Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சில நேரங்களில் இந்தக் குசும்புதான் என்னையே சிரிக்க வைக்கிறது தெரியுமா நன்றி அக்காNisha wrote:உங்க குசும்புக்கு எல்லையே இல்லையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!
அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!
அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்
அந்த பொல்லாத வாத்தியார் நீங்க தானோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!
அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்
ஐயா அது நான் இல்லை
இவர்கள்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
*# *# *#நண்பன் wrote:சுறா wrote:Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!
அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்
ஐயா அது நான் இல்லை
இவர்கள்தான்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*# *# *#நண்பன் wrote:சுறா wrote:Nisha wrote:அப்படியே தொடரட்டும்! அது தானே ஏங்களையும் சிரிக்க வைக்கின்றது!
அது யாரு அங்க சிரிக்கிறது. கொன்னுபுடுவேன்
ஐயா அது நான் இல்லை
இவர்கள்தான்
ஓடினா சாரு விட்டுடுவார் சரி சரி போதும் ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
திரும்பியும் சிக்காமலா போயிடுவீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம் சார்சுறா wrote:வணக்கம் Guest
நலமா இருக்கிங்களா
நான் நலம் நண்பரே. நீங்க நலமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நிச்சயமாக நலம்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம் சார்சுறா wrote:வணக்கம் Guest
நலமா இருக்கிங்களா
நான் நலம் நண்பரே. நீங்க நலமா?
இன்றய பொழுது வேலைப்பழுவுடன் செல்கிறது
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக நலம்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம் சார்சுறா wrote:வணக்கம் Guest
நலமா இருக்கிங்களா
நான் நலம் நண்பரே. நீங்க நலமா?
இன்றய பொழுது வேலைப்பழுவுடன் செல்கிறது
வேலை பளு அல்ல வேலை சுமையாக சுகம் தான். வேலையால் தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் மகிழ்ச்சியே பொங்கும். ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:திரும்பியும் சிக்காமலா போயிடுவீங்க
இந்தப் படம் சொல்லும் வசனம் பேசாம போறியா இல்ல வாய்குள் கத்திய விட்டு சுத்தவா ^_ ^_
நீங்கள் போடும் படத்தை மேற்கொள் பண்ண முடிய வில்லை லிங்க் பெரிதாக வருகிறது காரணம் கூகுலில் நீங்கள் எடுக்கும் படத்தை கிளிக் செய்து செலக்ட் செய்து எடுக்க வேண்டும் அப்போது அந்த லிங்க் மாதிரம் வரும் என்பது எனது கண்டு பிடிப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
நெசமுடன் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நண்பா நீங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா காணக்கிடைக்கவில்லை பலநாளாய் வீடு தயாராகிவிட்டதுநண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
நெசமுடன் ஹாசிம் வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?
கூகுளிலிருந்து நேரடியாக படம் காப்பி செய்து இங்கே இட்டால் அந்த படம் இருக்கும் ஒரிஜினல் தளம் காலப்போக்கில் காலவதியானால் இங்கேயும் அந்த படம் காணாமல் போகும். அதையே சேவ் செய்து போட்டோ பக்கற்றிலோ இமேஜ் ஷாக்கிலோ இட்டு அதன் லிங்க இட்டால் நல்லது தானே!
நான் சில முக்கியமாக பதிவு இடும் போது போட்டோ பக்கற்றில் இட்டு அதன் இம்ங்க் லிங்கை இங்கே பதிவேன். வாழ்த்து திரிகளுக்கு கூகுளில் நேரடியாக லிங்க் இணைப்பேன்.
சேனையில் இமேஜ் ஷாக்கில் இட்டு லிங்க் இணைக்கும் வசதியுடன் கணனியிலிருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு.
Last edited by Nisha on Sun 19 Oct 2014 - 13:01; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
!_ !_Nisha wrote:சுறா wrote:கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?
கூகுளிலிருந்து நேரடியாக் படம் காப்பி செய்து இங்கே இட்டால் அந்த படம் இருக்கும் ஒரிஜினல் தளம் காலப்போக்கில் காலவதியானால் இங்கேயும் அந்த படம் காணாமல் போகும். அதையே சேவ் செய்து போட்டோ பக்கற்றிலோ இமேஜ் ஷாக்கிலோ இட்டு அதன் லிங்க இட்டால் நல்லது தானே!
நான் சில முக்கியமாக பதிவு இடும் போது போட்டோ பக்கற்றில் இட்டு அதன் இம்ங்க் லிங்கை இங்கே பதிவேன். வாழ்த்து திரிகளுக்கு கூகுளில் நேரடியாக லிங்க் இணைப்பேன்.
சேனையில் இமேஜ் ஷாக்கில் இட்டு லிங்க் இணைக்கும் வசதியுடன் கணனியிலிருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுறாவுக்கும் ஹாசிமுக்கும் வணக்கம்!
நலம் தானே?
http://www.chenaitamilulaa.net/t48300p11-9000#433243
ஹாசிம் இங்கே சென்று பாருங்கள்.
நலம் தானே?
http://www.chenaitamilulaa.net/t48300p11-9000#433243
ஹாசிம் இங்கே சென்று பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:!_ !_Nisha wrote:சுறா wrote:கூகுளில் உள்ள படத்தை அதன் லிங்கை மட்டும் காப்பி செய்தால் படம் உடனே வரும் தரவேற்ற இடம் மிச்சமாகும். அப்படியில்லாமல் அதை நான் சேமித்து பிறகு வேறுஒரு இடத்திற்கு ஏற்றி அதன் லிங்கை தந்தால் சிக்கல் இல்லையா? இல்லை சேனையில் ஏதாவது தனி வசதி இதற்கு உண்டா?
கூகுளிலிருந்து நேரடியாக் படம் காப்பி செய்து இங்கே இட்டால் அந்த படம் இருக்கும் ஒரிஜினல் தளம் காலப்போக்கில் காலவதியானால் இங்கேயும் அந்த படம் காணாமல் போகும். அதையே சேவ் செய்து போட்டோ பக்கற்றிலோ இமேஜ் ஷாக்கிலோ இட்டு அதன் லிங்க இட்டால் நல்லது தானே!
நான் சில முக்கியமாக பதிவு இடும் போது போட்டோ பக்கற்றில் இட்டு அதன் இம்ங்க் லிங்கை இங்கே பதிவேன். வாழ்த்து திரிகளுக்கு கூகுளில் நேரடியாக லிங்க் இணைப்பேன்.
சேனையில் இமேஜ் ஷாக்கில் இட்டு லிங்க் இணைக்கும் வசதியுடன் கணனியிலிருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு.
அத்தோடு படம் தரவேற்றும் போதே அதன் அளவை மட்டுப்படுத்தும் வசதியும் உண்டேப்பா1
ஆனால் இங்கே சேனையின் இடக்கூடிய படத்தில் நீள அகல உயர லிமிட் என்னவென எனக்கும் தெரியவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சுறா wrote:திரும்பியும் சிக்காமலா போயிடுவீங்க
இந்தப் படம் சொல்லும் வசனம் பேசாம போறியா இல்ல வாய்குள் கத்திய விட்டு சுத்தவா ^_ ^_
நீங்கள் போடும் படத்தை மேற்கொள் பண்ண முடிய வில்லை லிங்க் பெரிதாக வருகிறது காரணம் கூகுலில் நீங்கள் எடுக்கும் படத்தை கிளிக் செய்து செலக்ட் செய்து எடுக்க வேண்டும் அப்போது அந்த லிங்க் மாதிரம் வரும் என்பது எனது கண்டு பிடிப்பு
சேனையின் பதிவுகளை ஸ்விச் எடிட்டர் மோட்டில் எடுத்தால் பெரிய லிங்கானாலும் படம் மட்டும் தெரியும் சார்! முயற்சி செய்யுங்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சரி இனி படங்களை பதிவேற்றும் முறையை மாற்றிக்கொள்கிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum