Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:நாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா?Nisha wrote:வாங்க! வாங்க!
நாங்க நலம்! நீங்க நலமா?
வலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்
மாறா அன்புடன்
நண்பன்..
நன்றிப்பா!
அக்காவும் தும்பியும் என்ன மொழில பேசிக்கிறாங்க :?:
ஏன் உங்களுக்கு புரியலலயா மேடம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
புரியல நிஷா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன தான் நடந்தது? யாருமே வரவில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா? (_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க ஜானி!
கால் வலியால் நான் இன்றும் எங்கும் போகவில்லை! இந்த இரண்டு நாட்களில் சரியாக்கினால் தான் அடுத்த வாரங்களில் தொடர்ந்து வரும் பார்ட்டிகளை செய்ய முடியும்.
கால் வலியால் நான் இன்றும் எங்கும் போகவில்லை! இந்த இரண்டு நாட்களில் சரியாக்கினால் தான் அடுத்த வாரங்களில் தொடர்ந்து வரும் பார்ட்டிகளை செய்ய முடியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வாங்க ஜானி!
கால் வலியால் நான் இன்றும் எங்கும் போகவில்லை! இந்த இரண்டு நாட்களில் சரியாக்கினால் தான் அடுத்த வாரங்களில் தொடர்ந்து வரும் பார்ட்டிகளை செய்ய முடியும்.
நான் சொன்ன வைத்தியம் செய்தீர்களா?
நீங்கள் சளி மற்றும் இதர நோய்க்கு மாத்திரைகள் எடுக்கும் போது கவனம் வேன்டும் இதன் பின்விளைவாக கூட கால்கள் வலிக்கும். அதனால் நிறைய பழங்கள் சாப்பிடுங்கள்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
என்னது? நான் என் வாழ்த்து திரீயில் போட்ட பதிவை பார்க்கவே இல்லையா?))&
தினமும் தைராயிட் மாத்திரை எடுப்பது தானே ஜானி.
தினமும் தைராயிட் மாத்திரை எடுப்பது தானே ஜானி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னது? நான் என் வாழ்த்து திரீயில் போட்ட பதிவை பார்க்கவே இல்லையா?))&
தினமும் தைராயிட் மாத்திரை எடுப்பது தானே ஜானி.
ஓ அப்படியா? சுடுதண்ணீர் காலைவிட்டு செய்தீர்களா?
பழங்கள் அதிகம் சாப்பிடுங்கள்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
முதல்ல நண்பன் தொடங்கிய என் வாழ்த்து திரியை போய் பாருங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*# *#Nisha wrote:முதல்ல நண்பன் தொடங்கிய என் வாழ்த்து திரியை போய் பாருங்க!
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
காலை வணக்கம் சொந்தங்களே
காலை வணக்கம் சொந்தங்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா? (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இடையில் வந்து இப்படி கேள்வி கேட்டா நான் என்ன சொல்வது மேலே போய் படிச்சிட்டு வாங்க எல்லாம் புரியும் அக்கா கால் வலியால் சில நாட்களாக அவதிப்படுவது உங்களுக்கு தெரியாதா ))&பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:நாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா?Nisha wrote:வாங்க! வாங்க!
நாங்க நலம்! நீங்க நலமா?
வலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்
மாறா அன்புடன்
நண்பன்..
நன்றிப்பா!
அக்காவும் தும்பியும் என்ன மொழில பேசிக்கிறாங்க :?:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சுறா wrote:வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா? (_
எங்கே இருந்து இந்த படம் பிடிச்சிங்களாம்?
சுறா சார் நேற்றிரவு சுவிஸ் நேரம் 12 மணிக்கு மேல் சேனையில் துப்பறிந்து கொண்டிருந்தார்! நான் கவனித்தேன்! அதனால் எப்படியும் இன்றைக்கு லேட்டாகத்தான் வருவார் என நினைக்கின்றேன்.
அனைவருக்கும் காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சமையலறையில் வேலையாய் இருக்கும் எல்லோரும் வந்து வணக்கம் சொல்லுங்கப்பா!
அப்புறம் சமைக்கலாம்!
அப்புறம் சமைக்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க நிஷா மேடம் எப்படி இருக்கீங்க
உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?
உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தோம் சார்! நலமாய் இருக்கோம் சார்!
இரண்டு நாள் நடக்கவே இல்லை. இனி நடந்தால் தான் தெரியும்.
இரண்டு நாள் நடக்கவே இல்லை. இனி நடந்தால் தான் தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஃபுல் ரெஸ்டா.
இறைவன் குணமாக்குவான்.
விரைவில் அத்தானுடன் கபடி விளையாடுவீர்கள் ^_
இறைவன் குணமாக்குவான்.
விரைவில் அத்தானுடன் கபடி விளையாடுவீர்கள் ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அட போங்கப்பா! ஹோட்டலில் அடுத்த வாரம் இருந்து தொடர்ந்து ஆர்டர் இருக்கு. ரெம்ப நேரம் நடக்கவும் நிற்கவும் வேண்டும்.
அதுக்குள்ள சுகமாகணும். என்னாகும்னு பயத்தில் இருக்கேன். நீங்கள் கபடி கிபடி என கிண்டல் செய்கின்றீர்கள்.
ஏற்கன்வே யூலையில் கால பிரண்டு வீங்கிய போது உடனே கவனிக்காதது இப்ப மறுபடி வலி தருது.
அதுக்குள்ள சுகமாகணும். என்னாகும்னு பயத்தில் இருக்கேன். நீங்கள் கபடி கிபடி என கிண்டல் செய்கின்றீர்கள்.
ஏற்கன்வே யூலையில் கால பிரண்டு வீங்கிய போது உடனே கவனிக்காதது இப்ப மறுபடி வலி தருது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நம்பிக்கைதான் வாழ்க்கை
நம்பிக்கை வையுங்கள்
இறைவன் குணமாக்குவான்
நம்பிக்கை வையுங்கள்
இறைவன் குணமாக்குவான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சரிங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
போன வருடம் எடுத்த படம் இப்பதான் பதிகிறேன் சாரு வணக்கம் சொன்னதுக்காக ஹா ஹா நல்லாருக்கா ^_ ^_Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா? (_
எங்கே இருந்து இந்த படம் பிடிச்சிங்களாம்?
சுறா சார் நேற்றிரவு சுவிஸ் நேரம் 12 மணிக்கு மேல் சேனையில் துப்பறிந்து கொண்டிருந்தார்! நான் கவனித்தேன்! அதனால் எப்படியும் இன்றைக்கு லேட்டாகத்தான் வருவார் என நினைக்கின்றேன்.
அனைவருக்கும் காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க குசும்புக்கு எல்லையே இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum