சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை
by rammalar Yesterday at 19:09

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:05

» சமையல் குறிப்புகள்
by rammalar Yesterday at 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Yesterday at 11:14

» கவிதை கஃபே
by rammalar Yesterday at 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Thu 29 Oct 2020 - 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Thu 29 Oct 2020 - 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

சேனையை  திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா? Khan11

சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 13:27

சேனையை  திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

எனக்கு சேனை  சில நேரம் திறக்கவே முடியவில்லை!
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது. 

சேனையை  திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா? Senai_zps41042a2e

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by ahmad78 on Tue 30 Sep 2014 - 13:34

எனக்கு smilies ல் பிரச்சனை இருக்கிறது.

ஒன்றை அழுத்தினால் மற்றொன்று வருகிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by ahmad78 on Tue 30 Sep 2014 - 13:37

எனக்கும் பதிவிடமுடியவில்லை.

இந்த வெப்தளத்திற்கு எனக்கும் செல்கிறது.

சீக்கிரம் சரிபாருங்கள்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 13:41

எனக்கு  நான்கைந்து நாள் முன்னாலும்  இப்படி திறக்க முடியாமல் ஆனது. சேனையில் பக்கங்கள் சில து வரும் போது மால்வார் அலார்ட் என காட்டி திறக்கவே முடியவில்லை.   ஏன் இப்படி ஆகின்றது என தெரியவில்லை. 

இப்போதும் நான்கு தடவை ஐந்து தடவை மீண்டும்மீண்டும்  புதிய பக்கம் திறந்து தான்  வருகின்றேன். மறுபடி மறுபடி மேலே இருக்கும் பக்கம் தான் திறக்கின்றது. 

கூடவே சில பல பதிவுகளில் தொடரும் வேறு தளங்களுக்கான ஸ்மைலர் ரொப்பிக்!

முஹைதீன் சொன்னது போல் ஸ்மைலிஸ் ஒன்றை அழுத்தினால் இன்னொன்று வருவது  எனக்கும் அப்பப்போ ஆகும். நான் நினைத்தேன்.. நான் தான் மாறி கிளிக் செய்கின்றேன் என..!

Last edited by Nisha on Tue 30 Sep 2014 - 21:57; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by ahmad78 on Tue 30 Sep 2014 - 13:44

நண்பன் எங்கே போனார்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 13:47

ahmad78 wrote:எனக்கும் பதிவிடமுடியவில்லை.

இந்த வெப்தளத்திற்கு எனக்கும் செல்கிறது.

சீக்கிரம் சரிபாருங்கள்

நமமையெல்லாம் சேனையை விட்டு விட்டு வேற புதிதாய் தளம் திறந்து வரட்டாம்! காசு கட்டவே வேண்டாமாம் என  சொல்லி வழி காட்டுது. 

புதிய தளம் திறபோமா முஹைதீன்  திறந்தால் யாரெல்லாம் என் பின்னாடி வருவிங்க என இப்பவே சொல்லுங்கப்பா! நிஷா மேடம்  எஸ்கேப் ஆகுறேன்.  ஹாஹா! 

இங்கேயே டீ ஆத்த ஆளில்லாமல் காத்தாடுது உனக்கு இன்னொரு தளம் தேவையாக்கா என கேட்டு நண்பன் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தடி எடுத்திட்டு வர முன் சொக்கியக்கா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
ப்*#*#*#*#*#*#*#*#*#*#*#

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 13:49

எனக்கும் தான் இப்போது இது போல காட்டியது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 13:50

ahmad78 wrote:நண்பன் எங்கே போனார்.

ஓமானில் ஒபாமா வீட்டில் டீ பார்ட்டிக்கு போக எந்த ட்ரெஸ் போடலாம் எனும் டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பதால் ரெம்ப பிசியாம்.  

ஆளையே காணோம்! அவர் வந்தால் மட்டும் என்னாகும்.. கூடவே சேர்ந்து  கலாய்க்க ஒரு கை சேரும்.  தலையும் சரியில்லை. வாலும் சரியில்லை... தலையில் இருக்கும் மையும் சரியில்லை. மொத்தத்தில் நிஷா மட்டும் தான் சரி!^_^_^_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 13:52

பானுஷபானா wrote:எனக்கும் தான் இப்போது இது போல காட்டியது

இன்னிக்கு மட்டும் இல்ல பானு! ஒரு வாரமாக எனக்கு அப்பப்ப வரும்.  போன தடவைகளில் வந்த போது என் கணனியில் பிரச்சனை என இருந்திட்டேன். ஸ்கிரின் சாட் எடுக்கல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 14:10

Nisha wrote:
ahmad78 wrote:நண்பன் எங்கே போனார்.

ஓமானில் ஒபாமா வீட்டில் டீ பார்ட்டிக்கு போக எந்த ட்ரெஸ் போடலாம் எனும் டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பதால் ரெம்ப பிசியாம்.  

ஆளையே காணோம்! அவர் வந்தால் மட்டும் என்னாகும்.. கூடவே சேர்ந்து  கலாய்க்க ஒரு கை சேரும்.  தலையும் சரியில்லை. வாலும் சரியில்லை... தலையில் இருக்கும் மையும் சரியில்லை. மொத்தத்தில் நிஷா மட்டும் தான் சரி!^_^_^_

!_ !_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 14:17

ஆமாம் நீங்க எதுக்கு கிளாஸை தூக்கி சியர்ஸ் சொல்லுகின்றீர்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 14:23

Nisha wrote:ஆமாம் நீங்க எதுக்கு கிளாஸை தூக்கி சியர்ஸ் சொல்லுகின்றீர்கள்.

இதுக்கு பேரு ஒத்து ஊதுறதாம் டீச்சர் *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 14:48

டீச்சரா?

வாவ்! சொக்கியக்காவுக்கு டீச்சர்னால் ரெம்ப பிடிக்குமே! ((( ((( ((( (((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 14:53

இனிமே சேனை டீச்ச்ர் நீங்க தான் :cheers: :cheers: :cheers:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 14:56

என்னம்மா  பட்டம்னால் நமக்கு  கூடிகிட்டே போகுதே!  அப்படியே சேனைத்தலைங்க கிட்ட சிபாரிசு செய்து நமக்கு ஒரு டாக்டர் பட்டம்  வாங்கி கொடுத்திருங்களேன் மேடம்!

நிஷா நிஷான்னு சும்மா எழுதி சலித்து போச்சுப்பா.. டாக்டர் நிஷான்னு போட்டால் டீச்சர் நிஷாவை விட கலகலல்ல்ல்ல்ல்ல்லலலாலக்குமே ! {_ {_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by சுறா on Tue 30 Sep 2014 - 15:00

எனக்கு சேனை பக்கம் திறந்தாலும் கோட் செய்து பதிவிட முடியவில்லை. சில வேளைகளில் பதிவிட்டவுடன் அடுத்த பக்கம் அதாவது மீண்டும் திறப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் என்னால் டாப் டென்னில் முதலிடம் வரமுடியவில்லை டீச்சர்.

ஒருவேளை இது கருணாநிதியோட சதியாக இருக்குமோ?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 15:01

Nisha wrote:என்னம்மா  பட்டம்னால் நமக்கு  கூடிகிட்டே போகுதே!  அப்படியே சேனைத்தலைங்க கிட்ட  சிபாரிசு செய்து நமக்கு ஒரு டாக்டர் பட்டம்  வாங்கி கொடுத்திருங்களேன் மேடம்!

நிஷா நிஷான்னு சும்மா எழுதி சலித்து போச்சுப்பா.. டாக்டர் நிஷான்னு போட்டால் டீச்சர் நிஷாவை விட கலகலல்ல்ல்ல்ல்ல்லலலாலக்குமே ! {_ {_

நிறூவனர் வரட்டும் சிபாரிசு செய்துடலாம் #)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 15:02

சுறா wrote:எனக்கு சேனை பக்கம் திறந்தாலும் கோட் செய்து பதிவிட முடியவில்லை. சில வேளைகளில் பதிவிட்டவுடன் அடுத்த பக்கம் அதாவது மீண்டும் திறப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் என்னால் டாப் டென்னில் முதலிடம் வரமுடியவில்லை டீச்சர்.

ஒருவேளை இது கருணாநிதியோட சதியாக இருக்குமோ?

இருக்கலாம் இருக்கலாம் ^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 15:07

சுறா wrote:எனக்கு சேனை பக்கம் திறந்தாலும் கோட் செய்து பதிவிட முடியவில்லை. சில வேளைகளில் பதிவிட்டவுடன் அடுத்த பக்கம் அதாவது மீண்டும் திறப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் என்னால் டாப் டென்னில் முதலிடம் வரமுடியவில்லை டீச்சர்.

ஒருவேளை இது கருணாநிதியோட சதியாக இருக்குமோ?

அப்படியா பையா!
பையப்பையத்தான் எல்லாம் சரியாக்குவாங்களாம் பையா!

எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.
இன்னும் மூன்றுவாரம் வெயிட் செய்வோம். இல்லாங்காட்டி அப்படியே மூன்று தடவை தலையை சுத்தி சுத்தோ சுத்தென சுத்தி போட்டு திருஷ்டி களிப்போம். அப்பவாச்சும் நொள்ளைக்கண்ணு, கொள்ளிக்க்ண்ணுகளால் வந்த திருஷ்டி ஓடுதா என பார்க்கணும்.

அப்புறம் டாப் வன் வராததுக்கு கருணாநிதி தாத்தா சதி செய்யல்லையாம்! சுறா ஒழுங்கா கிளாஸுக்கு அட்டெண்ட் செய்யாமல் கட்டடிப்பது தான் காரணம் என பட்சி வந்து சொல்லிட்டு போகுது!நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 15:29

சேனையை  திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா? Senai_zpsd5ebf3ee

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by சுறா on Tue 30 Sep 2014 - 15:29

டாம் ஒன் வருவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும்  )*

நான் மேலே சொன்னது போல தளம் இப்படி தடைபடுவதற்கு காரணம் அந்த ஜாவா ஸ்கிர்ப்டாக இருக்கலாம். அதனால் தலைப்பில் அனிமேஷன் உள்ள படங்களை தவிர்பது நலம்

தளம் https://www.forumotion.com/ இடத்தில் வெகுநேரம் எதையோ தேடுது. இது என்ன?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 15:35

சுறா wrote:டாம் ஒன் வருவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும்  )*

நான் மேலே சொன்னது போல தளம் இப்படி தடைபடுவதற்கு காரணம் அந்த ஜாவா ஸ்கிர்ப்டாக இருக்கலாம். அதனால் தலைப்பில் அனிமேஷன் உள்ள படங்களை தவிர்பது நலம்

தளம் https://www.forumotion.com/ இடத்தில் வெகுநேரம் எதையோ தேடுது. இது என்ன?

ஆமாம்! தலைப்பை வடிவமைத்து சரியாக செட் செய்யவில்லை என ஏற்கனவே பேசி இருக்கோம்..

அது தானே புரியவில்லை சுறா! ஒவ்வொரு இரு தடவைக்கும் ஒரு முறை இதே போல் வருகின்றது. நான் பதிவும் பதிவை தட்டச்சிட்டு காப்பி செய்திட்டு செண்ட் அழுத்துவதால் இப்படி மாறினாலும் மீண்டும் மீண்டும் முயன்று காப்பி செய்ததை பேஸ்ட் செய்கின்றேன்பா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 15:41

கே.இனியவன் wrote:இன்று பலமணி நேரம் சேனை நெட் வேலைசெய்யவில்லை ...?
ஏனோ தெரியவில்லை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by கவிப்புயல் இனியவன் on Tue 30 Sep 2014 - 15:45

எனக்கு சேனை  சில நேரம் திறக்கவே முடியவில்லை!
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது.

ஆம் நீங்கள் கூறியது உண்மை
இப்போ கவிதை பதிந்தேன் அப்போதும் வேறு தளம் வருகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by கவிப்புயல் இனியவன் on Tue 30 Sep 2014 - 15:47

Nisha wrote:சேனையை  திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

எனக்கு சேனை  சில நேரம் திறக்கவே முடியவில்லை!
சேனை லிங்க் கிளிக் செய்தால் வேறு பக்கம் திறக்கின்றது. 

சேனையை  திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா? Senai_zps41042a2e

ஆம் இதுதான் அடிக்கடி வருகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum