

அவர் சொன்ன மாணவர்கள் பெயர் பட்டியலை பார்த்தாலே புரியுமே.. எத்தனை வசதியானவர்கள் படிக்கும் ஸ்கூல் அது என!  

என்னை பொறுத்த வரை  இந்த இணையத்தில் நட்பென  நம்பிய முதலாமவர் இவர்! மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது! எனக்கு என்றும் நல்ல நட்பாய் தான் இருந்திருக்கின்றார். இருக்கின்றார்.


Last edited by Nisha on Sun 28 Sep 2014 - 15:03; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sun 28 Sep 2014 - 14:20

அசுரன் இந்த பெயரை நான் வேறு ஒரு தளத்தில் கேட்டிருக்கிறேனே.  அவரா இவர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 14:42

ahmad78 wrote:அசுரன் இந்த பெயரை நான் வேறு ஒரு தளத்தில் கேட்டிருக்கிறேனே.  அவரா இவர்

உங்களுக்கு தெரிந்தவர் தான் முஹைதீன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 15:21

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இடது பக்கம் முதலில் நிற்பவர் தான் சுறா எனும் ஜானி!
சுறா அசுரன் ஜானி தம்பி எத்தனை பெயர்கள் ஐடியா!

சீனிங்கிற என்பெயரை இந்த அக்கா எப்பவும் ஜானின்னு செல்லமா கூப்பிடும்  {_
சீனியா? இன்னொன்றா ?
சீனி என்றால் நீங்கள் எப்பவும் இனிப்பாகத்தான் இருப்பிங்களா சார்..!

எத்தனை பெயரில் வந்தாலும் அத்தனையும் தான் தான் என தன்னை மறைக்காமல் சொல்லிட்டு வருவதில்  இனியாவை மிஞ்ச ஆளில்லைப்பா!

இவர் சொல்வாரோ இல்லையோ நாம் கண்டுபிடிக்கணும் என ஏதாச்சும் குறும்பு செய்தே மாட்டிப்பார்!

எத்தனை பெயரில் வந்தாலும்  ஜானி பெர்னாட் என்பது தான் இவரின் நிஜப்பெயர் நண்பன் சார்.  புகழ்பெற்ற   ஸ்கூலில்  கணணி வல்லுனரும் பயிற்றுவிக்கும் ஆசிரியரும் இவர். 

அவர் சொன்ன மாணவர்கள் பெயர் பட்டியலை பார்த்தாலே புரியுமே.. எத்தனை வசதியானவர்கள் படிக்கும் ஸ்கூல் அது என!  

என்னை பொறுத்த வரை  இந்த இணையத்தில் நட்பென  நம்பிய முதலாமவர் இவர்! மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது! எனக்கு என்றும் நல்ல நட்பாய் தான் இருந்திருக்கின்றார். இருக்கின்றார்.
மீண்டும் உங்களால் எங்கள் நட்பு நிலை பெற்றிருக்கிறது மிக்க மகிழ்ச்சி அக்கா இனியா சார் அவர்களை மீண்டும் எங்களுக்காக கொண்டு வந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 28 Sep 2014 - 15:49

முஹைதீனுக்கு இன்று என்ன தான் ஆச்சாம்? ஆளையே காண முடியவில்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 15:58

Nisha wrote:முஹைதீனுக்கு இன்று என்ன தான் ஆச்சாம்? ஆளையே காண முடியவில்லை!
தெரியலியே நானும் இப்பதான் இணைய முடிந்தது காலையில் வேலையில் சிக்கி விட்டேன்
முன்பெல்லாம் அவ்வப்போது வேலை செய்தால் போதும் இப்போதெல்லாம் அப்படி இல்லை தலை கீழாக மாறி விட்டது _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 28 Sep 2014 - 17:19

இனிய மாலை வணக்கம் Guest


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum